upcoming Best SmartPhones 2022-Feb in India

upcoming best smartphones 2022 இல் எந்தெந்த நிறுவனத்திடமிருந்து   வரப்போகிறது? சாம்சங் s22வரிசைகளில் மூன்று வகையான ஸ்மார்ட்போன்களும், ஒன் பிளஸ் வரிசையில் ஒன்றும்,ஒப்போ ரெனோ  7 வரிசையில் இரண்டு போன்களும்,  ரியல் மீ 9 வரிசையில் இரண்டு ஸ்மார்ட் போன்கள்,redmi note 11வரிசையில் இரண்டு  ஸ்மார்ட் போன்களும், iqoo 9வரிசையில் ஈரோடு ஸ்மார்ட்  போன்களும், வரவிருக்கின்றன இந்த ஸ்மார்ட்போன்களை பற்றிய முழு மையான தகவல்கள் மற்றும் விரிவான அதன் சிறப்பம்சங்கள் காணலாம்

 s22 Ultra

Samsung நிறுவனம் best smartphones 2022 இல்அதன் ‘S’ வரிசையில் மூன்று புதிய ஸ்மார்ட்போன்களை வருகின்ற பிப்ரவரி மாதம்9ஆம்  தேதி அறிமுகப்படுத்த உள்ளது  

Galaxy S22, S22plus, S22Ultra என மூன்றுவித ஸ்மார்ட்போன்களை மூன்று விதமான நிலைகளிலும் அறிமுகப்படுத்த உள்ளது 

Display

upcoming best smartphones 2022 இல் GALAXY S22 Ultraஇந்த ஸ்மார்ட்போன் 6.8-இன்ஸ் கொண்டு வளைந்த குவாட் ஹெச்டி பிளஸ் டிஸ்ப்ளே உடன் வருகிறது .120Hz திரையின் ரெப்ரெஷ் ரேட் பெற்றிருக்கிறது

(30088×1440)பிக்சல் ரேசொலியேசன் கொண்ட Quad HD+ டிஸ்ப்ளேவை கொண்ட இந்த ஸ்மார்ட்போனில் அல்ட்ராசோனிக் பிங்கர் பிரிண்ட் சென்சார்,கொண்டுள்ளது மேலும் இந்த டிஸ்ப்ளேவை பாதுகாப்பதற்கு கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டர்+  வழங்கப்படுகிறது,

ஆல்வேஸ் ஒன் டிஸ்பிளே,HDR10+,ஆதரவும் இந்த டிஸ்ப்ளேவில் வழங்கப்படுகிறது,1750nits பிரைட்னஸ் கொண்டிருப்பதனால் நேரடி  சூரிய வெளிச்சம் படுகின்ற இடங்களில்கூட மிகச் சிறப்பான காட்சி அளிக்கிறது,

(500ppi)பிக்சல் அடர்த்தி கொண்டிருப்பதனால் மிகவும் துல்லியமான  காட்சிகளை வழங்கும்  தன்மையை இந்த டிஸ்ப்ளேவில் கொண்டுள்ளது 

Oprating system

ஆண்ட்ராய்டு 12 உடன் one UI 4.1 கொண்டு செயல்படுகிறது. மூன்று வருடங்களுக்கு ஆண்ட்ராய்ட்  அப்டேட் மற்றும் செக்யூரிட்டி அப்டேட் நான்கு வருடங்களுக்கும் வழங்கப்படுமென சாம்சங் தரப்பில் கூறப்படுகிறது

battery

5000mahபேட்டரி திறனை பெற்றுள்ள இந்த ஸ்மார்ட்போன் 45w வரையிலான ஆதரவை வழங்குகிறது.மேலும் இந்த ஸ்மார்ட்போனில் வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவை வழங்குகிறது வயர்லெஸ் சார்ஜிங் செய்யும்பொழுது 15w வரையிலான வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவை வழங்குகிறது, ரிவர்ஸ் வயர்லெஸ் சார்ஜிங் வழியாக 4.5w வரையிலான சார்ஜிங் ஆதரவை வழங்குகிறது 

Processor

இந்த ஸ்மார்ட்போன் உலக அளவில் குவால்காம் பிராசஸர் ஸ்னாப்ட்ராகன் 8 Gen1 SoC உடன் வருகிறது ஆனால் இந்தியாவில் மட்டும் சாம்சங் நிறுவனத்தின் சொந்தக்காரரான Exynos 2200ப்ராசஸ் உடன் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது

எக்ஸிநோஸ்2200 பிராசஸர் இந்தியாவிற்கு மட்டும் கொண்டுவரப்பட்டுள்ளது இந்த எக்ஸிநோஸ் 2200  பிராஸஸரை ஆதரிக்கும் வகையில் ஆக்டாகோர் 1×2.8Ghz cortex-X2 &3×2.50Ghz cortex-A70 &4×1.8Ghz cortex A510 CPUபயன்படுத்தப்பட்டு Xclipse 920 Europe GPU வழங்கப்படுகிறது 

Rear camera

முதன்மை கேமரா 108mp,f/1.8 லென்சை கொண்ட PDAFமற்றும் OIS உடன் கூடிய கேமராவை பயன்படுத்தப்படுகிறது, இரண்டாவது கேமராவாக 10mp,f4.9 நெஞ்சை கொண்ட பெரிஸ்கோப் கேமராவை பயன்படுத்தப்படுகிறது,

மூன்றாவது  கேமராவாக 10mp,f/2.2 Telephotoகேமராவை பயன்படுத்தப்படுகிறது, நான்காவது கேமராவாக 12mp,f/2.2 லென்சைகொண்ட அல்ட்ரா வைட்  கேமராவை பயன்படுத்தபடுகிறது, இந்த  நான்கு வகையான கேமராக்களை பயன்படுத்தி

8K வீடியோவை @24fps வரையிலும், 4K வீடியோவை @30/60fps வரையிலும்,1080p இல் @30/60/240 fpsவரையிலும்,720p இல் @960 fpsவரையிலான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட இயலும் மேலும் இதில் எடுக்கக்கூடிய புகைப்படங்கள் துள்ளியமான புகைப்படங்களை வழங்குகிறது

Frond camera

40mp,f/2.2லென்சை கொண்ட இந்த முன்பக்க கேமராவை பயன்படுத்தி, டூயல் வீடியோ ரெகார்டிங், போட்டோகிராபி,  ஆட்டோ ஹெச் டி ஆர், போன்ற புகைப்படங்கள் பதிவிட இயலும் வீடியோ என்று வருகையில் 4K வில்  வீடியோவை பதிவு செய்யும் பொழுது @30/60fps வரையிலான வீடியோ வைப்பது விடுகிறது,1080p இல் வீடியோவை  பதிவிடும்  பொழுது @30fps வரையிலான வீடியோக்களை பதிவிட இயலும் 

 

battery

5000MAhபேட்டரி திறன் உடன் ,44W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவை பெற்றுள்ளது அதுமட்டுமன்றி இந்த ஸ்மார்ட்போனில் ரிவர்ஸ் வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவும் வயர்லெஸ் சார்ஜ் இடம்பெற்றுள்ளது 

சம்சங் pay,  என் எஃப் சி, ப்ளூடூத் 5.2, ஸ்டீரியோ  ஆடியோ மற்றும் வீடியோ ரெக்கார்டிங், 

One Plus Nord CE 2

Display

Dissplay

One Plus Nord CE 2ஸ்மார்ட்போன் வருகின்ற பிப்ரவரி மாதம் 11ஆம் தேதி அறிமுகப்படுத்த உள்ளதுupcoming best smartphones 2022 இல் nord CE2 .6.43ஃபுல் ஹெச்டி+ AMOLED டிஸ்ப்ளே உடன் 90Hz  ரெப்ரெஷ் ரேட் உடன் வருகின்ற இந்த ஸ்மார்ட்போன் ஒரு ஆக்டாகோர் ப்ராசசர் கொண்டு மீடியா டெக் டைமன் சைட் 900 எனும் பிராஸஸரை 6nm கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது

CPU பொருத்தவரை Mali-G68MC4 கொண்டும்LPDDR4X ,GPU உடன் UFS 2.1உள்ளடக்க நினைவகத்தை சார்ந்தது .

storege

6GB RAM 128GB ROM,8GB RAM 128GB ROM,12GB RAM 256GB ROMஎன மூன்று வகைகளில் கிடைக்கின்றன

 இந்த ஸ்மார்ட்போன் 12 உடன் ஆக்சிஜன் OS கொண்டும் இயங்குகிறது இந்த ஸ்மார்ட்போனில் இரண்டு 5G சிம்கார்டுகள் பயன்படுத்த இயலும்

 rear camera

கேமராவை பொருத்த வரை பின்பக்கமாக 64mp +8mp+2mp முன்பக்கமாக 16mp கேமராவை பெற்றுள்ளது

 இதன் மேலும் சிறப்பம்சங்களாக இன் டிஸ்பிளே பிங்சர்ப்ரின்ட் சென்சர்.3.5mm ஆடியோ ஜாக் wi-fi ப்ளூடூத் ஜிபிஎஸ் யூஎஸ்பி டைப் சி

4500mah  பேட்டரி திறன் அதை சார்ஜ்செய்வதற்கான 65w சார்ஜர் உடன்வருகிறது 

OPPO Reno 7,7Pro

display

ஒப்போ நிறுவனம் வருகின்ற பிப்ரவரி மாதம் 4 ஆம் தேதி மூன்று ஸ்மார்ட்போன்களை  களமிறக்க உள்ளது upcoming best smartphones 2022 இல் Reno 7,7pro,7se ஆகிய ஸ்மார்ட்போன்கள் வெவ்வேறு விலைகளில் மற்றும் வேறுபட்ட பிராசஸர் கொண்டும் வெளியாக உள்ளது 

Reno 7proவில் 6.55 இன்ச் கொண்ட ஃபுல் ஹெச்டி பிளஸ் AMOLED டிஸ்ப்ளே மற்ற இரண்டு ஸ்மார்ட்போன்களில் 6.43 இன்ஸ் கொண்ட டிஸ்பிலே உடன்.90Hz  திரையின் வேகத்தையும் பெற்றுள்ளது

Reno 7pro வில் மீடியாடெக் பிராசஸர் டைமண்ட் சைட் 1200 SoC மற்றும் Reno 7இல்  குவால்காம் நிறுவனத்தின் ஸ்னாப்ட்ராகன் 778G பிராசஸர் கொண்டும் Reno 7 SE  வில் மீடியா டெக் ப்ராசசர் ஆன டைமண்ட் சைட்900 SoC பெற்றுள்ளது

Reno 7மற்றும் 7Pro வில் முன்பக்கமாக  32mp சோனி IMX709 சென்சார் கொண்டு முன்பக்க கேமராவிற்கு பயன்படுத்தப்பட்டுள்ளது 

Reno 7ஸ்மார்ட்போனில் பின்பக்கமாக 64mp+8mp+2mp என மூன்று கேமராக்களை  பெற்றுள்ளது

 7Pro வில்50mp sony IMX766முதன்மை கேமராவும் ,8mp ultra-wide கேமராவும் 2mp மேக்ரோ கேமராவுடன் வருகிறது.Reno 7SE பின்பக்கமாக 48 mp+2mp+2mpபெற்றுள்ளது. முன்பக்கமாக 16mp உடன் வருகிறது

Realme 9,9pro

display

6.59ஃபுல் ஹெச்டி பிளஸ் AMOLED டிஸ்ப்ளே உடன் 120 Hz திரையின் வேகத்துடன் Punch hole   டிஸ்ப்ளேவை கொண்டது.இந்த ஸ்மார்ட்போன்  ஆக்டாகோர் உடன் ஸ்னாப்ட்ராகன் 695 பிராசஸர் 8nm கொண்டு உருவாக்கப்பட்டது இதில் பயன்படுத்தப்பட்டுள்ள CPU ( 2.2 GHzx 1.8GHz x 6Kryo) GPU பொருத்தவரை Adreno 619 பயன்படுத்த பட்டுள்ளது 

storege

6GB/8GB LPDDR4X RAM வகையை கொண்டு 128GB(ufs2.1) நினைவகத்தை சார்ந்தது. இந்த ஸ்மார்ட் போனில் இரண்டு(nano+nano) சிம் கார்டுகளை பயன்படுத்தலாம்

camera 

பின்பக்கமாக 64mp  முதன்மை கேமராவும் 8mp  அல்ட்ரா லென்ஸ் பொருத்தப்பட்டுள்ள கேமராவும்,2mp  depth /macro என மூன்று வகையான கேமராக்களை பயன்படுத்தப்பட்டுள்ளன

நெட்வொர்க் கனெக்சன் பொருத்தவரை 5G AS/NSA,  இரண்டு 4G LTE  ஆதரவு பெற்று WI-FI, ப்ளூடூத் 5.1, ஜிபிஎஸ், யூஎஸ்பி டைப்-C  போன்றவற்றை பெற்றுள்ளது

 battery

பேட்டரி திறனை பொருத்தவரை 5000 MAh  பேட்டரி திறன்  கொண்ட இந்த ஸ்மார்ட்போன் 33W  பாஸ்ட் சார்ஜிங் ஆதரவைப் பெற்றுள்ளது 

more future

மேற்கண்ட தகவல்கள் அனைத்தும்upcoming best smartphones 2022 இல் ரியல்மீ 9  ஸ்மார்ட்போனின் தகவலாகும். ரியல் மீ 9 ப்ரோ சிறப்பம்சங்கள்.இன் டிஸ்பிளே பிங்சர்ப்ரின்ட் சென்சர் மீடியா டெக்  பிராசசர் ஆன டைமண்ட் சைட் 920  பிராசஸர் கொண்டு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது இதில் பயன்படுத்தப்பட்டுள்ள முதன்மை கேமரா சோனி நிறுவனத்தின் 50mp  கொண்ட  கேமராவை பயன்படுத்தப்பட்டுள்ளது

ரியல் மீ 9 மற்றும் ரியல் மீ 9 ப்ரோ இவை இரண்டும் ஏறத்தாழ ஒரே மாதிரியான சிறப்பம்சங்களை பெற்றுள்ளது அதில் சில மாற்றங்கள் மட்டுமே கொண்ட ரியல்மீ 9 ப்ரோ பிப்ரவரி மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது 

Redmi Note 11,11pro

Redmi note 11 மற்றும் note 11pro jg.comஎன்ற சைனா இணையதளத்தில் விற்பனையில்  உள்ளது இந்தியாவில் வருகின்ற பிப்ரவரி மாதம் விரைவில் வெளியிடப்படும் 

6.67 ஃபுல் ஹெச்டி பிளஸ்  AMOLED டிஸ்ப்ளேவை கொண்டு 120Hz refres rate.1200 nits பிரைட்னஸ் கொண்டு இருப்பதால் outdor பயன்படுத்த சிறந்த அனுபவத்தை கொடுக்கிறது 

5000MAh பேட்டரி திறன் பெற்று அதை சார்ஜ் செய்வதற்கு 67W Type-C  சார்ஜரை கொண்டு  15 நிமிடங்களில் 50 சதவீத வெற்றியை நிறுத்திவிடலாம் 45 நிமிடங்களில் 100% பேட்டரியை இறந்து விடலாம் என ரெட்மி தரப்பை கூறப்படுகிறது

CPU  Octa Core 2.2 Ghz,GPU  Qualcomm adreno 619,LPDDR4X +UFS 2.2 RAMமற்றும் ஸ்டோரேஜ்வகையை சார்ந்தது.இதனிடையே 202 கிராம் 

108mp f/1.9 கொண்ட முதன்மை கேமரா,8mp f2.2கொண்ட ஒரு அல்ட்ரா வைலட்கேமரா 118 டிகிரி வரை  வைட் ஆங்கிள்போட்டோகிராபி எடுக்க பயன்படுகிறது ,2mp f/2.4மேக்ரோ லென்ஸ் கொண்டது 

முன்பக்கமாக 16mp f/2.4 செல்பி கேமரா பயன்படுத்தப்படுகிறது 

இந்த upcoming best smartphones 2022 இல் ரெட்மி நோட் 11 ஸ்மார்ட்போனில் இரண்டு சிம் கார்டுகளை பயன்படுத்திய ஒரே நேரத்தில் அதே சமயத்தில் மைக்ரோ எஸ்டி கார்டு பயன்படுத்த இயலாது அதற்கு பதிலாக ஒரு சிம் கார்டும் ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு பயன்படுத்த இயலும் 

 நெட்வொர்க் கனெக்டிவிட்டி பொருத்தவரை 5G,4G, wi-fi ப்ளூடூத் ஜிபிஎஸ் போன்ற மேலும் சிறப்பம்சங்களை பெற்றுள்ளது

REDMI Note 11 pro 355 ஆடியோ ஜாக், ஸ்டீரியோ ஸ்பீக்கர்,ஆடியோஸ். ஸ்ணப்டிரேகன் 695,அப்போ கோர் ப்ராசசர் என மேலும் பல சிறப்பம்சங்களை பெற்றுள்ளது. பவர் பட்டன் பயன்படுத்தப்பட்டுள்ள சைட்  மௌண்ட் பிங்கர் பிரிண்ட் சென்சார் இந்த நிலையில் பின்பக்கமாக உள்ள கேமராவை பயன்படுத்தி ஃபேஸ்புக் மூலமாகவும் உங்கள் திரையில்    திறந்து கொள்ள இயலும் 

இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 11 கொண்டுMIUI 13 SoC கொண்டு  இயங்குகிறது

IQOO 9,9Pro

display

Iqoo 9pro 6.78 இன்ச் கொண்ட ஃபுல் ஹெச்டி பிளஸ் LTPO AMOLEDவை கொண்டு 120Hz +1500nits  பிரைட்னஸ் உடையது(1440×3200) பிக்சல் ரெசல்யூசன் கொண்டது

 இந்த ஸ்மார்ட் போன் ஆண்ட்ராய்டு 12 மற்றும் color os கொண்டு இயங்குகிறது.CPU பொருத்தவரை ஆக்டாகோர் CORTEX-X2&3X2.50Gz,cortex-A710&4×1.80 Ghz,cortex-A510,GPU Adreno730கொண்டு ஸ்னாப்ட்ராகன் 8GEN 1 4nm பிராசஸர் கொண்டு இயங்குகிற

storage

8GB RAM 256GB ROM,12GB RAM 512GB ROM,போன்ற வகைகளில் கிடைக்கின்றன. இந்த ஸ்மார்ட் போனில் மெமரி கார்டு ஸ்லாட்  கொடுக்கப்படவில்லை

50mp f/2.2 முதன்மை கேமராவும்,16mp f/2.2  வைடு ஆங்கிள் கேமராவும்,50mp f/2.3 150 டிகிரி அல்ட்ரா வைட் கேமராவும் பெற்றுள்ளது

 இதன் மூலமாக எடுக்கக்கூடிய வீடியோக்கள் 8K வரை பதிவு செய்யலாம்

 முன்பக்கமாக16mp f/2.5 செல்பி கேமரா பெற்றுள்ளது

IQOO 9PROவில் 3.5mm Audio jack கிடையாது. இரண்டு ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் பெற்றுள்ளது இதன் மூலமாக ஆடியோக்களை ஆதரிக்கும்

 வயர்லெஸ் நெட்வொர்க்கில் பொருத்தவரை wi-fi, ப்ளூடூத்5.2, ஜிபிஎஸ் ஹாட்ஸ்பாட்,USB tayp-C,  போன்றவற்றை பெற்றுள்ளது

 இந்த டிஸ்ப்ளேவில் AMOLED  டிஸ்ப்ளே என்பதால் அண்டர் டிஸ்பிளே பிங்சர்ப்ரின்ட் சென்சர் கொடுக்கப்பட்டுள்ளது

 battery

இதன் பேட்டரியை பொருத்த வரை 4700Mah பெற்று 120w  பாஸ்ட் சார்ஜிங் டெக்னாலஜி உடன் 100% பேட்டரியை சார்ஜ் செய்வதற்கு 35நிமிடங்களில் முழுவதையும் செய்து விடுகிறது என IQOO  தரப்பில் கூறப்படுகிறது 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *