Realme GT neo 3T full review india price

Realme GT neo 3T full review india price

Realme gt neo 3T, 6.62inch,E4 AMOLED,120Hz,1300nits பிரைட்னஸ், SD870பிளாக் ஷீப் ப்ராசசர்,80wஃபாஸ்ட் சார்ஜிங், 8GB+128GB,6GB+128GB,8GB+256GB,என அனைத்திலும் முதன்மை செயல் திறனைக் கொண்ட REALME GT NEO 3T ஸ்மார்ட்போனில்  சாம்சங் நிறுவனத்  நிறுவனத்தின் தயாரிப்பில் வெளிவந்த  மிகச்சிறந்த E4 AMOLED  டிஸ்ப்ளேவை பயன்படுத்தப்பட்டுள்ளது,  மேலும் இந்த GT NEO 3T ஸ்மார்ட்போனில் உள்ள மிகச்சிறந்த சிறப்பம்சங்கள் மற்றும் இந்தச் சாதனத்தில் உள்ள குறைகள் என அனைத்தையும் முழு விமர்சனமாகக் காணலாம், இந்தக் கட்டுரையைப் பற்றிய உங்களுடைய மேலான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளவும்

Realme GT Neo 3T

Display

6.62inchஎன்ற அளவினைக் கொண்ட சாம்சங் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட மிகச்சிறந்த E4 AMOLED டிஸ்ப்ளேவை பயன்படுத்தப்பட்டுள்ளது,

தற்போது உள்ள மிகச்சிறந்த AMOLED டிஸ்ப்ளேகளில் மிகச் சிறந்த டிஸ்ப்ளேவில் இதுவும் ஒன்றாகும்,

Realme GT neo 3T full review india price

ஃபுல் ஹெச்டி+(1080×2400)பிக்சல் ரெசல்யூசன் உடன் கூடிய 1300nitsபிரகாசத்தையும் பெற்று, 397ppi பிக்சல் அடர்த்தி  கொண்டிருப்பது மிகச் சிறப்பு,

120Hz புதுப்பிப்பு தன்மை,360Hz  தொடுதல் மாதிரி விகிதம்,DCI-P3 மற்றும் NTSC,HDR10+,360 படக்கூடிய AMBIENT light சென்சார்,

கேமிங் அனுபவத்தை மிகச்சிறப்பாக மாற்றுவதற்கு 1000Hz வரையிலான தொடுதல் மாதிரி விகிதத்தினை வழங்குகிறது,

இந்தத் தொடுதல் மாதிரி விகிதம் ஆனது அனைத்து நேரங்களிலும் செயல்படுவதில்லை கேமிங் மோட் செயல்படுத்துவதன்  மூலமாகத் தானாகவே செயல்படுகிறது

ஆப்டிகல் இன் டிஸ்பிளே பிங்சர்ப்ரின்ட் சென்சர், இத்தனை சிறப்பம்சங்கள் கொண்டுள்ள இந்த டிஸ்ப்ளேவிற்கு கார்னிங் கொரில்லா கிளாஸ் 5  பாதுகாப்பு வழங்கப்படுகிறது

Design

162.9 mmஉயரத்தையும், 75.8 mm அகலத்தையும், 8.6 mmதடிமனையும் கொண்டுள்ள REALME GT NEO 3T  ஸ்மார்ட் போன் 194.5g எடையினைக் கொண்டுள்ளது, 

Realme GT neo 3T full review india price

 இரண்டு சிம்கார்டுகள் 5Gஇல் பயன்படுத்திக் கொள்ள இயலும், நினைவக அட்டையைப்பயன்படுத்தும் வசதி கொடுக்கப்படவில்லை, டிஸ்ப்ளேவில் முன்பக்க கேமரா விற்காக PUNCH HOLE வடிவமைப்பில்  முன்பக்ககேமரா இடம்பெற்றுள்ளது

USB Type-Cவகையைச் சார்ந்த சார்ஜிங் போர்டு, முதன்மை மைக்ரோபோன் மற்றும் இரைச்சல்களை தவிர்க்கக் கூடிய மைக் என இரண்டு வகையான மைக்ரோ போன்கள் மற்றும் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் இடம்பெற்றுள்ளன

GT வரிசை என்றாலே புதுவிதமான வடிவமைப்பை பெற்று வரும் அல்லவா அந்த வகையில் GT NEO 3T  ஸ்மார்ட் போனிலும் கார் பந்தயங்களில் பயன்படுத்தக்கூடிய  கொடியைப் போன்ற வடிவமைப்பை பெற்று வருகிறது

 வடிவமைப்பில் இத்தனை அக்கறை காட்டிய ரியல் மீ நிறுவனம் 3.5 எம்எம் ஆடியோ ஜாக் கொடுத்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்

Realme GT neo 3T full review india price

Dash Yellow, Drifting Wite, Shade Blackஎன மூன்று வகையான வர்ணங்களில் கிடைக்கின்றன 

Battery

நீண்ட ஆயுளுடன் நீடித்து உழைக்கக்கூடிய பேட்டரி ஆன 5000mah பேட்டரி திறனை பெற்றுள்ளது, இந்த பேட்டரியினை நிரப்புவதற்கு 80W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவையும் வழங்குகிறது

இந்த சார்ஜரை பயன்படுத்தி 12 நிமிடங்களில் 50 சதவிகித பேட்டரியை நிரப்பி விட இயலும் என ரியல்மி தரப்பில் கூறப்படுகிறது,

Realme GT neo 3T full review india price

குறைந்த நேரத்தில் 50 சதவிகித பேட்டரி  நிரப்பி விடுகிறது இதனால் பேட்டரி ஆயுளும் அல்லது பேட்டரி பாதிப்புகள்   ஏற்படுமா என்ற சந்தேகம் உங்களுக்கு  உண்டு 

ஆனால் TUV Rheinland சான்றிதழும், 38 வகையான சோதனைகளும்,smart MCU மின்சார அழுத்தத்தை கட்டுப்படுத்துவது என பலவித பாதுகாப்பு சோதனைகளை கடந்து தான் நமக்கு வழங்கப் படுகிறது.

ஆகையால் இந்த ஸ்மார்ட் சார்ஜரை பயன்படுத்துவதனால் எந்தவித பாதிப்புகளும் ஏற்படுவதற்கான சாத்தியங்கள் மிகக் குறைவாகவே உள்ளது.

Processor

ஒரு சில வருடங்களுக்குமுன்பு வெளிவந்த  குவால்காம் நிறுவனத்தின்  குவால்காம்  நிறுவனத்தின் ஸ்னாப்டிராகன் 870 5G பிராசஸர் வழங்கப்பட்டுள்ளது,

 இந்த பிராசசர்  ஆதரிக்க கூடிய ஆக்டாகோர் 3.2Gh கிளாக் ஸ்பீட் உடன் kryo 585 CPU பயன்படுத்தப்பட்டு,Adeno 650 GPU உடன் இணைந்து சிறந்த  செயல் திறனை வெளிப்படுத்துகிறது

ஒரு சில வருடங்களுக்கு முன்பு வெளிவந்த பிளாஸ்டிக் பிராசஸர் ஆக இருந்தாலும் இதன் சிறப்பாகவே இருக்கின்றன

 நீண்ட நேரம் பயன்படுத்தும் போது அல்லது கடினமான கேம், கேமரா மல்டி டாஸ்க் போன்றவற்றை பயன்படுத்தும் பொழுது கூட இதன் CPU  மிக எளிமையாக இயக்குகிறது

Realme GT neo 3T full review india price

7nm  இல்  உருவாக்கப்பட்டாலும் மிக  குறைந்த அளவே பேட்டரியின் சக்தியைப் பயன்படுத்தி மிகச்சிறந்த செயல் திறனை வெளிப்படுத்துகிறது

 மிகக் கடினமான செயல்பாட்டிலும் அதிகப்படியான வெப்பத்தை வெளிப்படுத்துவது இல்லை அப்படி வெளிப்படுத்தக்கூடிய வெப்பத்தை, 

4129mmஎன்ற அளவில் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் கொண்ட கூலிங் சிஸ்டம் அமைப்பினை பெற்றுள்ளது இதன் மூலமாக வெப்பத்தை மிக எளிமையாக தணிக்கின்றன

Camera

Rear camera

64mp f/1.79 லென்ஸ் கொண்ட முதன்மை கேமரா அமைப்பை பெற்றுள்ளது ,இந்த கேமரா 80 டிகிரி வரையிலான  புகைப்படங்களை பதிவிட கூடிய தன்மை உடையது

8mp f/2.25நெஞ்சை கொண்ட வைட் ஆங்கிளில் கேமராவை பயன்படுத்தப்பட்டுள்ளது, இந்த கேமராவின் மூலமாக 119 டிகிரி வரையிலான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவு இடுகின்றன 

Realme GT neo 3T full review india price

4cm வரை  மிக அருகில் சென்று புகைப்படங்களை பதிவிட கூடிய 2mp f/2.4லின்ஸ்  லென்ஸ் கொண்ட  மைக்ரோ கேமரா இடம்பெற்றுள்ளது, இந்த மூன்று கேமராவினை பயன்படுத்தி

64mp பயன்முறை, ஸ்ட்ரீட் போட்டோகிராபி, இரவு நேர புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள், வைட் ஆங்கிள், ஹெச் டி ஆர், அல்ட்ரா வைட், வைட் ஆங்கிள், அல்ட்ரா மேக்ரோ,AI அழகு, டெக்ஸ்ட் ஸ்கேனர்,AI அழகு கூட்டுதல்,

 வீடியோவில் ஸ்லோ மோசன் வீடியோ, அல்ட்ரா வீடியோ, அல்ட்ரா எச்டி வீடியோ, அல்ட்ரா ஸ்டடி வீடியோ, பொக்கே வீடியோ, ஒரே நேரத்தில் முன்பக்கமும் மற்றும் பின்பக்கமும் உள்ள கேமராவை செயல்படுத்துவது என எண்ணற்ற சிறப்பம்சங்கள் கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போனில் 1080P இல் @120 fps  வரையிலும் 720  இல் @240 fps வரையிலான ஸ்லோ மோசன் வீடியோக்களை பதிவு செய்கின்றன

சாதாரணமாக வீடியோவைப் பதிவிடும் பொழுது 1080p  மற்றும் 720 இல் @30fps வரை மட்டுமே வீடியோவை பதி விடுகின்றன 

Frond camera

16mp f/2.45லென்ஸ் கொண்ட கேமராவை முன்பக்கமாக செல்பி கேமராவாக பயன்படுத்தப்பட்டுள்ளது, இந்த கேமராவின் மூலமாக சிறந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோ போன்றவற்றை உங்கள் விருப்பத்திற்கு ஏற்றவாறு பதிவிட,Portrait mode, AI beauty mode, HDR, face recognition filter, Mirror image, super  night scope, portrait, correction, Face unlock என புகைப்படங்கள் பதி விடுவதிலும்

Realme GT neo 3T full review india price

 வீடியோவில் ஃபுல் ஹெச்டி மற்றும் எச்டி இல் @30fps வரையிலான வீடியோக்களை பதிவு இடுகின்றன

Strorage

LPDDR4X RAM வகையும் UFS 3.1 வகை சார்ந்த உள் நினைவகத்திற்கு பயன்படுத்தப்பட்டு,6GB RAM மற்றும் 8GB RAM  என இரண்டு வகைகளில் மட்டுமே கிடைக்கின்றன ஆனால் 

உள் நினைவகம் மட்டும் மூன்று வகைகளில் கிடைக்கின்றன 6GB+128GB,8GB+128GB,8GB+256GB ஆகிய நினைவகங்கள் உடன் கிடைக்கின்றன

 13GB வரை RAM நினைவகத்தை அதிகரித்துக்  கொள்ளலாம்,8GB RAM  எனில் 5GB உங்கள் ஸ்மார்ட் போனில் உள்ள உள் நினைவகத்தை பயன்படுத்தி  கூடுதலாக 5GB  அதிகரித்துக்கொண்டு 13GB  வரை RAM  நினைவகத்தை அதிகரித்து கொள்கிறது 

Realme GT neo 3T full review india price

நினைவக அட்டையை பயன்படுத்தும் வசதி இந்த ஸ்மார்ட் போனில் கொடுக்கப்படவில்லை 

Oprating system

இயங்குதளமாக ஆண்ட்ராய்டு 12 மற்றும் relme UI 3.0 வில் இயங்குகிறது, ஆண்ட்ராய்டு அப்டேட்களை பற்றிய தகவல்கள் எதையும் ரியல்மீ தரப்பில் அறிவிக்கப்படவில்லை இருப்பினும் செக்யூரிட்டி அப்டேட் நிச்சயம் கிடைக்கும் என எதிர்பார்க்கலாம் ஆனால் எத்தனை வருடங்களுக்கு செக்யூரிட்டி அப்டேட் கிடைக்கும் என்பதை பற்றிய தகவல் எதுவும் இல்லை

Audio

ஸ்டீரியோ ஆடியோவை வெளிப்படுத்தக்கூடிய Realmi gt neo 3T ஸ்மார்ட்போனில் டால்பி அட்மாஸ் ஆடியோவையும் ஆதரிக்கிறது, ப்ளூடூத் 5.2 கொண்டிருப்பது மிகச்சிறப்பு

ப்ளூடூத் வழியாக SBC,NAC,APTX,APTX-HD,LDOC,போன்ற ஆடியோ வகைகளையும் ஆதரிக்கின்றன

 3.5 எம்எம் ஆடியோ ஜாக் கொடுக்கப்படவில்லை எனினும் ப்ளூடூத் வழியாக அல்லது யூ எஸ் பி டைப் சி TO  3.5 எம்எம் ஆடியோ ஜாக் கன்வெர்டர் கொண்டு மட்டுமே பயன்படுத்த இயலும்

Sensors

சென்சார் என்று வருகையில் தேவைக்கேற்ப சென்சார் களான Magnetic indication sensor, light sensor, proximity sensor, gyro-meter, Acceleration sensor, fingerprint sensor, என நம்முடைய அன்றாட தேவைகளுக்கு ஏற்ற அனைத்து சென்சார்கள்இடம்பெற்றுள்ளன

More future

2G,3,4G,5G போன்ற அனைத்து நெட்வொர்க் களையும் ஆதரிக்கின்றன, 5G band  பொருத்தவரை n78,n1,n3,n5,n8,n28a,n77,ஆகிய 5G band  ஆதரிக்கின்றன, இரண்டு வகை wi-fi நெட்வொர்க்குகளை ஒரே நேரத்தில் பயன்படுத்திக் கொள்ளக்கூடிய dual band wi-fi,ஜிபிஎஸ், ப்ளூடூத் 5.2, கேமிங் mode, கேமிங், பிரைவேட் ஸ்பேஸ், பிரைவேட் apps, பிரைவேட் புரோடக்சன், பேஸ் அன்லாக், ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் கூலிங் சிஸ்டம், X-axis uinear motor,5gbவரை  கூடுதலாக நீடித்துக் கொள்ளக்கூடிய ram, fast 5G network, ஸ்மார்ட் கேமரா,80W ஃபாஸ்ட் சார்ஜிங், டால்பி அட்மாஸ் என எண்ணற்ற சிறப்பம்சங்களை கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போனில் கேமிங் அனுபவத்தை மிக சிறந்த அனுபவத்தை அளிக்கிறது

Filpkart

Realme.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *