Which is the most powerful gaming laptop for a reasonable price?

Which is the most powerful gaming laptop for a reasonable price?

Best gaming laptop ற்கு சிறந்த ப்ராசசர், சிறந்த GPU,CPU,DDR5 RAM, WI-FI 6E,Thunderbolt-4, 512GB SSD,HDD1TB,USB3.0,HDMI 2.0 அல்லது அதற்கு மேற்பட்ட தலைமுறை என சிறந்த கேமிங் லேப்டாப்பிற்கு மிக அத்தியாவசியமானது  மென்பொருள், INTEL பிராசஸர் கொண்ட லேப்டாப்களை மட்டுமே காண உள்ளோம் ஏனென்றால்?

Intel 12 தலைமுறை சார்ந்த நகரில் ப்ராசசர்ல் E-core, P-coreஎன இரண்டு வகை உள்ளது இந்த E-core ஆனது( Efficiency) வலைத்தளங்களைப் பயன்படுத்தும்பொழுது இதன் செயல்திறன்  பயன்படுகிறது

P-core என்பது சிறந்த செயல்திறன் (Performance ) மிகக்கடுமையான விளையாட்டுகளை விளையாடும்பொழுது மிக எளிதாக கையாளுகிறது 

Intel turbo boost கிளாக் ஸ்பீடு வேகத்தை அதிகரித்து மிகக் கடுமையான விளையாட்டுகளை கூட மிக எளிதாக செயல்படுத்துகிறது 

மடிக்கணினிகள் தேர்வு செய்வதற்கு முன்பு உங்கள் தேவைகள் என்ன? என்பதை  தீர்மானம் செய்து கொண்டு உங்கள் தேவைகளை பூர்த்தி செய்யும்  விதமாகவும் நல்ல வழிகாட்டுதல் சிறந்த  மடிக்கணினிகளின் தொகுப்புகள் மற்றும் அதன் சிறப்பம்சங்கள்  என அனைத்தையும் முழு விமர்சனமாக காணலாம் 

Acer aspire 7

Display

15.6இன்ஸ் கொண்ட (1920×1080) Full HD பிக்சல் ரேசொலியேசன் கொண்ட IPS   டிஸ்ப்ளேவை பெற்று, 141ppi  பிக்சல் அடர்த்தி கொண்டுள்ள

 இந்த டிஸ்ப்ளேவில்(in-planeswitching)எனும் தொழில்நுட்பமும் acer cofyபார்வை முறையும் கொண்டு செயல்படுவதுடன்

16.9 என்ற தோற்ற விகிதத்தினை கொண்டுள்ளது கொண்டுள்ளது, FULL HD டிஸ்ப்ளே என்பதினால்  சிறந்த காட்சிகளை வழங்குவதில் மிகச்சிறப்பாக செயல்படுகிறது 

Which is the most powerful gaming laptop for a reasonable price?

அதிகப்படியான வண்ணங்களை பிரதிபலிக்க வேண்டும் என்பதற்காக பிரத்தியேகமான Extra color technologe  பயன்படுத்தப்பட்டுள்ளது

Designing 

362.3×237.4×19.9mm என்ற விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது இதன் மொத்த எடை ஆனது 2.1kg என்ற மிகக் குறைந்த  அளவிலான எடையினை கொண்டிருப்பதனால் பயணங்களுக்கு எடுத்துச் செல்லும் பொழுது மிக  எளிதாகவும் எடை குறைவாகவும் இருக்கின்றனர்

 தட்டச்சு பலகையின் பின்பகுதியில் அமையப்பெற்றுள்ளன LED மின்விளக்கு  அமைக்கப்பட்டுள்ளது, விளையாட்டு பிரியர்களுக்கு என்றேன் பிரத்தியேக   பட்டன்கள் 

மற்றும் அதற்கு ஏற்றார்போல் தனித்துவம் மிக்க LED  மின் விளக்குகள் அமைக்கப்பட்டு ஒரு சிறந்த விளையாட்டு மடிக்கணினிக்கு ஏற்ற விதத்தில் அமையப் பெற்றுள்ளது

 பிங்கர் பிரிண்ட் சென்சார்  இடம்பெற்று பலவித செயல்பாட்டிற்கும் பயன்படுத்தப்படுகிறது,

Touchpad மூலமாக தேர்வுசெய்வது,  திறப்பது,cortanaவை செயல்படுத்துவது, மல்டி டாஸ்கிங் செய்வது என பலவிதமான செயல்பாட்டிற்கும் பயன்படுத்தப்படுகிறது 

இதன் வடிவமைப்பை பொருத்தவரை  நேர்த்தியான வடிவமைப்பு மற்றும் இன்று விளையாட்டு பிரியர்களுக்கு  மட்டுமின்றி அலுவலகங்கள், சுய பயன்பாட்டிற்கு என அனைத்து  விதமான செயல்பாட்டிற்கும் பயன் படுத்தும் விதமாகவே

இதன் வடிவமைப்பை அமைக்கப்பட்டுள்ளது இருப்பினும்  இத்தனை சிறப்புமிக்க இந்த மடிக்கணினி ஆனது best gaming laptop என்பதில் எந்த ஒரு மாற்றமும் இல்லை

Processor 

Intel core i5-124p ப்ராசசர் பயன்படுத்தப்பட்டு 12th GENதலைமுறையைச் சார்ந்த இந்த பிராசஸர்,3.30Ghz முதல் 4.40Ghz கிளாக் ஸ்பீடு வரை செயல்படுகிறது,

Nvidia GeForce GTX3050 கிராபிக்ஸ் அட்டை பயன்படுத்தப்பட்டுள்ளது இந்த கிராபிக் அட்டைஆனது DDR6 4GB நினைவகத்தை கொண்டது 

விளையாட்டு பிரியர்களுக்கு ஏற்ற தலைசிறந்த best gaming laptop கிராபிக்ஸ் கார்டு மற்றும் இதன் செயல் திறன் மிக சிறப்புமிக்கது

Storage

DDR4 SD RAMவகை சார்ந்த 8GB RAM கொண்டுள்ள இந்த சிறந்த லேப்டாப்பில் 32GB  வரை RAM  நினைவகத்தை அதிகரித்துக்கொள்ளலாம்

SSD நினைவகத்தை பொருத்தவரை 512GB மற்றும் 1TB  வரையிலான நினைவகங்கள் கிடைக்கின்றன

 இந்த SSDஇன் நினைவூட்டல் ஆனது 1.8 ஜிகாபைட் வரை அதிவேகமாக செயல்படக்கூடிய தன்மை உடையது 

Battery

3cell அடுக்குகள் கொண்ட நீடித்து உழைக்கக்கூடிய லித்தியம் அயன் பேட்டரி பயன்படுத்தப்பட்டு உள்ளது இந்த பேட்டரியை நிரப்புவதற்கு

65W பாஸ்ட் சார்ஜிங் வழங்கப்படுகிறது ஒரு முறை பேட்டரி முழுமையாக நிரப்பினால் 8 மணி நேரம் வரை முழுமையாக பயன்படுத்த முடியும் 

Network and connectivity 

Wi-Fi 6E,ப்ளூடூத்5.2, 3.5 mm ஆடியோ ஜாக், மைக்ரோபோன் ஜோக், இன்பில்ட் மைக்ரோபோன், Ethernet, USB 3.2 chargeing bord,USB 3.2, Normal USB 3.2,USB type-C THUNDERBOLT-4,HDMI 4K video support,web camera HD, 720P வரை வீடியோவை பதிவிடுகின்றன 

More future

– stereo speaker

– Hi-res audio support 

-headphone jack

– Windows 11 Home Basic

– 64 bit

– t type HD camera

 -720 p HD video recording

– Intel Core i5-124p

– Nvidia GeForce RTX 3050

-32GB expandable RAM memory

-best gaming laptop

 

acer.com

MSI GF63 Thin

Display

15.6 இன்ஸ் உடன் (1080×1920)Full HD பிக்சல் ரெசல்யூசன் கொண்ட IPS lcd  டிஸ்ப்ளேவை பெற்று, 144Hz புதுப்பிப்பு தன்மையுடன்,45% NTSC  போன்ற மிகச் சிறப்பு மிக்க சிறப்பம்சங்களுடன்

இதன் ஃபுல் ஹெச்டி  டிஸ்ப்ளேவை கொண்டு 144Hz புதுப்பிப்பு தன்மையை கொண்டிருப்பதனால் 

சிறந்த கேமிங்  அனுபவத்தையும்,துல்லியமான காட்சிகளை வழங்குவதிலும் ஆற்றல் மிக்கதாக உள்ளது 

Designing

35.9×25.4×2.2 cmஎன்ற விகிதத்தில் உடல் அமைப்பை பெற்று இருந்தாலும்,msi gf 63 thin லேப்டாப் ஆனது 1.86kg என்ற மிகக்குறைந்த எடையினை மட்டுமே கொண்டுள்ளது

இதன் உடல் அமைப்பானது அலுமினியத்தால் உருவாக்கப்பட்டுள்ளது 

தட்டச்சுப் பலகையில் பின்பகுதியில் சிவப்பு நிற LED  மின்விளக்குகள் இடம்பெற்றுள்ளன, ஒரு சில நிறுவனங்கள் தட்டச்சு பலகையின் பின்பகுதியில் 

பல வண்ணங்களில் LED மின் விளக்குகள் கொடுக்கப்பட்டாலும் MSI GF 63 THIN மடிக்கணினியில் சிவப்பு நிற மின் விளக்குகள் மட்டுமே அமையப்பெற்றுள்ளது 

வீடியோ  அழைப்புகளை மேற்கொள்வதற்கு HD  கேமரா அமைப்பை பெற்றுள்ளது இந்த கேமராவின் மூலமாக 720p வரையிலான வீடியோவை  பதிவிடுகின்றன

Processor

Intel Core i5-11400h தலைசிறந்த ப்ராசசர் பயன்படுத்தப்பட்டு 11வது  தலைமுறை சார்ந்து இயங்குகிறது, 2.7Ghz முதல் 4.5Ghz  கிளாக் ஸ்பீட் வரை செயல்படுகிறது

குறைந்த விலையில்  விளையாட்டு பிரியர்களுக்கு ஏற்ற மிகச்சிறந்த Nvidia GeForce GTX 1650, 4GB கிராபிக்ஸ் அட்டை வழங்கப்பட்டுள்ளது என்பதினால்

Which is the most powerful gaming laptop for a reasonable price?

உங்கள் கேமிங் அனுபவத்தை மேலும் சிறப்பாக மாற்றி அமைப்பது மட்டுமின்றி சிறந்த கேமிங் அனுபவத்தையும் வழங்குகின்றன 

Storage

8GB கொண்ட DDR4 RAM வகை பயன்படுத்தப்பட்டு உள்ளது, மேலும் RAM நினைவகத்தை 32GB வரை அதிகரித்துக் கொள்ள இயலும்

512GB,SSD நினைவகத்தை பெற்றுள்ளது, அதிகப்படியான நினைவகம் வேண்டும் எனில் 1TB  வரை கிடைக்கின்றன

1.8ஜிகாபைட் வரை SSD இன் நினைவகத்தை நினைவூட்டுகிறது,RAM நினைவகம் பொருத்தவரை 3200Mhz வரை நினைவூட்டுகிறது

Battery

3cell  கொண்டு நீடித்து உழைக்கக்கூடிய லித்தியம் அயன் பேட்டரி அமைப்பைப் பெற்றுள்ளது இந்த பேட்டரி நிரப்புவதற்கு 65W  ஃபாஸ்ட்  சார்ஜர் வழங்கப்படுகிறது

 ஒருமுறை முழுமையாக 100% பேட்டரி  நிரப்பினால் அதிகப்படியாக 8 மணி நேரங்கள் வரை நீடித்து உழைக்கும்

Network and connectivity 

3.5 எம்எம் ஆடியோ ஜாக் கொண்டு ஆடியோவை வெளிப்படுத்துவது மட்டுமின்றி,மைக்ரோபோன் பயன்படுத்துவதற்கும் உதவுகிறது 

ப்ளூடூத் 5.2, ஈதர்நெட்,WI-FI 6E,இரண்டு வகையான மைக்ரோ USB 2.0மற்றும் USB3.0வழங்கப்பட்டு, HDMI, USB type-C Thanderbolt-4 வழியாக 4k வரையிலான வீடியோவை வழங்குகிறது

More future

-HD web camera

-720p Video recording

–  stereo speakers

– hi-res audio support

– Dolby audio

-Realtek ALC 233 Audio Technology

– performance for gaming

-long-life battery 

– full HD display 

– Best graphics card

– powerful processor

– long-life battery 

– 144 Hz refresh rate 

-Metal finish body

Lenovo ideapad Gaming-3

Display

15.6 இன்ஸ் கொண்ட  (1920×1080) Full HDஉடன் கூடிய IPS டிஸ்ப்ளே விடைபெற்று, அதிகப்படியாக 300nitsபிரகாசத்தை வழங்குகிறது,

165Hz,120Hz,60Hzஎன மூன்று விதமான புதுப்பிப்பு தன்மையை செயல்பாட்டிற்கு ஏற்றவாறு தானாகவே அமைத்துக் கொள்கிறது

 அதிகபட்ச புதுப்பிப்பு தன்மை கொண்டிருப்பதால்,கேமிங் அனுபவத்தை மேலும் சிறப்பாககிறது

100% sRGB,45% NTSCபோன்ற ஆதரவுடன் FULL HD டிஸ்ப்ளே உடன் இணைந்து மிகச் சிறந்த காட்சிகளை வழங்குவதில் மிக சிறப்பாக செயல்படுகிறது

Designing

24.3×359.6×251.9 mmஎன்ற விகிதத்தில் இதன் வடிவமைப்பை பெற்று,2.25kg கிலோகிரம் எடை கொண்டுள்ளது

 மிகக்குறைந்த அளவிலான bezel less display கொண்ட தோற்றத்தினை காணும்பொழுது நேர்த்தியான வடிவமைப்பை தனித்துவமாக வடிவமைக்கப்பட்டுள்ளது

தட்டச்சு பலகையின் கீழ் பகுதியில்(keybord) RGB led 4 வகையான விளக்குகள்  பொருத்தப்பட்டுள்ளது 

டிஸ்ப்ளே வின் மேல்பகுதியில் HD  கேமரா இடம்பெற்றுள்ளது இந்த கேமராவின் மூலமாக வீடியோ அழைப்புகளை மேற்கொள்வது மற்றும் 720p வரையிலான வீடியோக்களை பதிவிடுவது என பலவிதமான செயல்பாட்டிற்கு பயன்படுத்தக்கூடியதாக அமையப்பெற்றுள்ளது

Processor

Intel i7 11வது  தலைமுறையை கொண்ட இந்த பெஸ்ட் கேமிங் லேப்டாப் 3.1Ghz முதல் 4.4Ghz  கிளாக் ஸ்பீட் வரை செயல்படக்கூடியது

Nvidia GeForce GTX1650என்ற கிராபிக் அட்டையை கொண்டுள்ளது, இந்த கிராபிக்ஸ் அட்டையானது 4GB நினைவகத்தை கொண்டது

 வெப்பத்தை தணிப்பதற்கு கூலிங் டெக்னாலஜியுடன் இரண்டு வகையான மின்விசிறிகள் கொண்டு இதனை மிக எளிதாக குறைக்கின்றன

 விளையாட்டு பிரியர்களுக்கு ஏற்றவாறு INTEL பிராசஸர் மற்றும் சிறந்த கிராபிக்ஸ் ஆனால் NVIDIA மிகச் மிகச்சிறந்த கேம்  அனுபவத்தை  வழங்குகிறது

Storage

DDR 4-3200 வகையை சார்ந்த 8GB RAM வழங்கப்படுகிறது,RAM நினைவகத்தை மேலும் 16GB வரை அதிகரித்துக்கொள்ளலாம்

SSD 512GB பயன்படுத்தப்பட்டுள்ளது, 1TB வரையிலான  நினைவகத்துடன்  Lenova ideapad gaming-3  லேப்டாப் கிடைக்கின்றன

Battery

3cell அமைப்பைக் கொண்டு நீடித்து உழைக்கக்கூடிய லித்தியம் அயன் பேட்டரி பயன்படுத்தப்படுகிறது  இந்த பேட்டரியினை நிரப்புவதற்கு 45W ஃபாஸ்ட் சார்ஜர் வழங்கப்படுகிறது

 இந்த சார்ஜர்ரை பயன்படுத்தி 30 நிமிடங்களில் 50%  பேட்டரியை நிரப்பி விடுகிறது

 ஒருமுறை முழுமையாக சார்ஜ்  செய்வதன் மூலமாக 4.5 மணி  நேரம் வரை நீடித்து உழைக்கின்றன

Network and connicttivitey

ஒரே நேரத்தில் இரண்டு வகையான wi-fi  அலைவரிசைகளை பயன்படுத்தும் விதமாக wi-fi 6வழங்கப்பட்டுள்ளது

 பிளூடூத் 5.0,3.2 தலைமுறை சார்ந்த  இரண்டு வகையான USB,type-C Thunderbolt-4 4kவரையிலான வீடியோவை ஆதரிக்கின்றன 

More future

-Windows 10 Pro upgradable window 11 

-64bit

-MS Office

–  X  box

– game pass unlimited 3 months free

– Soft keyboard 

– more space touchpad

– keyboard  button 1.5 mm distance

– best trackpad 

-Camera

– 720 p video recording

– camera  privacy started 

– stereo speakers 2×2

– Best gaming performance

– Hi-res audio support

-Dolby audio

 

amazon

MSI GF63 Thin

Display

15.6இன்ஸ் என்ற அளவில் (1080×1920) Full HD IPS டிஸ்ப்ளேவை பெற்று,144Hz புதுப்பிப்பு தன்மையை கொண்டுள்ளது,கேமிங் பிரியர்களுக்கு சிறந்த புதுப்பிப்பு தன்மை மற்றும் துள்ளியமான காட்சிகளை வழங்குவதில் மிகச்சிறந்த டிஸ்ப்ளே 

45%NTSC, Bezel less display மிகக் குறைந்த அளவில் BEZEL கொண்டிருப்பதனால் காண்பதற்கு மிக அழகான  தோற்றத்தை அளிக்கிறது 

Designing

395x254x21.7mmவீரத்தின் இந்த சிறந்த லேப்டாப் வடிவமைக்கப்பட்டுள்ளது இதன் வடிவமைப்பு காண்போரை கவர்ந்து இழுக்கக் கூடிய விதமாக இதன் வடிவமைப்பு இடம்பெற்றுள்ளது

 இந்த msi gf63  thin கேமின் லேப்டாப் ஆனது 1.86kgஎன்ற மிகக்குறைந்த எடையினை மட்டுமே கொண்டுள்ளது

best gaming laptopதட்டச்சுப் பலகை(keybord) ஆனது ஒவ்வொரு பட்டன்களும் தேவைக்கேற்ப இடைவெளியை கொண்டுள்ளது 

வெப்பத்தை வெளியேற்றுவதற்கு இரண்டு வென்டிலேட்டர்பயன்படுத்தப்படுகிறது

தட்டச்சுப் பலகையில் பின்புறம் சிவப்பு நிற LED  விளக்குகள் இடம்பெற்றுள்ளன, 

HD Web camera பயன்படுத்தி வீடியோ அழைப்புகள் 720p வரையிலான வீடியோ பதிவுகள் என பலவித செயல்பாட்டிற்கு  பயன்படுத்தப்படுகிறது

 ஆனால் இந்த கேமரா அமைப்பை மறைப்பதற்கு எந்தவித sutter கொடுக்கப்படவில்லை 

Processor

Intel ப்ராசசர் ஆன core i7-11800H பயன்படுத்தப்பட்டு 11 வது தலைமுறை  சார்ந்து செயல்படுகிறது,2.3Ghz முதல் 4.6Ghz  கிளாக் ஸ்பீட் வரை செயல்படுகிறது

தனித்துவமானNvidia GeForce RTX 3050 என்ற சிறந்த கேமிங்  கிராபிக்ஸ் அட்டை வழங்கப்படுகிறது இந்த கிராபிக்ஸ் அட்டையானது 4GB நினைவகத்தை கொண்டுள்ளது

Msi best gaming laptop லேப்டாப்களில் மிக சிறந்த கேமிங் அனுபவத்தை வழங்கக்கூடிய  லேப்டாப்பில் இந்த msi GF 63 THIN இடம்பெற்றுள்ளது

Storage

அதிவேகமாக செயல்படக்கூடிய DDR4 வகைசார்ந்த 8GB RAM பயன்படுத்தப்பட்டுள்ளது, மேலும் RAM  நினைவகத்தை 16GB வரை அதிகரித்துக் கொள்ள முடியும்

SSD வகை சார்ந்த 512GB நினைவகம் மற்றும் 1TB என இரண்டு வகைகளில் கிடைக்கின்றன 

Battery

3cell அமைப்பைக் கொண்ட சிறந்த லித்தியம் அயன் பேட்டரி அமைப்பை பெற்றுள்ளது, இந்த பேட்டரியிணை சார்ஜ் செய்வதற்கு 51Wஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவை வழங்குகிறத

இந்த சார்ஜரை பயன்படுத்தி 50 சதவிகித பேட்டரியிணை வெறும் 25 நிமிடங்களில் நிரப்பி விடலாம் 

Network and connictivity

இனைப்புகளை பொருத்தவரை intel wi-fi6 வழங்கப்பட்டுள்ளது,3.5mm ஆடியோ ஜாக், இன்பில்ட் மைக்ரோபோன், மூன்றுவிதமான USB-A  3.2, 4K வீடியோவை ஆதரிக்கக் கூடிய Type-C Thunderbolt-4,மற்றும்RJ45  வகை சார்ந்த ETHARNET போன்றவற்றை இடம் பெற்றுள்ளன 

More future

-Full HD display

– a long-life battery

– stereo speakers

–  hi-res audio support

– Dolby audio

– Windows 10 Pro 64 bit

– upgrade Windows 11

– 144Hz refresh rate 

-Nvidia graphics card

– 1.8 kg lightweight

– real talc ALC 233 audio support

-Pro-level gaming performance 

-Backlight keyboard 

– 2-year Warranty

– not available CD disc

– best performance

-best gaming laptop

MSI sward 15

Display

15.6 இன்ஸ் கொண்ட (1920×1080) full HD பிக்சல்  ரேசொலியேசன் கொண்டுள்ள IPS டிஸ்ப்ளேவை பெற்று,144Hz புதுப்பிப்பு தன்மையை வழங்கக்கூடிய மிகச்சிறந்த டிஸ்ப்ளேவை  கொண்டுள்ளது

45% NTSC, மற்றும் 4K வரையிலான விளையாட்டுக்கள்  ஆதரவையும் மற்றும் 4K வீடியோவை ஆதரிக்க கூடிய மிகச்சிறந்த டிஸ்ப்ளே ஆகும்

Designing

டிஸ்ப்ளேவை சுற்றியுள்ள bezel’s மிகக்குறைவாக கொண்டிருப்பதனால் காண்பதற்கு மிக அழகான தோற்றத்தை வழங்குகிறது 

தட்டச்சு பலகையின் பின்பகுதியில் (BLUE) நீல நிற LED   விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன, இதனுடன் விளையாட்டு பிரியர்களுக்கு என்று தனித்துவமான பட்டங்களும் இடம்பெற்றுள்ளன

 இதற்கு முன்பு கண்ட சில லேப்டாப்பில் நான்குவிதமான LED விளக்குகள் இடம்பெற்றிருந்தன ஆனால் இந்த Best gaming laptop MSI sword 15 லேப்டாப்பில்  மட்டும் ஒரே மாதிரியான LED  மின்விளக்குகள் இடம்பெற்றுள்ளன

Processor

Intel i5-12500H பிராசஸர் மற்றும் 12 ஆம்  தலை முறையில்  இயங்குகிறது, இந்த பிரவுசர் இதற்கு முன்பு வெளிவந்த முந்தைய தலைமுறை பிராஸஸரை விட 30% வரை செயல்திறன் மற்றும் ஆற்றலுடன் மல்டி-கோர்உடன் செயல்பட்டு  அதிகப்படியாக 4.5Gh கிளாக் ஸ்பீட் வரை செயல்படுகிறது,

Nvidia வின் GeForce RTX 3050 இன்னும் கிராபிக்ஸ் அட்டையை தனித்துவமாக அமைக்கப்பட்டுள்ளது

 இந்த கிராபிக்ஸ் அட்டை ஆனது 4GB நினைவகத்தை கொண்டுள்ளது

Storage

DDR4-3200 SD RAM வகை சார்ந்த 16GB RAM பயன்படுத்தப்பட்டுள்ளது,RAM  நினைவகத்தை 64GB வரை நீடித்துக் கொள்ளக்கூடிய இரண்டாவது RAM slot இடம்பெற்றுள்ளது

தற்போது உள்ள மிகச்சிறந்த SSD நினைவகத்தில் மிகச்சிறந்த M.2 SSD வகையைச்  சார்ந்து 1TB நினைவகத்தை கொண்டுள்ளது

 இந்த நினைவகம் நான்காம் தலைமுறையை சார்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது 

Battery

3cell அமைப்பைக் கொண்ட நீண்ட ஆயுளுடன் நீடித்து உழைக்கக்கூடிய  லித்தியம் அயன் கொண்டு உருவாக்கப்பட்ட சிறந்த பேட்டரியினை  இடம் பெற்றுள்ளது

 180W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவை வழங்கி வருகிறது இந்த சார்ஜரை பயன்படுத்தும் மிக வேகமாக 100%  நிரப்பி விட இயலும்

Network and connectivity 

இரண்டு வகையானwi-fi  அலைவரிசைகளை ஒரே நேரத்தில்  ஆதரிக்க கூடிய wi-fi6 இடம்பெற்றுள்ளது, ப்ளூடூத் 5.2,RJ 45 ஈதர்நெட், மூன்றாம் தலைமுறையைச் சார்ந்த 2 USB TYPE -A,4K வரையிலான வீடியோவை ஆதரிக்கக் கூடிய USB TYPE-C THUNDERBOLT-4,HDMI,எனஅனைத்து விதமான இணைப்புகளும் இடம்பெற்றுள்ளன 

More future

-Stereo speakers

– inbuilt microphone

– two cooling span

– Wi-Fi 6

– 3D surround sound

– hi-res audio 192k kHz/24bit

–  best audio quality

– Windows 11 home medicine 64 bit

-Pro-level gaming performance

– powerful processor

– most powerful full graphics card

-Powerful gaming laptop

– long-life battery

-Laptop, a design for gaming

Acer Nitro 5

Display

15.6 inch (39.62 cm) கொண்ட (1920×1080) Full HD என்ற விகிதத்தில் 144Hzஉப்பு தன்மையை கொண்ட TFT டிஸ்ப்ளே அமைப்பை கொண்டுள்ளது, 

தொடுதிரை அமைப்பு எதுவும் கொடுக்கப்படவில்லை என்றாலும்  மிகச்சிறந்த காட்சிகளை வெளிப்படுத்துவதில் மிகச் சிறப்பாக செயல்படுகிறது

 விளையாட்டு பிரியர்களுக்கு ஏற்றவாறு 144Hz புதுப்பிப்பு தன்மையை கொண்டிருப்பது இதன் சிறப்பை மேலும் கூட்டுகிறது 

Designing 

தட்டச்சு பலகையின் பின்பகுதியில் நான்குவிதமான RGB LED விளக்குகள் இடம்பெற்றுள்ளன,

Acer nitro 5 கேமிங் லேப்டாப் இன் மொத்த எடையானது 2.5 கிலோ கிராம் மட்டுமே கொண்டுள்ளது 

 2 x 2w கொண்ட இரண்டு வகையான ஸ்பீக்கர் அமைப்பை பெற்றுள்ளது இந்த ஸ்பீக்கர் வழியாக ஸ்டீரியோ ஆடியோ வெளிப்படுத்துகின்றன

Trackpad ஆனது மற்ற லேப்டாப்களை காட்டிலும் சற்று பெரிதாகவே இருப்பதினால் பயன்படுத்துவதற்கு மிகவும் எளிதாக உள்ளது 

Keybord சுவிட்சுகள்அனைத்தும் வலிமையாகவும் பெரிதாகவும் அதிவேகமாக தட்டச்சு செய்வதற்கு ஏற்றவாறு அமைந்துள்ளன

 மேலும் 3.5 ஆடியோ ஜாக், இன்பில்ட் மைக்ரோபோன், வெப்கேமரா போன்றவை இடம் பெற்றுள்ளன

 கேமராவை பயன்படுத்தி 720p வரையிலான வீடியோவை பதிவிட இயலும், மற்றும் வீடியோ அழைப்புகளை மேற்கொள்வதற்கும் பயன்படுத்தப்படுகிறது

தனி உரிமை பாதுகாப்பிற்கு தேவைப்படும்போது மட்டும் கேமராவை பயன்படுத்தும் விதமாக கேமராவிற்கு suttern கொடுத்திருந்தால் இன்னும் சிறப்பாக  இருந்திருக்கும்

Processor

Intel core i5-12500H பிராசஸர் கொண்டு 12 ஆம்  தலைமுறையில் செயல்படுகிறது,இந்த  பிராசஸர் 3.30Ghz முதல்  அதிகப்படியான செயல்திறனுடன் 4.50Ghz கிளாக் ஸ்பீடு வரை செயல்படுகிறது

12 core கொண்டு செயல்பட்டு சிறந்த செயல்திறனுடன் விளையாட்டு அனுபவத்தை மிக சிறப்பாக மாற்றுகிறது

 மிகக்குறைந்த லேப்டாப்பில் இதுவும் ஒன்று என்பதை என்றால் நிச்சயம் இது Best gaming laptop என்பதில் மாற்றமில்லை

 ஏனென்றால் இதில் பயன்படுத்தப்பட்டுள்ள பிராசஸர் மற்றும் nvidiaவின்GeForce RTX3050 இன்னும் மிகச்சிறந்த கிராபிக்ஸ் கார்டு இடம்பெற்றுள்ளது

இந்த nvidia GeForce RTX3050 கிராபிக்ஸ் கார்டு ஆனது 4GB கொண்ட GDDR6 கிராபிக்ஸ் கார்டு ஆகும்

 இதற்கு முன்பு கண்ட கிராபிக்ஸ் அட்டையை காட்டிலும் இதன் நினைவு திறன் அதிவேகமாக செயல்படக்கூடியது

Storage

DDR4 வகை சார்ந்த 16GB RAM பயன்படுத்தப்பட்டுள்ளது, இந்த RAM நினைவகத்தை அதிகரித்துக்கொள்ள பிரத்தியேக Slot கொடுக்கப்பட்டுள்ளது

 அதிகப்படியாக 36GB வரை RAM  நினைவகத்தை அதிகரித்துக் கொள்ளலாம்

SSD நினைவகத்தை பொருத்தவரை 512GB நினைவுகள் மட்டுமே கொண்டுள்ளது

Battery

4cell கொண்ட நீடித்து உழைக்கக்கூடிய லித்தியம் அயன் பேட்டரி அமைப்பைப் பெற்றுள்ளது, இதற்கு முன்பு கண்ட கேமின் லேப்டாப்களை விட மிக சக்திவாய்ந்த பேட்டரி கொண்ட மிகச்சிறந்த GAMING லேப்டாப் Acer nitro 5ஆகும் 

Acer nitro 5 கேமிங் லேப்டாப்ல் மிகப் பெரிய பேட்டரி அமைப்பை பெற்று இருந்தாலும் அதை அதிவேகமாக சார்ஜ் செய்வதற்கு 180W ஃபாஸ்ட் சார்ஜர் வழங்கப்படுகிறது

ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்வதன் மூலமாக 5 மணி நேரங்கள் வரை நீடித்து உழைக்கக்கூடிய மிகப் பெரிய பேட்டரி அமைப்பை கொண்டுள்ளது

மற்ற கேமின்  லேப்டாப்புடன் ஒப்பிடும் பொழுது இதன் நீடிப்பு காலம் மிக அதிகமாகவே உள்ளது

Network and connectivity 

இரண்டு வகையான wi-fi இணைப்புகளை ஒரே நேரத்தில் பயன்படுத்தக்கூடிய சிறப்பம்சம் wi-fi6 இல் மட்டுமே உள்ளது

 இந்த கேமிங் லேப்டாப்பில் wi-fi6 இடம்பெற்றுள்ளது, இன்பில்ட் மைக்ரோபோன் மற்றும் 3.5mm ஆடியோ ஜாக், USB Type-C THUNDERBOLT-4 வழியாக 4K வீடியோவை ஆதரிக்கின்றன,

HDMI, USB Type-A இரண்டாவது தலைமுறையைச்  சார்ந்து இயங்கக் கூடிய இணைப்புகள்,ப்ளூடூத் 5.2, அதிவேக இணையதள அலைவரிசைகளை பயன்படுத்துவதற்கு Ethernet இணைப்பு வழியாக பெறலாம் 

More future

-3D surround sound

– DTS

– X Ultra audio

– bass

– loudness

– 2 w stereo speakers

– Dual cooling fan

– Wi-Fi ax1650

– RGB LED light

– E2600i Ethernet 

-4K video support

– HDMI

– Powerful GDDR6 graphic card 

– Long-lasting battery life

– big battery

– Pro-level gaming

– 32GB expandable Ram

– Pro-level gaming laptop designing

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *