20000 BEST MOBAILE

Best smartphones under 20000

best smartphones under 20000 ரூபாயில், poco, realme, Redmi, Motorola, iqoo, போன்ற ஸ்மார்ட்போன் நிறுவனத்திடமிருந்து தற்போது  புதிதாகக் களமிறங்கியுள்ள ஸ்மார்ட் போன்களில்  சிறந்த ஸ்மார்ட்போன்களை தேர்வு செய்வதுடன்

2000 ரூபாய் பட்ஜெட்டில் மிகச் சிறந்த ஸ்மார்ட்போன்கள் இங்கு வரிசைப் படுத்தப் பட்டுள்ளது, தற்போது புதிதாகக் களமிறங்கியுள்ள புதிய ஸ்மார்ட் போன்களின்

சிறப்பம்சங்கள் மற்றும் அதன் நிறை குறைகள் என அனைத்தையும் முழு விமர்சனமாகவும் விரிவாகவும் இக்கட்டுரையில் காணலாம் மேலும் 20 000 ரூபாய்க்குள் எந்தெந்த ஸ்மார்ட் போன் என்னென்ன விலையில் கிடைக்கும் என்பதை விரிவாகக் காணலாம்

Redmi Note 11T

Display

Redmi Note 11T ஒரு 6.6 இன்ஸ் கொண்ட ஃபுல் ஹெச்டி பிளஸ டிஸ்ப்ளே  கொண்ட இந்த ஸ்மார்ட்போன் IPS எல்எல்சிடி டிஸ்ப்ளே கொண்டது இதன் கட்டுமானம் மிக உறுதியாகவே உள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் பிளாஸ்டிக்கை கொண்டு  உருவாக்கப்பட்டது ஆனால் கண்ணாடியைத் தொடும் உணர்வை ஏற்படுத்தும் வகையில் மிகச் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

Redme note 11T 90Hzமற்றும் 60Hz மற்றும் 50Hz மூன்று விதமான இயக்கத்தில்தானாக இயங்குகிறது கேம் விளையாடும்பொழுது 90Hz இயங்குகிறது.

இணையதளத்தில் வீடியோக்கள் பார்க்கும்பொழுது 60Hz இல் இயங்கும் இந்த ஸ்மார்ட்போன் திரையில் ஏதேனும் படிக்கும்பொழுது 50Hzஇல் தானாகவே மாறிமாறி இயங்கி கொள்ளும்.

தொடு திரையின் அளவு 240HZ (Touch sample) இந்த ஸ்மார்ட்போன் கேம் விளையாடுவதற்கு சிறப்பான அனுபவத்தைக் கொடுக்கும்.

Designing

பின்பக்கமாக இரண்டு வண்ண கலவையுடன் கூடியபெற்று காண்பதற்கு சிறப்பாக ஒரு தோற்றத்தை அளிக்கிறது இந்த ஸ்மார்ட்போனில் மேல் பகுதியில் ஒரு IR  ரிமோட் சென்சார்  இரண்டாம் நிலைமை ஒன்றும் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் பொருத்தப்பட்டுள்ளது.

கீழ் பகுதியில்3.5ஆடியோ ஜாக், டைப் சி, ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் மற்றும் மைக்  இந்த ஸ்மார்ட்போனின் கீழ் பகுதியில் உள்ளது

வலது பக்கத்தில் வால்யூம் பட்டன் மற்றும் பவர் பட்டன் பவர்ஃபுல் ஒரு கைரேகை ஸ்கேனர்  பொருத்தப்பட்டுள்ளது  இடது பக்கத்தில்இரண்டு சிம் ஒரு மெமரி கார்டு பொருத்தக்கூடிய ட்ரை கொண்டுள்ளது

இந்த ஸ்மார்ட்போனில் இரண்டு சிம் கார்டில் ஒரே நேரத்தில் 5G  நெட்வொர்க்கை ஆதரிக்கும் 

Battery

Redmi Note 11T 5G ஆதரிக்கிறது இந்த ஸ்மார்ட்போன் இன் பேட்டரி திறன் 5000 MAH  கொண்ட இந்த ஸ்மார்ட்போன் 33 வாட்ஸ் சார்ஜர் கொண்டு ஒரு மணி நேரத்திற்குள்5000 MAH பேட்டரியை நிரப்பி விடலாம் 

Processor

இதன் ப்ராசசர் பொருத்தவரை மீடியாடெக் டைமண்ட் சிட்டி 810 கொண்ட இந்த ஸ்மார்ட்போன் 6 nm  இது ஒரு ஆக்டா கோர் பிராசஸர்  இதை ஆதரிக்கும் வகையில்  MaliG57 GPU, LPDDR4X RAM வகையைச் சார்ந்தது 

Camera

கேமராவை பொருத்த வரை பின்பக்கமாக 50 MP முதன்மை கேமரா இரண்டாவதாக 8 MP அல்ட்ரா வைட்கேமராவை பெற்றுள்ளது. முன்பக்கமாக 16 MP செல்பி கேமரா கொண்டுள்ளது பகல் நேரங்களில் எடுக்கக்கூடிய புகைப்படங்கள் அனைத்தும் சிறப்பானதாக உள்ளது

முன்பக்கக் செல்பி கேமராவில் எடுக்கக்கூடிய புகைப்படங்கள் அனைத்தும் ஒரு நல்ல புகைப்படத்தை அளிக்கிறது

price

best smartphones under 20000 இல் REDMI NOTE 11T விலை

6 GB RAM +64 GB ROM 17000

6 GB RAM+128 GB ROM 18000

8 GB RAM +128 GB ROM 20000 என்ற விலைகளில் கிடைக்கிறது சலுகை விலையில் பெற நினைத்தால் வங்கி அட்டையைப் பயன்படுத்தி இன்னும் குறைவான விலையில்  பெறலாம் ஆனால் குறிப்பிட்ட வங்கியில் மட்டுமே இந்தச் சலுகைகள் ஆதரிக்கிறது

IQOO Z3 5G

Display

இந்தியாவில் முதல்முறையாகக் குவால்காம் ஸ்னாப்டிராகன்768 பிராஸஸர அறிமுகப்படுத்திய முதல் ஸ்மார்ட் போன் VIVO வின் IQOO Z3  ஸ்மார்ட் போன் தான்  இதில் CLOCK SPEED 2.8 GHZ 5G நெட்வொர்க்கை ஆதரிக்கிறது  USF 2.2 நினைவகத்தின்வேகம் 120HZ Refers கொண்ட இந்த ஸ்மார்ட்போன் 6.58 inch (16.71 cm) கொண்ட IPS FULL HD+ டிஸ்ப்ளே

Battery

4400 MAH பேட்டரி கொண்ட இந்த ஸ்மார்ட்போன் 50 W சார்ஜரை கொண்டு 45  நிமிடங்களில் நிரம்பி விடுகிறது  ஆண்ட்ராய்டு 11 மற்றும் FONTACH OS கொண்டு இயங்குகிறது 

வலது பக்கத்தில் வால்யூம் மற்றும் பவர் பட்டன் மற்றும் பவர் பட்டன் இல் கைரேகை ஸ்கேனர் பொருத்தப்பட்டுள்ளது 

IQOO Z3 இல் ஸ்னாப்டிராகன் 768 இருப்பதால் கேம் விளையாடுவது மற்றும் மல்டி டாஸ்கிங்  போன்றவற்றை எளிமையாகக் கையாளுகிறது 

 camera

முன் பக்கம் 16 MP  செல்பி கேமரா சிறப்பான புகைப்படங்கள் எடுப்பதற்கு உதவுகிறது பின்பக்கமாக 64 MP மற்றும் 8 MP அல்ட்ரா வைலட் லென்ஸ் கொண்டது,

2MP macro கேமராவைக்கொண்டு சிறிய பொருட்களை 2 சென்டிமீட்டர் அருகில் புகைப்படம் எடுக்க உதவுகிறது 

இந்த ஸ்மார்ட்போன் இரண்டு வண்ணங்களில் கிடைக்கிறது  ACE BLACK மற்றும்  CYBER BLUE  இரண்டு வண்ணங்களில்கிடைக்கிறது 

price

best smartphones under 20000 இல்IQOO Z3 5G விலை

6 GB RAM+128 GB ROM RS 17990

8 GB RAM +128 GB ROM 18990 என்று இரண்டு வகையில் கிடைக்கிறது 

POCO X3 PRO

கேம் பிரியர்களுக்கென்று POCO X3 PRO வின் கேமிங் ஸ்மார்ட்போன் பற்றிக் காணலாம்.2021 வருடம் வெளிவந்த பிளாக் ஷீப் ஸ்மார்ட்போன் இந்த ஸ்மார்ட்போன்  குவால்காம் ஸ்னாப்ட்ராகன் 860  கொண்டு இயங்குகிறது

இது ஒரு பழைய  பிராசஸர் இருந்தாலும் இந்த விலையில் கிடைக்கக்கூடிய மற்ற ஸ்மார்ட் போன்களை விட முன்னோடியாகவே இருக்கிறது

Display

POCO X3 PROவில் 6.5 இன்ச் கொண்ட  ஃபுல் ஹெச்டி IPS டிஸ்ப்ளே உடன் வருகிறது 120HZ தொடுதிரை புதுப்பிப்பு தன்மையைக் கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போன் முழுவதும் பிளாஸ்டிக்கை கொண்டு  உருவாக்கப்பட்டது 

இந்த ஸ்மார்ட் போனை கையில் பிடிக்கும்போது கைக்கு அடக்கமான உணர்வைக் கொடுக்கிறது

அதுமட்டுமின்றி இந்த டிஸ்ப்ளேவில் HDR வீடியோக்களை ஸ்டிரீமிங் செய்யும் அளவிற்கு HDR டிஸ்ப்ளே ஆகும். டிஸ்ப்ளே பாதுகாப்பை பொருத்தவரை கொரில்லா கிளாஸ் 6 புரோடக்சன் கொண்டது. 

POCO X3 PRO வின் வலது பக்கத்தில் வால்யூம் பட்டன் மற்றும் பவர் பட்டன் கொண்ட இந்த ஸ்மார்ட்போன் பவர் பட்டன்  பிங்கர் பிரிண்ட் சென்சார் பொருத்தப்பட்டு மிக வேகமாகச் செயல்படுகிறது. 

Battery

5160 MAH மிகப்பெரிய பேட்டரி கொண்ட இந்த ஸ்மார்ட்போன். MIUI 12 UI கொண்டு ஆண்ட்ராய்டு 11 இயங்குகிறது.

இந்த ஸ்மார்ட் போனை பயன்படுத்தி ஸ்மார்ட் ரிமோட் கண்ட்ரோல் செய்வதற்காக இதில் IR  ரிமோட் சென்சார் உள்ள நிலையில் UFS 3.0 நினைவகத்தின் வேகத்தைக் அதிகரிக்கிறது 

camera

20 மெகாபிக்சல் கேமரா கொண்ட முன்பக்க செல்பி கேமரா பின்பக்கமாக 48 மெகாபிக்சல்,8 மெகாபிக்சல் அல்ட்ரா வைட் 2 மெகாபிக்சல் மேக்ரோ 2 மெகாபிக்சல் டெத் சென்சார் கொண்ட கேமராவை கொண்டுள்ளது 

price

best smartphones under 20000 இல் POCO X3 PRO விலையைப் பொருத்தவரை 8 GB RAM 128 GB ROM 20,999என்ற விலையில் கிடைக்கிறது 

REALME X7 5G

 ஒரு குறைந்த பட்ஜெட்டில் ஒரு நல்ல 5G ஸ்மார்ட்போன் கொடுக்க விரும்பிய ரியல்மீ ரியல் மீ X7 5Gஸ்மார்ட்போனை களமிறக்கியது

இந்த ஸ்மார்ட்போனில்  மீடியா டெக் டைமண்ட் சிட்டி 800 U பிராசஸர் கொண்டு இயங்கும் இந்த ஸ்மார்ட்போன் நாமும் பட்ஜெட் விலையில் 5ஜி மொபைல் வாங்க நினைக்கும் மொபைல் பிரியர்களுக்கான சிறந்த ஸ்மார்ட்போன் என்றே கூறலாம்

Display

இதன் டிஸ்ப்ளே பொருத்தவரை 6.4 INCH கொண்ட Super AMOLED display வைக்கொண்ட இந்த ஸ்மார்ட்போன் In display fingerprint கொண்டதால் திரையில்  உங்கள் கைரேகையைப் பயன்படுத்தி இந்த ஸ்மார்ட்போனை அன்லாக் செய்ய உதவுகிறது.

600 NITS உள்ளதால் சிறந்த வீடியோக்களை மற்றும் கேம் விளையாடும்பொழுது சிறப்பான அனுபவத்தைத் தருகிறது. REALME X7 5G இல் 3.5 ஆடியோ ஜாக் இல்லாதது ஒரு வருத்தம், ஃபேஸ் லாக் ஆதரிக்கிறது. 

Battery

4310 Mah பேட்டரி கொண்ட இந்த ஸ்மார்ட்போன் 65 W சார்ஜர் உடன் கிடைக்கிறது இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால்

REALME X7 5G 50 W மட்டுமே ஆதரிக்கும் ஆனால்  இந்த ஸ்மார்ட்போன் கிடைக்கக்கூடிய சார்ஜர் 65 W 

இந்த ஸ்மார்ட்போனில் ஸ்டீரியோ ஸ்பீக்கர் இல்லை இந்தப் பட்ஜெட்டில் நிறைய ஸ்மார்ட்   போன்களில் ஸ்டீரியோ ஸ்பீக்கர் அளிக்கும்போது இந்த ஸ்மார்ட்போன் MONO   ஸ்பீக்கர் மட்டுமே உள்ளது 

சிம்கார்டு பொருத்தவரை இதில் 2 சிம் கார்டுகளை ஒரே நேரத்தில் 5G  இல்பயன்படுத்திக் கொள்ள இயலும் 

camera

ANDROID 11 Realme UI கொண்டு இயங்கும் இந்த ஸ்மார்ட்போன் பின் பக்கமாக மூன்று கேமராக்களை கொண்டுள்ளது 

64 MP +8MP +2MP +LED பிளாஷ் லைட் மற்றும் முன்பக்கமாக 16 MP ஒரு நல்ல புகைப்படத்தை வழங்குகிறது 

price

best smartphones under 20000 இல் REALME X7 PRO 6 GB RAM மற்றும் 128 GB ROM இன் விலை 19,999 என்ற விலையில் கிடைக்கிறது 

MOTOROLA G60

இதுவரை நாம் கண்ட அனைத்து ஸ்மார்ட் போன்களிலும் ஏதேனும் ஒரு வகையில் ஒரு சில சிறப்பம்சங்கள் குறையாகவே இருந்தது ஆனால் அதை நிறைவேற்றும் வகையில் 

MOTOROLA G60 இல் அனைத்து சிறப்பம்சங்களையும் கொடுத்து விலையும் குறைவாகவே கிடைக்கிறது அதுமட்டுமன்றி ஒரு தரமான பிராசஸர் மற்றும் HDR10 டிஸ்ப்ளேவை கொண்டது

Display

6.8 inchஃபுல் ஹெச்டி பிளஸ் ஐபிஎஸ் டிஸ்ப்ளே (2480×1080) பிக்சல் ரெசல்யூசன் கொண்ட இந்த டிஸ்ப்ளேவில் 20.5.9 display aspect ratio 120 Hz refresh rate கொண்டு HDR 10 ஆதரிக்கிறது 

MOTOROLA G60 குவால்காம் ஸ்னாப்டிராகன் 732 G  ஆண்ட்ராய்டு 11 இல் இயங்கும் இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்ட் அனுபவத்தை வழங்குகிறது  OCTO CORE கொண்டு 2.3 GHZ clock speed

இல்  Wi-Fi 802.11 (2.4ghz|5ghz) NFC,3.5MMஆடியோ ஜாக் 

இரண்டு சிம் அல்லது ஒரு  சிம் ஒரு மெமரி கார்டு மட்டுமே பயன்படுத்த இயலும் ஒரே நேரத்தில் இரண்டு சிம் கார்டு ஒரு மெமரி கார்டை பயன்படுத்த இயலாது. பின்பக்கமாகப் பிங்சர்ப்ரின்ட் ஸ்கேனர் முன்பக்க கேமராவை கொண்டு ஃபேஸ் லாக் இயங்குகிறது. 

Camera

108 MP+ 8MP+ 2MP எனப் பின் பக்கமாக மூன்று கேமராக்களை கொண்டிருந்த ஸ்மார்ட்போன் பகல் நேரங்களில் எடுக்கக்கூடிய அனைத்தும் புகைப்படங்களையும் மிகத் தெள்ளத் தெளிவாக வருகிறது 

முன்பக்கமாக 32 MP கேமராவை கொண்டு ஒரு சிறப்பான செல்பி போட்டோக்களை எடுக்க உதவுகிறது

 இதன் ப்ராசசர் பொருத்தவரை குவால்காம் ஸ்னாப்டிராகன் 732G எனும் கேமின் பிராசசர் கொண்டு செயல்படுகிறது 

இதன் பேட்டரி பொருத்தவரை 6000 MAH 20W சார்ஜர் உடன் வருகிறது

price

best smartphones under 20000 இல் Motorola G60 விலையைப் பொருத்தவரை 6 GB RAM 128 GB ROM இன் விலை17,999 கிடைக்கிறது 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *