POCO F4 5G FULL REVIEW AND PROS & CONS

POCO F4 5G Full specification pros & cons India price

POCO F4 5G ஸ்மார்ட்போனில் 6.7 inch (17.02 cm), E4 AMOLED டிஸ்ப்ளே வைக்கொண்டுள்ளது,1080P FULL HD+ பெற்றுள்ளது,395(PPI)பிக்சல் அடர்த்தி கொண்ட POCO F4 5Gஸ்மார்ட்போனில் SGS eye care வழங்குவதுடன்,1300 nits ஐ கொண்டுள்ளது, டிஸ்ப்ளே வின்பாதுகாப்பிற்கு  கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 வழங்கப்பட்டுள்ளது,

Optical in-display fingerprint sensor,120Hz புதுப்பிப்பு தன்மையைக் கொண்டு 360Hz தொடுதல் மாதிரி விகிதத்தைப் பெற்றுள்ளது,HDR10+ ஆதரவை வழங்கும் POCO F4 5Gஆனது, Dolby Vision சான்றிதழ் பெற்றுள்ளது, ஒரு சில வருடத்திற்கு முன்பு வெளிவந்த பிளாக் ஷீப் ப்ராசசர் ஆன

குவால்காம் ஸ்னாப்டிராகன்  870 5G பிராசசர் கொண்டுள்ளது, LPDDR 5 RAM வகையும் உள் சேமிப்பு நினைவிடத்திற்கு UFS 3.1 கொண்டுள்ளது, 6 GB+128 GB,8 GB+256 GB என்ற வகைகளில் Ram மற்றும் சேமிப்பு நினைவகத்துடன் கிடைக்கப்பெறுகின்றன, ஆண்ட்ராய்டு 12 உடன்

MIUI 13 கொண்டு செயல்படுகிறது Cooling Technology, special gaming mode, stereo speakers, போன்ற சிறப்பம்சங்களைக் கொண்ட POCO F4 5G இந்த ஸ்மார்ட்போன், ஆரம்ப விலையாக27,999 கிடைக்கின்றன,

POCO F4 5G ஸ்மார்ட்போனைப் பற்றிய Specification, pros, and cons Full  review போன்ற அனைத்து சிறப்பம்சங்களையும் முழுமையாகக் காணலாம்

POCO F4 5G

Display

6.67-inch கொண்ட Samsung நிறுவனத்தின் E4 AMOLED  டிஸ்ப்ளேவை பெற்று 2400×1080 Full HD+ பிக்சல் ரெசல்யூசன் கொண்டுள்ளது.20.9 DCI-P3 இல்  100% (Wide color gamut)வண்ணங்களை மேம்படுத்துகின்றன. MEMC கொண்டு உள்ளது அதனால் மென்மையான  டிஸ்ப்ளே அனுபவத்தை வழங்குகிறது,E4 AMOLED என்பதால் உங்களுக்கு அடர் கருப்பு தன்மையுடன் (deep black)வழங்குவதுடன்,

DCI-P3கொண்டுள்ளது உள்ளது அதனால் வண்ணங்களை (Deep colors)அழுத்தமாகவும் அழகாகவும் வெளிப்படுகின்றது. இத்துடன் Dolby Vision, HDR 10+ கொண்டுள்ளது ஆகையால் HDR  வீடியோக்களைக் காணும்பொழுது மேலும் சிறந்து காட்சிகளை அளிக்கிறது, HDR 10+ கொண்டுள்ளதால் நெட்பிளிக்ஸ், அமேசன் பிரைம் போன்ற OTT தலங்களில் HDR  வீடியோக்களைக் காண இயலும். 395(PPI)பிக்சல் அடர்த்தி பெற்றுள்ளது.

120hzதிரையின் புதுப்பிப்பு தன்மையைக் கொண்டது. திரையின் புதுப்பிப்பு தானியங்கியாகச் செயல்படும்பொழுது செயல்பாட்டிற்கு ஏற்றவாறு 60HZ,90HZ,120HZ என 3  விதமாகச் செயல்படுகிறது. கேம் பிரியர்களுக்கு ஏற்றவாறு 360HZ  தொடுதல் மாதிரி விகிதத்தை(Touch responds) கொண்டுள்ளது,

poco f4 5g

மேலும ஒரே நேரத்தில் ஐந்து விரல்களைப் பயன்படுத்த இயலும் (Multi Touch)டிஸ்ப்ளே வின் மேல்பகுதியில்  துளை ஒன்றை பயன்படுத்தி அதில் selfie கேமராவினை இடம்பெற்றுள்ளது.(punch hole display)திரையின் பாதுகாப்பிற்கு கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 வழங்கப்பட்டுள்ளது.

poco f4 5g

மேலும் 360 டிகிரி Ambient லைட் சென்சார்டிஸ்ப்ளே 3.0,SGS EYE care,900 nits முதல் 1300 nits  வரை செல்லக்கூடிய டிஸ்ப்ளே பிரைட்னஸ் கொண்டுள்ளது

Design

POCO F4 pro-5Gஸ்மார்ட்போனின் உயரம் 163.2 mm, அகலம் 75.9 mm, தடிமன் 7.7 mm, 195gஎடையினை பெற்றுள்ளது. வலது பக்கம் வால்யூம் பட்டன்,

மற்றும் power பட்டன் உடன் கூடிய பிங்கர் பிரிண்ட் சென்சார் இடம்பெற்றுள்ளது கீழ்பகுதியில் USB Type-C போர்ட்டு, sim slot, பிரைமரி மைக்ரோபோன் இடம்பெற்றுள்ளது,

poco f4 5g

மேல் பகுதியில் IR  ரிமோட் சென்சார், இரண்டாம்நிலை ஸ்பீக்கர், இரண்டாம் நிலை  நாய்ஸ் கேன்ஸ்லெசன் மைக்ரோபோன் போன்றவற்றை இடம்பெற்றுள்ளது. பின்பகுதியில் கண்ணாடி உடலமைப்பு பெற்றுள்ளது

ஆனால் இந்தக் கண்ணாடி உடலமைப்பு எந்த வகையான பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது என்பதை பற்றி POCO தரப்பில் கூறப்படவில்லை.IP53 (splash proof)சான்றிதழ் பெற்றுள்ளது.

poco f4 5g

 தூசி மற்றும் சிறு நீர் துளி  படும்பொழுது எந்தப் பாதிப்பும் ஏற்படுவதில்லை, Night black, Neptune green என்ற இரண்டு வண்ணங்களில் கிடைக்கின்றன. இந்த POCO F4 pro-5Gஸ்மார்ட்போனை காணும்பொழுது உங்களுக்கு எந்த ஸ்மார்ட்போன் பற்றிய நினைவுக்கு வருகிறது,

 எனக்கு ஒரு சந்தேகம் Redmi k40s ஸ்மார்ட் போன் தான் இந்த POCO F4 pro-5G  ஸ்மார்ட்போனோ?  உங்களுடைய கருத்தைப் பதிவிடுங்கள்.

poco f4 5g

Processor

ஒரு சில வருடங்களுக்கு முன்பு வெளிவந்த குவால்காம் ஸ்னாப்டிராகன் 870 பிராசஸர் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இந்தப் பிராஸஸரை ஆதரிக்கும் வகையில் ஆக்டாகோர் (3.2Ghz.kryo585+1.8Ghz quad-core, kryo585 என 8core  கொண்ட CPU பயன்படுத்தப்பட்டுள்ளது, Andreno 650 GPU  பயன்படுத்தப்பட்டுள்ளது.

poco f4 5g

 

ஒரு சில வருடங்களுக்கு முன்பு வந்த பிராசஸர் ஆக இருந்தாலும் இது ஒரு பிளாக் ஷீப் பிராசஸர் ஆகும். கேமிங் மற்றும் செயல்திறன் என அனைத்து விதத்திலும் சளைத்தது அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.

7 அடுக்குகளைக் கொண்ட vapor chamber cooling டெக்னாலஜி3112 mm என்ற அளவில் பயன்படுத்தப்பட்டுள்ளது

நீண்ட நேரம் கேமிங் விளையாடும்பொழுது அதிக நேரம் கேமராவை பயன்படுத்தும் பொழுதும் ஏற்படக்கூடிய வெப்பத்தை தணிப்பதற்கு  உதவுகின்றது.

Operating system

ஆண்ட்ராய்டு 12 உடன் MIUI கொண்டு செயல்படுகிறது ஆண்ட்ராய்ட் அப்டேட் பற்றிய தகவல்கள் எதுவும் POCO தரப்பில் அறிவிக்கப்படவில்லை இருப்பினும் செக்யூரிட்டி அப்டேட் மற்றும் MIUI க்கு ஆன அப்டேட் நிச்சயமாகக் கிடைக்கும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை.

Rear camera

OIS உடன்  கூடிய முதன்மை கேமரா 64MP,F/1.79லென்ஸை கொண்டுள்ளது,119 டிகிரி வரையிலான புகைப்படங்கள்

மற்றும் வீடியோக்களைப் பதிவிட கூடிய 8mp,f/2.2லென்ஸ் உடன் கூடிய அல்ட்ரா வைட் கேமராவும் 2mp,f/2.4 லென்சை கொண்ட (macro)கேமராவும் பயன்பட்டுள்ளது

poco f4 5g rear camera

ந்த மூன்று கேமராவை பயன்படுத்தி 4Kவில் 60fps மற்றும் 30fps வரையிலான வீடியோக்களையும் Full HDஇல்

(1080P)60fpsமற்றும் 30fps வரையிலுமான வீடியோக்களைப் பதிவிடுகின்றன, HDஇல் (720) 30fps வரைமட்டும் வீடியோவைப் பதிவிடுகின்றன

 புகைப்படம் என்று வருகையில் டிஜிட்டல் ஜூம், ஆட்டோ போகஸ், டச் TO போகஸ், HDR, எனப் பலவிதமான புகைப்படங்களைப் பதிவிட இயலும்.

Front camera

20mp,f/2.45லென்ஸை கொண்ட ஒற்றை கேமராவை   இடம்பெற்றுள்ளது. HD வீடியோ ரெக்கார்டிங்  போர்ட்ரைட், நார்மல் போன்றவற்றில் 3 ofps வரை மட்டும் வீடியோவைப் பதிவு செய்கிறது.

Full HD இல்(1080P) வீடியோவைப் பதிவிட இயலாது.HD(720இல்)மட்டுமே வீடியோவைப் பதிவிட இயலும். 

poco f4 5g slfie camera

Storage

LPDDR5 RAM வகையும் UFS 3.1உள் நிர்வகத்திற்கு பயன்படுத்தப்பட்டு  6 GB+128 GB,8 GB+265 GB என்ற இரண்டு வகைகளில் கிடைக்கின்றன.

Sim card

இரண்டு சிம் கார்டுகள் ஒரே நேரத்தில் பயன்படுத்த இயலும் இந்த இரண்டு சிம் கார்டுகளும் ஒரே நேரத்தில் 5G மற்றும்4G ஆதரவை வழங்குகிறது.

12 வகையான 5G band ஆதரவை பெற்று X55 Modem கொண்ட5G  இணைப்பைப் பெற்றுள்ளது.  நினைவக அட்டை பயன்படுத்துவதற்கான வசதியினை கொடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Battery

நீண்ட ஆயுளுடன் நீடித்து உழைக்கக்கூடிய 4500mah பேட்டரி திறனைப் பெற்றுள்ளது. இந்த 4500mah பேட்டரியை நிற்பதற்கு(MMT) டெக்னாலஜி பயன்படுத்தப்பட்ட 67W Turbo ஃபாஸ்ட் சார்ஜர் கொண்டுள்ளது.

இந்தச் சார்ஜரை பயன்படுத்தி சார்ஜ் செய்யும்பொழுது 38 நிமிடங்களில் 100% சதவிகிதம் பேட்டரியை  நிரப்பிவிடுகிறது என POCO தரப்பில் கூறப்படுகிறது.

poco f4 5g

Sensor

Proximity sensor, Ambient light sensor, Accelerometer Gyroscope, Electronic compass linear motor, IR remote sensor, போன் சென்சார்கள் இடம்பெற்றுள்ளன. 

More

 ஸ்டீரியோ ஸ்பீக்கர்ஸ், டால்பி அட்மாஸ், HI-RES ஆடியோ சான்றிதழ், HDR 10+மற்றும் டால்பி விஷன் வீடியோ ஆதரவுகள், ப்ளூடூத் 5.2,Wi-Fi 6,NFC(NFC இல் Google Pay ஆதரவும் வழங்குகிறது)     x-axis linear motor,12 வகையான 5G band ஆதரவு, சைடு மவுண்ட் பிங்கர் பிரிண்ட் சென்சார் AI பேஸ் அன்லாக்.

poco f4 5g

Pros & cons

Pros

சிறந்த E4 AMOLED டிஸ்ப்ளே punch hole டிஸ்பிளே, சிறந்த செயல்திறன், சிறந்த கேமரா, சூப்பர் ஃபாஸ்ட் சார்ஜிங், Dolby ஆடியோஸ் HDR 10+, டால்பி விஷன் எனப் பல சிறந்த சிறப்பம்சங்களைக் கொண்டுள்ளது.

Cons

3.5 mm ஆடியோ ஜாக் கொடுக்கப்படவில்லை, AMOLED டிஸ்ப்ளே என்பதால் in-display fingerprint சென்சார் கொடுக்கப்பட்டிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்,

Redmi k40sஸ்மார்ட்போனின் வடிவத்தைக் கொண்டுள்ளது. இரண்டு வண்ணங்களில் மட்டுமே கொண்டுள்ளது

மேலும் சில வண்ணங்களைக் கொடுக்கப்பட்டு இருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். 

Gaming

Poco F4 ஸ்மார்ட்போனில் பயன்படுத்தப்பட்டுள்ள பிராசஸர் ஒருசில வருடங்களுக்கு முன்பாக வந்த பிராசசர் ஆக இருந்தாலும்  தற்போது உள்ள 8GEN 1 மற்றும் ஸ்னாப்ட்ராகன் 888 பிராசஸர்க்கு இணையானது என்று கூற இயலாது,

ஆனால் GAMING என்று  வருகையில் POCO  தரப்பில் ஒரு சில வருடங்களுக்கு முன்பு வெளிவந்த  குவால்காம் ஸ்னாப்ட்ராகன் 870 பிராசஸர் பயன்படுத்தப்பட்டு இருந்தாலும் ,

மிகச்  சிறப்பாகவே  Optimization செய்யப்பட்டு உள்ளது அதனால்  GAMING விளையாடும்போது உங்களுக்குச் சிறந்த அனுபவத்தை வழங்குகிறது 

poco f4 5g

 மேலும் தனித்துவமான GAMING MODE  கொடுக்கப்பட்டு எண்ணற்ற சிறப்பம்சங்களைக் கொடுக்கப்பட்டுள்ளது, பிளாக் ஷீப் ஸ்மார்ட்போன்களில்  மட்டுமே வழங்கக்கூடிய ULTRA HD, BGM போன்ற சிறப்பம்சங்களும் இந்தக் கேமிங் மோட் அமைப்பில்  பெற்றிருப்பது  இந்த POCO F4  ஸ்மார்ட் போன் கூறிய சிறப்பம்சமாகும்

poco f4 5g

ஸ்டீரியோஸ்பீக்கர் அமைப்பைக் கொண்டிருப்பதனால்  உங்கள்கேமிங் அனுபவத்தை மேலும்  சிறப்பான அனுபவத்தை அளிக்கிறது அத்துடன் இந்த டிஸ்ப்ளேவில் மிகச்சிறிய அளவே கொண்ட PUNCH HOLE டிஸ்ப்ளேவை பெற்றுள்ளதால்

GAMING விளையாடும்போது அந்த இடத்தில் கேமரா அமைப்பு இருப்பது போன்ற எந்த ஒரு தடங்கலும் இல்லை

ஆகையால் இந்த ஸ்மார்ட்போன் GAMING விளையாடுபவர்களுக்குச் சிறந்த ஸ்மார்ட் போன் என்றே கூறலாம்

அறிமுக விலையாக  23,999என்ற விலையில் கிடைத்தது ஆனால் இந்தச் சலுகைகள் முடிந்தபின் 

Flipkart

6 GB+128 GB, 27,999

8 GB+128 GB, 29,999

12 GB+256 GB, 33,999 என்றுமூன்று வகையான விலைகளில் கிடைக்கின்றன 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *