NORD CE2 5G v/s INFINIX ZERO 5G which of these two is better

Nord ce2 v/s infinix zero 5G,6.43inch,full hd+,fulid AMOLED,4500mah,65w super vooc,5G,மீடியாடெக் டைமன் சைட் 900,64+8+2mp,16mp செல்பி கேமரா,இன்பினிக்ஸ் ஜீரோ5G,IPS,lcd,full hd+,120hz,48+13+2mp,16mpசெல்பி கேமரா கொண்ட இந்த இரண்டு ஸ்மார்ட் போன்களில்

 oneplus ஸ்மார்ட்போனில் என்னென்ன மாற்றங்கள்  மற்றும் இத்துடன் இன்பினிக்ஸ் ஜீரோ  5G  ஸ்மார்ட் போனையும் ஒப்பிட்டு காணலாம் நாம் கொடுக்கும் பணத்திற்கு ஏற்றதா என்பதை பற்றியும் முழுமையான விமர்சனங்களுடன் மற்றும் அதன் சிறப்பம்சங்களுடன் காணலாம்

Nord CE2 5G

Display

முதலில் இதனுடைய டிஸ்ப்ளேவை பொருத்த வரை 6.43  கொண்ட FLUID AMOLED டிஸ்ப்ளே உடன்(240×1080)பிக்சல் ரேசொலியேசன் கொண்டு full HD+ டிஸ்ப்ளேவை பெற்று(409ppi)பிக்சல் அடர்தீயினை கொண்டுள்ளது. 90Hz திரையின் தொடுதல் மாதிரி விகிதத்தைப் பெற்றுள்ளதுவேகத்தை பெற்று, HDR10+ ஆதரிக்கிறது

இதன் மூலமாக OTT தளங்களில் HDR வீடியோக்களை காண இயலும் இத்துடன் இந்த டிஸ்ப்ளேவில் AMOLED  பெற்றுள்ளதால்  இன் டிஸ்பிளே பிங்சர்ப்ரின்ட் சென்சர் கொண்டுள்ளது

 இந்த டிஸ்ப்ளேவில்(AI color enhancement) செயற்கை நுண்ணறிவு மூலமாக வண்ணங்களை(colors) அதிகரிக்கும் என ஒன்பிளஸ் தரப்பில் கூறப்படுகிறது.

திரையின் மேல் பகுதியில் இடதுபக்கமாக ஒன்றைப் பயன்படுத்தி முன்பக்க கேமராவும் பொருத்தப்பட்டுள்ளது

திரையின் Bezels குறைவாகவே பெற்று உள்ளதால் இந்த ஸ்மார்ட்போன் முழுவதும் திரை மட்டுமே இருப்பது போன்ற அனுபவத்தை கொடுக்கிறது

Designing

One plus nord CE2 5G ஸ்மார்ட்போனின் உயரம் 16.06cm  அகலம் 7.32cm, கொண்டிருக்கிறது இதன் தடிமன் 7.8mm மட்டுமே கொண்டிருக்கிறது  இதன் எடை வெறும்173gமட்டுமே இருப்பதினால் கையில் பிடித்து பயன்படுத்தும் பொழுது மிக லேசாக இருப்பது போன்று அனுபவத்தையே கொடுக்கின்றது  திரையின்பாதுகாப்பிற்கு கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பயன்படுத்தப்பட்டுள்ளது, இந்த ஸ்மார்ட்போனின் பின்பகுதியில் பிளாஸ்டிக் உடலமைப்பையும் மட்டுமே பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Oprating system

Oneplus என்றாலே மிகச் சிறப்பாக கருதப்படுவது அதில் பயன்படுத்தப்பட்டுள்ள OS  ஆம் இந்த ஸ்மார்ட்போனில் ஆக்சிஜன் OS பயன்படுத்தப்பட்டுள்ளது இந்த  ஆக்சிஜன் OS 12  பயன்படுத்தி ஆண்ட்ராய்டு 11 இயங்குகிறது

 கூடிய விரைவில் ஆண்ட்ராய்டு12  அப்டேட் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது காரணம் ஒன் பிளஸ் மூன்று வருடங்களுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் கொடுப்பதாக உறுதி அளித்துள்ளது

Processor

Nord CE2 ஸ்மார்ட்போனில் மீடியாடெக் டைமன் சைட் 900 ப்ராசசர் பயன்படுத்தப்பட்டுள்ளது இந்த பிராசஸர் 6nm  இல் உருவாக்கப்பட்டது .ARM mali G68 mc4 GPUபயன்படுத்தப்பட்டுள்ளது LPDDR4X வகையைச் சார்ந்த 6GB/8GB RAM என்ற இரண்டு வகைகளில் கிடைக்கின்றது.இந்த ஸ்மார்ட்போனில் Virtual Ram பயன்படுத்திக் கொள்ள இயலும் இதைப் பயன்படுத்தி உங்கள் ஸ்மார்ட் போனில் உள்ள RAM  அதிகரித்துக்கொள்ளலாம் என்று ஒன் பிளஸ் தரப்பில்  கூறப்படுகிறது

 

Storage

உள் நினைவிடத்திற்கு UFS 2.2 இல் 128GB  மட்டுமே கிடைக்கின்றன இதில் நினைவகத்தை அதிகரித்துக்கொள்ள  நினைவக அட்டையை பயன்படுத்திஇயலும்,

ஒரே நேரத்தில் இரண்டு சிம்கார்டுகள்  ஒரு நினைவக அட்டை என மூன்றையும் ஒரே நேரத்தில் பயன்படுத்தும் வண்ணம் கொடுக்கப்பட்டுள்ளது இந்த நினைவக அட்டையை பயன்படுத்தி 1TB  நினைவகத்தை அதிகரித்துக் கொள்ள இயலும் 

ஒரு சில ஸ்மார்ட்போன் நிறுவனங்கள்  குறைந்தபட்ச 5G BAND  மட்டுமே வழங்குகிறது ஆனால் ONE PLUS 13 5G BAND  வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது 

battery

Nord ce2 v/s infinix zero 5G, இந்த Nord CE 5G இன்  பேட்டரி திறனை பொருத்தவரை 4500 Mah பேட்டரியை பெற்று 65w tyep C “SUPER VOOC” சார்ஜரை கொண்டு 15 நிமிடங்களில்  65 சதவிகித வரை சார் செய்ய இயலும் என ஒன் பிளஸ் தரப்பில் கூறப்படுகிறது

இதில் பயன்படுத்தப்பட்டுள்ள 4500Mah பேட்டரியை இரண்டாக பிரித்து 2250+2250 இரண்டு பேட்டரி களாக பயன்படுத்தப்பட்டுள்ளது

 இதற்கான காரணம் 65w பாஸ்ட் சார்ஜிங் இருப்பதினால் இரண்டாக பிரித்து ஒரே நேரத்தில் இரண்டு பேட்டரிகளை சார்ஜ் செய்யப்படுகிறது

 Audio

ஆடியோவை பொருத்தவரை இந்த ஸ்மார்ட்போனில் ஸ்டீரியோ ஸ்பீக்கர்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது மற்றும் 3.5mm ஆடியோ ஜாக் இடம்பெற்றுள்ளது ஸ்டீரியோ ஸ்பீக்கரில் இருந்து வெளிவரக்கூடிய ஒளியின் அளவு சத்தமாகவே ஒலிக்கின்றது ஆனால் சற்று உற்று கவனிக்கும் போதுதான் அதன் ஸ்டீரியோ அனுபவத்தை உணர முடிகிறது.இந்த ஸ்மார்ட்போனில் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் கொடுக்கப்பட்டிருந்தாலும் இதில் டால்பி, மற்றும் டால்பி அட்மாஸ் போன்ற எந்த சிறப்பம்சங்களும் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

Rear camera

64mp f/1.79 கொண்ட Omni vision camera பயன்படுத்தப்பட்டுள்ளது இரண்டாவது கேமராவாக 8mp f/2.2 கொண்டு 119 டிகிரி வரை விரிந்த (ultra wide)  புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுத்து பயன்படுத்தப்படுகிறது. மூன்றாவதாக உள்ள 2mp f/2.4 கொண்ட கேமராவை  பயன்படுத்த பட்டுள்ளது,

இந்த மூன்று வகையான கேமராக்களை பயன்படுத்தி 4K வீடியோவை 30fps வீடியோக்களை பதிவு செய்ய முடியும்,1080p இல் 30/60fps  வரையிலும் வீடியோக்களை பதிவு செய்ய இயலும்,

\ஸ்லோ மோசன் வீடியோக்களை 1080p ரெசல்யூசன் உடன் 120fps வரையிலான வீடியோக்களை பதிவு செய்ய இயலும்

720  இல் 240fps பதிவிலும் கேமராவில் உள்ள மேலும் பல சிறப்பம்சங்கள் AI enhancement,AI ,dual-view video,HDR,nightscape,portrait mode,EIS,OIS,filters போன்ற வசதிகள் இடம் பெற்றுள்ளன

frond camera 

முன்பக்க கேமராவில்16mp f/2.4 கொண்ட SONY IMX 471 கேமராவை பயன்படுத்தப்பட்டுள்ளது இந்த கேமராவை பயன்படுத்தி 1080P வீடியோக்களை 30/60fps  இல் பதிவிட இயலும்  இந்த கேமராவில் மேலும் பல சிறப்பு அம்சங்கள் என்னவென்றால் AI hightlight video,face unlock,  screen flash,  HDR,  nightscape, portrait mode, retouching, filters போன்ற வசதிகளை முன்பக்க  கேமராவின் மூலமாக  பயன்படுத்திக் கொள்ள இயலும்

 இதுவரை நீங்கள் கண்ட கேமரா சிறப்பம்சங்கள் அனைத்தும் சென்ற வருடம் வெளியே வந்த nord CE  ஸ்மார்ட் போனிலும் இதே சிறப்பம்சங்கள் கொண்டிருந்தன

ஆனால் அதே சிறப்பம்சங்களை தற்போது களமிறங்கியுள்ள nord CE 2 5G  இல் பயன்படுத்தியிருப்பது சற்று ஏமாற்றத்தை  அளிக்கின்றன.

 more future

இணைப்புகளை பொறுத்தவரை  electronic compass, gyroscope, ambient light sensor, proximity sensor, போன்ற சென்சார்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன

 இதன் விலை 23,999 என்ற ஆரம்பவிலைகளில்  கிடைக்கின்றன, குறிப்பிட்ட ஸ்மார்ட்போன்களை exchang செய்வதன் மூலமாக 3,000 வரையிலான கூடுதலான தள்ளுபடி கிடைக்கின்றன

infinixs zero 5G

Display

6.78inchகொண்ட full HD+ IPS LCD  டிஸ்ப்ளே உடன் 120Hz  திரையின் புதுப்பிப்பு தன்மையை கொண்டுள்ளது (refreshrate). அத்துடன் 240Hz தொடுதல் மாதிரி விகிதம்  (tach simple rate) அளவையும் பெற்றுள்ளது.

500 nits  பிரைட்னஸ் மட்டுமே கொண்டுள்ளது, அழுத்தமான வண்ணங்களை (colors) வழங்குகின்றன இன்பினிக்ஸ் தரப்பில் கூறப்படுகிறது 

designing

இதன் வடிவமைப்பை பார்க்கும் பொழுது உங்களுக்கு தோன்றியிருக்கும் இந்த வடிவமைப்பு எந்த ஸ்மார்ட் போனுடன் ஒத்துப்போகும் என தெரிந்தால்(comand) செய்யவும் இந்த இன்பினிக்ஸ் ஸ்மார்ட் போனை பொருத்தவரை பிளாஸ்டிக் உடலமைப்பை பெற்றுள்ளது

 வலது பக்கமாக பக்கவாட்டில் வால்யூம் கி மற்றும் பிங்கர் பிரிண்ட் சென்சார் உடன் கூடிய பவர் பட்டன் கொடுக்கப்பட்டுள்ளது பிளவின் மேல்  பகுதியின் மையப்பகுதியில் ஒன்றை பயன்படுத்தி முன்பக்க கேமரா  பொருத்தப்பட்டுள்ளது

 processor

இந்த ஸ்மார்ட்போனின் பிராசஸர் பொருத்தவரை மீடியா டெக் டைமண்ட் சைட் 900 பிராசஸர் பயன்படுத்தப்பட்டுள்ளது இந்த பிராசஸர் 6nm  இல் உருவாக்கப்பட்டது இத்துடன் cortex-78 cpu பயன்படுத்தப்பட்டுள்ளது 2.4Gz கிளாக் ஸ்பீட் வரை செல்லக்கூடியது

Storage

 இன்பினிக்ஸ் ஸ்மார்ட் போனில்  இரண்டு சிம்கார்டுகள் பயன்படுத்திக் கொள்ள இயலும் இந்த இரண்டு சிம் கார்டுகளிலும் ஒரே நேரத்தில் 5G  ஆதரவை அளிக்கிறது LPDDR 5 வகையைச் சார்ந்த RAM  பயன்படுத்தப்பட்டுள்ளது இத்துடன் UFS 3.1 உள் நினைவகம் பயன்படுத்தப்படுகிறது. இத்துடன் நினைவக அட்டையை பயன்படுத்தி 256GB  வரை நினைவகத்தை அதிகரித்துக் கொள்ளலாம் இந்த  நினைவக அட்டை ஒரு சிம் கார்டு  ஒரு நினைவக அட்டை மட்டுமே பயன்படுத்த இயலும் அல்லது இரண்டும்  சிம் கார்டுகள் மட்டுமே ஒரே நேரத்தில் பயன்படுத்த முடியும் .

தற்போது வரக்கூடிய அனைத்து ஸ்மார்ட் போன்களிலும்( ரேம் பூஸ்ட்) அதாவது RAM  அதிகரித்துக் கொள்ள கூடிய வசதியை வழங்கிக் கொண்டு வருகிறது  ஆகையால் இந்த  இன்பினிக்  நிறுவனமும் RAM  அதிகரித்துக்கொள்ள கூடிய வசதியினை  கொடுக்கப்பட்டுள்ளது, இதன் மூலமாக உங்கள் ஸ்மார்ட் போனில் உள்ள உள்ளடக்க  நினைவகத்தில் குறிப்பிட்ட நினைவகத்தை RAM ஆக  பயன்படுத்திக்கொள்கிறது அதாவது 6GB RAM  என்றால் இத்துடன் உள்ளடக்க நினைவகத்தில் இருந்து 4G  நினைவகத்தை RAM ஆக பயன்படுத்தி 10GB என  தானாக அதிகரித்துக் கொள்கிறது

Rear camera

இன்பினிக்ஸ் ஜீரோ 5ஜி இந்த ஸ்மார்ட்போனில் மூன்று வகையான கேமராக்களை பயன்படுத்தப்பட்டுள்ளன அதில் முதன்மை கேமரா 48mp 

மற்றும் இரண்டாவதாக 2mp BOKEH  கேமராவும் மூன்றாவதாக 13mp portraite கேமராவும் பயன்படுத்தப்பட்டுள்ளது 

2 LED  பிளாஷ் லைட் கொடுக்கப்பட்டிருக்கிறது இந்த கேமராக்களை பயன்படுத்தி 4K 30fps,1080p 30/60fps,pro night mode style,   portrait video recording,960fps

slow motion video, ultra study mode, 30x ultra zoom,EIS இடம் பெற்றுள்ளதால் நடுக்கம்மற்ற மற்றும் வீடியோக்களை பதிவு செய்ய இயலும் 

frond camera

16mpf/2.0முன்பக்க கேமரா இருக்காங்க பயன்படுத்தப்பட்டுள்ளது இதன் மூலமாக போர்ட்ரெயிட் புகைப்படங்கள் 4Kவீடியோக்கள் 30fps பதிவு செய்ய இயலும் இதற்கு முன்பு வெளிவந்த இன்பினிக்ஸ் ஸ்மார்ட்போன்களில் ஒப்பிடும்போது

முன்பக்க கேமரா மற்றும் பின்பக்கமாக உள்ள கேமராக்களும் நல்ல முன்னேற்றங்கள் என்று கூறலாம் கேமராவில் முன்னேற்றம் இருந்தாலும் மற்ற நிறுவனங்களுடன் ஒப்பிடும் போது சற்று குறைவாகவே தெரிகிறது

Battrey

பேட்டரியை பொறுத்த வரை 5000mah   பேட்டரி திறனையும்,  இத்துடன் 33w type -C வகை சார்ஜரை கொண்டுள்ளது. 

இந்த  சார்ஜரை பயன்படுத்தி ஒரு மணி நேரத்திற்கு உட்பட்ட குறைவான நேரத்தில் 100 சதவிகித பேட்டரியைமுழுவதுமாக சார்ஜ் செய்ய இயலும் 

more future

Nord ce2 v/s infinix zero 5G,இந்த இன்பினிக்ஸ் ஜீரோ 5G ஸ்மார்ட்போனில் Xos 10 கொண்டு  ஆண்ட்ராய்டு11 இயங்குகிறது, தரப்பில் ஆண்ட்ராய்ட் அப்டேட் பற்றி எந்த ஒரு தகவலும் கொடுக்கப்படவில்லை என்பது சற்று கவனிக்க வேண்டிய ஒன்று 

மற்ற ஸ்மார்ட் போன் தயாரிக்கும் நிறுவனங்கள்  குறைந்தது இரண்டு வருடங்கள் ஆண்ட்ராய்ட் அப்டேட் கொடுக்கிறார்கள்

ஆனால் இன்பினிக்ஸ் தரப்பில் ஆண்ட்ராய்டு அப்டேட்கள் பற்றிய எந்த ஒரு அறிவிப்பும் இல்லை

 இதன் விலையைப் பொருத்தவரை 8GB 128 GB 19,999 என்ற ஆரம்ப விலைகளில் கிடைக்கின்றன

8GB RAM  கொடுத்த இன்பினிக்ஸ் 6GB RAM இல் கொடுத்திருந்தால் இன்னும் சற்று விலை குறைவாகவே இருந்திருக்கும் என்பது என்னுடைய கருத்து

 Nord ce2 v/s infinix zero 5G இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களை ஒப்பிடும் பொழுதுnord CE 2   போனிற்கு கொடுக்கக்கூடிய அதன் வடிவமைப்பு சரியானதாகவே இருக்கின்றன,

வெளிப்புறத் தோற்றத்தில் அழகாக உள்ளன ஆனால் உள்ளே பயன்படுத்தப்பட்டுள்ள

LPDDR 4X ,UFS 2.2 ஒப்பிடும் பொழுது இன்பினிக்ஸ் சற்று முன்னேற்றத்தையே காண்கின்றது. வெளிப்புறத்தில் ஓரளவு நல்ல வடிவத்தைப் பெற்றுள்ளது

அதேபோன்று உட்புறத்தில் LPDDR 5 மற்றும் UFS3.1 கொடுத்திருப்பது  வரவேற்கத்தக்க ஒன்றாகும்

Nord CE2 ஸ்மார்டபோனில் AMOLED டிஸ்ப்ளே பயன்படுத்தப்பட்டுள்ளது, ஆனால் இன்பினிக்ஸ் ஸ்மார்ட் போனில்,IPS LCD  டிஸ்ப்ளே பெற்றுள்ளது இரண்டிலும் ஒப்பிடும் போது NORD  டிஸ்ப்ளே  நன்றாக உள்ளது,

ஆனாலும் இன்பினிக்ஸ் டிஸ்ப்ளே சளைத்தது அல்ல இது ஃபுல் ஹெச்டி பிளஸ் இருப்பதனால் நன்றாகவே இருக்கின்றது.

வீடியோக்கள் மற்றும் வீடியோ கேம் விளையாடுவதற்கு பெரிய டிஸ்ப்ளே வேண்டும் என்பவர்களுக்கு

இன்பினிக்ஸ் ஸ்மார்ட்போன் ஒரு சிறந்த தேர்வாக இருக்கும். அதே சமயத்தில் NORD  ஸ்மார்ட் போனும் சளைத்தது அல்ல.

இந்த இரண்டு ஸ்மார்ட் போன்களும்  கேம் விளையாடும்  பொழுது எந்த ஒரு தடங்கலும் இன்றி சிறப்பாகவே செயல்படுகின்றன

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *