Under 15000 Best 4G 5G Smartphones

Under 15000 Best 4G 5G Smartphones

Under 15000 Best 4G 5G Smartphones AMOLEDடிஸ்ப்ளே, 90Hz, Full HD+, கார்னிங் கொரில்லா கிளாஸ் புரோடக்சன், விர்ச்சுவல் RAM, IPS டிஸ்ப்ளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் பிராசஸர், ஸ்மார்ட்போன், கூலிங்டெக்னாலஜி,

எனப் பலவிதமான சிறப்பம்சங்களைக் கொண்ட 4G, மற்றும் 5G  ஸ்மார்ட் போன்கள் ஆன ரெட்மி, மோட்டோரோலா,  ரியல் மீ, சாம்சங், IQOO, இன்பினிக்ஸ், எனப் பல ஸ்மார்ட்போன் நிறுவனத்திடமிருந்து சிறந்த 5 ஸ்மார்ட்போன்களை  தேர்வு செய்து உங்கள் தேவைக்கேற்ப சிறந்த ஸ்மார்ட்போன்களை வரிசைப்படுத்தி உள்ளோம்,

அதுமட்டுமின்றி இந்த ஸ்மார்ட்போன்களின் சிறப்பம்சங்கள் மற்றும் அதன் நிறை குறைகள் என அனைத்தையும் இந்தக் கட்டுரையை முழுமையாகக் காணலாம் 

VIVO T1x

Display

சிறந்த IPS LCD டிஸ்ப்ளேவை கொண்ட இந்த T1X FULL HD+ 1080×2408 பிக்சல் ரெசல்யூசன் கொண்ட 6.58 இன்ஸ் டிஸ்ப்ளேவை பெற்று வருகிறது,

Under 15000 Best 4G 5G Smartphones

401ppi பிக்சல் அடர்த்தியுடன்,90Hz புதுப்பிப்பு தன்மை, டிஸ்ப்ளே வின் பாதுகாப்பிற்கு panta classes பாதுகாப்பு வழங்கப்படுகிறது,T1X ஸ்மார்ட்போனில் Water drop notch வடிவமைப்பைப் பெற்று 20.9 என்ற தோற்ற விகிதம் கொண்டுள்ளன.

Design

 உடலமைப்பை பொருத்தவரை பிளாஸ்டிக்கால் ஆன உடலமைப்பை மட்டுமே கொண்டுள்ளன,T1X  ஸ்மார்ட்போன் ஆனது 164 mm உயரமும்,75.3 அகலமும்,8.5 mm  தடிமனையும் கொண்டு 189g  எடையினை பெற்றுள்ளது,

Under 15000 Best 4G 5G Smartphones

கருப்பு மற்றும் நீலம் ஆகிய இரண்டு வண்ணங்களில் கிடைக்கின்றன, இதில் நீல வண்ணம் கொண்ட ஸ்மார்ட் போனில் மட்டும் வெளிச்சத்திற்கு ஏற்றார்போல்  பலவித வண்ணங்களைப் பிரதிபலிக்கக்கூடிய தன்மை உடையது

ஆகையால் காண்போரை கவர்ந்திழுக்க கூடிய விதமாக இதன் வடிவமைப்பு பெற்றுள்ளது.

Processor

குவால்காம் நிறுவனத்தின் ஸ்னாப்டிராகன் 680  என்ற 4G பிராசஸர் பயன்படுத்தப்பட்டுள்ளது இந்தப் பிராசஸர் ஆனது 2.4Ghz, Kryo 265 CPU மற்றும் Adreno 610 GPU உடன் செயல்படும்

இந்தப் பிராசஸர் ஆனது 6 nm  ஆல் உருவாக்கப்பட்டது, இந்தப் பிராசசர் ஆனது அவ்வப்போது  கேமிங் விளையாடுவதற்கு ஏற்றப் பிராசஸர் ஆகும் அதுவும்  குறைந்த கிராபிக்ஸ் இல் மட்டுமே விளையாட முடியும் 

Rear camera

இரண்டு வகையான கேமரா அமைப்பைப் பெற்றுள்ளது இதில் முதன்மை கேமராவாக 50mp f/1.8   கொண்டுள்ள கேமராவும், இரண்டாவது கேமராவாக 2mp f/2.4 depth  கேமராவும் பயன்படுத்தப்பட்டுள்ளது

Under 15000 Best 4G 5G Smartphones

இந்தக் கேமராக்களை பயன்படுத்தி இரவு நேர புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள், சூப்பர் மேக்ரோ, portrait,1080p மற்றும் 720 இல் @30fps வரையிலான வீடியோக்களைப் பதிவிடுகின்றேன்.

Frond camera

8mp கொண்ட முன்பக்க கேமராவில் மூலமாக எடுக்கக்கூடிய புகைப்படங்கள் மிகவும் சிறப்பான புகைப்படங்கள் என்று கூறவும் அளவிற்கு மிகச் சிறப்பாக இல்லை என்பதுதான் உண்மை ஆனாலும் ஓரளவிற்கு போதுமானதாகவே உள்ளது.

 வீடியோவைப் பொருத்தவரை ஃபுல் ஹெச்டி மற்றும் எச்டி யில் @30fps வரையிலான வீடியோக்களைப் பதிவுடுகின்றன

Battery

நீண்ட ஆயுளும் நீடித்து உழைக்கக்கூடிய Li-Polymer கொண்டு உருவாக்கப்பட்ட 5000mah பேட்டரி திறனைக் கொண்டு,44W Type-C சார்ஜர் உடன்  கொண்டுள்ளது, இந்தச் சார்ஜரை பயன்படுத்தி 70% பேட்டரியை 40நிமிடங்களில் நேரத்தைவிட இயலும்

Under 15000 Best 4G 5G Smartphones

 மேலும் பேட்டரியின் பாதுகாப்பிற்கு விவோ தரப்பில் vivo ENERGY GUARDIAN என்ற தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உள்ளது இதன் மூலமாக 100% பேட்டரி நிரப்பியபின்

பேட்டரிக்கு செல்லக்கூடிய மின்சாரத்தை நிறுத்தி வைத்துக்கொள்கிறது இதனால் பேட்டரியின் ஆயுள் நீண்ட காலத்திற்கு நிலைதத்திருக்கும்

Storage

LPDDR4X RAM வகையும் UFS 2.2 உள் நினைவகத்தில் பயன்படுத்தப்பட்டு,4GB+64GB,6GB+128GB என்ற இரண்டு வகை  நினைவகங்கள்ளுடன் வருகிறது 

4GB கொண்ட ஸ்மார்ட் போனில் மட்டும் 1GB RAM நினைவகத்தை அதிகரித்துக் கொள்ள இயலும்,6GB RAM கொண்ட ஸ்மார்ட் போனில் 2GB வரையிலான நினைவகத்தை அதிகரித்துக் கொள்ள இயலும்

More future

நான்கு அடுக்கு கொண்ட கூலிங் டெக்னாலஜி, பவர் பட்டன் உடன் கூடிய பிங்கர் பிரிண்ட் சென்சார்,90Hz புதுப்பிப்பு தன்மை, அல்ட்ரா கேமிங் mode, 3.5 எம்எம் ஆடியோ ஜாக், ஃபேஸ் அண்ட் லாக், எப்எம் ரேடியோ, Wi-Fi, ஜிபிஎஸ் ஆண்ட்ராய்டு 12, கலர் ஓஎஸ், பேட்டரி புரோடக்சன்,

Flipkart

vivo.com

Motorola G32

Display

 6.5 இன்ச் கொண்ட IPS எல்சிடி டிஸ்ப்ளேவை பெற்று 2400×1080 full HD பிளஸ் பிக்சல் ரேசொலியேசன் கொண்டுள்ள இந்த டிஸ்ப்ளேவில் 405ppi பிக்சல் அடர்த்தி இணை கொண்டுள்ளது,

Under 15000 Best 4G 5G Smartphones

90Hz புதுப்பிப்பு தன்மை,20.9 தோற்ற விகிதம், பஞ்ச் ஹோல் டிஸ்ப்ளே, ஐபி52 சான்றிதழ் என எண்ணற்ற சிறப்பம்சங்களை உள்ளடக்கியுள்ளது

Design

161.78mm உயரத்தையும்,73.84mm அகலத்தையும் பெற்று,184g எடையினை கொண்டுள்ளது, ஸ்டீரியோ ஸ்பீக்கர், யூஎஸ்பி டைப் சி, பிளாஸ்டிக்கால் ஆன உடலமைப்பு,

Under 15000 Best 4G 5G Smartphones

ஐ பி 52 சான்றிதழ், சாட்டின் சில்வர், மினரல் கிரேயென இரு வண்ணங்களில் இந்த ஸ்மார்ட் போன் கிடைக்கின்றன

Processor

குவால்காம் ஸ்னாப்டிராகன் பிராசஸர் பயன்படுத்தப்பட்டுள்ளது இந்தப் பிராசஸர் ஆதரிக்கும் வகையில் 2.4Ghz கிளாக் ஸ்பீட் உடன் கூடிய CPU பயன்படுத்தப்பட்டு, Adreno 610 GPU கொண்டு செயல்படுகிறது, இந்தப் பிராசசர் ஆனது 4G ஆதரவை மட்டுமே வழங்கக்கூடியது,

Rear camera

50+8+2mp என மூன்று வகையான கேமராவை பயன்படுத்தப்பட்டுள்ளது, இந்த மூன்று வகையான கேமராக்களை பயன்படுத்தி மேக்ரோ, முன்பக்க கேமரா இரண்டையும் ஒரே நேரத்தில் பயன்படுத்த இயலும்,

Under 15000 Best 4G 5G Smartphones

புகைப்படங்கள் மற்றும் வீடியோஸ், ப்ரோமோட், ஸ்லோ மோசன், கூகுள் லென்ஸ், நைட் விஷன் கேமரா, அல்ட்ரா வைலட் எனப் பலவிதமான மற்றும் வீடியோக்களைப் பதிவிடுகின்றேன்

Frond camera

16mp கொண்ட முன்பக்க கேமராவை பயன்படுத்தப்பட்டுள்ளது, இந்தக் கேமராவை பயன்படுத்தி போர்ட் ரைட் நோட், குரூப் செல்பி, ப்ரோமோட், பேஸ் பியூட்டி, எச்டிஆர், RAW போட்டோஸ்,

Under 15000 Best 4G 5G Smartphones

ஆட்டோ ஸ்மல் கேப்ஷர் போன்ற வகையான புகைப்படங்கள் மற்றும் ஃபுல் ஹெச்டி மற்றும் எச்டி யில் @30fps வரையிலான வீடியோவைப் பதிவிடுகின்றன

Battery

நீண்ட ஆயுளுடன் நீடித்து உழைக்கக்கூடிய LI-POLYMER கொண்டுஉருவாக்கப்பட்ட 5000mah பேட்டரி திறனைப் பெற்று 33W type-C கொண்டு வருகிறது, இந்தச் சார்ஜரை பயன்படுத்தி இந்தப் பேட்டரியை நிரப்புவதற்கு 1.45 நிமிடங்கள் எடுத்துக் கொள்கின்றன

Storage

LPDDR4X RAM வகையும் UFS 2.2 உள் நினைவகம் பயன்படுத்தப்பட்டு 4GB+64GB,6GB+128GB என்ற இரண்டு வகையான நினைவகங்கள் உடன் கிடைக்கின்றன,

நினைவக அட்டையைப் பயன்படுத்தி 1TB வரையிலான நினைவகத்தை அதிகரித்துக் கொள்ள இயலும்

Under 15000 Best 4G 5G Smartphones

More future

Think shield செக்யூரிட்டி வழங்குகிறது, ஸ்டீரியோ ஸ்பீக்கர்ஸ், டால்பி அட்மாஸ், 3.5 எம்எம் ஆடியோ ஜாக், பவர் பட்டன் உடன் கூடிய சென்சார், ஸ்டாக் ஆண்ட்ராய்டு, எஃப்எம் ரேடியோ, ப்ளூடூத் 5.2, ஜிபிஎஸ், wi-fi ஐ பி பி 52 சான்றிதழ், எலக்ட்ரானிக் காம்பஸ், 4G

flipkart

Poco M5

Display

6.58 இன்ச் கொண்ட IPS LCD  டிஸ்ப்ளேவை  கொண்டுள்ள POCO M5 ஸ்மார்ட்போன் ஆனது 1080×2408  ஃபுல் ஹெச்டி பிளஸ் ரெசல்யூசன்,401ppi பிக்சல் அடர்த்தி கொண்டு60hz மற்றும் 90hz எனத் தானியங்கியாகச் செயல்படக்கூடிய புதுப்பிப்பு தன்மையைப் பெற்றுள்ளது,

Under 15000 Best 4G 5G Smartphones

மேலும் 400 nits பிரைட்னஸ்,20.9 தோற்ற விகிதம், கார்னிங் கொரில்லா கிளாஸ் 3, 240Hz தொடுதல் மாதிரி விகிதம், DC டிமிங்,  சன் லைட் டிஸ்ப்ளே,   ரீடிங் Mode, எனப் பலவிதமான சிறப்பம்சங்களை இந்த டிஸ்ப்ளேவில் கொண்டுள்ளன

Design

163.99 mm உயரமும் 76.09 mm அகலமும் 8.9 mm தடிமனையும் கொண்டுள்ள இந்தM5 ஸ்மார்ட்போன்201g எடையினைக் கொண்டுள்ளது, இதன் உடல் அமைப்பு ஆனது பிளாஸ்டிக்கை கொண்டு மட்டுமே உருவாக்கப்பட்டுள்ளது

Under 15000 Best 4G 5G Smartphones

நீளம், பவர் பிளாக், poco எல்லோ என மூன்று வண்ணங்களில் கிடைக்கக்கூடிய இந்த ஸ்மார்ட்போனில்,IP52 சான்றிதழும் பெற்றுள்ளன

Processor

மீடியா டெக் இன் புதிய பிராசஸர் மற்றும் சிறந்த ப்ராசசர் ஆன G99 4G ப்ராசசர் பயன்பட்டுள்ளது இந்தப் பிராஸஸரை ஆதரிக்கும் வகையில், ஆக்டாகோர் 2.2Ghz கிளாக் ஸ்பீட் கொண்ட CPU மற்றும் Mali -G57 MC2 GPU கொண்டு செயல்படுகிறது,

Under 15000 Best 4G 5G Smartphones

6 nm கொண்டு உருவாக்கப்பட்ட இந்தப் பிராசஸர் பேட்டரி திறனை மிகக் குறைந்த அளவை மட்டுமே செலவிட்டு சிறந்த செயல்பாட்டினை வெளிப்படுத்துகிறது

Rear camera

50+2+2mp என மூன்று விதமான கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது, இந்தக் கேமராவின் முதன்மை கேமரா வாங்க 50mp AI கேமராவை பயன்படுத்தப்பட்டுள்ளது,

ESI, மேக்ரோ, ப்ரோமோட், AI கேமரா, போர்ட் ரைட் , நைட் போட்டோகிரபி, எச்டி ஆர், கூகுள் லென்ஸ், மூவி பிரேம்,

என புகைப்படங்களிலும், வீடியோவில் ஃபுல் ஹெச்டி மற்றும் எச்டி யில் @30fps வரையிலான வீடியோக்களைப் பதிவிடுவது என எண்ணற்ற சிறப்பம்சங்களைக் கொண்டுள்ளன

Frond camera

8mp f/2.0 உடன் கூடிய முன்பக்க செல்பி கேமரா பயன்படுத்தப்பட்டுள்ளது இந்தக் கேமராவின் மூலமாக, குரூப் செல்ஃபி, ஃபேஸ் ப்யூடி, ஏ ஐ கேமரா, AI பில்டர், வாய்ஸ் சட்டர், போன்ற சிறப்புகளைக் கொண்டு புகைப்படங்களைப் பதிவுகின்றன, ஃபுல் ஹெச்டி மற்றும் எச்டி @30fps வீடியோக்களையும் பதி விடுகின்றன

Under 15000 Best 4G 5G Smartphones

Battery

நீண்ட ஆயுளுடன் நீடித்து உழைக்கக்கூடிய 5000mah லேட்டர் திறனைப் கொண்டுள்ளது இந்தப் பேட்டரியை நிரப்புவதற்கு 18W type-C ஃபாஸ்ட் சார்ஜர் வழங்கப்படுகிறது,

இந்த 5000mah பேட்டரி முழுமையாக நிரப்புவதற்கு குறைந்தபட்சம் 2 மணி நேரங்கள் எடுத்துக்கொள்கின்றன

Storage

LPDDR4X RAM வகையும் UFS 2.2 வகை சார்ந்த உள் நினைவகத்தில் பயன்படுத்தப்பட்டு 4 GB+64 GB,6 GB+128 GB என இரண்டு வகையான நினைவகத்துடன் கிடைக்கின்றன,

நினைவக அட்டையைப் பயன்படுத்தி 512 GB வரையிலான நினைவகத்தை அதிகரித்துக் கொள்ள இயலும்

Under 15000 Best 4G 5G Smartphones

More future

ஜிபிஎஸ், wi-fi, ஹாட்ஸ்பாட், பவர் பட்டன் உடன் கூடிய பிங்கர் பிரிண்ட் சென்சார், ஓ டி ஜி, ப்ளூடூத் 5.3, அதிகரித்துக் கொள்ள கூடிய RAM,6nm பிராசஸர், கேமிங் பர்பாமன்ஸ், கேமிங் mode, ஹைரஸ் ஆடியோ சப்போர்ட், காம்பஸ், HALL சென்சார், கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு

flipkat

poco.in

Redmi note 11 prime

Display

6.58 இன்ஸ் கொண்ட IPS LCD பெற்று 1080×2408 ஃபுல் ஹெச்டி பிளஸ் ரெசல்யூசன் பெற்றுள்ள இந்த டிஸ்ப்ளேவில்,401ppi பிக்சல் அடர்த்தியும்,400 nits பிரகாசம்,30,50,60,90Hz புதுப்பிப்பு தன்மை,

Under 15000 Best 4G 5G Smartphones

கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு, Reding mode 3.0,20.9 தோற்ற வீதம், வாட்டர் ட்ராப் நாச், என பல சிறப்பம்சங்களைக் கொண்டுள்ளன

Design

163.99 mm உயரத்தைப் பெற்று,76.09 mm அகலமும்,8.9 mm தடிமனையும் கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போன் 200g எடையைக் கொண்டுள்ளது, இந்த note 11 prime ஸ்மார்ட் போன் meadow green, chrome silver, thunder black என மூன்று வண்ணங்களில் கிடைக்கின்றன

Under 15000 Best 4G 5G Smartphones

Processor

மீடியா டெக் டைமன் சைட் 700 கொண்ட இந்தப் பிராசஸர் 7nm இல் உருவாக்கப்பட்டுள்ளது, இந்தப் பிராஸஸரை ஆதரிக்கும் வகையில்

ஆக்டாகோர் 2.2Ghz கிளாக் ஸ்பீட், cortex -A76 CPU, MALI-G57 MC2 GPU பயன்படுத்தப்பட்டுள்ளது, இந்தப் பிராஸ்ஸேர் 5G ஆதரவை வழங்கக்கூடிய பிராசசர் ஆகும்

Rear camera

முதன்மை கேமராவாக 50mp “AI” கேமராவை பயன்படுத்தப்பட்டுள்ளது இரண்டாவதாக 2mp depth கேமரா பயன்படுத்தப்படுகிறது இந்த இரண்டு வகையான கேமராக்களை பயன்படுத்தி இரவு நேரம் புகைப்படங்கள் பதிவிடுவது,

Under 15000 Best 4G 5G Smartphones

portrait mode, pro made, வீடியோ என்று வருகையில் ஃபுல் ஹெச்டி மற்றும் ஹெச்டி @30fps வரையிலான வீடியோக்களைப் பதிவிட்டுகின்றன

Frond camera

8mp கேமராவை முன்பக்கமாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது, இந்தக் கேமராவின் மூலமாக இரவு நேரப் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள், portrait mode, panorama, ஃபேஸ் ப்யூடி, AI போட்டோ, குரூப் செல்பி, வைட் போட்டோகிராபி,

Under 15000 Best 4G 5G Smartphones

போன்ற புகைப்படங்களைப் பதிவிட இயலும் வீடியோவில் ஃபுல் ஹெச்டி மற்றும் எச்டி யில் @30fps வரையிலான வீடியோவினை பதிவிடுகின்றேன்

Battery

நீடித்து உழைக்கக்கூடிய 5000mah பேட்டரி திறனைப் பெற்று 18W type-C வகை சார்ஜர் கொண்டு வருகிறது, இந்தப் பேட்டரியை நிரப்புவதற்கு பயன்படுத்தி குறைந்தபட்சம் 1.40 நிமிடங்கள் எடுத்துக் கொள்கின்றன,5000mah பேட்டரி திறன் என்பதனால் தன்மை உடையது

Storege

LPDDR4X RAM வகையும் UFS 2.2 உள் நினைவகம் பயன்படுத்தப்பட்டு 4GB+64GB,6GB+128 என இரண்டு வகை நினைவகத்துடன் கிடைக்கின்றன, நினைவக அட்டையைப் பயன்படுத்தி 1TB வரையிலான அதிகரித்துக் கொள்ள இயலும்

Under 15000 Best 4G 5G Smartphones
RAM நினைவகத்தை 8GB வரையிலும் அதிகரித்துக் கொள்ளக்கூடிய விர்ச்சுவல் ரேம் வழங்கப்படுகிறது

More future

IR ரிமோட் சென்சார், 3.5 எம்எம் ஆடியோ ஜாக், யூஎஸ்பி டைப்-சி, ரேடியோ, வைபை, ஜிபிஎஸ், காம்பஸ், ஹைரஸ் ஆடியோ சப்போர்ட், டால்பி ஆடியோ, ப்ளூடூத் 5.3, ஓ டி ஜி சப்போர்ட்,4G,5G, லைட் சென்சார், ப்ரொக்ஷிமிட்டி சென்சார்,

amazon

mi.com

Samsung F23

Display

TFT LCD டிஸ்ப்ளேவை பெற்று 1080×2408 ஃபுல் ஹெச்டி+ பிக்சல் ரெசல்யூசன் உடன்,400ppi பிக்சல் அடர்த்தி பெற்றுள்ள இந்த டிஸ்ப்ளேவில் 120Hz புதுப்பிப்பு தன்மை, கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு வழங்கப்படுகிறது,

Under 15000 Best 4G 5G Smartphones

TFT டிஸ்ப்ளே என்பதினால் இதன் தரம் AMOLED டிஸ்ப்ளே அளவிற்கு இல்லை என்றாலும் மல்டிமீடியா மற்றும் வீடியோக்களைக் காணும்பொழுது சிறப்பாகவே உள்ளன

Design

165.5 mm உயரத்தையும்,77 mm அகலத்தையும்,198g எடையினை கொண்டுள்ள இந்த F23 ஸ்மார்ட்போன் ஆனது, பிளாஸ்டிக்கால் ஆன உடல் அமைப்பைப் பெற்றுள்ளது,

Under 15000 Best 4G 5G Smartphones

பவர் பட்டன் உடன் கூடிய பிங்கர் பிரிண்ட் சென்சார் இடம்பெற்றுள்ளது, அக்குவா ப்ளூ, ஃபாரஸ்ட் கிரீன், காப்பர் ப்ளூஸ் என மூன்று வகையான வண்ணங்களில் கிடைக்கின்றன

Rear camera

50+8+2mp என மூன்று வகையான கேமரா அமைப்பைக் கொண்டுள்ளன, இந்த மூன்று வகையான கேமராக்களை பயன்படுத்தி ஹச் டி ஆர்,10x zoom, ஆட்டோ போகஸ், மேக்ரோ, ஃபேஸ் ப்யூடி, portrait, பேனர்ஓமே, full.hd மற்றும் hd யில் @30fps வரையிலான வீடியோக்களைப் பதிவு நின்றன

Frond camera

8mp கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது, இந்தக் கேமராவை நைட் பயன்படுத்தி குரூப் செல்ஃபி, portrait mode, இரவு நேர புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள், ஃபேஸ் ப்யூடி, ஸ்டிக்கர், ஃபுல் ஹெச்டி மற்றும் எச்டி யில் @30fps வரையிலான வீடியோவைப் பதிவிடுகின்றன

Under 15000 Best 4G 5G Smartphones

Processor

குவால்காம் ஸ்னாப்டிராகன் 750G என்ற 5G பிராஸஸரை பயன்படுத்தப்பட்டுள்ளது, இந்தப் பிராஸஸரை ஆதரிக்கும் வகையில் ஆக்டாகோர் 2.2Ghz கிளாக் ஸ்பீடு வரை செல்லக்கூடிய CPU

மற்றும் Adrno 619 GPU பயன்படுத்தப்படுகிறது, இந்தப் பிரவுசர் 5G ஆதரவை வழங்கக்கூடிய பிராசஸர்

Battery

நீடித்து உழைக்கக்கூடிய 5000mah பேட்டரி திறன் பெற்று 25W type-C சார்ஜரை கொண்டு 1.30 நிமிடங்களில் 90% பேட்டரியை விட இயலும்,

Under 15000 Best 4G 5G Smartphones

ஆனால் ஸ்மார்ட் போனுடன் சார்ஜர் கொடுக்கப்படுவதில்லை ஆணித்தரமான உண்மை, இந்த ஸ்மார்ட் போனை நீங்கள் தேர்வு செய்யும் பட்சத்தில், சார்ஜர்க்கு தனியாக வாங்கிக் கொள்ள நேரிடும்

Storage

LPDDR4X RAM வகையும் UFS 2.2 உள் நினைவகதிற்கு பயன்படுத்தப்பட்டு4GB+128GB,6GB+128GB என்ற இரு வேறு வகைகளில் கிடைக்கின்றன,

Under 15000 Best 4G 5G Smartphones

நினைவக அட்டையைப் பயன்படுத்தி 1TB வரையிலான நினைவகத்தை அதிகரித்துக் கொள்ள இயலும்

More futur

water drop noch, எப்எம் ரேடியோ, 3.5 எம்எம் ஆடியோ ஜாக், டால்பி அட்மாஸ், பவர் பட்டன் உடன் கூடிய பிங்கர் பிரிண்ட் சென்சார், ஃபேஷன் லாக், பெஸ்ட் பேட்டரி லைஃப், பெஸ்ட் கேமிங் பர்பாமன்ஸ், யூஎஸ்பி டைப்-சி, பெஸ்ட் கேமரா குவாலிட்டி,

flipkart

samsung.com *

amazon

Iqoo Z6 5G

Display

6.58 இன்ஸ் கொண்ட Z6 ஸ்மார்ட்போனில் 1080×2408 ஃபுல் ஹெச்டி+ பிக்சல் ரெசல்யூசன் கொண்ட IPS LCD டிஸ்ப்ளேவை பெற்று 120Hz புதுப்பிப்பு தன்மை,401ppi பிக்சல் அடர்த்தி,

Under 15000 Best 4G 5G Smartphones

240Hz தொடுதல் மாதிரி விகிதம்,20.9 தோற்ற விகிதம், water drop notch, DC Deming என எண்ணற்ற சிறப்பம்சங்களைப் பெற்றுள்ளது

Design

164 mm உயரமும்,75.8 mm அகலமும்,8.2 mm தடிமனையும் கொண்டு 185g எடையினை பெற்றுள்ளது, Dynamo black, Chromatic blue என இரண்டு வகையான வண்ணங்களில் கிடைக்கின்றன,

Under 15000 Best 4G 5G Smartphones
Under 15000 Best 4G 5G Smartphones

இந்த ஸ்மார்ட்போனின் உடல் அமைப்பானது பிளாஸ்டிக்கால் உருவாக்கப்பட்டது, இருப்பினும் இதில் கொடுக்கப்பட்டுள்ள வண்ணங்கள் சிறப்பாகவே உள்ளது

Processor

குவால்காம் ஸ்னாப்ட்ராகன் 695 என்ற 5G ப்ராசசர் பயன்படுத்தப்பட்டுள்ளது இந்தப் பிராஸஸரை ஆதரிக்கும் வகையில், ஆக்டாகோர் 2.2Ghz கிளாக் ஸ்பீட் உடன் kryo 660 CPU பயன்படுத்தப்பட்டு ADRENO 619 GPU உடன் செயல்படுகிறது

Rear camera

50+2+2mp என மூன்று வகையான கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது, இந்தக் கேமராவை பயன்படுத்தி இரவு நேரம் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள், portrait, HDR, Panorama, போட்டோகிராபி, வைட் ஆங்கிள், டிஜிட்டல் ஜூம், பேஸ் பியூட்டி, க்ரோமா பூஸ்ட், எனப் புகைப்படங்களிலும்,

Under 15000 Best 4G 5G Smartphones

ஃபுல் ஹெச்டி மற்றும் எச்டி யில் @ 30fps வரையிலான பதிவிடுவது என எண்ணற்ற சிறப்பம்சங்களைக் கொண்டுள்ளன

Frond camera

முன்பக்கமாக 16mp f/2.0 உடன் கூடிய செல்பி கேமராவை பயன்படுத்தப்பட்டுள்ளது,4 GB RAM கொண்ட ஸ்மார்ட் போனில் மட்டும் NIGH MODE, BOKEH MODE என இரண்டு சிறப்பம்சங்களும்,

Under 15000 Best 4G 5G Smartphones

மற்றபடி புகைப்படங்கள் வீடியோ PORTRAIT MODE, AR ஸ்டிக்கர்ஸ்,1080P மற்றும்720 இல் @30fps வரையிலான பதிவிட இயலும்

Battery

நீடித்து உழைக்கக்கூடிய LI-ON பேட்டரி அமைப்பைப் பெற்று 5000mah பேட்டரி திறனைக் கொண்டுள்ளது, இந்தப் பேட்டரியை நிரப்புவதற்கு 18W type-C சார்ஜர் இடம்பெற்றுள்ளது,

Under 15000 Best 4G 5G Smartphones

இந்தச் சார்ஜரை பயன்படுத்தி 1.45 நிமிடங்களில் 100% பேட்டரி நிரப்பிவிட இயலும்

Storage

LPDDR4X, RAM வகையும் UFS 2.1 உள் நினைவகத்தில் பயன்படுத்தப்பட்டு 4GB+128GB,5GB+128GB,8GB+128GB என மூன்று வகையான நினைவகம் உடன் கிடைக்கப்பெறுகின்றன,

Under 15000 Best 4G 5G Smartphones

4GB RAM கொண்ட ஸ்மார்ட் போனில் மட்டும் கேமராவின் சில சிறப்பம்சங்கள் கொடுக்கப்படவில்லை ஆகையால் 4GB RAM மேற்பட்ட6GB அல்லது 8GB RAM கொண்ட ஸ்மார்ட்போன்களை வாங்கிக் கொள்வது சிறப்பு

More future

6 வகையான 5G BAND மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது, வைஃபை 6, ஹாட்ஸ்பாட், ஜிபிஎஸ், ப்ளூடூத் 5.1, 3.5 எம்எம் ஆடியோ ஜாக், பவர் பட்டன் உடன் கூடிய பிங்கர் பிரிண்ட் சென்சார்,

Under 15000 Best 4G 5G Smartphones

லைட் சென்சார், காம்பஸ், எப்எம் ரேடியோ, ஹைபிரிட் சிம் ஸ்லாட், பண்டச் ஓஎஸ்12, ஆண்ட்ராய்டு 12, 5000 எம்ஏஎஹ் பேட்டரி, ஓ டி ஜி, நடுத்தர அளவிலான கேமிங் தொலைபேசி

flipkart

amazon

iqoo.com

Infinix Note 12 pro 5G

Display

6.7 இன்ச் கொண்ட AMOLED டிஸ்ப்ளேவை பெற்று 1080×2400 FULL HD+ பிக்சல் ரெசல்யூசன் கொண்டுள்ள இந்த டிஸ்ப்ளேவில்,393ppi பிக்சல் அடர்த்தி,700 nits பிரகாசம்,60Hz புதுப்பிப்பு தன்மை,

Under 15000 Best 4G 5G Smartphones

கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 புரோடக்சன், வாட்டர் ட்ராப் நாச்,20.9 தோற்ற விகிதம், சிறந்த AMOLED டிஸ்ப்ளே, கூடுதலான பிரகாசம்

என எண்ணற்ற சிறப்பம்சங்களை இந்த டிஸ்ப்ளேவில் கொண்டுள்ளன

Design

164.6mm உயரமும், 76.9 mm அகலமும் 7.9 mm தடிமனையும் கொண்டு, பவர் பட்டன் உடன் கூடிய பிங்கர் பிரிண்ட் சென்சார், பேஷன் அன்லாக், போர்ஸ் பிளாக், போஸ் வைட் என இரண்டு வண்ணங்களில் கிடைக்கின்றன,

Under 15000 Best 4G 5G Smartphones

AMOLED டிஸ்ப்ளே கொடுத்திருப்பது வரவேற்கத்தக்கது, ஆனால் இன் டிஸ்பிளே பிங்சர்ப்ரின்ட் சென்சர் கொடுத்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்

Processor

மீடியா டெக் டைமன் சைட் 810 என்ற 5G பிராசஸர் பயன்படுத்தப்பட்டுள்ளது இந்த பிராசஸர் ஆனது 6nm இல் உருவாக்கப்பட்டுள்ளது, இந்தப் பிராஸஸரை ஆதரிக்கும் வகையில் ஆக்டாகோர்2.4Ghz கிளாக் ஸ்பீடு வரை செல்லக்கூடிய CP மற்றும் Mli-G52 GPU கொண்டு இப்படி கிறது,

Rear camera

சாம்சங் நிறுவனத்தின் 108mp கேமராவை முதன்மை கேமராவாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது இரண்டாவது மற்றும் மூன்றாவது கேமராவாக 2mp கேமரா என மூன்று வகையான கேமராக்களை பயன்படுத்தப்பட்டுள்ளது,

Under 15000 Best 4G 5G Smartphones

இந்த மூன்று வகையான கேமராக்களை பயன்படுத்தி portrait, bokha, HDR, டிஜிட்டல் ஜூம், ஆட்டோ போகஸ், இரவு நேர புகைப்படங்கள் எனப் பல செயல்பாட்டினை மேற்கொள்கிறது

Frond camera

16mp கொண்ட முன்பக்க செல்பி கேமராவை பயன்படுத்தப்பட்டுள்ளது, இந்தக் கேமராவை பயன்படுத்தி குரூப் செல்பி, portrait, HDR, Panorama, ஆட்டோ போகஸ், பியூட்டி, மைல் கேப்சர், எல்இடி ப்ளாஷ் எனப் பலவிதமான சிறப்பம்சங்களைப் பெற்றுள்ளன

Battery

நீண்ட ஆயுளுடன் நீடித்து உழைக்கக்கூடிய சிறந்த 5000mah பேட்டரி திறன் பெற்றுள்ளது, இந்தப் பேட்டரி நிரப்புவதற்கு 33W type-C சார்ஜர் வழங்கப்படுகிறது,

Under 15000 Best 4G 5G Smartphones

இந்தச் சார்ஜரை பயன்படுத்தி” 0″ முதல் 100% நிரப்புவதற்கு 1.40 நிமிடங்கள் எடுத்துக் கொள்கின்றனர்

Storage

LPDDR4X, RAM வகையும் UFS 2.2 உள் நினைவகத்தில் பயன்படுத்தப்பட்டு 8GB+128GB என்ற வகையில் கிடைக்கின்றன, RAM நினைவகத்தை அதிகரித்துக் கொள்ள கூடிய விர்ச்சுவல் RAM கொடுக்கப்பட்டுள்ளது

Under 15000 Best 4G 5G Smartphones

இதைப் பயன்படுத்தி,8GB RAM எனில் 5GB RAM கூடுதலாகப் பெற்று 13GB RAM வரை அதிகரித்துக் கொள்ள இயலும்

More future

இரண்டு சிம் காடுகளிலும் ஒரே நேரத்தில் 5G ஆதரவை வழங்குகிறது, ஸ்டீரியோ ஸ்பீக்கர், DTS, கேமிங் MODE, 9 அடுக்கு கொண்ட கூலிங் சிஸ்டம், 3.5 எம்எம் ஆடியோ ஜாக்,

ஆண்ட்ராய்டு 12,XOS 10.6,5G பிராசஸர், மிகவும் மெலிதான 7.9MM தடிமன்,108MP சாம்சங் கேமரா, ப்ளூடூத் 5.1, wi-fi, ஹாட்ஸ்பாட், ஜிபிஎஸ், லைட் சென்சார், ப்ரொக்ஷிமிட்டி சென்சார்

flipkart

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *