samsung A53 5g full In depth Riview pros & cons

 

samsung A53 5g, Full HD+டிஸ்ப்ளே, 120Hz புதுப்பிப்புதன்மை,5nm பிராசஸர்,6GB ram, நீடித்து உழைக்கக்கூடிய பேட்டரி 5000mah,சம்சங் எக்ஸிநோஸ் 1280,poco x4pro,full HD+, AMOLED,5000mah,64+12+5mpகேமரா

ஸ்மார்ட்போன் மிகச்சிறந்த செயல்திறன் மற்றும் அதன் சிறப்பம்சங்கள் என அனைத்தையும் முழு விமர்சனமாகக் காணலாம்

 தற்போது களமிறங்கியுள்ள சாம்சங் கேலக்ஸி A53 5G ஸ்மார்ட் போனில் என்னென்ன புது மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது என்பதையும் A52 ஸ்மார்ட் போனிலிருந்து A53  ஸ்மார்ட் போனில் புதிதாக என்னென்ன மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது என்பதையும்

முழு விமர்சனமாகக் காணலாம் அதற்கு முன்பாகத் தமிழ்நாட்டில் 5G வெளியாகாத நிலையில் 5G  ஸ்மார்ட்போன் வாங்க விரும்புகிறீர்களா?

samsung A53 5G

Display

சாம்சங் A53 5G ஸ்மார்ட்போன் 17ஆம் தேதி மார்ச் 2022 அன்று  அறிமுகப்படுத்தப்பட்டு விற்பனைக்கு வந்தது. இந்த ஸ்மார்ட்போன் 6.50 இன்ச் கொண்ட super AMOLED டிஸ்ப்ளேவை பெற்றுள்ளது இந்த டிஸ்ப்ளேவில் 120Hz(refresh rate) திரையின் புதுப்பிப்பு தன்மையைப் பெற்றுள்ளது.

1080×2400 என்ற பிக்சல் ரேசொலியேசன் கொண்டு(405 ppi) PIXELS PER INCH என்ற அளவில் திரையின் தெளிவுத்திறன் உடன்,

(panch hole display)திரையின் மேல் பகுதியின் மையத்தில் தொழில் ஒன்றை பயன்படுத்தி அதில் முன்பக்க கேமராவை பொருத்தப்பட்டுள்ளது இந்தத் திரை

super AMOLED டிஸ்ப்ளே என்பதால்  optical in display a fingerprint sensor இடம்பெற்றுள்ளது.திரையின் பாதுகாப்பிற்கு corning gorilla glass 5 பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது 800 nits பிரைட்னஸ் கொண்டதால்(outdoor)நேரடியாகச் சூரிய வெளிச்சம் படுகிற இடங்களில்கூட டிஸ்பிலே வைக்காண்பதற்கு எந்த ஒரு தடையும் இல்லை,

designing

 இந்த ஸ்மார்ட்போன் உயரத்தை பொருத்தவரை 159.6mm அகலம் 74.8mm, தடிமன் 8.1mmஇதன் மொத்த எடை 189gஉடல் அமைப்ப பொருத்தவரை பிளாஸ்டிக் உடலமைப்பை பெற்று,

sim card

Hybritdவகையை சார்ந்தது ஆகையால் இரண்டு சிம் கார்டுகள் மட்டுமே ஒரே நேரத்தில் பயன்படுத்த இயலும்,ஒரு சிம் கார்ட் ஒரு நினைவக அட்டை என்ற விகிதத்தில் மட்டுமே பயன்படுத்த இயலும், 

இந்த இரண்டு சிம் கார்டுகளும் ஒரே நேரத்தில் 5G ஆதரவை வழங்கும் தன்மை உடையது.

இதில் பயன்படுத்தப்பட்டுள்ள 5G Bands மொத்தம் பத்து வகையான 5G நெட்வொர்க்குகளை ஆதரிக்கிறது

GALAXY A53 5Gஸ்மார்ட் போனை உங்கள் லேப்டாப்பில் இணைத்துக் கொள்ளக்கூடிய வசதியைப் பெற்றுள்ளது இந்த வசதியினை பயன்படுத்தி உங்கள் லேப்டாப்ல் இருந்தேன் A53 5Gஸ்மார்ட்போனில் உள்ள அனைத்தையும் உங்கள் லேப்டாப் லேப்பயன்படுத்தலாம்

மேலும் TWSஇந்த ஸ்மார்ட் போனுடன் பயன்படுத்தும்பொழுது TWS  இரண்டு வகையான Device  உடன் இணைக்கப்பட்டுள்ளது எனில் இந்த இரண்டு இடங்களிலும் ஒரே நேரத்தில் போன்கால் வருகிறது என்றால் இந்த TWS இல் வலது பக்கத்தை மட்டும் A53  பயன்படுத்திக்கொள்கிறது CALLS  மட்டுமின்றி வீடியோக்கள் காணும் பொழுதும் அதற்கு ஏற்றார் போல் மாற்றி அமைத்துக் கொள்கிறது

Battery

5000Mah  பேட்டரி திறனைப் பெற்றுள்ள இந்த A53 ஸ்மார்ட்போனில் 25 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவை பெற்றுள்ளது.

25W ஆதரவை பெற்றுள்ளது சார்ஜர் இந்த ஸ்மார்ட் போனுடன் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஸ்மார்ட்போன் type-c வகையைச் சார்ந்த (data cable)சார்ஜ் கேபிள் மட்டுமே கொடுக்கப்படுகிறது

ஆகையால் இந்த ஸ்மார்ட்போன் வாங்கும்பொழுது 25 வாட்ஸ் சார்ந்த தனிப்பட்ட முறையில் வாங்கிக்கொள்ள வேண்டும் என்பதுதான் எங்களது  கருத்துக்கள்

SAMSUNG நிறுவனம் இந்த ஸ்மார்ட்போனில் உங்கள் சொந்த பிராசஸர் பயன்படுத்தப்பட்டுள்ளது IP67 சான்றிதழ் பெற்றிருக்கிறது இது குறிப்பிடத்தக்கது தூய்மையான தண்ணீர் இல் 1 மீட்டர் ஆழத்தில் 30 நிமிடங்கள் வரையிலும் நீர் மற்றும் தூசு புகாத் தன்மை கொண்டது SAMSUNG தரப்பில் கூறப்படுகிறது என்பதால் IP67 சான்றிதழ் வழங்கப்பட்டாலும் நீரினால் ஏற்படும் பாதிப்புகளும் வாரண்டி கிடையாது என்பதுதான் நிதர்சனமான உண்மை

processer

சாம்சங் நிறுவனம் தனது சொந்த ப்ராசசர் ஆன  எக்ஸிநோஸ் 1280 என்ற புதிய வகை பிராஸஸர் பயன்படுத்தப்பட்டுள்ளது

இந்த எக்ஸிநோஸ் பிராசஸர் 5nm இல் உருவாக்கப்பட்டுள்ளது உங்கள் ஸ்மார்ட் போனில் அதிக செயல் திறனை வெளிப்படுத்தக்கூடிய

அதே சமயத்தில் பேட்டரியின் சக்தி குறைந்த அளவே பயன்படுத்தி அதிக செயல் திறனை வெளிப்படுத்துகிறது

ஒரு முறை சார்ஜ் செய்தால் இரண்டு நாட்கள்வரை நீடிக்கும் எனச் சாம்சங் தரப்பில் கூறப்படுகிறது

Octa -core 2.4Ghz cortex-A78 CPU பயன்படுத்தப்பட்டுள்ளது  Mali -G68 GPU பயன்படுத்தப்பட்டுள்ளது

4GB RAM+128GB ROM,6GB RAM+128GB ROM .8GB RAM+128GB ROM,8GB RAM+256GB ROM போன்ற வகைகளில் கிடைக்கின்றது

 operating system

ஆண்ட்ராய்டு ஓஎஸ் 12 உடன் ONE UI 4.1 இல் செயல்படுகிறது நான்கு வருடங்களுக்கு ஆண்ட்ராய்ட் அப்டேட்களும்

ஐந்து வருடங்களுக்கான செக்யூரிட்டி அப்டேட் களும் வழங்கப்படும் எனச் சாம்சங் தரப்பில் கூறப்படுகிறது.

மற்ற ஸ்மார்ட்போன்களை உடன் ஒப்பிடும்பொழுது சாம்சங் நிறுவனம் நிறுவனம் சிறப்பாகச் செயல்படுகிறது ஏன் என்றால் மற்ற ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் ஆண்ட்ராய்டு அப்டேட்கள் மற்றும் செக்யூரிட்டி அப்டேட் ஒன்று அல்லது இரண்டு அப்டேட்கள் மட்டுமேகொடுக்கக்கூடிய நிலையில் சாம்சங் சார்பில் நான்கு வருட ஆண்ட்ராய்டு அப்டேட்கள் மற்றும் ஐந்து வருடங்களுக்கான செக்யூரிட்டி அப்டேட் வழங்குவது ஆப்பிள் ஸ்மார்ட்போன்களுக்கு இணையான  செயலாகும்

www.katrathutamitech.com

camera

64mp, F/1.8லென்ஸை கொண்ட முதன்மை கேமராவை பயன்படுத்தப்பட்டுள்ளது இரண்டாவதாக 12 mp F/2.2லென்ஸ் உடன் 123 டிகிரி வரையிலான அல்ட்ரா வைலட் கேமராவை  பெற்றுள்ளது, மூன்றாவதாக 5mp F/24 லென்சை கொண்ட macro கேமரா இடம்பெற்றுள்ளது நான்காவதாக 5mp  F/2.4லென்ஸ் கொண்ட(depth)கேமராவை பெற்றுள்ளன இவை அனைத்தும் பின் பகுதியில் இடம்பெறும் நான்கு வகையான கேமராக்கள் ஆகும்

இந்த நான்கு கேமராக்களில் முதன்மைக் கேமராவில் மட்டும் PDAF. OISஇடம்பெற்றுள்ளது OISஇடம் பெற்றுள்ளதால் வீடியோக்களைப் பதிவிடும்போது நடுக்கம்மற்ற வீடியோக்களைப் பதிவிட இயலும் பின்பகுதியில் உள்ள  கேமராக்களை பயன்படுத்தி 4k வீடியோக்களை 30FPS இலும் 1080 வீடியோக்களை 30FPS லும் வீடியோக்கள் பதிவிட இயலும்,

HDR வீடியோக்கள் Stable வீடியோக்கள், pro mode, nigth mode, lowlight mode போன்ற சிறப்புகளைப் பெற்றுள்ளது மேலும்இந்த  ஸ்மார்ட் போனில் உள்ள தகவல்களைப் பாதுகாப்பதற்கு ஐபோன் போலவே இந்தச் சாம்சங் ஸ்மார்ட் போன்களில் samsung KNOX SECURITY பாதுகாப்பு வழங்கப்படுகிறது  IPHONE களில் வழங்கக்கூடிய பாதுகாப்பிற்கு இணையாக samsung  நிறுவனம் இந்த KNOX SECURITY வழங்குகிறது.

frond camera

முன்பக்க கேமராவிற்கு 32 mp.F/2.2லென்ஸ் கேமரா வைப்பெற்றுள்ளது  இதன் மூலம் சிறந்த புகைப்படங்கள் மற்றும் 4k  வீடியோ, HDR வீடியோக்கள்,

ஆட்டோ ஃபோகஸ், wide கேமரா mode, என மேலும் சிறப்பு அம்சங்கள் இதில் பெற்றுள்ளது.

மேலும் கேலக்ஸி A53 5G ஸ்மார்ட்போனில் ஸ்டீரியோ ஸ்பீக்கர் ஆதரவுடன், டால்பி அட்மோஸ் ஆதரவை பெற்றுள்ளது(RAM PLUS) அதாவது RAM BOOST செய்து கொள்ள வசதி உள்ளது .GAME BOOSTER, SAMSUNG MEMBERS,

 UI 4.1,தற்போது உள்ள UI கலில் சிறந்த UI என்றால் அது ONE UI தான் காரணம் இதில் அதிகப்படியான சிறப்பம்சங்கள் மற்றும்User interface மிகவும் எளிமையான முறையில் உள்ளது

இதற்கு முன்பு சிறந்த UI என்றால் ONEplus UI ஆன ஆக்சிஜன் OS  ஆனால் தற்போது இருப்பதிலேயே சிறந்த UI அது சாம்சங் ONE UI  தான்.

 storeg

இதன் விலை 4G RAM +128G 34.499  என்ற ஆரம்ப விலையில் கிடைக்கிறது இந்த விலைக்கு இந்த என்ற விலையில் கிடைக்கிறது இந்த விலைக்கு ஈடாகுமாஎன்று கேட்டாள் இந்த A53 5G ஸ்மார்ட்போன் இடம் பெறுமா என்று கேட்டால் விலை சற்று அதிகமாக உள்ளது ஆனால்  கொடுக்கப்பட்டுள்ள சிறப்பம்சம் உடன் ஒப்பிடும்பொழுது ஏற்றுக்கொள்ளக்கூடியதாகத் தான் உள்ளது

நான்கு வருடங்களுக்கான ஆண்ட்ராய்டு அப்டேட், இரண்டு வருட செக்யூரிட்டி ஆண்ட்ராய்டு அப்டேட்கள், IP 67 நீர் மற்றும் தூசி போகாத தன்மையுடன் வழங்கப்படுகிறது மற்ற ஸ்மார்ட் பெண்களோடு ஒப்பிடும்பொழுது கொடுக்கக்கூடிய விலைக்கு ஏற்றதுதான்

Samsung a53 5g ஸ்மார்ட்போன் நன்றாகத்தான் உள்ளது ஆனால் சற்று விலை அதிகமாக உள்ளதே என்று நினைப்பவர்களுக்கு இதே சிறப்பம்சங்களுடன் உள்ள ஸ்மார்ட் போனைஇந்த ஸ்மார்ட்போனை விட விலை குறைவாக வாங்குவதற்கு ஒரு வழி உண்டு

அதாவது இதற்கு முன்பு வெளியான Samsung A52s இந்த ஸ்மார்ட்போன்வெளியிட்டதும் மக்களிடையே பெரும் வரவேற்பு பெற்றது இந்த ஸ்மார்ட்போனின் வெற்றியைத் தொடர்ந்து தான் A53 5G  அறிமுகப்படுத்தப்பட்டது.

www.katrathutamitech.com

more future

இந்த இரண்டு  ஸ்மார்ட் போன்களில் என்ன வேறுபாடு உள்ளது?இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களில் பெரிய வித்தியாசம்  ஒன்றுமில்லை சின்னச் சின்ன மாற்றங்கள் மட்டுமே உள்ளது

அவை என்ன என்பதை தற்போது காணலாம் முதலில் A52sஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்ட்ராகன் 778G  பயன்படுத்தப்பட்டுள்ளது.

இதில்12 வகையான 5G band  உள்ளது. ஆண்ட்ராய்டு11 மற்றும் ONE UI 4.1 இல் கிடைக்கின்றன, ஆனால் அப்டேட் அனைத்தும் இந்த ஸ்மார்ட்போன் உனக்கும் பொருந்தும்.

25W ஃபாஸ்ட் சார்ஜர் இந்த ஸ்மார்ட் போனுடன் கிடைக்கின்றன ஆனால் A53 5G ஸ்மார்ட்போனில் தனியாக வாங்கிக் கொள்ள வேண்டும்

 அனைத்தும் சரிதான்A53 5G ஸ்மார்ட்போனில் எக்ஸிநோஸ் 1280 பிராசஸர் கொடுக்கப்பட்டுள்ளது இந்த A52s ஸ்மார்ட்போனில்  குவால்காம் ஸ்னாப்ட்ராகன் 778G கொண்டுள்ளது இதில் எது சிறந்தது?

என்று நீங்கள் கேட்கும் கேள்வி சரிதான் ஆனால் இந்த இரண்டு கேள்விகளுக்கும் ஒரே பதில் இந்த இரண்டு படங்களும் ஒரே மாதிரியான செயல்பாட்டினை வெளிப்படுத்துகின்றன

இருந்தாலும் குவால்காம் ஸ்னாப்டிராகன் 778G  பிராசஸர் சற்று முன்னோடியாகவே உள்ளது.

A52s ஸ்மார்ட்போன்  புதிதாக அறிமுகம் ஆனபொழுது இதன் விலை 6GB+128GB-35,999என்ற விலையில் அறிமுகம் ஆனது

ஆனால் இப்பொழுது விலை குறைந்து வெறும் 30,999 என்ற விலையில் கிடைக்கின்றன இதில் எந்த ஸ்மார்ட்போன் நீங்கள் தேர்வு செய்வீர்கள்?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *