Oppo reno 7pro,AMOLED,90Hz,HDR10+, fullHD+,920nitsபிரைட்னஸ்,கார்னிங் கொரில்லா கிளாஸ்5, 7.45mm தடிமனைமட்டுமே கொண்டுள்ளது, ஆப்டிகல் இன் டிஸ்பிளே பிங்சர்ப்ரின்ட் சென்சர், கொண்ட இந்த ஸ்மார்ட்போனில்
கேமராவை சுற்றிORBIT BRETHING LED lights, இடம்பெற்றுள்ளது, SONY கேமராவான 50+32 +2MPஇந்த மூன்று வகையான கேமராக்கள் பின்பகுதியில் அமையப்பெற்றுள்ளது
32MPமுன்பக்க செல்ஃபி கேமராவாகப் பயன்படுத்தப்படுகிறது,4500mahபேட்டரி திறன் பெற்றுள்ள இந்த ஸ்மார்ட்போன், மீடியாடெக் டைமன் சைட் 1200 ப்ராசசர் பயன்படுத்தப்படுகிறது மேலும்
நம்மை அழகாக காட்டக்கூடிய புகைப்படங்களை எல்லாவகையான ஸ்மார்ட் போன்களும் கொடுப்பதில்லை அந்தவகையில் புதிதாக களமிறங்கியுள்ள OPPO RENO 7pro தனித்துவமான செல்பி புகைப்படங்களை வழங்க சிறந்ததா இல்லை அதன் வடிவமைப்பு நம்மை கவருகின்றதா என்பதை ஒரு விமர்சனமாக காணலாம்
OPPO reno 7pro
Display
இந்த ஸ்மார்ட்போன் 6.5inch கொண்ட super AMOLED டிஸ்ப்ளே உடன் 90Hz திரையின் புதுப்பிப்பு தன்மையைக் கொண்டுள்ளது வேகத்தைக் கொண்டு HDR 10+கொண்டுள்ளதால் இணையதளம் வழியாக அமேசான் ப்ரைம் மற்றும் நெட்ப்ளிக்ஸ் போன்ற OTT தளங்களில் HDR வீடியோக்களை காணலாம்
(1080×2400)பிக்சல் ரேசொலியேசன் கொண்ட Reno 7pro 20;9 Aspectoration வடிவத்தைப் பெற்றது.திரையின் பிரைட்னஸ் ஐ பொருத்தவரை Indoreமற்றும் outdoor இல் பயன்படுத்துவதற்கு எந்த வகையான தடைகளும் இல்லை அதற்குக் காரணம்
இந்த ஸ்மார்ட்போனில் கொடுக்கப்பட்டுள்ள 920nits பிரைட்னஸ் இருப்பதனால் டிஸ்பிளே பிரைட்னஸ் இன் எந்த வகையான குறையுமில்லை,டிஸ்ப்ளேவில் பாதுகாப்பிற்கு கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு வழங்குகிறது
திரையின் பாதுகாப்பிற்கு கொரில்லா கிளாஸ்5 கொடுத்திருப்பது சிறப்பான ஒன்றாகும்.பின்பக்கமாகக் கண்ணாடி உடலமைப்பை பெற்ற இந்த ஸ்மார்ட்போன் பக்கவாட்டில் உலோகத்தாலான வடிவமைப்பைப் பெற்றது
OPPO Reno 7pro வில் AMOLED டிஸ்ப்ளே கொண்டிருப்பதால்,ஆப்டிகல் இன் டிஸ்பிளே பிங்சர்ப்ரின்ட் சென்சர் டிஸ்ப்ளேவில் உட்பகுதியில் பொருத்தப்பட்டுஇருப்பது நல்ல வரவேற்பு என்று கூறலாம்
Designing
Reno 7proஅறிமுக விழாவில் மிக அழுத்தமாகச் சொல்லப்பட்ட ஒன்று என்னவென்றால் OPPO நிறுவனத்தின் தயாரிப்புகளில் Reno 7pro தான் மிகவும் ஸ்லிம்மான ஸ்மார்ட்போன் என்று தரப்பில் கூறப்படுகிறது அதற்குக் காரணம் 7.45mm கணம் கொண்டு உருவாக்கப்பட்ட ஸ்மார்ட் போன்
ஒருவகையில் ஒப்போ தரப்பில் கூறப்படுவது உண்மைதான் இதுவரை வந்த ஒப்போ ஸ்மார்ட் போன்களில் மிகக் தடிமன் குறைந்த ஸ்மார்ட் போன் Reno 7pro என்றே கூறலாம்
கனம் குறைவாக இருப்பதினால் ஒற்றை கைகளில் பிடித்துப் பயன்படுத்துவதற்கு மிக எளிமையாக இருக்கிறது இதற்கு மற்றொரு காரணம் உண்டு
இதன் எடை வெறும் 180 கிராம் மட்டுமே என்பதால் எடையும் குறைவு கனமும் குறைவு என்பதால் ஒற்றைக் கையில் பிடித்துப் பயன்படுத்துவதற்கு உயர்தரமான ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் அனுபவத்தைக் கொடுக்கிறது
இதில்3.5mm ஆடியோ ஜாக் கொடுக்கப்படவில்லை தற்போது வரக்கூடிய சில ஸ்மார்ட் போன்களில் 3.5mm ஆடியோ ஜாக் கொடுக்கப்படுவது இல்லை.
Reno 7pro வின் பின்பகுதியில் கண்ணாடி உடல் அமைப்பைப் பெற்று வரும் இந்த ஸ்மார்ட்போன்.கைகளில் இருந்து நழுவி செல்லாமல் இருப்பதற்கு டெக்சர் கொடுக்கப்பட்டிருக்கிறது
ஆகையால் கண்ணாடி உடல் அமைப்பு என்றாலும் சுலபமாக கையைவிட்டு நழுவிச் செல்வது குறைவாகவே இருக்கின்றன
இந்த ஸ்மார்ட்போனின் பின்பகுதியில் கண்ணாடி உடலமைப்பு பெற்றிருந்தாலும் OPPO நிறுவனம் தங்களது தனித்துவத்தை காட்டும் வகையில் கண்ணாடி உடலமைப்பில் வெளிச்சம் படும்பொழுது பலவித வண்ணங்களை பிரதிபலிக்கின்றது.
ஒவ்வொரு வெளிச்சத்திற்கும் ஏற்றார்போல் பலவகையான வண்ணங்களை பிரதிபலிப்பது ஒப்போ நிறுவன ஸ்மார்ட் போன்களில் இதுவரை கண்டிராத தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இருக்கிறது
இது மட்டும் தான் சிறப்பு என்றால் கிடையாது பின்பகுதியில் மூன்று வகையான மென்பொருட்களை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது என்பது உங்களுக்கு தெரியுமா
மூன்று வகையான கேமராக்களை பயன்படுத்தி இருக்கிறது இந்த ஸ்மார்ட்போன் அதில் இரண்டு கேமரா நிகழ்ச்சிகளும் சற்று பெரிதாக இருக்கும் பட்சத்தில் அந்த இரண்டு கேமராவின் மையப்பகுதியில் இருந்து மேல் பகுதி வரை மெட்டல் கொண்டு உருவாக்கப்பட்டது
இரண்டு கேமராவின் மையப் பகுதியிலிருந்து கீழே கொடுக்கப்பட்டுள்ள இரண்டாம் கேமரா முடிவு அடையும்வரை செராமிக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது
இந்த ஸ்மார்ட்போனின் மேலும் ஒரு சிறப்பம்சம் என்னவென்றால் கேமராவை சுற்றி ORBIT BREATHING LIGHT கொடுக்கப்பட்டிருப்பதால் அழைப்புகளை வரும் போதும் அல்லது நோட்டிபிகேஷன் வரும்பொழுதும் இதில் இருந்து வரக்கூடிய வெளிச்சம் மிக அழகாகப் பிரதிபலிக்கிறது.
இரவு நேரங்களில் அழைப்புகள் வரும்பொழுதும் நோட்டிபிகேஷன் காண்பிக்கும் பொழுதும் உங்களுக்கு அழகான அனுபவத்தை கொடுக்கின்றது.இந்த இடத்தில்தான் ஒப்போ நிறுவனம் தங்களது தனித்துவத்தை காட்டுகிறது
Rear camera
மூன்று வகையான கேமரா என்று கூறினேன் அல்லவா அதில் முதன்மை கேமரா சோனி நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட SONY IMX 766.50mp f/1.8,24mm லென்ஸ் கொண்டும்,
இரண்டாம் வகை கேமரா 32mp f/2.4,22mm SONY IMX 709 அல்ட்ரா வைட் லென்சை கொண்ட இந்த கேமராவும் சோனி நிறுவனத்தால் உருவாக்கப்பட்டதுதான்இந்த கேமராவின் மூலமாக 119 டிகிரி வரைபுகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட இயலும்.
மூன்றாவது கேமரா பொருத்தவரை2MP F/2.4 மேக்ரோ லென்ஸ் கொண்டு இருக்கிறது
frond camera
முன்பக்கமாக 32mp RGBW சென்சார் உடன் F/2.4,22mm லென்ஸ் கொண்டு வருகிறது
RENO 7PRO வில் ‘DOL’HDR என்ற தொழில்நுட்பத்தினை பயன்படுத்தி இருக்கிறார்கள் இந்த தொழில்நுட்பம் விலை உயர்ந்த ஸ்மார்ட் போன்களில் பயன்படுத்துவார்கள் அதுவும் பின்பக்கமாக உள்ள முதன்மை கேமராவிற்கு மட்டுமே பயன்படுத்துவார்கள் ஆனால் OPPO RENO 7PRO வில் உள்ள செல்பி கேமராவில் பயன்படுத்தியிருக்கிறார்கள் என்பது மிகச் சிறப்பான ஒன்றாகும்
DOL HDR தொழில்நுட்பம் செல்பி கேமராவில் பயன்படுத்தியதால் செல்பி புகைப்படங்கள் எடுக்கும்போது HDR புகைப்படங்கள் எடுப்பதற்கு சிறந்த கேமரா என்று கூறலாம்
HDR என்றால் என்ன ? உங்களுக்குத் தெரியுமா HIGH DYNAMIC RANGE என்பதுதான் இதன் விரிவாக்கம். DAYNAMIC RANGE என்பது வெளிச்சம் உள்ள பகுதிக்கும் வெளிச்சம் மற்ற இருண்ட பகுதிக்கும் உள்ள இடைப்பட்ட தைத்தான் DYNAMIC RANGE என்று அழைக்கின்றோம்
HDR மற்ற ஸ்மார்ட் போன்களில் HDR மட்டுமே கொண்டிருக்கும் ஆனால் OPPO புகைப்படங்களை எடுக்கும் பொழுது இரண்டு வகையான புகைப்படங்களை எடுக்கின்றன ஒன்று வெளிச்சம் நிறைந்த பகுதி மற்றொன்று வெளிச்சம் குறைந்த பகுதி என இரண்டு புகைப்படங்களை எடுக்கின்றன
அந்த இரண்டு புகைப்படங்களையும் இணைத்து துல்லியமான ஹச் டி ஆர்புகைப்படங்களை RENO 7PRO வால் வழங்க முடிகிறது
செல்பி புகைப்படங்களை எடுப்பதற்கு இவ்வளவு தனித்துவம் காட்டிய ஒப்போ நிறுவனம் பின்பக்க கேமராவையும் சாதாரணமாக விட்டுவைக்கவில்லை
RENO 7PRO வில் பயன்படுத்தப்பட்டுள்ள முதன்மை கேமரா சோனி நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட IMX766, என்ற வகையைச் சார்ந்த 50mp கேமரா வாகும்,
இரண்டாம் நிலை கேமரா விற்காக 8mp அல்ட்ரா வைட் கேமராவை பயன்படுத்தி இருக்கிறார்கள் இதில் எடுக்கக்கூடிய புகைப்படங்கள் 119 டிகிரி வரை விரிந்த புகைப்படங்களையும் வீடியோக்களையும் எடுப்பதற்கு பயன்படுகிறது,
மூன்றாவதாக 2mp கேமராவை பயன்படுத்தி மிகச்சிறிய பொருட்களை துல்லியமாக புகைப்படங்கள் எடுக்க உதவக்கூடிய மேக்ரோ சென்சார் ஆக பயன்படுத்தப்படுகிறது
இந்த ஸ்மார்ட்போனில் எடுக்கக்கூடிய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வண்ணங்கள் அதாவது (கலர்ஸ்) மிகச் சிறப்பாக உள்ளது
அதற்கு காரணம் இதில் (colore temprege sensore) கொண்டிருப்பதுதான் இதற்கான சிறப்பு காரணமாகும்
இரவில் எடுக்கக்கூடிய புகைப்படங்கள் Reno 7pro வில் மிகச்சிறப்பாக இருப்பதனால் இது ஒரு நல்ல முன்னேற்றம் என்று கூறலாம்
4K வீடியோக்களை 30fps பதிவிட இயலும், ஃபுல் ஹெச்டி1080p இல் வீடியோக்களை 30/60/120 fps வரை வீடியோக்களை பதிவிட முடியும். ஃபுல் ஹெச்டி யில் வீடியோக்களை பதிவிடும் பொழுது EIS ஆதரவு இருப்பதனால் நடுக்கற்ற வீடியோக்களை பதிவிடலாம்
processor
பிராசஸர் பொருத்தவரை மீடியா டெக் டைமன் சைட் 1200 MAX 5G என்ற பிராசஸர் பயன்படுத்தி இருக்கிறார்கள் இது ஒரு அக்கப்போர் பிராசஸர் 3.0Ghz வரை செல்லக்கூடியது.
GPU பொருத்தவரை ARM G77 MC9 கொண்டு இயங்கும் இந்த ஸ்மார்ட்போன் ஆன்ட்ராய்டு 11 மற்றும் கலர்ஸ் OS 12 கொண்டு இயங்குகிறது
storage
LPDDR4X என்ற RAM சார்ந்தது இதில்8GB RAM 256GB ROM,12GBRAM,256GB ROM என்ற வகைகளில் கிடைக்கின்றது
battary
இதன்பேட்டரிதிறனைபொருத்தவரை4500mah பேட்டரி திறன் பெற்று அதைத்தான் செய்வதற்கு 65W ஃபாஸ்ட் சார்ஜர் உடன் 31 நிமிடங்களில் 100% வரியையும் நிரப்பி விடும் என ஒப்போ நிறுவனம் தரப்பில் கூறப்படுகிறது