Best smartphone under 10000

Best smartphone under 10000 ரூபாய் பட்ஜெட்டில் Redmi, Realme, Motorola, Infinix, போன்ற  ஸ்மார்ட்போன் நிறுவனத்திடமிருந்து புத்தம் புதிய ஸ்மார்ட் போன்களை களமிறக்கியுள்ளது அவை எந்த வகை மாடல் மற்றும் அதன் சிறப்பம்சங்கள் அதன் குறைகள் என அனைத்தையும் முழு விமர்சனமாக இந்தக் கட்டுரையில் காணலாம், 

Micromax in 2b

Display

6.52இன்ச் கொண்ட IPS LCD டிஸ்ப்ளேவை பெற்றுள்ளது, இந்த ஸ்மார்ட் போன் 720×1600 HD பிக்சல் ரேசொலியேசன் கொண்டுள்ளது,20,9 தோற்றத்துடன்,

400nitsபிரெட் அசை கொண்டுள்ளது.  எச்டி டிஸ்ப்ளே கொடுப்பதற்கு பதிலாக ஃபுல் ஹெச்டி டிஸ்ப்ளே கொடுத்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்! 

Best smartphone under 10000 இல் Micromax in 2b இந்த ஸ்மார்ட்போன் அனைத்து சிறப்பானது என்று கூற இயலாது ஆனால் இதில் மற்ற ஸ்மார்ட் போன்களில் இல்லாத சிறப்பம்சங்களும் இதில் இருக்கிறது, இந்த ஸ்மார்ட் போன்  போட்டியிடும் ஸ்மார்ட் போன்களை விட இதன் மதிப்பு அதிகரிக்கிறது.

இந்த ஸ்மார்ட்போன் பின்பக்கம் பிளாஸ்டிக்கால் ஆனது, ஆனால் வடிவமைப்பின் அடிப்படையில் தற்போது உள்ள மற்ற ஸ்மார்ட்போன்கள் போன்று கைரேகைகள் சேகரிப்பது இல்லை.

 9 mm தடிமனையும்,164.3 mm உயரமும்,75.7 mmஅகலமும் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் 190g எடையைப் பெற்றுள்ளது

Processor

Uisoc T610 ப்ராசசர் கொண்டுள்ளது, இந்த ப்ராசசர் ஆனது 12 nm இல் உருவாக்கப்பட்டது. ஆக்டாகோர் 2×1.8Ghz cortex-A75 & 6×1,8Ghz cortex-A55 CPUபயன்படுத்தப்பட்டு, Mali-G52 mp2 GPUபயன்படுத்தப்பட்டுள்ளது

 Unisoc T610 SoC வழங்குகிறதுஉலகில் சில ஸ்மார்ட் போன்களில் மட்டுமே இந்த ப்ராசசர் பயன்பாட்டில் உள்ளது.கேமிங் பொருத்தவரை இந்த ஸ்மார்ட்போன் மிகச் சிறப்பாக இருக்கும் என்று கூற இயலாது.

ஆனால்  சிறிய வகை கேம்களை விளையாட மிகச் சிறப்பாகவே உள்ளது இந்த ஸ்மார்ட்போன் ஆன்ட்ராய்டு 11 மற்றும் மூன்றாம் தரப்பு பயன்பாடுகளில்  இல்லாத மென்பொருள் அனுபவம் சிறப்பாக உள்ளது

 Sim card

இரண்டு சிம் கார்டு அமைப்பை கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போன் ஒரு நினைவக அட்டை என மூன்றையும் ஒரே நேரத்தில் பயன்படுத்த இயலும்.

 இந்த இரண்டு சிம் கார்டுகளிலும் ஒரே நேரத்தில் 4G ஆதரவை  வழங்குகிறது, நினைவக அட்டையை பயன்படுத்தி 1 TB வரையிலான நினைவகத்தை அதிகரித்துக் கொள்ள இயலும்

Camera

13mp,f/1.8 லென்சை கொண்ட முதன்மை கேமராவும், 2mp, f/2.4  லென்சை கொண்ட depth  கேமராவும் பயன்படுத்தப்பட்டுள்ளது

இந்த  இரண்டு கேமராவின் மூலமாக1080p வீடியோக்களை @30fps வரை பதிவிட இயலும். முன்பக்கமாக செல்பி கேமராவிற்கு 5mp, f.2.2 லென்ஸ் கொண்ட கேமராவை பயன்படுத்தப்பட்டுள்ளது. 

Battery

 5000 எம் ஏ ஹச் பேட்டரி கொண்ட ஸ்மார்ட்போன் ஒரு நாள் முழுவதும் கேமிங் விளையாட்டு விளையாடுவது போன்ற கடினமான சூழ்நிலையில் ஒரு நாள் முழுவதும் செயல்படுகிறது இந்த ஸ்மார்ட் போனுடன் 10 w சார்ஜர் வழங்கப்படுகிறது இந்த ஸ்மார்ட்போனில் சார்ஜ் செய்து முடிக்க 3 மணிநேரம் ஆகிறது 

REALME NARZO 30A

Display

6.5இன்ச் கொண்ட IPS LCD டிஸ்ப்ளே பயன்படுத்தப்பட்டுள்ளது இந்த டிஸ்ப்ளே ஆனது 720×1600பிக்சல்சொல்யூசன் கொண்டு, 470 nitsடிஸ்பிளே பிரைட்னஸ்ஐ பெற்றுள்ளது.

270ppi  அதாவது பிக்சல் அடர்த்தி  கொண்டது,20.9 தோற்ற விகிதத்தினை பெற்று உள்ளது, ஆண்ட்ராய்டு 10 உடன் ரியல் மீ UI கொண்டு  செயல்படுகிறது.Norzo 30a 207 g அளவைக் கொண்டுள்ளது

Processer

மீடியா டெக் Helio G85  பிராஸ்ஸேர் பயன்படுத்தப்பட்டு ஆக்டாகோர் 2×2.0Ghz cortex- A75,&6×1.8Ghz CPU பயன்படுத்தப்பட்டு Mali G52 mc2 GPUபயன்படுத்தப்படுகிறது

இதன் ப்ராசசர் பொருத்தவரை MediaTek HELIO G85கொண்ட இந்த ஸ்மார்ட்போன் கேம் விளையாடுவதற்கு ஒரு மிகச்சிறந்த அனுபவத்தைக் கொடுக்கும் 

Storage

இந்தBest smartphone under 10000 இல் narzo 30A, ஸ்மார்ட்போன் இரண்டு வண்ணங்களில் கிடைக்கிறது ஒன்று LAZER BLACK, மற்றும் LAZER BLUE, என்ற இரு வண்ணங்களில் கிடைக்கிறது இந்த ஸ்மார்ட்போன் LPDDR4X RAM வகை சார்ந்தது 3 GB மற்றும் 4 GB என இரு வகையில் கிடைக்கும்

உள்ளடக்க நினைவகத்தை பொருத்தவரை 32 GBமற்றும்64GB வகையில் கிடைக்கிறது அதுமட்டுமின்றி நினைவக அட்டை பயன்படுத்தி 256 GB வரை நினைவகத்தை அதிகரித்து கொள்ளலாம் 

NARZO 30A வில் பின்பக்கமாகக் கைரேகை ஸ்கேனர் பொருத்தப்பட்டுள்ளது இந்த  கைரேகை ஸ்கேனர் பயன்படுத்தி உங்கள் ஸ்மார்ட்போன் அதிவிரைவாகத் திறக்கப் பயன்படுகிறது 

Camera

13mp, f/2.2 லென்ஸ்சை கொண்ட கேமராவை பின்பக்கமாக முதன்மை கேமராவாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது, இரண்டாவது கேமராவாக 2mp,f/2.4 லென்ஸ் கொண்ட depth கேமராவினை பயன்படுத்தப்படுகிறது 

இரண்டு கேமராக்களை பயன்படுத்தி 1080p இல் @30fps வரையிலான வீடியோக்களை பதிவுஇடுகிறது

8mp,f/2.0 லென்ஸை கொண்ட செல்பி கேமரா வை பயன்படுத்தப்பட்டுள்ளது இந்த கேமராவை பயன்படுத்தி1080p @30fps வரையிலான வீடியோக்களை பதிவுஇடுகிறது

 REALEME NARZO 30A வின் விலை 8999 கிடைக்கிறது,3 GB RAM + 32 GB நினைவகம் மற்றும் 4 GB RAM + 64 GB என இரண்டு  வகையில் கிடைக்கிறது 

Motorola moto E7 Plus

DIsplay

இந்தBest smartphone under 10000 இல் moto E7 plus, 6.5இன்ஸ் கொண்ட HD டிஸ்ப்ளேவை கொண்டு 720×1600பிக்சல் ரேசொலியேசன் கொண்டுள்ள இந்த டிஸ்ப்ளேவில்,270ppi பிக்சல் அடர்த்தி பெற்றுள்ளது,20.9 என்ற அளவிலான தோற்ற விகிதத்தினை பெற்றுள்ள இந்த ஸ்மார்ட்போன் நேர்த்தியான வடிவமைப்பைக் கொண்டுள்ளது

 165.2mm கொண்ட உயரமும்,75.7mm அகலமும்,9.2mm தடிமனையும் பெற்றுள்ள இந்த ஸ்மார்ட்போன் ஆனது 200g எடையினை பெற்று வருகிறது

 ஆண்ட்ராய்டு10  கொண்டு இயங்கும் இந்த E7 PLUS ப்யூர் ஆண்ட்ராய்டு அனுபவத்தை வழங்குகிறது ஆகையால் பயன்படுத்துவதற்கு மிகச் சிறப்பாக இருக்கின்றன

Processer

குவால்காம் ஸ்னாப்டிராகன் 460 என்ற பிராசஸர் பயன்படுத்தப்பட்டுள்ளது இந்தப் பிராசஸர் ஆனது 11nm  கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது, இந்தப் பிராஸஸரை ஆதரிக்கும் வகையில் ஆக்டாகோர் 4×1.6G hz kryo 240 &4×1.6Ghz Kryo 240 CPUவை  பயன்படுத்தப்படுகிறது, Adreno 610 GPU வில் பயன்படுத்தப்படுகிறது

Camera

48 எம்பி,F/1.7 லென்ஸ் முதன்மை  கேமரா பயன்படுத்தப்பட்டுள்ளது, இரண்டாவது கேமராவாக 2mp,depthகேமராவை பயன்படுத்தப்பட்டு சிறந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் ஃபுல் ஹெச்டி மற்றும் எச்டி யில் @30fps வரையிலான வீடியோக்களைப் பதிவிடுகின்றன .

முன்பக்கமாகச் செல்பி  கேமராவிற்கு 8mp,f/12.2லென்சை கொண்ட கேமராவைப் பயன்படுத்தப்படுகிறது, இந்தக் கேமராவை பயன்படுத்தி Full.hd மற்றும் எச்டி  இல் @30fps வரையிலான வீடியோக்களை மட்டுமே பதிவிடும் இயலும் 

 


 இரண்டு சிம் கார்டு அல்லது ஒரு சிம் கார்டு ஒரு நினைவக அட்டை என்ற விகிதத்தில் மட்டுமே பயன்படுத்த இயலும், ஏனென்றால் ஹைபிரிட் சிம் ஸ்லாட் அமைப்பைக் கொண்டுள்ளது ஆகையால் மேலே கூறியது போல் ஏதேனும் ஒரு வகையில் மட்டுமே பயன்படுத்த இயலும், இந்த இரண்டு சிம் கார்டுகள் பயன்படுத்தும்போது இரண்டு சிம் காடுகளிலும் ஒரே நேரத்தில் 4G ஆதரவை வழங்கும் தன்மையைக் கொண்டுள்ளது

More future

மேலும் இந்த ஸ்மார்ட் போனில் வைபை, ப்ளூடூத் 5.0, ஜிபிஎஸ், ஹாட்ஸ்பாட், பின்பக்கமாக அமைக்கப்பட்டுள்ள பிங்கர் பிரிண்ட் சென்சார், எப்எம் ரேடியோ, வாய்ஸ் ரெக்கார்டிங் போன்ற பலவிதமான சிறப்பம்சங்களைக் கொண்டுள்ளது

MOTOROLA MOTO E40

Display

இந்தBest smartphone under 10000 இல், moto E40 6.5 இன்ஸ் கொண்ட IPS LCD HD டிஸ்ப்ளேவை கொண்டு,720×1600 பிக்சல் கொண்டுள்ளது, 270ppiபிக்சல் படத்தினை பெற்றுள்ள இந்த E40  ஸ்மார்ட் போன் 20.9 என்ற தோற்ற  தோற்றத்துடன் கொண்டுள்ளது

 ஆண்ட்ராய்டு 11 கொண்டு  இயங்குகிறது மோட்டரோலா  ஸ்மார்ட் போன்கள் அனைத்தும்  பியூர் ஆண்ட்ராய்டு கொண்டு செயல்படுகிறது ஆகையால் இந்த ஸ்மார்ட் போன்களை பயன்படுத்தும்பொழுது முழுமையான ஆண்ட்ராய்டு அனுபவத்தை அளிக்கிறது

 Processor

UNISOC T700பிராஸ்ஸேர் கொண்டு  செயல்படுகிறது, இந்தப் பிராஸஸரை ஆதரிக்கும் வகையில் அக்கப்போர்1.8Ghz கிளாக் ஸ்பீடு வரை செல்லக்கூடிய CPU பயன்படுத்தப்படுகிறது, Mali-G52 GPU இதனுடன் இணைந்து செயல்படுகிறது

4 GB+64 GB மற்றும் 6 GB+64 GB என்ற இரண்டு வகைகளில் கிடைக்கின்றன. மேலும் நினைவக அட்டையைப் பயன்படுத்தி 1 TB  வரை நினைவகத்தை   அதிகரித்துக் கொள்ள இயலும் 

Camera

48mp,f/2.0முதன்மை கேமராவை பயன்படுத்தப்படுகிறது, இரண்டாவது கேமராவாக 2mp,f/2.4 லென்ஸ் கொண்ட மேக்ரோ கேமராவும்,2mp,f/2.4  லென்சை கொண்டா Depth  கேமராவை பயன்படுத்தப்படுகிறது இந்த மூன்று கேமராக்களின் பயன்படுத்தி 1080p மற்றும் 720 இல் @30fps வரையிலான வீடியோக்களைப் பதிவிடுகிறேன்

8mp,f2.0 செல்பி கேமராவை பயன்படுத்தி ஃபுல் ஹெச்டி மற்றும் எச்டி இல் @30fps வரையிலான வீடியோவைப் பதி விடுகின்றன

Battery

 நீண்ட ஆயுளும் நீடித்து உழைக்கக்கூடிய  லித்தியம் அயன் கொண்டு உருவாக்கப்பட்ட 5000mah பேட்டரி திறனைப் பெற்று வருகிறது

infinix smart 5A

Display

6.52இன்ச் கொண்ட IPS LCD டிஸ்ப்ளேவை பெற்று 720×1560 பிக்சல் ரேசொலியேசன் கொண்டுள்ளத இந்த டிஸ்ப்ளேவில்264ppi பிக்சல் அடர்த்தி பெற்றுள்ளது மேலும் இந்த டிஸ்ப்ளேவை பொருத்த வரை 500nits வரை  பிரைட்னஸ் கொண்டிருப்பது மிகச் சிறப்பான ஒன்றாகும்,

  நீர்த்துளி போன்ற noch கொண்ட இந்த டிஸ்ப்ளே அமைக்கப்பட்டுள்ளது,20.9 தோற்ற விகிதத்துடன் வருகின்றன

165.5mmஉயரத்தைக் கொண்டு,76.4mm அகலமும்,8.7mm தடிமனையும் பெற்றுள்ள இந்த ஸ்மார்ட்போன் ஆனது 183g  எடை கொண்டுள்ளது

 Battery

நீண்ட ஆயுளும் நீடித்து உழைக்கக்கூடிய லித்தியம் அயன் 5000mah பேட்டரி திறன் பெற்று வருகிறது, இந்த பேட்டரி சார்ஜ் செய்வதற்கு 18w  சார்ஜிங் ஆதரவை வழங்குகிறது

 இரண்டு சிம்கார்டுகள் மற்றும் ஒரு நினைவக அட்டை என மூன்றையும் ஒரே நேரத்தில் பயன்படுத்த இயலும் இந்த இரண்டு சிம் காடுகளிலும் ஒரே நேரத்தில் 4G,3G,2G வழங்கும் தன்மையை உடையது

 இந்த ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 11 பயன்படுத்தி XOS 7.6  இல் இயங்குகிறது SMART 5A இல் செயல்திறன் பட்ஜெட் விலையில் ஏற்றுக் கொள்ளத்தக்கது

 நினைவக அட்டையை பயன்படுத்தி256GB வரையிலான நினைவகத்தை அதிகரித்துக் கொள்ள இயலும்

Processor 

மீடியா டெக் Helio A20பிராஸ்ஸேர் பயன்படுத்தப்பட்டுள்ளது, இந்த  பிராசஸர்ஆதரிக்கும்  ஆக்டாகோர் 1.8Ghz  கிளாக் ஸ்பீட் வரை செல்லக்கூடிய CPU பயன்படுத்தப்பட்டு உள்ளது, GPU விற்கு Cortex A-53  பயன்படுத்தப்படுகிறது

Camera

8MP,F/2.0 லென்ஸ் கொண்ட முதன்மை கேமராவை பயன்படுத்தப்பட்டு உள்ளது, இரண்டாவது கேமராவாக 2mp depth கேமரா என இரண்டு கேமராக்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது இந்தக் கேமராவை பயன்படுத்தி, ஃபுல் ஹெச்டி மற்றும் எச்டி இல் @30fps வரையிலான வீடியோக்களைப் பதிவு கின்றன

 முன்பக்கமாகச் செல்பி கேமராவிற்கு 8mp,f/2.0 லென்ஸ் கொண்ட கேமராவை பயன்படுத்தப்படுகிறது இந்தக் கேமராவை பயன்படுத்தி ஃபுல் ஹெச்டி இல் @30fps வரையிலான வீடியோவைப் பதிவு நின்றன

 மேலும் இந்த ஸ்மார்ட்போனில் ப்ளூடூத் 5.0, wi-fi, பின்பக்கமாகப் பயன்படுத்தப்பட்ட பிங்கர் பிரிண்ட் சென்சார், வைஃப் காலிங், ஜிபிஎஸ், 4g,3g,2g போன்ற மேலும் பல சிறப்பம்சங்களைப் பெற்றுள்ளது 

8 மெகா பிக்சல் முதன்மை கேமரா மற்றும் இரண்டாம் நிலை கேமரா  இந்தக் கேமரா மூலம் பகலில் எடுக்கக்கூடிய புகைப்படம் மிக நன்றாக உள்ளது ஆனால் கேமராவில் உங்களுக்கு முக்கியத்துவம் என்றால் இந்த ஸ்மார்ட்போன் உங்களுக்குப் பொருந்தாது ஏனென்றால் இதன் கேமரா மிகச் சிறப்பாக உள்ளது என்று சொல்லும் அளவிற்கு இல்லை

INFINIX SMART 5A விலையைப் பொறுத்தவரை 6.999  விலையில் கிடைக்கிறது

REALME C25

Display

இந்தBest smartphone under 10000 இல், Realme C25, 6.5 இன்ஸ் கொண்ட HD+ IPS LCD டிஸ்ப்ளேவை  பெற்று 720×1600 பிக்சல் ரேசொலியேசன் கொண்டுள்ளது,270ppi  பிக்சல்  அடர்த்தி இணை பெற்று,480 nits பிரைட்னஸ் உடன் 60Hz புதுப்பிப்பு தன்மையைக் கொண்டு வருகிறது.

164.5 mm உயரத்தை கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போன் 75.9 mm அகலம்,9.6 mm தடிமனையும் பெற்றுவருகிறது,209g பெற்று  உள்ள நிலையில்,

எடை சற்று அதிகமாகவே உள்ளது அதற்குக் காரணம் இந்த ஸ்மார்ட்போனில் மிகப் பெரிய பேட்டரி அமைப்பைக் கொண்டிருப்பதுதான் முக்கிய காரணமாகும்

 processor

மீடியா டெக் Helio G70 பயன்படுத்தப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட்போனில் ஆக்டாகோர் 2.0Ghz கிளாக் ஸ்பீடு  வரை செல்லக்கூடிய CPU பயன்படுத்தப்பட்டு, GPU விற்கு Mali-G52 MC2  பயன்படுத்தப்படுகிறது

Camera

13mp,f/1.8 லென்ஸ் கொண்ட முதன்மை கேமராவும்,2mp,f/2.4  லென்சை கொண்ட  மேக்ரோ கேமராவும்,2mp,f/2.4 mono கேமரா என மூன்று வகையான கேமராக்களை பயன்படுத்தப் படுகிறது

இந்த மூன்று வகையான கேமராக்களை பயன்படுத்தி ஃபுல் ஹெச்டி மற்றும் எச்டி யில் @30fps வரையிலான வீடியோவைப் பதி விடுகின்றன

 

 

 முன்பக்கமாகச் செல்பி கேமராவிற்கு8mp,f/2.0 லென்ஸ் கொண்ட கேமராவை பயன்படுத்தப்படுகிறது, இந்தக் கேமராவை பயன்படுத்தி  ஃபுல் ஹெச்டி மற்றும் எச்டி யில் @30fpsவரை வீடியோவைப் பதிவிடுகின்றன

Battery

6000mah பேட்டரி திறன் பெற்று 18W ஃபாஸ்ட் சார்ஜர் type-C ஆதரவை  பெற்று வருகிறது

 இரண்டு சிம்கார்டுகள் அமைப்பைக் கொண்டுள்ள இந்த ஸ்மார்ட் போனுடன் 4G ஆதரவை வழங்குகின்றன, அதுவும் ஒரே நேரத்தில் இரண்டு  சிம்கார்டுகளுக்கும்  வழங்குகின்றன 

More future

ப்ளூடூத், ஜிபிஎஸ், Wi-Fi, ஹாட்ஸ்பாட், வைஃப் காலிங்,4G,3G,2G,3.5 mm ஆடியோ ஜாக் எனப் பல சிறப்பம்சங்களைப் பெற்று வருகின்றன  

MICROMAX IN NOTE 1

இந்திய ஸ்மார்ட்போன் நிறுவனமான மைக்ரோமேக்ஸ் தனது புதிய IN சீரியஸ் ஸ்மார்ட்போன்களை இந்திய சந்தையில் மீண்டும் களமிறங்குகிறது IN NOTE 1 மற்றும்

IN 1B இரண்டு வெவ்வேறு விலையில் பிரிவுகளில் அறிமுகப்படுத்தியுள்ள மைக்ரோமேக்ஸ் நோட் 1 இன் விலை ரூ.10.999 என்ற விலையில் கிடைக்கிறது இந்த ஸ்மார்ட்போனில் சில சுவாரஸ்யமான குறிப்புகள் வழங்குகிறது  

Display

இந்தBest smartphone under 10000 இல் NOTE 1,6.67இன்ஸ் கொண்ட FULL HD  டிஸ்ப்ளேவை பெற்று 1080X2400 உடன்,395ppi பிக்சல் அடர்த்தி கொண்டுள்ளது,450nits பிரைட்னஸ் கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போன் டிஸ்ப்ளேவில் 60Hz புதுப்பிப்பு தன்மையுடன்,20.9 என்ற தோற்றத்தையும் பெற்றுள்ளது

165.2mm உயரத்தையும்,76.9mm அகலத்தையும்,8.9mm தடிமனையும் பெற்றுள்ள இந்த ஸ்மார்ட்போன் 196g எடையை பெற்றுள்ளது மீடியா டெக் Helio G85  என்ற பிராசஸர் ப்ராசசர்  பயன்படுத்தப்படுகிறது, இந்த பிராஸஸரை ஆதரிக்கும் வகையில் ஆக்டாகோர்,2Ghz  கிளாக் ஸ்பீடு வரை செல்லக்கூடிய CPU பயன்படுத்தப்பட்டு,Mali-G52 MC2 GPU உடன்  செயல்படுகிறது

Storage

LPDDR4X Ram வகையும் eMMC 5.1 வகை உள் நினைவகத்தில் பயன்படுத்தப்பட்டு 4GB+64GB  என்ற ஆரம்ப நிலைகளில் கிடைக்கின்றன

இரண்டு சிம்கார்டுகள் ஒரு நினைவக அட்டை என மூன்றையும் ஒரே நேரத்தில் பயன்படுத்தலாம், இந்த  சிம் கார்டுகளில் ஒரே நேரத்தில் 4G ஆதரவை வழங்கி தன்மை உடையது

Battery

 நீண்ட ஆயுளும் நீடிக்கும் உழைக்கக்கூடிய லித்தியம் கொண்டு உருவாக்கப்பட்ட 5000Mah பேட்டரி திறனைப் பெற்றுள்ளது  நிரப்புவதற்கு 18W Type-C சார்ஜர் வழங்கப்படுகிறது 

Camera

48mp,f/1.79லென்ஸை கொண்ட முதன்மை கேமராவை பெற்றுள்ளது, இரண்டாவது கேமராவாக 5mp,f/2.2  லென்ஸ் கொண்ட வைடு ஆங்கிள் கேமரா  பயன்படுத்தப்பட்டுள்ளது,  மூன்றாவதாக 2mp,f/2.4 லென்ஸ் கொண்ட கேமராவும்,2mp,f/2.4 கொண்ட depth கேமரா என

நான்கு வகை கேமரா பயன்படுத்தப்பட்டுள்ளது இந்தக் கேமராக்களை பயன்படுத்தி ஃபுல் ஹெச்டி மற்றும் எச்டி இல் @30fps வரையிலான வீடியோவைப் பதி விடுகின்றன

முன்பக்க செல்பி கேமராவிற்கு 16mp,f/2.0 லென்ஸ் கொண்ட கேமராவை பயன்படுத்தப்படுகிறது இந்தக் கேமராவை பயன்படுத்தி ஃபுல் ஹெச்டி மற்றும் எச்டி @30fps வரையிலான வீடியோக்களைப் பதிவிட இயலும்

 More future

மேலும் இந்த ஸ்மார்ட் போனில் வைபை, ப்ளூடூத், ஹாட்ஸ்பாட், ஜிபிஎஸ், எப்எம் ரேடியோ, பின் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள பிங்கர் பிரிண்ட் சென்சார், போன்ற மேலும் பல சிறப்பம்சங்களைக் கொண்டுள்ளன 

 redmi 9 prime

Display

இந்தBest smartphone under 10000 இல் Redmi 9 prime, 6.53இன்ஸ் கொண்ட IPS LCD  டிஸ்ப்ளேவை பெற்று 1080×2340 பிக்சல் ரேசொலியேசன் ஐ கொண்டுள்ள

இந்த  டிஸ்ப்ளேவில் 399 ppi  பிக்சல் அடர்த்தி பெற்றுள்ளது,60Hz புதுப்பிப்பு தன்மையைப் பெற்று வருகிறது இந்த டிரைவிற்கு கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு வழங்கப்படுகிறது இந்த டிஸ்ப்ளேவில் வாட்டர் டிராப் வடிவமைப்பில் noch வழங்கப்பட்டுள்ளது

Battery

நீண்ட ஆயுளும் நீடித்து உழைக்கக்கூடிய லித்தியம் அயன்  கொண்ட 5020mah  பேட்டரி திறனைப் பெற்று 18W tyep- Cவகை சார்ஜர்  உடன் வருகிறது

163.3mm உயரமும்,77mm  அகலமும்,9.1mm தடிமனையும் கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போன் 198g  எடையைப் பெற்றுள்ளது 

Camera

13mp,f/2.2லென்ஸை கொண்ட முதன்மை கேமராவும், இரண்டாவது கேமராவாக 8mp,f/2.2 லென்ஸை கொண்ட  அல்ட்ரா வைட் கேமராவும்,

\மூன்றாவதாக 5mp,f/2.4லென்ஸை கொண்ட  மேக்ரோ கேமராவும்,2mp,f/2.4 லென்சை கொண்ட depth கேமரா என நான்கு வகையான கேமராக்களை இங்குப் பயன்படுத்தப்பட்டுள்ளது

 இந்த நான்கு வகையான கேமராக்களை பயன்படுத்தி சிறந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களில், ஃபுல் ஹெச்டி மற்றும் எச்டி இல்@30 fps வரையிலான வீடியோக்கள் பதி விடுகின்றன 

முன்பக்க செல்பி கேமராவிற்கு 8mp,f/2.0 லென்ஸை பயன்படுத்தி  சிறந்த புகைப்படங்கள் எடுப்பதற்கு உறுதுணையாகப் பல சிறப்பம்சங்களைப் பெற்றுள்ள நிலையில், வீடியோக்களில் ஃபுல் ஹெச்டி மற்றும் எச்டி இல் @30fps வரையிலான வீடியோக்களைப்    பதிவிடுகின்றன

Processer

மீடியா டெக் Helio G80என்ற ப்ராசசர் இந்த ஸ்மார்ட்போனில் பயன்படுத்தப்படுகிறது இந்தப் பிராசசர் ஆனது ஆக்டாகோர் 2.0Ghz,dual core,cortex-A57 + 1.8Ghz Hexa core, cortex-A55 CPUபயன்படுத்தப்பட்டு, Mali -G52 GPU இணைந்து செயல்படுகிறது

More future

மேலும் ப்ளூடூத், wi-fi, வைஃப் காலிங், ஹாட்ஸ்பாட், ஏ-ஜிஎஸ், 3.5 எம்எம் ஆடியோ ஜாக், எப்எம் ரேடியோ, பின்பக்கமாகப் பயன்படுத்தப்பட்ட பிங்கர் பிரிண்ட் சென்சார், போன்ற மேலும் பல சிறப்பம்சங்களை இந்த ஸ்மார்ட்போனில் கொண்டுள்ளது

 நாம் கண்ட தரவரிசையில் இந்த ஸ்மார்ட்போனில் ஃபுல் ஹெச்டி டிஸ்ப்ளேவை காணலாம் மற்றும் பேட்டரி திறன் மற்ற ஸ்மார்ட் போன்களை விடச் சிறப்பாகவே உள்ளது அதுமட்டுமின்றி இதன் கேமரா பகல் நேரங்களில் சிறப்பான ஒரு புகைப்படத்தை வழங்குகிறது இதன் மேக்ரோ லென்ஸ் சிறப்பாக இல்லை என்றாலும் ஓரளவுக்கு நன்றாக உள்ளது  

இதன் விலையைப் பொருத்தவரை 9.999 இல் கிடைக்கிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *