What is the price of Samsung A54 128GB in India? | specs & price

What is the price of Samsung A54 128GB in India? | specs & price

What is the price of Samsung A54 128GB in India? தற்போது இந்தியாவில் 8GB+128GB, ram மற்றும் நினைவகம் கொண்ட ஸ்மார்ட்போன் 38,999 என்ற விலையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது,  மேலும் சில வங்கி அட்டைகள் பயன்படுத்தி இந்த ஸ்மார்ட் போனை வாங்கும்பொழுது மேலும் கூடுதல் சிறப்பு  விலைகளில் கிடைக்கின்றன அதைப் பற்றிய முழு விவரங்களையும் மற்றும் இதன் சிறப்பம்சங்கள் என அனைத்தையும் முழுமையாகக் காணலாம் 

What is the price of Samsung A54 128GB in India? samsung a54 5g specs:

திரை :

து Super AMOLED டிஸ்ப்ளே அமைப்பைப் பெற்று 6.4 inch என்ற அளவில் இடம்பெற்றுள்ள 1080×2340 ஃபுல் ஹெச்டி+ பிக்சல் ரெசல்யூஷன் கொண்டுள்ள 120Hz புதுப்பித்துத் தன்மையைப் பெற்றுள்ள டிஸ்ப்ளே அமைப்பாகும்,

இதன் புதுப்பிப்பு தன்மையானது 120Hz இல்  தானியங்கியாகச் செயல்படும்பொழுது (Adaptive reference rate) இல் செயல்படுத்த முடியும், இதன் மூலமாக உங்கள் செயல்பாட்டிற்கு ஏற்றவாறு புதுப்பிப்பு தன்மை மாறுபடுகின்றன. 

What is the price of Samsung A54 128GB in India? | specs & price

முந்தைய தலைமுறை ஆன a53  ஸ்மார்ட்போனில் 90Hz மட்டுமே இடம்பெற்று இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது,403ppi என்ற அளவிலான பிக்சல் அடுத்து மிகச்சிறந்த காட்சிகளைவணங்குகின்றன.

அதிகபட்ச பிரகாசமாக 1000nite வரை செல்லக்கூடிய பிரகாசத்தை கொண்டுள்ளது இது முந்தைய தலைமுறை ஸ்மார்ட் ஃபோனை விட 25 % கூடுதலாகப் பிரகாசத்தை வழங்குகின்றன.

பிளாக் ஷீப் ஸ்மார்ட் ஃபோன்களில் மட்டுமே காணக்கூடிய பல சிறப்பம்சங்கள் இந்த நடுத்தர விலையில் கிடைக்கக்கூடிய ஸ்மார்ட் ஃபோனிலும் இடம் பெற்றுள்ளன என்பது கூடுதல்  சிறப்பாகும், “IP67” தூசு மற்றும் நீர் எதிர்ப்புச் சக்தி (IP 67 dust and water-resistant) இடம் பெற்றுள்ளன,

A54 ஆனது HDR10 மற்றும் HDR10+, போன்ற ஆதரவையும் வழங்குகின்றன, Vived  மற்றும் Natural என   இரண்டு விதமான டிஸ்ப்ளே அமைப்புகளை A54 ஸ்மார்ட் போனில் அமைத்துக் கொள்ள முடியும், 

இதன் மூலமாக Vived இல் பயன்படுத்தும்பொழுது மிக அடர்த்தியான வண்ணங்களை வழங்குகிறது, Natural இல் பயன்படுத்தும்பொழுது எதார்த்தமான வண்ணங்களை வழங்கும் விதமாக இந்த AMOLED  டிஸ்ப்ளே வழங்குகிறது.

பயோமெட்ரிக்:

Galaxy A54 ஆனது AMOLED  டிஸ்ப்ளே என்பதனால் ஆப்டிகல் இன்டிஸ்ப்ளே பிங்கர் பிரிண்ட் அமைப்பைக் கொண்டுள்ளது இதன்  செயல் திறன் ஆனது அதிவேகமாகச் செயல்பட்டு மிக விரைவாக ஸ்மார்ட் போனை திறக்கிறது, மேலும் ஃபேஸ் அன்லாக் அமைப்பைப் செயல்படுத்துவதற்கு பதிவு செய்யப்பட்ட முகங்களைக் கண்டதும் அதிவேகமாகப் போனை திறக்கிறது,  இந்தப் பேஸ் அன்லாக் ஆனது முன்பக்க கேமரா அமைப்பைப் பயன்படுத்தி செயல்படுகிறது.

 வடிவமைப்பு:

 கேலக்ஸி ஏ 54 ஆனது ஒரு நேர்த்தியான மற்றும் பிரீமியம் அமைப்பை வழங்குகிறது, தற்போது வெளிவந்துள்ள S23 வரிசையில் உள்ள ஸ்மார்ட் ஃபோன்களை போன்ற கேமரா அமைப்பைப் பெற்றுள்ளது, இதன் உடல் அமைப்பு ஆனது கண்ணாடியால் உருவாக்கப்பட்டுள்ளது இதனைப் பயன்படுத்தும்பொழுது விலை உயர்ந்த பிரிமியம் ஸ்மார்ட் ஃபோன்களை பயன்படுத்தும் அனுபவத்தை வழங்குகின்றன,

What is the price of Samsung A54 128GB in India? | specs & price

158mmஉயரமும், 76.6mmஅகலமும், 8.2mm  தடிமனையும் கொண்ட இந்தச் சாதனம் 202g  எடையினை கொண்டுள்ளது,  இரண்டு சிம் ஆதரவை வழங்குகிறது இது ஹைபிரிட் சிம் வகை சார்ந்தது, இரண்டு சிம் கார்டு அல்லது ஒரு நினைவாக அட்டை ஒரு சிம்கார்டு என்ற விதத்தில் பயன்படுத்திக் கொள்ள முடியும், Lime, Graphite, Violet, white என நான்கு வித வண்ணங்களில் கிடைக்கின்றன.

இயங்குதளம்:

ஆண்ட்ராய்டு13 மற்றும் One UI 5.1 கொண்டு செயல்படுகிறது, நான்கு  வருடங்களுக்கான ஆண்ட்ராய்டு அப்டேட்கள் மற்றும், ஐந்து வருடங்களுக்கான செக்யூரிட்டி அப்டேட்கள் வழங்கப்படும் எனச் சாம்சங் தரப்பில்அறிவிக்கப்பட்டுள்ளது, தற்போது உள்ள ஸ்மார்ட் ஃபோன்களில் மிகச்சிறந்த UI என்ற பெயரைப் பெற்று வருகின்ற இந்த One UI  ஆனது ஸ்மார்ட்போன் பயனர்களுக்குப் பலவிதமான புதுப்புது சிறப்பம்சங்களை வழங்கி வருகின்றன.

ப்ராசசர்:

சாம்சங் கேலக்ஸி ஏ54 ஸ்மார்ட் போனில் சாம்சங் நிறுவனத்தின் சொந்த பிராசசர் ஆன எக்ஸினோஸ் 1380 என்ற புத்தம் புதிய 5G ப்ராசசர் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது, இது 5nm இல் கட்டமைக்கப்பட்டது என்பதனால் சிறப்பான செயல்திறன் வெளிப்படுத்துகிறது,

What is the price of Samsung A54 128GB in India? | specs & price

இது ஆக்டக்கோர் 4×2.4Ghz cortex-A78 & 4×2.0Ghz cortex-A55 CPU உடன் Mali -G68 MP5 GPU கொண்டு செயல்படுகிறது, இது முந்தைய Exynos பிராசஸரை காட்டிலும் 23%கூடுதல் செயல் திறனை வழங்குகிறது, 5nm இல் உருவாக்கப்பட்ட இந்தப் பிராசசர் 4 performance கோர் மற்றும் 4 efficiency கோர் பயன்படுத்தப்பட்டுள்ளது இதனால் சிறந்த பர்பாமன்ஸ் மற்றும் சிறந்த பேட்டரி லைஃப் திறனைக் கொண்டுள்ளது.

5G:

பல ஸ்மார்ட் போன் நிறுவனங்கள் குறைந்தபட்ச 5g அலைவரிசைகளை மட்டுமே வழங்குகிறது ஆனால் Samsung Galaxy A54 ஆனது13  வகையான 5G  ஆதரவை வழங்கும் திறனைக் கொண்டுள்ளது,

What is the price of Samsung A54 128GB in India? | specs & price

மற்ற ஸ்மார்ட் ஃபோன் நிறுவனங்களில் குறைந்தபட்ச 5G  அலைவரிசைகளை மட்டுமே ஆதரிக்கின்றன ஆனால் சாம்சங் தரப்பில் வெளிவந்துள்ள இந்த A55  ஆனது13  வகையான 5G  பேண்ட் வகையை ஆதரிக்கின்றன.

நினைவகம்:

மூன்று விதமான நினைவகங்களுடன் A54 கிடைக்கின்றன 6GB+128GB, 8GB+128GB, மற்றும் 8GB+256GB எனக்குக் கிடைக்கின்றன கூடுதல் நினைவகத்தை அதிகரித்துக் கொள்ள  நினைவக அட்டையைப் பயன்படுத்தி 1TB  வரையிலான நினைவகத்தை அதிகரித்துக் கொள்ள இயலும்,

Ram நினைவகத்தை அதிகரித்துக் கொள்ள Samsung தரப்பில் விரிச்சுவல் ரேம் வழங்கப்படுகிறது இதன் மூலமாக Ram நினைவகத்தை மேலும் கூடுதலாக அதிகரித்துக் கொள்ள இயலும்.

கேமரா:

பின்பகுதி கேமரா 

மூன்று விதமான கேமரா அமைப்புகளைக் கொண்டுள்ள கேலக்ஸி ஏ 54 இல் 50mp, f/1.8  துளை கொண்டுPDAF, OIS ஆதரவை வழங்கக்கூடிய முதன்மை கேமரா ஆகும்,

12mp, f/2.2  துளை கொண்ட அல்ட்ரா வைடு கேமரா பயன்படுத்தப்பட்டு 123 டிகிரி வரையிலான பரந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களைப் பதிவிடக்கூடிய தன்மை உடையது,

What is the price of Samsung A54 128GB in India? | specs & price

மேக்ரோ புகைப் படங்களுக்கு 5mp, f/2.4 துளைகொண்ட கேமராவை பயன்படுத்தப்படுகிறது இந்தக் கேமராக்களை பயன்படுத்தி 4K வீடியோக்களை 30fps இல் பதிவிட முடிகிறது,

1080p இல் 30 fps  வரையிலான வீடியோக்களைப் பதிவிடுகின்றன,720p இல் 30fps  வரையிலான வீடியோவையும் பதிவிடுகின்றன, ஸ்லொவ் மோஷன் வீடியோக்களை 480fps இல் பதிவிட முடியும்.

4Kவீடியோக்களை பதிவிடும்பொழுது OIS  ஆதரவை வழங்க வில்லை ஆனால் 1080P  இல் இல் வீடியோக்களைப் பதிவிடும்பொழுது 

துல்லியமான OIS  ஆதரவை வழங்குகிறது இதன் மூலமாக மிகச்சிறந்த வீடியோக்களை மிகச் சிறப்பாகப் பதிவிட முடிகின்றன.

அதுமட்டுமின்றி இரவு நேர  புகைப்படங்களை மிகச் சிறப்பாகப் பதிவிடுவதற்கு லோ-லைட் போட்டோகிராபி வழங்கப்படுகிறது

இதன் மூலமாக இரவு நேரங்களில் கூட மிகத் துல்லியமான புகைப்படங்களைக் குறைந்த வெளிச்சம் உள்ள இடங்களில் மிகச்சிறப்பான செயல் திறனை வெளிப்படுத்துகின்றன,

What is the price of Samsung A54 128GB in India? | specs & price

புகைப்படம் எடுத்தபிறகு ஆப்ஜெக்ட் ரிமூவர்    படங்களில் உள்ள தேவையற்ற பகுதிகளை மிக எளிதாக மறைய செய்கின்றன.

பழைய புகைப்படங்களை  மெருகேற்றுவதற்கு சாம்சங் தரப்பில் AI  பயன்படுத்தி பழைய புகைப்படங்களை மிகத் துல்லியமாகச் சீரமைக்கின்றனர்.

முன்பக்க கேமரா

Galaxy a54 ஸ்மார்ட் போனில்  முன் பகுதியில்  பஞ்ச் ஹோல் டிஸ்ப்ளே அமைப்பில் 32mp கேமரா அமைப்பைக் கொண்டுள்ளன,

இந்தக் கேமராவின் மூலமாக 4K வரையிலான வீடியோவை 30fps  பதிவிட முடிகின்றன,1080p இல் OIS ஆதரவையும் வழங்குகின்றன,

இதன் மூலமாக நடுக்கமற்ற சிறந்த வீடியோக்களை மிக  எளிதாகப் பதிவிட இயலும், கேமரா அமைப்புகளில் எண்ணற்ற சிறப்பு அமைப்புகளைப் பெற்றுள்ளன,

What is the price of Samsung A54 128GB in India? | specs & price

போர்ட்ரைட் வீடியோ, போர்ட்ரைட் போட்டோகிராபி, குரூப் செல்பி, ஃபோக்கஸ் மோட்,  ப்ரோமோட், என இன்னும் பல சிறப்பம்சங்களைக் கொண்டுள்ளன 

ஆடியோ:

ஆடியோ என்று வருகையில் samsung galaxy a54 ஸ்மார்ட்போனில் ஸ்டீரியோ அமைப்பை ஆதரிக்கின்ற வகையில் இரண்டு ஸ்பீக்கர் அமைப்புகள் வழங்கப்பட்டுள்ளன மேலும் டால்பி அட்மாஸ் டால்பி ஆடியோ ஆதரவையும் இந்த ஸ்பீக்கர் வழியாக ஆதரிக்கின்றன,

எண்ணற்ற ஸ்மார்ட் ஃபோன்கள்  டால்பி ஆடியோ ஆதரவை வணங்கினாலும் ப்ளூடூத் வழியாக அல்லது ஒயர்  இயர்போன்  மூலமாக மட்டுமே டால்பி ஆடியோக்களை ஆதரிக்கின்றன,

What is the price of Samsung A54 128GB in India? | specs & price

ஆனால் இந்த A54 ஸ்மார்ட் போன் ஆனது உள் அமைக்கப்பட்டுள்ள ஸ்பீக்கர்கள் வழியாகவும் ப்ளூடூத் மற்றும் வயர் இயர் போன் மூலமாகவும் டால்பி ஆடியோவை ஆதரிக்கின்றன இதில் 3.5mm ஆடியோ ஜாக் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பேட்டரி லைஃப்:

Li-po கொண்ட முழுமையான 5000mah  பேட்டரி திறனைப் பெற்றுள்ளது, இந்த a54 ஸ்மார்ட் போன் ஆனது 25W வரையிலான ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவை வழங்குகிறது, USB TYPE-C TO TYPE-C சார்ஜிங் கேபிள் வழங்கப்படுகிறது,

பிளாக் ஷிப் ஸ்மார்ட் ஃபோன்களில் வரக்கூடிய பல சிறப்பம்சங்கள் இதில் இடம் பெற்று இருந்தாலும், பிரீமியம் ஸ்மார்ட் உங்களுக்கு Samsung தரப்பில் சார்ஜர் வழங்கப்படுவதில்லை அதே போன்று இந்த A54  ஸ்மார்ட்போன் இருக்கும் சார்ஜர் வழங்கப்படவில்லை.

கூடுதல் சிறப்பம்சங்கள்:

Samsung தரப்பில் எண்ணற்ற பல சிறப்பம்சங்களை  அறிமுகப்படுத்துகின்ற வகையில்  இந்தச் சாதனத்திலும் பல சிறப்பம்சங்களை இணைக்கப்பட்டுள்ளன,

Samsung a54 5g specs:

  • Optical in-display fingerprint sensor
  • accelero meter
  • gyroscope sensor
  • compass 
  • virtual proximity sensor
  • Dual-band Wi-Fi
  •  Wi-fi-6
  •  NFC
  •  Bluetooth 5.2
  •  5G 13 band support
  •  type-C to type-C charging type
  • 5-nanometer processor
  • 4 performance Core 
  • 4 efficient core
  • IP 67 water and Duster resistant

விலை :

What is the price of Samsung A54 128GB in India? சாம்சங் இணையதளம் வழியாக அல்லது சாம்சங் ஸ்டோர்களில் இந்தச் சாதனத்தை வாங்கும்பொழுது கூடுதல் சிறப்பு தொழுகைகளை பெற முடிகின்றன, 

முதல் முறையாகச் சாம்சங் இணையதளம் வழியாக எந்த ஸ்மார்ட் போனை வாங்கும்பொழுது  கூடுதல் விலை குறைப்பு மற்றும் குறைந்தபட்ச பணம் செலுத்தி இஎம்ஐ மூலமாகவும் பெற முடியும்,

 கூடுதல் பணம் செலுத்துவதன் மூலமாகக் கேலக்ஸி பட்ஸ் மற்றும் கேலக்ஸி வாட்ஸ் போன்ற கூடுதல் சிறப்புச் சலுகைகள் பெற முடியும்,

சாம்சங் ஷாப்பிங் இணையதளம் வழியாகப் பழைய ஸ்மார்ட்போன்களை எக்சேஞ்ச் செய்வதன் மூலமாகவும் கூடுதல் சிறப்பு தொழுகைகளையும் பெற முடியும் அல்லது

 பிளிப்கார்ட் இணையதளம் வழியாக இந்த ஸ்மார்ட் ஃபோனை வாங்குவதற்கு பழைய ஸ்மார்ட் ஃபோன்களை எக்ஸ்சேஞ்ச் செய்வதன் மூலமாகவும்,

ஐசிஐசிஐ மற்றும் எஸ்பிஐ போன்ற வங்கி அட்டை மூலமாகப் பணம் பரிவர்த்தனை செய்தால் 3000 ரூபாய் கூடுதல் தள்ளுபடி கிடைக்கின்றன.

 சாம்சங் கேலக்ஸி ஏ54 8GB+128GB நினைவகம் கொண்ட ஸ்மார்ட்போனை38,999 என்ற விலையில் தற்போது கிடைக்கின்றன,

ஆனால் கூடுதல் சிறப்பு சலுகைகளைப் பயன்படுத்துவதன் மூலமாக மேலும் விலை குறைவாகப் பெற முடியும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *