BEST MOBILE VIVO Y 21T

Vivo Y 21T ஸ்மார்ட்போனில், 6.58,IPS LCD, Full HD+,90Hzபுதுப்பிப்பு தன்மை,50mp+2mp+2mp ரியர் கேமரா,5000mah,18w ஃபாஸ்ட் சார்ஜர், type-c, 401 ppi பிக்சல் அடர்த்தி,182g,4gb+128gb, குவால்காம் ஸ்னாப்ட்ராகன் 680  ப்ரௌஸ்சர் எனப் பல சிறப்பம்சங்களைக் கொண்ட இந்த ஸ்மார்ட்போன்

இன்னும் இந்தியாவில் வெளியாகும் என உறுதிபட அறிவிப்புகள் வெளியாக வில்லை இருப்பினும் இந்தியாவில் ஜனவரி இந்த மாதம் வெளியாகும் என்று

எதிர்பார்க்கப்படுகிறது .6GB+128GB VIVO Y21T 16.500 என்ற விலையில் இந்தியாவில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

VIVO Y 21T

6.58 இன்ச் IPS டிஸ்ப்ளேவை பெற்று 1080×2408 Full HD பிக்சல் கொண்ட இந்த டிஸ்பிளேவில் 90HZ புதுப்பிப்பு தன்மையும்,401 PPI பிக்சல் அடர்த்தி கொண்டு,20,9 என்ற தோற்றத்தினை பெற்றுள்ளது. 

Design

164.2 mm உயரமும்,76 mm அகலமும்,8 mm தடிமனையும் கொண்ட VIVO Y 21T, 182g எடையினை கொண்டுள்ளது.

பின்பக்கமாகப் பிளாஸ்டிக் உடல் அமைப்பைமட்டுமே பெற்றுள்ளது.pear white மற்றும் Mid night blue என்ற இரண்டு வண்ணங்களில் கிடைக்கின்றன. 

Baterry

நீண்ட ஆயுளுடன் நீடித்து உழைக்கக்கூடிய Li-Po 5000mah பெரிய பேட்டரியை கொண்டுள்ளது. இந்தப் பேட்டரியை சார்ஜ் செய்வதற்கு 18W Type-C ஃபாஸ்ட் சார்ஜர் வழங்கப்படுகிறது.

Storage

LPDDR4xRAM வகையும் UFS 21கொண்ட உள் நினைவகவத்திருக்கும் பயன்படுத்தி 4 GB RAM 128 GB உள் நினைவகம் என்ற ஆரம்ப விலையில் கிடைக்கின்றன. நினைவுபடுத்தி 1 TB வரை நினைவகத்தை அதிகரித்து  கொள்ளும் வசதியும் உண்டு. 

Processor

Qualcomm snapdragon 680பிராசஸர் கண்டத்தில் உள்ளது இந்தப் பிராஸ்ஸார் 6 nm இல் உருவாக்கப்பட்டுள்ளது இந்தப் பிராஸஸரை ஆதரிக்கும் வகையில்

ஆக்டாகோர் 2.4 ghz, quad-core, kryo 265+1.8ghz,quad-core, kryo 265,CPU வும் Adreno 610 GPU வும்பயன்படுத்தப்பட்டுள்ளது. 

Camera

முதன்மை கேமரா அதற்கு 50mp, f/1.8லென்ஸை கொண்டுள்ளது இரண்டாவது கேமராவாக  2mp,f/2.4மேக்ரோ கேமராவும்  2mp,f/2.4லென்சை கொண்ட Depth  கேமரா என

மூன்று கேமராக்களை பயன்படுத்தப்படுகிறது இதனுடன் LED Flash லைட்டும் இடம்பெற்றுள்ளது

இந்த மூன்று வகையான கேமராவைப் பயன்படுத்தி IOS Control செய்வது, HDR புகைப்படங்கள், Macro, digitel zoom, Auto Focus, Night mode, Digital புகைப்படங்களைப் பதிவு செய்கின்றன,

  வீடியோவில் 1920×1080இல் மற்றும் HD இல் @30fps வரையிலான வீடியோவை மட்டும் பதிவிட  இயலும்

முன்பகுதியில் செல்பி கேமராவிற்கு 8mp,f/1.8  வைட் ஆங்கிள் உடன் கூடிய  லென்சை பெற்று  உள்ள நிலையில், இரவில் கூடத் துல்லியமான செல்பி புகைப்படங்களைப் பதிவிடும்

என விவோ தரப்பில் கூறப்படுகிறது, இந்தக் கேமராவை பயன்படுத்தி ஃபுல் ஹெச்டி மற்றும் எச்டி யில்@30fps வரையிலான வீடியோக்களைப் பதிவிட இயலும் 

More future

ப்ளூடூத் 5.0, Wi-Fi, hotspot, A-GPS, FM Radio,3.5mmஆடியோ ஜாக், Power பட்டன் உடன் கூடிய பிங்கர் பிரிண்ட் சென்சார், Face unlocking, light sensor, Proximity sensor, compass, Gyro scopeபோன்ற சென்சார் இடம்பெற்றுள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *