samsung s21 FE Review

Samsung s21 FE Review,6.4 inch (16.26 cm), AMOLED, full HD+, ஸ்டீரியோ ஸ்பீக்கர், டால்பி அட்மாஸ், இன் டிஸ்பிளே பிங்சர்ப்ரின்ட் சென்சர், எக்ஸிநோஸ் 2100 பிளாக்ஷீப் பிராசஸர்,lpddr5,UFS 3.1,என பல சிறப்பம்சங்களை கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போன் சந்தையில் புதிதாக களமிறங்கியுள்ளது

மேலும் சாம்சங் பிரியர்களுக்குஇந்த ஸ்மார்ட்போன்பெரும் மகிழ்ச்சி அளிக்கக் கூடியது ஏனென்றால் 

Samsung Galaxy s21,s21+,s21Ultra ஸ்மார்ட்போன்களின் வெற்றியைத் தொடர்ந்து Samsung s21 FE என்ற ஸ்மார்ட்போனை களமிறங்கியுள்ளது சாம்சங் நிறுவனம் 

2020 வருடத்தில் வெளிவந்த Samsung s20 FE இந்திய மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் இந்த வருடம்  Samsung s21 FE விற்பனைக்கு வெளியிட்டுள்ளது 

SAMSUNG S 21FE ஸ்மார்ட் போனில் என்னென்ன சிறப்பம்சங்கள் உள்ளது என்பதைப் பற்றி விரிவாகக் காணலாம் 

SAMSUNG S21 FE

Display

6.4 இன்ச் கொண்ட FULL HD + Dynamic AMOLED டிஸ்ப்ளேவை கொண்ட இந்த ஸ்மார்ட்போன் வலது பக்கம் பவர் பட்டன் மற்றும் வால்யூம் மட்டன்கீழ்பகுதியில் Dual sim slot பிரைமரி மைக் மற்றும் முதன்மை ஸ்பீக்கர் 

 

SAMSUNG நிறுவனத்தின் தயாரிப்பான இந்த Dynamic AMOLED display ல்  HDR 10 ஆதரிக்கக் கூடியது இந்த டிஸ்ப்ளேவில் மற்றுமொரு சிறப்பம்சம் In display a fingerprint இருப்பதால்,  நொடிப்பொழுதில் Samsung s 21FE ஸ்மார்ட்போன் திரையை Unlock செய்துவிடுகிறது

Display production க்கு Corning Gorilla Glass Victor கொண்ட இந்த ஸ்மார்ட்போன் Type _C போர்டு உடன் வருகிறது இதில் 25 வாட்ஸ் சார்ஜிங் ஆதரிக்கிறது .இந்த ஸ்மார்ட்போன் உன்னுடன் type _C deta cable மட்டுமேகிடைக்கிறது

இதற்குத் தனிப்பட்ட சார்ஜர் நாம் வாங்கிக் கொள்ள வேண்டியது இருக்கும் Samsung நிறுவனத்தின் Flagship Smartphone உடன் சார்ஜர் கொடுப்பதில்லை.

Dual sim ஆதரிக்கும் இந்த ஸ்மார்ட்போன் MEMORY card ஆதரிப்பதில்லை 

Designing

மேல் பகுதியில் இரண்டாம் நிலை MIC  உடன் earpiece ஸ்பீக்கர் வழியாக இரண்டாம் நிலை ஸ்பீக்கர் கொண்டு stereo சவுண்ட் எபெக்ட் அளிக்கிறது மற்றும் Dolby Atmos Audio வழங்குகிறது

இதன் மூலமாக நீங்கள் வீடியோக்களைக் காணும் போதும் பாடல்கள் கேட்கும் போதும் ஒரு சிறப்பான ஒளியை உங்களால் கேட்க இயலும் அதுமட்டுமின்றி GAME  விளையாடும்போது நல்ல ஒரு அனுபவத்தைக் கொடுக்கிறது 

Operating system

Samsung s21 FE out of the box android 12 உடன் one UI 4.0 கொண்டு இயங்கும் இந்த ஸ்மார்ட்போன் மூன்று வருடத்திற்கு ஆண்ட்ராய்ட் அப்டேட் வழங்கப்படுகிறது

நான்கு வருடங்களுக்குச் செக்யூரிட்டி அப்டேட் உறுதியாகக் கிடைக்கும் எனச் சாம்சங் நிறுவனம்   உறுதி அளிக்கிறது 

Processor

சென்ற வருடம் S20 FE ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 865 ப்ராசசர் உடன் களமிறங்கியது ஆனால்

தற்போது வெளியான சாம்சங் S21 FE ஸ்மார்ட்போனில் எக்ஸிநோஸ் 2100 பிளாக் ஷீப் ப்ராசசர்  இந்தியாவில் மட்டுமே எக்ஸிநோஸ் ப்ராசசர் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது

நினைவகத்தை பொருத்தவரை இந்த ஸ்மார்ட்போன் LPDDR 5, 8 GB RAM. UFS 3.1 128 GB உள்ளடக்க நினைவகம் மற்றும்  LPDDR 5 RAM 8 GB RAM UFS 3.1 256 GB ROM என இரண்டு வகையில் கிடைக்கின்றன. 

Battery

பேட்டரியை பொருத்த வரை4500 MAH  கொண்டு இயங்கும் இந்த ஸ்மார்ட்போனில் 25W ஆதரிக்கிறது அதுமட்டுமின்றி வயர்லெஸ் சார்ஜிங் செய்யவும் ஆதரிக்கிறது மற்றும்

Reverse  wireless charging இருப்பதால்உங்களிடம் SMART TWS, Smartwatch இல் வயர்லெஸ் சார்ஜிங் ஆதரிக்கும் என்றால் இந்த ஸ்மார்ட் போன் மூலமாக வயர்லெஸ் சார்ஜிங் செய்து கொள்ள இயலும்

 

Rear camera

இந்த ஸ்மார்ட்போனில்பின்பக்கமாக மூன்று ஸ்மார்ட்  கேமராக்களை  கொண்டுள்ளது 

12 MP ULTRA WIDE CAMERA, F/2.2

12MP WIDE-ANGLE CAMERA, F/1.8

8MP TALI PHOTO CAMERA F/2.2 எனத் தரமான கேமராக்களை கொண்ட சாம்சங் S21FE சிறந்த புகைப்படங்களை எடுக்க மற்றும் 4K வீடியோக்களை எடுப்பதற்கு பயன்படுகிறது

12 MP ULRA WIDE கேமரா மூலம் 123 டிகிரி இல் Wide Angle புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் எடுக்க உதவுகிறது 

வீடியோ பொருத்தவரை 4k 60 FPS இல் வீடியோக்களைப் பதிவிட இயலும் இதில் அல்ட்ரா வைலட் பயன்படுத்தும்பொழுது FULL HD 30 FPS வரையிலும்

PORTRAIT  வீடியோ எடுக்கும்பொழுது 1080Pஇல்  வீடியோக்களைப் பதிவிடலாம். Pro mode, pro video, Super slow motion. Portrait mode. Ultra study mode. Night mode எனப் பல கொண்டுள்ளன.

இதில் மேலும் சிறப்பான ஒன்று AUTO HDR இல் வீடியோக்களைப் பதிவிடும் பொழுதுபொழுது இன்னும் சிறப்பான வீடியோ அனுபவத்தைக் கொடுக்கிறது. 

Frond camera

முன்பக்கமாக உள்ள 32MP செல்பி கேமராவில் சிறந்த புகைப்படங்களை எடுப்பது உடன் 4K 60 FPS வீடியோவும் Ultrawide HDR Ultra study Mod என முன்பக்க கேமராவில்நிறைய சிறப்பம்சங்களைக் கொண்டுள்ளது 

Pixel in pixel mod பயன்படுத்தி முன்பக்க கேமரா மற்றும் பின்பக்க கேமராவை ஒரே நேரத்தில் பயன்படுத்தி வீடியோக்களைப் பதிவிட இயலும் 

SAMSUNG S21 FE Review  ஸ்மார்ட்போனின் விலை நிலவரத்தைக் காணலாம் இந்த ஸ்மார்ட்போன் 8 GB 12 GB RAM மற்றும் 8 GB RAM 256 ROM எனக்குக் கிடைக்கும்

இந்த ஸ்மார்ட்போனின் குறைந்தபட்ச விலைய 55,000 விலையிலும் 8 GB RAM 256 GB ROM 58,990 என இரண்டு வகையில் கிடைக்கின்றன 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *