UP COMING SMARTPHONES

up coming phones (July 2022) India price

 up coming phones ஜூன் மாதத்தில் வெளிவராத சூழ்நிலையில் ஜூலை மாதத்தில் நிச்சயமாக வெளிவரும் எனப் பெரிய எதிர்பார்ப்புகளுடன் இருக்கின்றோம். அந்தவகையில் ஜூலை மாதத்தில் வெளிவரக்கூடிய ஸ்மார்ட்போன்கள் எவையெல்லாம் வெளிவரப் போகிறது என்பது மட்டுமின்றி

வெளிவரக்கூடிய ஸ்மார்ட்போன்களின் என்னென்ன சிறப்பம்சங்கள் எதிர்பார்க்கலாம் என்பதை பற்றியும் விலை மற்றும் இந்தியாவில் எந்தத் தேதியில் வெளிவரக்கூடும் என்பதை பற்றியும் முழுவதுமாகக் காணலாம்.நீங்கள் எந்த ஸ்மார்ட்போன் எதிர்பார்க்கின்றீர்கள் என்னென்ன சிறப்பம்சங்கள் எதிர்பார்க்கின்றீர்கள் என்பதைப் பற்றி எங்களுடன் உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள் 

குறிப்பு :

இந்தக் கட்டுரையில் காணக்கூடிய ஸ்மார்ட்போன்களின் சிறப்பம்சங்கள் அனைத்தும் எதிர்பார்ப்புகள் மட்டுமே என்பதே தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள்

OPPO RENO 8PRO PLUS

Display

6.7onchகொண்ட super AMOLED  டிஸ்ப்ளேவை பெற்று1080×24122  பிக்சல் ரேசொலியேசன் 394(PPI)பிக்சல் அடர்த்தி பெற்றுள்ளது.950nitsவரை டிஸ்ப்ளே வின் பிரைட்னஸ் கொண்ட Reno 8pro plus ஸ்மார்ட்போனில் 120hzதிரையின் புதுப்பிப்பு தன்மையைக் கொண்டுள்ளது டிஸ்ப்ளேவின் பாதுகாப்பிற்கு கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு வழங்கப்படுகிறது

oppo reno 8pro plus

 

20.9 என்ற விகிதத்தில் டிஸ்ப்ளேவிலன் தோற்ற  விகிதத்தைப் பெற்றுள்ளது. AMOLED  டிஸ்ப்ளே என்பதால் ஆப்டிகல் இன் டிஸ்ப்ளே பிங்கர் பிரிண்ட் சென்சார் கொண்டுள்ளது மேலும்            MULTI-TOUCH ஆதரவையும் வழங்குகிறது. 

 

Design

oppo reno 8pro plus

upcoming phone RENO 8PRO plus ஸ்மார்ட்போனின் உயரம் 161.2 mm, அகலம்74.2 mm தடிமன் 7.3 mm என்பதால் கைகளில்  பிடிப்பதற்கும் பயன்படுத்துவதற்கும் மேலும் மென்மையாய் இருக்கின்றது.133g எடைகொண்ட Reno 8pro plus Reaming gray, Under current black, happy green என்று மூன்று வண்ணங்களில் கிடைக்கின்றன. 

oppo reno 8pro plus

 

Camera

மூன்று வகையான கேமராவினை பயன்படுத்தப்படுகிறது முதன்மை  கேமரவாக  50mp,f/1.8லென்சை கொண்டு உள்ளது.

oppo reno 8pro plus

 

இரண்டாவது கேமரவாக 8mp,f/2.2 லென்சை கொண்டது,2mp,f/2.4லென்சை கொண்ட macro camera பயன்படுத்தப்பட்டுள்ளது. வீடியோக்களில் 4k வில் (3400×2160)30fps வரையிலும் Full HD (1920×1080)இல் 60fps வரையிலும் வீடியோக்களைப் பதிவு செய்கிறது.

Front Camera

 

32mpகேமரா வினை punch-hole வடிவமைப்பில் கொண்ட கேமரா வான f/2.4லென்சை கொண்டு Full HD 30fps வரையிலான வீடியோக்களைப் பதிவு செய்கிறது.OPPO Reno 8pro plus ஸ்மார்ட் போன் கேமராவிற்கு  பிரத்தியேக தயாரிப்பு ஆகையால் கேமராவில் மேலும் பல சிறப்பம்சங்கள் கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Performance

மீடியா டெக் நிறுவனத்தின் பிளாக் ஷீப் ப்ராசசர் ஆன டைமன் சைட் 8100 max பிராசஸர் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்தப் பிராசஸர் 5 nm இல் உருவாக்கப்பட்டுள்ளது, இந்தப் பிராஸஸரை ஆதரிக்கும் வகையில் ஆக்டாகோர், 2.85Ghz,quad-core, cortex A78+2Ghz quad-core, cortex A55 CPU பயன்படுத்தபடுகிறது, mali-G610 mc6 GPU வை பயன்படுத்தப்படுகிறது.

Battery

நீண்ட ஆயுளுடன் நீடித்து உழைக்கக்கூடிய  Li-polymer கொண்ட 4500mah பேட்டரி திறனைப் பெற்று வருகிறது. இந்தப் பேட்டரி சார்ஜ் செய்வதற்கு Type-C வகை சார்ந்த  Super vooc 802W சார்ஜர் கொண்டு உள்ளது. இந்தச் சார்ஜரை பயன்படுத்தி 31 நிமிடங்களில் 100% பேட்டரியை நிரப்பி விடும் என OPPO தரப்பில் கூறப்படுகிறது. 

oppo reno 8pro plus

Storage

LPDDR5 RAM வகை உள் நினைவகத்திருக்கும்  பயன்படுத்தப்பட்டு  8 GB+128 GB,12 GB+256 GBஎன்ற வகையில் கிடைக்கின்றன. 

More

4G,5G, Wi-Fi, hotspot, NFC, USB Type-c Optical fingerprint sensor என மேலும் பல வசதியினை கொண்டிருந்தாலும்,3.5 mm ஆடியோ ஜாக் மற்றும் நினைவக அட்டை பயன்படுத்தும் வசதியினை கொடுக்கப்படவில்லை என்பது வருத்தத்தை ஏற்படுகின்றது.

ஜூலை மாதம் 18ஆம் தேதி வெளியிடப்படலாமென எதிர்பார்க்கப்படுகிறது 

OPPO RENO 8PRO plus இன் விலை 44,999என்ற விலைக்கு எதிர்பார்க்கப்படுகிறது

OPPO Reno 8Pro

Display

6.62inchகொண்ட AMOLED  டிஸ்ப்ளேவை பெற்று(1080×2400)Full HD+பிக்சல் ரெசல்யூசன்  398(PPI)பிக்சல் அடர்த்தி பெற்ற 12hz திரையின் புதுப்பிப்பு தன்மை கொண்டுள்ளது.20.9என்ற விகிதத்தில் தோற்ற விகிதத்தைப் பெற்று BEZEL-LESS டிஸ்ப்ளே உடன் punch hole டிஸ்ப்ளேபெற்றுள்ளது.1300nitsபிரைட்னஸ் பெற்றுள்ள இந்த டிஸ்ப்ளேவில் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்புமற்றும் ஆப்டிகல் இன் டிஸ்பிளே பிங்சர்ப்ரின்ட் சென்சர் வழங்கப்படுகிறது. 

OPPO RENO 8PRO spec

Design

161 mm உயரம்,72.2 mm அகலம்,188g  எடையினை பெற்றுள்ளது Encounter blue, Night tour black, slightly drunk என்ற மூன்று வண்ணங்களில் கிடைக்கின்றன.

OPPO RENO 8PRO SPEC

Battery

நீண்ட ஆயுளுடன் நீடித்து உழைக்கக்கூடிய 4500mah பேட்டரி திறனைப் பெற்று Type-C வகை சார்ந்த 80W சூப்பர் VOOC சார்ஜர் பெற்று வருகிறது இந்தச் சார்ஜரை பயன்படுத்தி 31 நிமிடங்களில் 100% சதவீத  பேட்டரியை நிரப்பி விடுகிறது.

OPPO RENO 8PRO SPEC

Sim card

LPDDR4X RAM வகையும் UFS 3.1 வகை உள் நினைவகத்திற்கு பயன்படுத்தப்பட்டு  6 GB+128 GB,8 GB+128 GB என்ற வகைகளில் கிடைக்கின்றன நினைவக அட்டை பயன்படுத்தும் வசதியைக் கொடுக்கப்படவில்லை என்பதே வருத்தத்தை ஏற்படுகின்றது.

Processor

குவால்காம் ஸ்னாப்ட்ராகன் 7 GEN 1 புதிய பிராஸ்ஸார் பயன்படுத்தப்படுகிறது 4 nmஇல் உருவாக்கப்பட்ட இந்தப் பிராஸஸரை ஆதரிக்கும் வகையில் ஆக்டாகோர்  2.4Ghz,single core,  cortex A710+Tri core, cortex A710+1.8Ghz,quad-core, cortex A510 CPU வாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. 

OPPO RENO 8PRO SPEC

Operating system

ஆண்ட்ராய்டு 12 உடன்  color OS UI கொண்டு செயல்படுகிறது, ஆண்ட்ராய்டு அப்டேட் பற்றிய அறிவிப்பும் அறிவிக்கப்படவில்லை ஆனால் செக்யூரிட்டி அப்டேட்கள் நிச்சயம் கிடைக்கும் என்பதில் மாற்றமில்லை.

Main camera

மூன்று கேமரா அமைப்பைக் கொண்ட upcoming phones OPPO Reno 8 PRO வின் முதன்மை கேமரவானது 50mp,f/1.8லென்ஸை கொண்டு 86 டிகிரி வரை புகைப்படம் மற்றும் வீடியோக்களை விடுகிறது, 8mpf/2.2லென்ஸை கொண்ட ultra-wide கேமராவும் 2mp,f/2.4லென்ஸ் உடன் கொண்ட  macro கேமராவை பெற்றுள்ளது.

OPPO RENO 8PRO SPEC

இந்த மூன்று கேமராவை பயன்படுத்தி ஆட்டோ ஃபோகஸ், டிஜிட்டல் ஜூம், டச்  டூ போகஸ், LED பிளாஸ் போன்ற புகைப்படங்களையும் வீடியோக்களில் 4K வீடியோக்களில் 30fps வரையிலும் Full HD இல் 60fps வரையிலும் வீடியோவைப் பதிவு செய்கிறது. 

Front camera

முன்பக்க கேமராவிற்கு 32mp,f/2.4 லென்சை கொண்டு, HDR, வைட் ஆங்கிள், ஆட்டோ ஃபோகஸ் போன்ற  புகைபடங்களையும், வீடியோக்களில் HD மற்றும் Full HD இல் 30fps வரையிலும் வீடியோக்களைப் பதிவு செய்கிறது.

More

3.5 mm ஆடியோ ஜாக்,5G ஆதரவு, ஸ்டீரியோ ஸ்பீக்கர், சிறந்த செல்பி கேமரா, ஃபாஸ்ட் சார்ஜிங், Wi-Fi, hotspot, GPS, இன் டிஸ்ப்ளே  பிங்கர் பிரிண்ட் சென்சார் போன்ற பல சிறப்பம்சங்களைப் பெற்றுள்ளது.

ஜூலை மாதம் 18ஆம் தேதி வெளியிடப்படலாமென எதிர்பார்க்கப்படுகிறது 

OPPO RENO 8PRO இன் விலை 42,999என்ற விலைக்கு எதிர்பார்க்கப்படுகிறது

POCO X4 GT

Display

6.6 inch (16.76 cm) கொண்ட IPS LCD டிஸ்ப்ளே உடன் (1080×2400)Full HD+பிக்சல் ரெசல்யூசன் HDR10+  இடம்பெற்றுள்ளது.144Hz திரையின் புதுப்பிப்பு தன்மையுடன்,20.9 என்ற தோற்ற வீதத்தினை  பெற்றுள்ளது.BEZEL-LESS டிஸ்ப்ளே உடன் கார்னிங் கொரில்லா கிளாஸ்-5 பாதுகாப்பு வழங்கப்படுகிறது.600nits  கொண்டுள்ளது. 

poco x4 gt

Design

163.6 mm உயரமும்,74.2 mm அகலமும்,8.8 mm தடிமனையும் பெற்று 200g எடை கொண்டுள்ளது. கருப்பு, நீளம், சில்வர் என்ற மூன்று வண்ணங்களில் கிடைக்கின்றன 

poco x4 gt

Storage

LPDDR 5 RAM வகையும், UFS 3.1 வகை உள் நினைவகத்திருக்கும் பயன்படுத்தப்பட்டு 6 GB+128 GB,8 GB+128 GB,12 GB+256 GB என்ற வகைகளில் கிடைக்கின்றன நினைவக அட்டை பயன்படுத்தும் வசதி கொடுக்கப்படவில்லை. 

poco x4 gt

Battery

நீண்ட ஆயுளுடன்  நீடித்து உழைக்கக்கூடிய 5000mah Li-Polymer பேட்டரி  பெற்று, Type-C வகையில் 67W Turbo சார்ஜர் வழங்கப்படுகிறது இந்தச் சார்ஜரை பயன்படுத்தி 46 நிமிடங்களில் 5000mah பேட்டரி முழுவதும் நிரப்பி விட இயலும்.

poco x4 gt

 Processor

 மீடியாடெக் டைமன் சைட் 8100  பிராசஸர் பயன்படுத்தப்பட்டுள்ளது இந்தப் பிராசஸர் 5 nm இல் உருவாக்கப்பட்டது. 

ஆக்டாகோர் 2.35gh quad-core, cortex A55,CPU பயன்படுத்தப்பட்டு Mali G610 mc6 GPU பயன்படுத்தப்படுகிறது. இந்தப் பிராசஸர் ஒரு 5G பிராசஸர் ஆகும். 

Main camera

மூன்று கேமரா அமைப்பைப் பெற்றுள்ள upcoming phones  POCO X4 GT முதன்மை கேமராவாக 64,F/1.89லென்சை கொண்டுள்ளது. 8mp,f/2.2லென்ஸை கொண்ட அல்ட்ரா வைட் கேமராவும் இடம்பெற்று, 2mp,f/2.4லென்ஸை கொண்ட  macro கேமரா இடம்பெற்றுள்ளது.

இந்த மூன்று கேமராக்களை பயன்படுத்தி, HDR, ISO கட்டுப்படுத்துவது, டிஜிட்டல்ஜூம், ஆட்டோ ஃபோகஸ் உடன் 4K வில் 30fpsவரையிலும் Full HD இல் 60fps வரை வீடியோக்களைப் பதிவிடுகிறது.

Front camera

முன்பக்கமாக 16mp,f/2.45 லென்ஸை பெற்று ஆட்டோ ஃபோகஸ், HDR wide photos, மற்றும் வீடியோக்களில் Full HD இல் 30fps வரையிலான வீடியோக்களைப் பதிவு செய்கிறது.

poco x4 gt

More

4G,5Gஆதரவு பெற்றுள்ளது,3.5 mm ஆடியோ ஜாக், டால்பி அட்மாஸ், சைடு மவுண்ட் பிங்கர் பிரிண்ட் சென்சார், ப்ளூடூத்,wifi-6,hotspot, NFC போன்ற பல சிறப்பம்சங்களைப் பெற்றுள்ளது.

ஜூலை மாதம் 29ஆம் தேதி வெளியிடப்படலாமென எதிர்பார்க்கப்படுகிறது 

POCO X4GT இன் விலை 31,0190என்ற விலைக்கு எதிர்பார்க்கப்படுகிறது

REALME GT NEO 3T

Display

6.62inchகொண்ட  super AMOLED டிஸ்ப்ளேவை பெற்று (1080×2400)Full HD பிக்சல் ரேசொலியேசன்,120Hz திரையின் புதுப்பிப்பு தன்மையுடன்  HDR10+,1300nitsபிரைட்னஸ் உடன் கொண்ட Punch-Hole டிஸ்ப்ளேவை பெற்றுள்ளது. 20.9 என்ற தோற்ற விகிதம் பெற்றது.

REALME GT NEO 3T

Design

162.9 mm உயரமும்,75,8 mm அகலமும், 8.6 mmதடிமனையும் பெற்ற 194,5g எடையினை பெற்று உள்ளது. வெள்ளை, கருப்பு, மஞ்சள் என்ற மூன்று வண்ணங்களில் கிடைக்கின்றன.

Operating system

ஆண்ட்ராய்டு 12 உடன் Realme UI கொண்டு செயல்படுகிறது ஆண்ட்ராய்ட் பற்றிய தகவல் எதுவு Realme தரப்பில் அறிவிக்கப்படவில்லை செக்யூரிட்டி அப்டேட் நிச்சயமாகக் கிடைக்கப்பெறும் எனத் தெரிகிறது.

Battery

நீண்ட ஆயுளுடன் நீடித்து உழைக்கக்கூடிய 5000mah Li-polymer பேட்டரி  பெற்றுள்ளது.  Type-C வகை சார்ந்த 80W ஃபாஸ்ட் சார்ஜர்  கொண்டு 100% சதவிகித பேட்டரியை 36 நிமிடங்களில் நிரப்பி விடுகிறது.

REALME GT NEO 3T

Processor

சில வருடங்களுக்கு முன்பு வெளிவந்த ஃபிளாக்சிப் பிராசசர் ஆன குவால்காம் ஸ்னாப்டிராகன் 870 படுத்தப் படுகிறது இந்தப் பிராசஸர் 7 nm இல் உருவாக்கப்பட்டது.

இந்தப் பிராஸஸரை ஆதரிக்கும் வகையில் ஆக்டாகோர் 3.2ghz Tri core, kryo 585+1,8ghz quad-core, kryo 585இல் CPU பயன்படுத்தப்பட்டு Adreno 650 GPU பயன்படுத்தப்பட்டுள்ளது. 

Main camera

மூன்று கேமராவை கொண்ட Realme GT Neo 3Tஇல் முதன்மை கேமராவாக 64mp,f/1.79லென்சை பெற்றுள்ளது 8mp,f/2.2 லென்சை பெற்றுள்ள அல்ட்ரா வைட் கேமரா இடம்பெற்றுள்ளது 2mp,f/2.4 macro லென்ஸ் உடன் கொண்ட மூன்றாவது கேமரா இடம் பெற்றுள்ளது.

இந்த மூன்று கேமராவை பயன்படுத்தி ஆட்டோ போகஸ், ISOக ண்ட்ரோல், HDR, டிஜிட்டல் ஜூம் மற்றும் 4K வீடியோவில் 30fps வரையிலும் Full HD இல் 30fps வரையிலான வீடியோவைப் பதிவு செய்கிறது.

REALME GT NEO 3T

Frond camera

16mp,f/2,45 கொண்ட செல்பி கேமரா பயன்படுத்தப்பட்டுள்ளது இந்தக் கேமராவின் மூலம் HDR, ஆட்டோ ஃபோகஸ், ஒயிட் போட்டோஸ் போன்ற மேலும் பல சிறப்புகளுடன் வீடியோவில்Full HD  இல் 30fps வரை பதிவு செய்கிறது 

More

மேலும் இது 5G ஸ்மார்ட்போன் ஆகும்,wifi-6,hotspot, ப்ளூடூத், in display finger print, GPS போன்ற மேலும் பல சிறப்பம்சங்களுடன் இடம்பெற்றுள்ளது.

ஜூலை மாதம் 7ஆம் தேதி வெளியிடப்படலாமென எதிர்பார்க்கப்படுகிறது 

upcoming phone REALME GT NEO 3T இன் விலை 36,590என்ற விலைக்கு எதிர்பார்க்கப்படுகிறது 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *