Best Tablet Under 20,000

BEST TABLET,10.5 inch (26.67 cm),2k டிஸ்ப்ளே, IPS டிஸ்ப்ளே,120hz,Wi-Fi,4G,3.5 mm ஆடியோ ஜாக், USB type-c, நீடித்து உழைக்கக் கூடிய பேட்டரி, சிறந்த பிராசசர், சிம் கார்டு அல்லது Wi-Fi, என சிறந்த டேப்லட்களை தேர்வு செய்து வரிசைப்படுத்தி உள்ளோம்

தற்போது உள்ள மிகச்சிறந்த டேப்லட்களை உங்களுக்கு பரிந்துரைப்பது உடன் அதன் சிறப்பம்சங்கள் மற்றும் அதன் குறைகள் என அனைத்தையும் இந்தக் கட்டுரையில் காணலாம் உங்கள் தேவைக்கேற்ப சிறந்த டேப்லட்களை தேர்வு செய்ய நிச்சயமாக உங்களுக்கு இந்தக் கட்டுரை உதவியாக இருக்கும்

TAB, ஸ்மார்ட் போன்களை விடப் பெரிய திரை இருப்பதால் படிக்கும் மாணவ மாணவிகள் அனைவருக்கும் ஏதுவான ஒன்றாகும் அதுமட்டுமின்றி அலுவலக வேலைகளுக்கும் சிறப்பான ஒன்றாகும்

அதேசமயத்தில் பல நிறுவனங்கள் தங்களது புது TAB வெளிவந்தவண்ணம் உள்ளன தற்சமயத்தில் வெளியான பட்ஜெட் விலையில் வெளியான TABLET பற்றி முழுமையாகக் காணலாம் 

Realme pad

Realme pad இல் 10.4 inch (26.42 cm)cm பெரிய LCD திரையைக் கொண்ட இந்த realme pad WUXGA + Technology உடன் (2000×1200) Pixel resolution கொண்டிருப்பதால், 1080P விட டிஸ்ப்ளேவில் காணும் காட்சிகள் இன்னும்  சார்பாக இருக்கிறது.

224 Pixel buy per inch, 360 nits இருப்பதால் indoor இல் பயன்படுத்துவதற்கு சிறப்பாகவே இருக்கிறது ஆனால் outdoor செல்லும்பொழுது சற்று பிரைட்னஸ் குறைவாகவே இருக்கிறது தற்போது வரக்கூடிய ஸ்மார்ட்போன்களில் 600 nits வரைக்கும் கொடுக்கின்றார்கள்

ஆனால் இந்த realme pad இல் சற்று குறைவாகக் கொடுத்திருப்பது வெயில் படக்கூடிய இடங்களில் பயன்படுத்துவதற்கு சற்று பிரைட்னஸ் குறைவாகவே  இருக்கிறது. 60 Hz Refresh rate மட்டுமே கொண்டது

இதில் Multi touch finger இருப்பதால் ஒரே நேரத்தில் 10 விரல்களையும் பயன்படுத்த இயலும் eye comport mod, reading mode, night mode கொண்டிருக்கிறது

OTT இணையதளங்கள் மூலமாக வீடியோக்களை காணும்போது1080p வரை ஆதரிக்கிறது ஆனால் இதில் HDR வீடியோக்கள் ஆதரிப்பதில்லை 

மேல் பகுதியில் இரண்டு ஸ்பீக்கர்கள் கீழ்ப்பகுதியில் இரண்டு ஸ்பீக்கர்கள் இருக்கின்றன இது ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் செயல்படுகிறது Dolby Atmos ஆதரிக்கிறது 

Realme pad இல்  வால்யூம் கி மற்றும் பவர் பட்டன் கொண்டு இடது பக்கத்தில்  2 sim Slot இருக்கிறது ஆனால் இதில் இரண்டு சிம் அல்லது ஒரு சிம் கார்டு ஒரு மெமரி கார்டு மட்டுமே பயன்படுத்த இயலும் 

இரண்டு வகை மாடல்களில் மட்டும் கிடைக்கக்கூடிய இந்த realme pad. Wi-Fi மற்றும் LTE Wi-Fi என இரண்டு வகையில் கிடைக்கின்றன sim card பயன்படுத்தக்கூடிய realme pad இல் 4G LTE,3G,2G ஆதரிக்கின்றன மற்றும் Bluetooth version 5.0, 3.5 mm audio jack Wi-Fi 802.11 a|b|g|n|ac Version சார்ந்தது.

Realme pad  ப்ராசசர் பொருத்தவரை  மீடியா டெக்  Hilo G80 உடன் Mali G52 கொண்டு இயங்குகிறது.

ப்ராசசர் வேகத்தைப் பொருத்தவரை 2 GHz இது ஒரு ஆட்டோ கோர் பிராசசர் இயங்குகிறது இதில் சென்சாரை பொருத்தவரை light sensor, gyro_metar sensor, hall sensor கொண்டது 

7000 mAh lithium-ion கொண்ட இந்த ரியல் மீ பேட் இல் 18W சார்ஜர் கொண்டு 3.15 நிமிடங்களில் இந்த 7000 mAh  பேட்டரியை முழுமையாக சார் செய்கிறது 

கேமராவை பொருத்த வரை முன்பக்கமாக 8MP மெகாபிக்சல் மற்றும் பின்பக்கமாக 8MP   கொண்டிருக்கும் இந்த ரியல்மீ பேட் முன்பக்க கேமராவில் வீடியோ கால் மற்றும் மீட்டிங்காலெனப் பயன்படுத்தும்பொழுது 120 டிகிரி வரை WIDE angel வரை பயன்படுத்திக் கொள்ள முடியும்

பின்பக்கம் உள்ள 8 mp இல் full HD 1080p வீடியோவைப் பதிவு செய்யலாம் .புகைப்படம் எடுக்கும் பொழுதும் வீடியோக்களைப் பதிவிடும் போதும் சிறப்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் பதி விடுகிறது 

price

Realme pad விலையைப் பொறுத்தவரை 

3 GB RAM,32 GB ROM Wi-Fi MODAL 13,999

3 GB RAM, 32 GB ROM, 4G LTE, Wi-Fi MODAL 16,999 விலையில் கிடைக்கிறது 

NOKIA T20

Nokia நிறுவனம் புதிய டேப்லெட் ஒன்றை  அறிமுகப்படுத்தியுள்ளது NOKIA T20 tablet இல்  10.36 inch (26.31 cm)அங்குலம்கொண்ட (1200×2000) பிக்சல் ரேசொலியேசன் கொண்ட 2K IPS LCD கொண்டுள்ளது.இந்த டிஸ்ப்ளேவில் HDR ஆதரிக்கவில்லை.

7.8 mm Slim இருப்பதால் கையில் பிடித்துப் பயன்படுத்த நன்றாகவே இருக்கிறது Nokia T20இன்  வலது பக்கம் மேல்பகுதியில்

பவர், பட்டன் கீழ்பகுதியில் மெமரி கார்டு ஸ்லாட், கீழ்பகுதியில் பிரைமரி ஸ்பீக்கர், type C சார்ஜிங் போர், மற்றும் 3.5 mm ஆடியோ ஜாக் உள்ளநிலையில்

மேல்பகுதியில் இரண்டாம்நிலை ஸ்டீரியோ ஸ்பீக்கர் உள்ள நிலையில் இது ஸ்டீரியோஆடியோவை வெளிப்படுத்துகிறது

Ozo audio support இருப்பதால் துல்லியமான ஸ்டீரியோ ஆடியோவை வெளிப்படுத்துகிறது.

Android 11இல் இயங்கும் இந்த Nokia t20 tablet Pure Android அனுபவத்தை உங்களுக்குக் கொடுக்கிறது அதுமட்டுமன்றி நோக்கியா நிறுவனம்

ஆண்ட்ராய்டு12  மற்றும் ஆண்ட்ராய்டு13  வரை உறுதியான ஆண்ட்ராய்ட் அப்டேட் கிடைக்கும் என நோக்கியா நிறுவனம் அறிவித்துள்ளது

LPDDR4X வகை சார்ந்த 4 GB RAM 64 GB உள்ளடக்க நினைவகம் 512 GB வரை நினைவக அட்டை பயன்படுத்தி அதிகரித்துக்கொள்ளலாம் 

பிராசஸர் பொருத்தவரை UINISOC T610ப்ராசசர் கொடுக்கப்பட்டுள்ளது. பின்பக்கமாக 8MP கேமராவும் முன்பக்கமாக 5MP கேமராவும் உள்ளது பின்பக்கமாக உள்ள கேமராவில்1080P 30FPS வரை வீடியோக்களைப் பதிவிட முடியும்

புகைப்படங்களைப் பொருத்தவரை நல்ல ஒரு புகைப்படத்தை வழங்குகிறது.முன்பக்க கேமராவில் (1080×1920) வீடியோ பதிவுகளை  30FPS பிரேம் ரேட் இல் பதிவு செய்யலாம்.

இந்தக் கேமராவை பயன்படுத்தி ZOOM கால், SKYPE வீடியோ கால்களைச் செய்துகொள்ள இயலும். 

GPS Bluetooth version 5.0 USB type C 2.0 3.5 audio jack Wi-Fi 802.11 இது சிம்கார்டு இல்லாத Wi-Fi மாடலில் உள்ளது 

சிம்கார்டு வகை சார்ந்த tablet இல் 4g LTE ஆதரவு செய்கிறது இந்த அனைத்து மாடல்களிலும் IP53 சான்றிதழ் கொடுக்கப்பட்டுள்ளது

ஆகையால் சிறு துளி நீர் விழுந்தால் இந்த NOKIA T20 TABLET இக்கு  எந்த வகையான பாதிப்பும் ஏற்படாது என நோக்கியா தரப்பில் கூறப்படுகிறது 

பேட்டரியை பொருத்த வரை 8200 MAH குண்டும் அதைச் சார்ஜ் செய்வதற்கு 10W  சார்ஜர் கொடுக்கப்படுகிறது ஆனால்,

இந்த NOKIA T20 இல் 15W  வரை சார்ஜரை ஆதரிக்கிறது ஆனால் இந்த TABLET  உடன் வழங்கப்படுவது 10 W மட்டுமே 

இதன் விலையைப் பொருத்தவரை Wi-Fi  மாடல் 

3GBRAM 32 GB ROM Wi-Fi modal   15,500

4 GB RAM 64 GB ROM Wi-Fi modal 16,500  என்ற விலையில் கிடைக்கின்றன

Samsung Galaxy Tab A8

இந்தியாவில் MOTO, LENOVO, REALME PAD, NOKIA போன்று நிறுவனங்கள் தங்களது புது டேப்லட்களை அறிமுகப் படுத்திக் கொண்டிருக்கும்வேளையில் சாம்சங் நிறுவனம் எந்த ஒரு அறிமுக விழாவும் இல்லாமல் பட்ஜெட் விலையில் ஒரு டேப்லட்டை அறிமுகப்படுத்தியுள்ளது

அதைப்பற்றியே  முழு தகவல்களையும் அதன் சிறப்பம்சங்கள் என்னென்ன என்பதை இந்தக் கட்டுரையில் காணலாம் 

GALAXY TAB A8 உலோகம் உடலமைப்பு  பெற்று 6.9 மில்லி மீட்டர் தடிமன் கொண்டது இந்த டேப்லெட்508g எடை உள்ளது.சாம்பல், வெள்ளை, இளஞ்சிவப்பு, தங்கம் போன்ற வண்ணங்களில் கிடைக்கின்றன 

Galaxy Tab a7 ஆனது 10.5-inch TFT டிஸ்ப்ளே 16;10 என்ற விகிதத்துடன் (1920×1200)பிக்சல் ரேசொலியேசன் உடன் வருகிறது.

Samsung Galaxy Tab A8 ஆண்ட்ராய்டு 11 One UI கொண்டு இயங்கும் இந்த டேப்லெட் 3 GB RAM மற்றும் 32 GB உள்ளடக்க நினைவகத்துடன் கிடைக்கின்றன அதுமட்டுமின்றி

இதில் நினைவகத்தை அதிகரித்துக்கொள்ள மெமரி கார்டு பயன்படுத்த இயலும் மெமரி கார்டு மூலம் 1 TB  வரை நினைவகத்தை அதிகரித்துக்கொள்ள முடியும் 

பிராசஸர் பொருத்தவரை UNISOC T618 ஆக்டா கோர் மூலம் இயங்குகிறது

இதற்கு முன்பு வெளியான சாம்சங் டேப்  காட்டிலும் 10% GPU  மற்றும் செயல்திறன் இருக்குமெனச் சாம்சங் தரப்பில் கூறப்படுகிறது 

Galaxy Tab A8 மூன்று உள் அமைப்புகள் வருகின்றன 3 GB RAM +32 GB,4 GB+64 GB, மற்றும் 4 GB+128 GB நினைவுகளுடன் கிடைக்கின்றன 

இதன் பேட்டரியை பொருத்த வரை 7.040mah ஆற்றலுடன் 15W Type-C  சார்ஜர் கொண்டு வேகமாகப் பேட்டரி சார்ஜ் செய்கிறது 

Galaxy Tab A8 ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் கொண்டு Dolby Atmos செயல்படுவதால் உங்களுக்குச் சிறந்த அனுபவத்தை அளிக்கிறது 

Wi-Fi 802.11 ac, Bluetooth v5.0,3.5 mm ஆடியோ ஜாக் GPS போன்ற பல்வேறு சிறப்பம்சங்கள் கொண்டுள்ளது 

price

இதன் ஆரம்ப விலை  3 GB RAM 32 GB ROM     17,999விலைகளில் கிடைக்கின்றன

வங்கி அட்டையைப் பயன்படுத்தி நீங்கள் இந்த டேப்லெட்டை வாங்கும்பொழுது இன்னும் விலை குறைவாகவே பெற்றுக்கொள்ள இயலும்

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *