best smartphone under 25,000

best smartphone under 25,000இல் ,5G,AMOLED,HDR10+,12Hz,5000mah,64mp maine cameraபோன்ற  மேலும் பல சிறப்பம்சங்களைக் கொண்ட சிறந்த ஸ்மார்ட்போன் வாங்க  ஒரு குறிப்பிட்ட தொகையை கொண்டு  வாங்க நினைக்கும் பொழுது எந்த ஸ்மார்ட் போன் நன்றாக இருக்கும் என்பதில் சற்று குழப்பம் ஏற்படுத்துகின்றன

அந்த வகையில் 25,000ரூபாய் பட்ஜெட்டில் நீங்கள் ஒரு  சிறந்த மொபைல் வாங்க  நினைத்தால் இந்தக் கட்டுரை உங்களுக்குத்தான். இப்போது நடைமுறையில் உள்ள சிறந்த ஸ்மார்ட்போன்களின் வரிசைப்படுத்தி அதிலுள்ள நிறை குறைகளை பற்றி முழுமையாகவும் விமர்சிக்க இருக்கின்றோம். இந்த ஸ்மார்ட்போன் தொகுப்பில் உங்களது  தேவைக்கு ஏற்ப சிறந்த ஸ்மார்ட்போன்களை வரிசைப்படுத்தி காணலாம் 

Mi 11 lite NE 5G

Display

6.5 இன்ச் கொண்ட AMOLEDடிஸ்ப்ளே (1080×2400)பிக்சல் ரேசொலியேசன் கொண்டு 90Hz ரெப்ரெஷ் ரேட் கொண்ட இந்த டிஸ்ப்ளேவில் HDR10+,500 nits பிரைட்னஸ்.

திரையின் பாதுகாப்பிற்கு கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 திரையில் பாதுகாப்பிற்கு பயன்படுத்தப்படுகிறது. இதன் எடை 158g

Sim card

best smartpone MI 11 LITE NE ஸ்மார்ட் போனில் இரண்டு சிம் கார்டுகளை பயன்படுத்த இயலும் .ஆனால் ஒரே நேரத்தில் இரண்டு சிம்கார்டுகள் மற்றும் ஒரு நினைவக அட்டையை பயன்படுத்த இயலாது.

அதற்கு பதிலாக ஒரு சிம் கார்டு ஒரு நினைவக அட்டை எனவும் பயன்படுத்தலாம் அல்லது இரண்டு சிம் கார்டுகளை மட்டுமே ஒரே நேரத்தில் பயன்படுத்த இயலும் இதை மனதில் கொள்ளவும்

இந்த ஸ்மார்ட்போனில் 5ஜி நெட்வொர்க் ஆதரிக்கிறது அதுமட்டுமின்றி இரண்டு சிம்கார்டுகள் ஒரே நேரத்தில் பயன்படுத்தும் போதும் இரண்டு சிம் கார்டுகளில் 5ஜி நெட்வொர்க்கை ஒரே நேரத்தில் பயன்படுத்த இயலும்

oprating system

இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 11 மற்றும் MIUI 12.5 கொண்டு இயங்கும் இந்த ஸ்மார்ட்போன் கூடியவிரைவில் ஆண்ட்ராய்டு 12 புதுப்பிப்பு கிடைக்குமென எதிர்பார்க்கப்படுகிறது

processor

MI 11 LITE NE 5G ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்ட்ராகன் 778 ஜி என்ற ப்ராசசர் பயன்படுத்தப்படுகிறது.இந்த பிராசஸர் 6nm நானோ மீட்டர் கொண்டு உருவாக்கப்பட்டது

CPU பொருத்தவரை ஆக்டாகோர் (4×2.4GHZ Kryo 670 & 4×1.8GHZ Kryo 670),GPU பொறுத்தவரை Adreno 642L 

storege

நினைவகத்தை பொருத்தவரை 6GB RAM 128 GB  மற்றும் 8GB RAM 128GB உள்ள நினைவகம் ,8GB RAM 256GB  உள்ளடக்க நினைவகம் என மூன்று வகையில் கிடைக்கின்றன.

UFS 2.2 இருப்பதால்நினைவகத்தின் வேகம்சற்று குறைவாகவே உள்ளது.நினைவக அட்டையை பயன்படுத்தி 1TB  வரை நினைவகத்தை அதிகரித்துக் கொள்ளலாம்.

rear camera

பின்பக்கமாக மூன்று கேமராக்களை கொண்ட இந்த ஸ்மார்ட்போன் 64mp,f/1.8,26mm கொண்டு அகலமான(wide) புகைப்படங்களை எடுக்க பயன்படுத்தப்படுகிறது.8mp ,f2.4 கொண்டு 119 டிகிரி அல்ட்ரா வைலட் புகைப்படங்களை பதிவிடுகிறது.5mp,f/2.4 50mm டெலிட் போட்டோ மேக்ரோ போட்டோக்களை எடுக்க உதவுகிறது 

frond camera

20mp முன்பக்க கேமராவில் f/2.2 27mm மூலமாக அகலமான (wide)செல்பி போட்டோக்களை பதிவிட இயலும்

4K வீடியோக்களை எடுக்கும் பொழுது 30fps இல் மட்டுமே எடுக்க இயலும் 60fps இல் 4k  வீடியோக்களை பதிவிடஇயலாது 

 ஆனால் 1080p  வீடியோ எடுக்கும்பொழுது 30/60/120 fps வரை வீடியோக்களை பதிவிட இயலும் அதுமட்டுமின்றி இதில் ESI (Electronic stability) இருப்பது கூடுதல் சிறப்பாக இதை பயன்படுத்தி நடுக்கம் மற்ற வீடியோக்களை பதிவிட இயலும் 

முன்பக்க கேமராவை பயன்படுத்தி எச் டி ஆர்,4K வீடியோக்களை பதிவு செய்கிறது

 இந்த ஸ்மார்ட்போனில் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் ஆதரவு இருப்பதினால் எதிரொளிக்கும் தன்மை சிறப்பாக இருக்கிறது

MI11 Lite NEஸ்மார்ட்போனில் 3.5 ஆடியோ ஜாக்  கொடுக்கப்படவில்லை  இது கொஞ்சம் வருந்தத்தக்க ஒன்றாகும் 

biometric

இந்த best smartphone னின் பக்கவாட்டில் பவர் பட்டன் கொடுக்கப்பட்டுள்ளது அவற்றுள் கைரேகை ஸ்கேனர் பொருத்தப்பட்டுள்ளது.நமக்கு பவர் பட்டன் ஆகவும் பயன்படுகிறது அதுமட்டுமின்றி கைரேகை ஸ்கேனர் அதிலே பொருத்தப்பட்டிருப்பதால் உங்கள் கட்டைவிரலை பயன்படுத்தி மிக சுலபமாக திரையில்  பூட்டை திருத்த இயலும். 

battery

4250 MH பேட்டரி பெற்றுள்ள இந்த ஸ்மார்ட்போன் 33 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜர் ஆதரிக்கின்றனர்  

more future

இணைப்புகளைப் பொருத்தவரை இந்த ஸ்மார்ட்போனில் ப்ளூடூத் வைபை ஜிபிஎஸ் என இன்னும் பல சிறப்பம்சங்கள் கொன்றுள்ளது

இந்த ஸ்மார்ட்போனின் வாங்குவதற்கு என்ன காரணம் என்றால் பார்ப்போரை கவர்ந்து இழுக்கும் வடிவம் பெற்றது

கைகளில் பிடித்து பயன்படுத்துவதற்கான  தட்டையான (slim) வடிவம் பெற்றுள்ளது உறுதியான வடிவமைப்பு. நல்ல காட்சிகள் கொண்ட டிஸ்ப்ளே

 நம்பகமான பேட்டரி திறன் மற்றும் பேட்டரி ஆயுள்.வீடியோ கேம் பிரியர்களுக்கு இந்த ஸ்மார்ட்போன் மிகச் சிறந்தது 

இந்த ஸ்மார்ட்போனை  வாங்காமல் இருப்பதற்கு சில காரணங்கள் 

இதில் பயன்படுத்த  படுத்தப்பட்டுள்ள MIUI  சில நேரங்களில் விளம்பரங்களை வெளிப்படுத்துகின்றனர் அதுமட்டுமின்றி இந்த MIUI இல் சில நேரங்களில் பக் ஏற்படுகின்றன

Samsung M52s

display

சாம்சங் ஸ்மார்ட் போன் பிரியர்களுக்கு இது ஒரு சிறந்த ஸ்மார்ட் போன்  smartphone சாம்சங் கேலக்ஸி M52s வில் 6.7 inch கொண்ட super AMOLED plus டிஸ்ப்ளே   கொண்டு (1080×2400) பிக்சல் ரெசல்யூசன் கொண்டது.20;9 ratio உடன் 393ppi திரையில் தெளிவு திறன் கொண்டது. 

M52s 5g ஸ்மார்ட்போனில் திரையில் பாதுகாப்பிற்கு கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பயன்படுத்தப்பட்டுள்ளது . பின்பக்கம் மற்றும் பக்கவாட்டில் பிளாஸ்டிக்கால் ஆன உடலமைப்பை  பெற்றுள்ளது .

திரையின்புதுப்பிப்பு தன்மையை பொருத்தவரை ( scrolling speed)120HZ  வரை வேகமாக செயல்படும் 

இந்த ஸ்மார்ட்போனில் இரண்டு சிம் கார்டுகளை ஒரே நேரத்தில் பயன்படுத்த இயலும்.நினைவகத்தை அதிகரித்துக்கொள்ள நினைவக அட்டையை பயன்படுத்தி  நினைவக அட்டை அதிகரித்துக் கொள்ள இயலும். இரண்டு சிம் காடுகளிலும் ஒரே நேரத்தில் 5G ஆதரவை வழங்குகிறது 

oprating system

Samsung M52s 5G ஆண்ட்ராய்டு 11 இல் இயங்கும் இந்த best smartphone  சாம்சங் நிறுவனத்தின் UI  ஆன ONEUI 3.1 கொண்டு இயங்குகிறது .

இரண்டு வருடங்களுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் நான்கு வருடங்களுக்கு செக்யூரிட்டி அப்டேட் உறுதியாக அளிக்கப்படும் என சாம்சங் நிறுவனம் உறுதி அளித்துள்ளது 

processor

M52s 5G பயன்படுத்தப்பட்டுள்ள ப்ராசசர் பொருத்தவரை குவால்காம் ஸ்னாப்டிராகன் (SM7325) 778G இந்தப் பிராசஸர் 6nm( Nano meetar) கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.இத்துடன் அக்டோ- கோர் (4*2.4 GHz Kryo 670 & 4*1.8 GHz Kryo 670).adreno642L GPU பயன்படுத்தப்பட்டுள்ளன 

storage

உள்ளடக்க நினைவகத்தை பொருத்தவரை 6GB RAM,128GB உள்ளடக்க நினைவகம். மற்றும் 8GB RAM 128GB உள்ளடக்க நினைவகம் என இரண்டு வகையில் கிடைக்கின்றன 

பக்கவாட்டில் கொடுக்கப்பட்டுள்ள பவர் பட்டன்  உள் கைரேகை இடம்பெற்றுள்ளது . ஃபேஸ் அன்லாக் மூலமாகவும் ஸ்மார்ட்போனின் திரையை திறக்கலாம் 

battery

இந்த ஸ்மார்ட்போன்பொருத்தவரை 5000 MAH  கொண்ட மிகச்சிறந்த பேட்டரியுடன் 25 வாட்ஸ் சார்ஜிங் ஆதரவை கொண்டது.சார்ஜிங் போர்டு  Type C வகையைச் சார்ந்தது 

rear camera

64mp f/1.8 முதன்மை கேமராவாக பயன்படுத்தப்படுகிறது இரண்டாம் நிலை கேமராவிற்கு 12mp f/2.2  ultra-high கேமராவும் மற்றும் 5mp f/2.4   மேக்ரோ கொண்ட இந்த மூன்று கேமராவிலும் பயன்படுத்தி,

4K @30fps  வீடியோவும்1080p@30fps &60fps வரை வீடியோக்களை பதிவு செய்ய இயலும் மற்றும் இதில் எல்இடி ப்ளாஷ்,Naite mode,PROmode,panorama,macro,எச் டி ஆர் என இன்னும் பல சிறப்பம்சங்கள் பின்பக்க கேமராவில் கொண்டுள்ளன

frond camera

 முன்பக்கமாக32mp,f/2.2  கேமரா மூலம் சிறந்த புகைப்படங்கள் மற்றும் 4K@30fps மற்றும் 1080p@30fps&60fps வரை வீடியோக்களை பதிவிட இயலும்

more future

மேலும் இணைப்புகளை பொறுத்தவரை டூயல் பேன்ட் wi-fi ப்ளூடூத்5.0, ஹாட்ஸ்பாட், ஜிபிஎஸ் என இன்னும் பல சிறப்பம்சங்கள் கொண்டது

இந்த ஸ்மார்ட்போனை வாங்குவதற்கு முக்கிய காரணங்கள்

 இந்த best smartphone இல் பயன்படுத்தப்பட்டுள்ள டிஸ்ப்ளே மிக அருமையாகவும் வீடியோக்கள் மற்றும் வீடியோ கேம் விளையாடும் போதும் வீடியோக்களை காணும் போதும் உங்களுக்கு சிறந்த அனுபவத்தை கொடுக்கின்றன,

இதன் பேட்டரி ஆயுள் மிகச் சிறப்பாகவே அமைந்துள்ளன அதுமட்டுமின்றி இதன் கேமராவில் எடுக்கக்கூடிய புகைப்படங்கள் மற்றும் மேக்ரோ லென்ஸ் முதன்மை கேமரா அல்ட்ரா வைலட் இவை மூன்றும் அதன் செயல்களை சிறப்பாகவே செய்கின்றன

அதுமட்டுமன்றி தரமான புகைப்படங்களை துல்லியமாக வழங்குகிறது அதற்கு காரணம் அதில் பயன்படுத்தப்பட்டுள்ள தொழில்நுட்பம்மற்றும் அதன் ப்ராசசர்தான் காரணம்,   

கேம் பிரியர்களுக்கு ஒரு சிறந்த ஸ்மார்ட்போன் என்று கூறலாம் ஏனென்றால் இதில் ஸ்னாப்ட்ராகன்778G கொடுத்திருப்பது இன்னும் சிறப்பு அம்சமாகும் 

M52s 5G  ஸ்மார்ட்போனின் குறைகள் என்றாள்

 இந்த ஸ்மார்ட்போன் பின்பக்கமாக மற்றும் பக்கவாட்டிலும் பிளாஸ்டிக்கை கொண்டு உடலமைப்பு பெற்றுள்ளதால் இந்த பட்ஜெட்டில் குறை என்றே கூறலாம் இந்த ஸ்மார்ட்போனின் அடுத்த குறை என்னவென்றால்

இந்த best smartphoneனில்3.5mm ஆடியோ ஜாக் கிடையாது மற்றும் இதில் இரண்டு சிம்கார்டுகள் ஒரே நேரத்தில் பயன்படுத்த இயலும் ஆனால் நினைவக அட்டையை பயன்படுத்த இயலாது  இதன் குறைகள் என்றால் இது மட்டுமே

IQOO Z5 5G

display

IPS LED டிஸ்ப்ளே உடன்  களத்தில் உள்ள IQOO Z5 5G  ஸ்மார்ட் போன்120HZ வரைதிரையில் வேகம் செல்லும் ஸ்மார்ட்போன் HDR10+ உள்ளதால் OTT   தளங்களில் HDR  வீடியோக்களை  இந்த டிஸ்ப்ளே ஆதரிக்கிறது அத்துடன்,

650nits  பிரைட்னஸ் லெவல்  இருப்பதனால்  வெளிப்புறங்களில் எடுத்துச் செல்லும் பொழுது  உங்களுக்கு காட்சிகளில் எந்த தடைகளும் இல்லாமல் சூரிய ஒளி நேரடியாகப் படுகின்ற இடங்களில்கூட தெளிவான காட்சிகளை அளிக்கின்றன

(1080×2400)பிக்சல் ரேசொலியேசன் கொண்ட இந்த ஸ்மார்ட்போன் டிஸ்ப்ளேவில் பாதுகாப்பிற்கு என பாண்டா கிளாஸ் பயன்படுத்தப்படுகிறது

sim card

IQOO Z5 5Gஇல் இரண்டு சிம்கார்டுகள் பொருத்திக் கொள்ள கூடிய வசதி உள்ளது இந்த இரண்டு சிம் காடுகளிலும் 5G  ஆதரவு கொடுக்கப்பட்டுள்ள நிலையில்,நினைவகத்தை அதிகரிக்கக்கூடிய நினைவக slot இதில் கிடையாது

oprating system

இந்த ஸ்மார்ட்போன் ஆன்ட்ராய்டு11 மற்றும் FUNTOUCH os 12 உடன் இயங்குகிறது

processor

குவால்காம் ஸ்னாப்ட்ராகன்(SM7325) 778G பயன்படுத்தப்பட்டு இந்த பிராசசர் 6nm  நானோ மீட்டரில் உருவாக்கப்பட்டுள்ளது

CPU  பொருத்தவரை ஆக்டாகோர்(4×2.4 GHZ Kryo 670 &4×1.8 GHZ Kryo670)பயன்படுத்தப்பட்டுள்ளது.Gpu  பொருத்தவரைAdreno 642Lகொண்டு இயங்குகிறது

 storage

இதன் நினைவகத்தை பொருத்தவரை 8GB RAM128GB உள்ளடக்க நினைவகம்,8GB RAM 256GB  உள்ளக நினைவகம் மற்றும்,12GB RAM 256GB இந்த நினைவுகள் USF 3.1  வகையைச் சார்ந்தது 

rear camera

கேமராவை பொருத்த வரை பின்பக்கமாக 64mp,f/1.8 முதன்மை கேமராவும் இரண்டாம் நிலை கேமரா8mp f/2.2 அல்ட்ரா வைட் இருக்கும் மூன்றாம் நிலை கேமரா 2mp f/2.4 மேக்ரோ கேமராவிற்கு பயன்படுத்தபடுகிறது

இதில் மொத்தம் மூன்று கேமராக்கள் கொடுக்கப்பட்டுள்ளது 4K@30fps/60fps,1080p@30fps/60fpsவரை வீடியோக்களை பதிவு செய்ய இயலும் 

frond camera

இந்த best smartphone முன்பக்கமாக  16MP  f/2.5 பாக்சர் லென்ஸ் கொண்ட இந்த கேமரா மூலமாக எடுக்கக்கூடிய போட்டோக்கள் மிகத் துல்லியமாக உள்ளது. இந்த கேமராவை பயன்படுத்தி வீடியோக்கள் பதிவு செய்யும் பொழுது (1080p@30fpsஇல் வீடியோக்களை பதிவு செய்ய இயலும் அதுமட்டுமன்றி இந்த கேமராவை பயன்படுத்தி பேர்சன் லாக் இந்த கேமராவின் மூலமாக இயங்குகிறது 

battery

IQOO Z5  இல் 5000 Mah  சக்திவாய்ந்த லித்தியம் அயன் பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது இந்த பேட்டரியை சார்ஜ் செய்வதற்கு 44w Type-C ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 50% பேட்டரியை சார்ஜ் செய்வதற்கு வெறும் 26 நிமிடங்கள் மட்டுமே எடுத்துக் கொள்கின்றது என்று IQOO  தரப்பில் கூறப்படுகிறது. 

more future

இதன் இணைப்புகளை பொறுத்தவரை Wi-fi 802.11 உடன் டூயல் பேண்ட் வைபை சப்போர்ட் பெற்றுள்ளது மற்றும் ப்ளூடூத் 5.2. ஹாட்ஸ்பாட். ஜிபிஎஸ் என இன்னும் பல சிறப்பம்சங்கள் கொண்டது 

இதன் சிறப்பம்சங்களை கூற வேண்டும் என்றால் நீடித்து உழைக்கும் பேட்டரி திறன் மற்றும் சிறந்த கேமராக்கள், .வீடியோ கேம் பிரியர்களுக்கு இந்த ஸ்மார்ட்போன் ஒரு வரப்பிரசாதம் என்று கூறலாம்

அந்த வகையில் இதில் பயன்படுத்தப்பட்டுள்ள  பிராசஸர் நல்ல செயல்திறன் செயல்படுவதால் வீடியோ கேம் விளையாடும் போது உங்களுக்கு சிறந்த அனுபவத்தை அளிக்கிறது 

குறைகள் என்று வரும்பொழுது 5ஜி கொடுக்கப்பட்டுள்ளது ஆனால் இதில்  இரண்டு அல்லது மூன்று 5G பேண்ட்கள் மட்டுமே  கொடுக்கப்பட்டுள்ளன.

அதை தவிர்த்து டிஸ்பிலே என்று வருகையில் இதில் பயன்படுத்தப்பட்டுள்ள IPS LCD  டிஸ்ப்ளே என்பதால் கொஞ்சம் மறுத்ததாக ஒன்றாகும் IPS LCD  கொடுக்காமல் இந்த விலைக்கு AMOLED  டிஸ்ப்ளே கொடுத்திருக்கலாம் 

Realme GT Master edisen

display

ரியல் மீ ஸ்மார்ட்போன் தயாரிக்கும் நிறுவனம் Realme GT  என்ற பெயரில் கேமின் ஸ்மார்ட்போனை வெளியிட்டது அதனை அடுத்து ஸ்பெஷல் எடிஷன் ஸ்மார்ட் போனாக Realme GT Master edisen  என்ற பெயரில் வெளியிட்டது,

இந்த best smartphone டிஸ்ப்ளேவை பொருத்த வரை 6.43 inch  கொண்ட full HD super AMOLED  டிஸ்ப்ளேவை பயன்படுத்தி  இருக்கிறார்கள் (1080×2400) பிச்சர் ரேசொலியேசன் கொண்டு,

120Hz திரையின் புதுப்பிப்பு தன்மையைக் கொண்டுள்ளது, 1000 (peak) பிரைட்னஸ் கொண்டது, முழுவதும் பிளாஸ்டிக்கை கொண்டு வடிவமைக்கப்பட்டது. இதன் எடை180g 

 oprating system

இந்த ஸ்மார்ட்போன் ஆன்ட்ராய்டு11  மற்றும் ரியல் Realme UI 2.0 oS  கொண்டுள்ளது.

storage

இந்த ஸ்மார்ட்போனில் நினைவக அட்டை  பயன்படுத்த இயலாது அதற்கு பதிலாக 6GB RAM 128GB ROM,8GB RAM 128GB ROM,8GB RAM 256GB ROM என்ற வகையில் உள்ளடக்க நினைவகம் சற்று அதிகமாக வைத்து விற்பனைக்கு வருகிறது 

processor

Realme GT master best smartphone பயன்படுத்தப்பட்டுள்ள ப்ராசசர்குவால்காம் நிறுவனத்தின் ஸ்னாப்ட்ராகன் 778G  பிராசஸர் 6nm  நானோ மீட்டரில் உருவாக்கப்பட்டது  GPU பொறுத்தவரை Kryo 670, Adreno 642L

சென்சார்கள் என் என்று வருகையில் அனைத்து வகையான செல்வங்களும் பொருத்தப்பட்டுள்ளன accelerometer,gyro,proximity,compass சென்சார்கள் இருந்தாலும்,

இதில் சிறப்பான ஒன்று என்றால் இன் டிஸ்பிளே ஆப்டிகல் பிங்சர்ப்ரின்ட் சென்சர் இந்த ஸ்மார்ட்போனில் பொருத்தப்பட்டுள்ளது இது கூடுதலான சிறப்பம்சமாகும் 

bettary

4300Mah பேட்டரி திறன் கொண்ட ரியல் மீ ஜி டி மாஸ்டர் எடிசன் ஸ்மார்ட்போன் 65w type-C  ஃபாஸ்ட் சார்ஜிங் மூலமாக 33 நிமிடங்களில் 100 சதவீத  பேட்டரியை நிரப்பி விடும் என ரியல் மீ தரப்பில் கூறப்படுகிறது

rear camera

64mp,f/1.8  முதன்மை  கேமரா இரண்டாவதாக 8mp,f/2.4  அல்ட்ரா கேமரா மற்றும் 2mp,f/2.4 கேமரா என மூன்று கேமராக்களை பெற்றுள்ளது,4K@30fps ,1080p@30/60 fps வரை வீடியோக்களை  பதிவிடுகிறது 

frond camera

32mpமுன்பக்க கேமராவில்  f/2.5 லென்ஸ் கொண்டு 1080p@30fps புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட இயலும்

more future

 கனெக்டிவிட்டி பொருத்தவரை wi-fi ப்ளூடூத்5.2, ஹாட்ஸ்பாட், dual band wifi என பல சிறப்பம்சங்கள் உள்ளன

சிறப்பம்சம் பற்றிக் கூறுகையில் இந்த டிஸ்ப்ளேவில் வீடியோக்கள் மற்றும் வீடியோ கேம் விளையாடும் போது உங்களுக்கு சிறந்த அனுபவத்தை கொடுக்கின்றன

அதே வகையில் பேட்டரியின் ஆயுள் ஒரு நாள் முழுவதும் தாக்குப் பிடிக்கும் அளவிற்கு போதுமானதாக உள்ளது

ஆனால் கடினமாக விளையாடினாள் ஒரு நாள் ஒன்றுக்கு இரண்டு முறை ஜார்ஜ செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது,

கேம் பிரியர்களுக்கு இது ஒரு best smartphone என்று கூறலாம் ஏனென்றால் இதில் பயன்படுத்தப்பட்டுள்ள ப்ராசசர் மிகச் சிறந்த பிராசஸர்

அதுமட்டுமின்றி இதில் பயன்படுத்தப்பட்டுள்ள முதன்மை கேமரா சிறந்த புகைப்படங்களை மற்றும் வீடியோக்களையும் பதிவிடுகின்றது

இந்த ஸ்மார்ட்போன் சார்ஜ் செய்வதற்கு குறைந்த நேரத்தை எடுத்துக் கொள்கின்றது குறைந்த நேரத்தில் முழு பேட்டியையும் சார் செய்கிறது 

 குறை என்று கூறுகையில் இந்த ஸ்மார்ட்போனில் கொடுக்கப்பட்டுள்ள பேட்டரி திறன் மற்ற ஸ்மார்ட்போன்களை ஒப்பிடுகையில் இதன் பேட்டரி திறன் சற்று குறைவாகவே உள்ளது

Xiaomi 11I

xiaomi 11i என்ற பெயரில் இரண்டு ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தியுள்ளது.இந்த இரண்டு ஸ்மார்ட்  போன்களிலும் ஒரே மாதிரியான சிறப்பம்சங்களை பெற்றுள்ளது ஆனால் ஒரு சில மாற்றங்களுடன் மட்டுமே இரண்டாவது ஸ்மார்ட்போன் உள்ளது.

முதலில்  இந்த இரண்டு ஸ்மார்ட் போன்களில் சிறப்பம்சங்களையும் காணலாம்

display

best smartphone Xiami 11i 6.67 ஃபுல் ஹெச்டி+AMOLED டிஸ்ப்ளே(2400*1080p)பிக்சல் ரெசல்யூசன் உடன் 120Hz  Refresh rate  கொண்டு 1200 nits  பிரைட்னஸ்.கண்களுக்கு பாதிப்பு ஏற்படாது சான்றிதழ் SGS  பெற்றுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் கார்னிங் கொரில்லா கிளாஸ்5  கொண்டு டிஸ்ப்ளேவை பாதுகாக்கிறது

 இந்த ஸ்மார்ட்போனின் உயரம் 163.65mm. அகலம்;76.19mm.கனம்;8.34mm. எடை;207g

Processor

 

Xiaomi 11i பயன்படுத்தப்பட்டுள்ள பிராசஸர் மீடியா டெக் டைமன் சைட்920,இந்த ஸ்மார்ட்போன் ஒரு அக்டாகோர் ப்ராசசர் 2.5Ghz,GPU arm Mali-G68 MC4 பயன்படுத்தப்பட்டுள்ளது

rear camera

Samsung GMX 108 f/1.89 aperture  முதன்மை கேமராவும் 8mp f/2.2இரண்டாம் நிலை கேமரா அல்ட்ரா வைலட் கேமராவாக பயன்படுத்தப்படுகிறது, மூன்றாவதாக2mp f/2.4  மேக்ரோ லென்ஸ் கொண்ட கேமராவும் மொத்தம் மூன்று கேமராக்களை பெற்றுள்ளது

பின்பக்கமாக உள்ள கேமராவின் மூலமாக   பிளாக் வீடியோ, டைம்லைன் போட்டோகிராபி, ப்ரொபஷனல் வீடியோ, ஸ்லோ மோசன் போட்டோகிராபி, என  இன்னும் பல சிறப்பம்சங்கள் பெற்றுள்ளது

 frond camera

முன்பக்கமாக உள்ளது கேமரா ஆனது 16mp f/2.45 இந்த கேமரா, மூவி மூடு ஸ்லோ மோசன் வீடியோ நைட் ஸ்கேன் மோட் டைனமிக் போட்டோ  என மேலும் சிறப்பம்சங்கள் பெற்றுள்ளது

sim card

XIAOMI 11i  மூலமாக ஒரே நேரத்தில் இரண்டு  சிம் கார்டு 5G  ஒரே நேரத்தில் பயன்படுத்த இயலும்

 இந்த ஸ்மார்ட்போனில் பயன்படுத்தப்பட்டுள்ள 5G நெட்வொர்க்கின் எண்ணிக்கை 8  பேண்ட் என xiaomi  தரப்பில் கூறப்படுகிறது 

வயர்லெஸ் நெட்வொர்க் பொருத்தவரை wi-fi 6,  ஹாட்ஸ்பாட், ப்ளூடூத் 5.2,

சென்சார்கள் என்று வருகையில் இதில் அல்ட்ராசோனிக் டிஸ்டன்ஸ் சென்சர்,360 டிகிரி  லைட் சென்சார், எலெக்ட்ரானிக் காம்பஸ் சென்சார், IR ரிமோட் சென்சார், 

oprating system

ஆண்ட்ராய்டு 11 மற்றும் MIUI 12.5 கொண்டு இயங்கும் இந்த ஸ்மார்ட்போன்,ஆண்ட்ராய்டு அப்டேட் பற்றிய எந்த ஒரு அறிவிப்பும் அறிவிக்கப்படவில்லை 

audio

டால்பி அட்மாஸ் வைரஸ் ஆடியோ சர்டிபிகேட் பெற்று உள்ளதால் இந்த ஸ்மார்ட்போன் மூலமாக ஒயர் மூலமாகவும்   ஒயர்லெஸ் மூலமாகவும் டால்பி அட்மாஸ் ஆடியோவை வழங்குகிறது. அதுமட்டுமின்றி

இந்த ஸ்மார்ட்போனில் மேல்பகுதியில் ஒரு ஸ்பீக்கர் கீழ்பகுதியில்  ஸ்பீக்கர் இருப்பதால் ஸ்டீரியோ டால்பி அட்மாஸ் வடிவில் ஆடியோக்களை வெளிப்படுத்துகிறது 

battery

XIAOMI 11 இரண்டு வகையான  best smartphoneகளிலும் வெவ்வேறு பேட்டரி திறன் கொண்ட ஸ்மார்ட்போன்களை வெளியிட்டுள்ளது அதில் 5160Mah உடன் 67w xiaomi Turbo சார்ஜர்  உடன்13 நிமிடங்களில் 50% பேட்டரி நிரப்பி விடுகிறது

XIAOMI 11i 4500Mah  பேட்டரி  உடன் 120w Hyper கொண்டு13 நிமிடங்களில் 100 சதவீத பேட்டரி நிறுத்தி விடுகிறது என்று xiaomi  தரப்பில் கூறப்படுகிறது.120w power full சார்ஜர் இருப்பதனால் இந்த ஸ்மார்ட்போன் இருக்கு எந்த பாதிப்புகளும் வராமல் இருப்பதற்காக (MI-FC)(MTW)என இரண்டு  தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இருக்கிறது. 4500Mah பேட்டரியை 2250+2250 எனஇரண்டாகப் பிரித்து பயன்படுத்தப்படுகிறது 

இந்த ஸ்மார்ட்போனில் பவர் பட்டனில் கொடுக்கப்பட்டுள்ள கைரேகை ஸ்கேனர் மூலமாக அதிவிரைவில் அன்லாக் செய்ய இயலும் 

 சிறப்பு அம்சம் என்றால் இதில் பயன்படுத்தப்பட்டுள்ள டிஸ்ப்ளே மிக அருமையாக உள்ளது அதுமட்டுமின்றி120Hz  இருப்பதால் வீடியோ கேம் விளையாடும் போது உங்களுக்கு சிறந்த அனுபவத்தை கொடுக்கின்றது,

அதுமட்டுமின்றி இதில் கொடுக்கப்பட்டுள்ள கேமரா சிறப்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிடுவது இதன் பேட்டரி ஆயில் மிக சிறப்பானதாக உள்ளது,

இதில் பயன்படுத்தப்பட்டுள்ள லிக்விட் கூலிங் டெக்னாலஜி சிஸ்டம் கொண்டிருப்பதனால்கேம் விளையாடும் பொழுது மற்றும் சார்ஜிங் செய்யும் பொழுது உங்கள் ஸ்மார்ட் போனை வெப்பத்தில் இருந்து பாதுகாக்கிறது

 இதன் குறைகள் என்றால் இன் டிஸ்பிளே பிங்சர்ப்ரின்ட் சென்சர் கொடுக்காமல் இருப்பது 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *