Is the Realmi 10 &10 pro a smartphone acceptable for the price

Is the Realmi 10 &10 pro a smartphone acceptable for the price

Realme 10 & 10 pro இந்த இரண்டு ஸ்மார்ட் போன்களில் எது சிறந்த ஸ்மார்ட் போன் ?, சிறந்த டிஸ்ப்ளே,120hz புதுப்பிப்பு தன்மை, 5Gப்ராசசர், 5000mah,50mp,2mpஎன இரண்டு ஸ்மார்ட் போன்களிலும் ஏறத்தாழ ஒரே மாதிரியான சிறப்பம்சங்களைக் கொண்டுள்ளன இந்த இரண்டு ஸ்மார்ட் போன்களில் நாம் கொடுக்கக்கூடிய விலை உயர்ந்த ஸ்மார்ட் போன் மிகச் சிறப்பாக உள்ளது என்பதை இந்தக் கட்டுரையில் முழு  விமர்சனமாகக் காணலாம்

Realme 

Display

6.4 இன்ச் கொண்ட (1080×2400) ஃபுல் ஹெச்டி பிக்சல் ரேசொலியேசன் கொண்ட IPS LCD டிஸ்ப்ளேவை  கொண்டுள்ளது

20.9 என்ற  தோற்றத்துடன், 411 ppi பிக்சல் அடர்த்தி கொண்டு, கார்னிங் கொரில்லா கிளாஸ்-5 பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது

Is the Realmi 10 &10 pro a smartphone acceptable for the price

90Hz புதுப்பிப்பு தன்மை, சூரிய வெளிச்சத்திற்கு ஏற்ற சன்லைட் டிஸ்ப்ளே, ரீடிங் மோட், 90.8%கிரீன் டு பாடி,

எண்ணற்ற சிறப்பம்சங்களைக் கொண்டுள்ள Realme 10 ஸ்மார்ட்போனின் டிஸ்ப்ளேவில் punch-hole டிஸ்ப்ளே அமைப்பைக் கொண்டுள்ளது 

Designing

159.09mm உயரத்தையும்,73.03mm அகலத்தையும்,7.9mm தடிமனையும் கொண்டுள்ள realme 10 ஸ்மார்ட்  போனின் எடையானது 178 கிலோ கிராம் கொண்டுள்ளது

 இதன் உடலமைப்பை பொருத்தவரை பிளாஸ்டிக்கால் மட்டுமே உருவாக்கப்பட்டுள்ளது

 பவர் பட்டன் உடன் கூடிய பிங்கர் பிரிண்ட் சென்சார், USB ty pe-C, mono ஆடியோவை ஆதரிக்கும் விதமாக ஒரு ஸ்பீக்கர் அமைப்பை மட்டுமே கொண்டுள்ளது

 இரண்டு வகையான மைக்ரோபோன்கள் இடம் பெற்றுள்ளன அதில் முதன்மை மைக்ரோபோன் ஒன்றும் நாய்ஸ் கேன்ஸ்லேஷன் மைக் ஒன்றும் இடம்பெற்றுள்ளது 

Chash white, Rush Black என்ற இரண்டு வகையான வண்ணங்களில் கிடைக்கின்றன 

Processor

மீடியா டெக்  நிறுவனத்தின் மிகச் சிறந்த 5G ப்ராசசர் ஆன டைமண்ட் சைட் 700 என்ற ப்ராசசர் பயன்படுத்தப்பட்டுள்ளது

2.2Ghz கிளாக் ஸ்பீடு கொண்ட CPU பயன்படுத்தப்பட்டு

ARM cortex-A76 GPU கொண்டு செயல்படுகிறது 

 மீடியா டெக் ப்ராசசர் ஆனது 7 நானோ மீட்டர் ஆல்  உருவாக்கப்பட்ட மிகச்சிறந்த 5G பிராசஸர்

விளையாட்டுப் பிரியர்களுக்கு இந்தப் பிராசசர் ஏற்றதா? என்றாள் நிச்சயம் கிடையாது ஏனென்றால் இந்தப் பிராசசர் ஆனது  mid-range 5G ப்ராசசர் மட்டுமே

 மிக அழுத்தத்தைத் தரக்கூடிய விளையாட்டுக்களை செயல்படுத்தும்பொழுது  அதிகப்படியான தடுமாற்றத்தை மட்டுமே  மேற்கொள்கிறது 

CAMERA

Rear camera

50mp f/1.8கொண்ட முதன்மை கேமராவை பயன்படுத்தப்பட்டுள்ளது ,

2mp /2.4 கொண்ட மேக்கப் கேமரா அமைப்பும், மூன்றாவதாக VGA  கேமரா அமைப்பு என மூன்று வகையான கேமராக்களை பயன்படுத்தப்பட்டுள்ளது

 இந்த மூன்று வகையான கேமராக்களை பயன்படுத்தி

Is the Realmi 10 &10 pro a smartphone acceptable for the price

— ஆட்டோ போகஸ்

— HDR

— டிஜிட்டல் ஜூம்

— portrait mod

—பியூட்டி mode

— chroma mod

— AI photo

— depth

— ultra macro

— Night mod

— Face detection

போன்ற வகையான புகைப்படங்களைப் பதிவிட கின்றன

 Full HD (1920×1080) இல் @30 fps வரையிலும்

HD 720pஇல் @30fps வரையிலான வீடியோக்களைப் பதிவு இடுகின்றன

Frond camera

முன்பக்கமாக 16mp f/2.45 வைட் ஆங்கிள் உடன் கூடிய கேமரா அமைப்பைப் பெற்றுள்ளது

 இந்தக் கேமராவை பயன்படுத்தி பியூட்டி, AI photo, portrait போன்ற புகைப்படங்களையும், வீடியோவில்

1080×1920 full HD @30 fps வரையிலான வீடியோக்களை  விடுகின்றன

Storage

LPDDR4X, RAM வகையும்,UFS2.2 உள் நினைவகத்தில்  பயன்படுத்தப்பட்டு 4GB+64GB,6GB+128 GB என்ற நினைவுகளுடன் கிடைக்கின்றன

 நினைவாக அட்டையைப் பயன்படுத்தி 1TB வரையிலான நினைவகத்தை அதிகரித்துக் கொள்ளலாம்

More future 

இரண்டு சிம் அமைப்பைக் கொண்டுள்ளது, இரண்டு சிம் கார்டுகளிலும் ஒரே நேரத்தில் 5G ஆதரவை வழங்குகிறது

WI-FI 802.11, OTG ஆதரவையும் வழங்குகிறது, ப்ளூடூத் 5.3, ஹாட்ஸ்பாட், USB type-C, 3.5mmவடிவேல் ஜோக்,  பவர் பட்டன் உடன் கூடிய பிங்கர் பிரிண்ட் சென்சார்,

காம்பஸ், லைட் சென்சார், ப்ரொக்ஷிமிட்டி சென்சார், gyroscope, accelerometer போன்ற சென்சார்கள் இடம்பெற்றுள்ளன 

realme 10 pro

6.7  இன்ஸ் கொண்ட FULL HD(1080×2412)  பிக்சல் ரெசல்யூசன் கொண்ட LCD டிஸ்ப்ளே அமைப்பை கொண்டுள்ளது ,

394 ppiபிக்சல் அடர்த்தி,20:09 ஸ்கிரீன் டு பாடி விகிதம்,  வடிவமைப்பு ஆனது punch-hole அமைப்பை பெற்றுள்ளது

Is the Realmi 10 &10 pro a smartphone acceptable for the price

120Hz  புதுப்பிப்பு தன்மை, 240Hz தொடுதல் மாதிரி விகிதம்,400nits  பிரைட்னஸ்

சன் லைட் டிஸ்ப்ளே டிஸ்ப்ளேவின்  பாதுகாப்பிற்கு கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது

Designing

163.69mmஉயரமும்,74.18mm அகலமும்,8.12mm தடிமனையும் கொண்டுள்ள realme 10pro  ஸ்மார்ட்போன் ஆனது 190g எடை கொண்டுள்ளது 

Power பட்டன் உடன் கூடிய பிங்கர் பிரிண்ட் சென்சார், இரண்டு வகையான கேமரா அமைப்பு, பிளாஸ்டிக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இதன் உடலமைப்பு USB type-C,நொய்ஸ் கேன்சல்லேஷன் மைக்

இதன் கேமரா அமைப்பானது மற்ற  ஸ்மார்ட்போன்களை காட்டிலும், கேமரா பம்ப் இல்லாமல் flat ஆன கேமரா அமைப்பை  பெற்றுள்ளது

Camera

Rear camera

64mp முதன்மை கேமரா மற்றும் 2mp மைக்ரோ கேமரா அமைப்பு என இரண்டு வகையான கேமராக்களை மட்டுமே கொண்டுள்ளது

 இந்த இரண்டு வகையான கேமராக்களை பயன்படுத்தி,  ஆட்டோ போகஸ்,iso கட்டுப்படுத்துவது, High Dynnamic rang mode (HDR), டிஜிட்டல் ஜூம், முகங்களை கண்டவுடன் குறி வைத்தல், தொடுவதன் மூலமாக போக்கஸ் செய்தல், இரவு நேர புகைப்படங்கள்,Portraite mode, அல்ட்ரா,AI  செயற்கை நுண்ணறிவு மூலமாக அழகு கூடுதல்

AI செயற்கை நுண்ணறிவு மூலமாக முகங்களை தேர்வு செய்தல், பின்பக்கமாக உள்ள பிம்பங்களை மறைதல்

Is the Realmi 10 &10 pro a smartphone acceptable for the price

 என எண்ணற்ற புகைப்படங்களில் பல சிறப்பம்சங்களைக் கொண்டுள்ளது இந்த Realme 10 pro  ஸ்மார்ட் போன்

 வீடியோ அமைப்புகளில் ஃபுல் ஹெச்டி 1080p இல் @30 fps வரையிலான வீடியோவை பதிவிடுவது மற்றும் எச் டி 720pயில் @30 fps வரை வீடியோவை பதி விடுகின்றன

Frond camera 

முன்பக்க செல்பி கேமராவிற்கு realme 10 ஸ்மார்ட்போனில் இருந்ததைப் போன்று 16mp கேமரா அமைப்பை பெற்றுள்ளது இந்த கேமராவை பயன்படுத்தி

 சிறந்த செல்பி புகைப்படங்கள், வைட் ஆங்கிள் புகைப்படங்கள்,portrait mode, மற்றும் குரூப் செல்பி, பேனர்ஓமே, என எண்ணற்ற சிறப்பம்சங்களை முன் பக்கமாக உள்ள  செல்ஃபி கேமரா அமைப்பில் இடம்பெற்றுள்ளது

Processor

குவால்கம்ம் நிறுவனத்தின் ஸ்னாப்ட்ராகன் 695  என்ற 5G பிராசஸர் பயன்படுத்தப்பட்டுள்ளது, இந்த பிராஸஸரை ஆதரிக்கும் வகையில்

 ஆக்டாகோர் 2×2.2Hhz kryo 660 gold &6×1.7Ghz Kryo 660 silver  அமைப்பை கொண்ட CPU  பயன்படுத்தப்பட்டு, 

Is the Realmi 10 &10 pro a smartphone acceptable for the price

Adreno 619 GPU உடன் இணைந்து செயல்படுகிறது,6நேனோ மீட்டர் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த பிராசஸர் மிகச்சிறந்த செயல்திறனை வெளிப்படுத்தக்கூடிய 5G பிராசஸர்

ஆண்ட்ராய்டு 12 உடன் Realme UI 3.0 கொண்டு செயல்படுகிறது

Battary

நீண்ட ஆயுளுடன் நீடித்து உழைக்கக்கூடிய 5000mah  மிகப்பெரிய பேட்டரி அமைப்பை  பெற்றுள்ளது,

 இந்த பேட்டரி நிரப்புவதற்கு 67W ஃபாஸ்ட் சார்ஜர் இந்த ஸ்மார்ட் போனுடன் வழங்கப்படுகிறது இதனைப் பயன்படுத்தி  விரைவாகவும், மிகக் குறைந்த நேரத்திலும் இந்த 5000mah  பேட்டரியீணை நிரப்பி விடலாம்  

Storage

LPDDR4X,RAM வகையும் UFS 2.2 உள் நினைவகத்தில் பயன்படுத்தப்பட்டு 8GB+128  என்ற நினைவகத்துடன் மட்டுமே கிடைக்கின்றன

 விர்சுவல் RAM மூலமாக 5GB வரை RAM  நினைவகத்தை அதிகரித்து அதிகரித்துக் கொள்ளலாம்

Network &  connectivity 

இரண்டு சிம் அமைப்பைப் பெற்றுள்ளது, இந்த இரண்டு சிம்  அட்டை வழியாக ஒரே நேரத்தில் 5G  ஆதரவை வழங்கக்கூடிய தன்மை உடையது

Is the Realmi 10 &10 pro a smartphone acceptable for the price

WI-FI 802.11 5Ghz,hotspot,ப்ளூடூத்5.2, ஜிபிஎஸ் USBtype-C 2.0, OTGஆதரவு, 3.5 எம்எம் ஆடியோ ஜாக்,  ஃபேஸ்  லாக் 

More future

ஆண்ட்ராய்டு 12, ரியல் மீ யூ ஐ 3.0, பவர்ஃபுல் 5G பிராசஸர், ஃபேஸ் அண்ட் லாக், எக்ஸ்ட்ராவிர்ச்சுவல் RAM,USB type -C,நீடித்து உழைக்கக்கூடிய சிறந்த 5000Mah பேட்டரி, டால்பி ஆடியோ AAC,HE-AAC V1,HE-AAC V2,AMP,HI-RES AUDIO,MP3போன்ற ஆடியோ வகைகளை ஆதரிக்கின்றன

  light sensor, Gyro-meter,accelertion sponsor,campass,Magnetic induction sensor, proximity sensor 

என தேவைக்கேற்ப அனைத்து விதமான சென்சார்களும் இடம்பெற்றுள்ளன

Realme 10 & 10 pro ஆகிய இரண்டு ஸ்மார்ட் போன்களில் என்னென்ன வேறுபாடுகள் உள்ளன என்பதை காணலாம்

 Realme 10

6.4inch IPS display

411ppi

90Hz repress rate

90.8% Screen to body

7.9mm Thickness

Side mounted fingerprint sensor

MediaTek Diamond site 700 5G

7nm Architects

5000mah battery

33 w charger

 5 MB+ 2MP + VGA triple camera setup 

PRICE 

6GB+64GB  14,499

 

Realme 10 pro

6.7-inch display

 IPS LCD 

120Hz  refresh rate

 punch hole display

Snapdragon 695 5G processor

 5000mah battery

 67-watt charger

Side Mount fingerprint sensor

  64 MP + 2 MP 

8.12mm Thickness

 

 Price

8GB+128GB  17,999

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *