Redme note 11 v/s redmi note 11s which of the best mobailes

Redmi Note 11 v/s note 11s, AMOLED, full HD+,90hz,700 nits, ஸ்னாப்ட்ராகன்,680, 50+8+2+2mp,13செல்பி கேமரா, ரெட்மி நோட் 11s,6.43 inch (16.33 cm), AMOLED, 90z,3.5 mm ஆடியோ ஜாக், 5000mah,33w,மீடியா டெக் helio g96, போன்ற சிறப்பம்சங்களைக் கொண்ட இந்த இரண்டு ஸ்மார்ட் போன்களும் 

சீனாவில் தயாரிக்கக் கூடிய ஸ்மார்ட் போன்கள் மற்ற நாடுகளில் தயாரிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களில் காட்டிலும் எப்போதும் விலை குறைவாகவே கிடைக்கும் .

அதே சீனாவில் தயாரிக்க கூடிய ரெட்மி ஸ்மார்ட் மற்ற சீனாவின் தயாரிப்பு ஸ்மார்ட்போன்களை காட்டிலும் விலை குறைவாக கிடைக்கும் 

அந்த வகையில் இந்தியாவில் அதன் முதல் விற்பனையை இந்தியாவில் ரெட்மி நோட் சீரியஸ் வகை முதலில் களத்தில் இறங்கியது note  சீரியஸ் வகை மிகப்பெரிய வெற்றியை கண்டது

அதனைத் தொடர்ந்து தற்போது redme 11  என்ற  ஸ்மார்ட் போன் மற்றும் note 11s  ஆகிய இரண்டு ஸ்மார்ட் போன்களில் என்னென்ன வேறுபாடுகள் என்பதை முழு விமர்சனங்களை,விரிவாக காணலாம்.

Redmi note 11

Display

சென்ற வருடம் வெளிவந்த ரெட்மி நோட் 10 வரிசையில் முதன்முதலில் SUPER AMOLED  அறிமுகம் செய்தது அதனைத் தொடர்ந்து இந்த வருடம் வெளிவந்த ரெட்மி நோட்11 வரிசையில் AMOLED  டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது.

6.43inch Full.hd பிளஸ் டிஸ்ப்ளே கொண்டு 90Hz   திரையில் வேகத்தை பெற்று வருகிறது, தொடு திரையில் அளவைப் பொறுத்தவரை 180Hz  கொண்டது,

700 nits முதல் 1000nits  வரையிலான பிரைட்னஸ் ஐ பெற்று இருப்பதனால்  சூரிய வெளிச்சத்தில்(outdor)  பயன்படுத்தும் பொழுது எந்த ஒரு தடையுமின்றி சிறப்பான காட்சியளிக்கிறது 

2400×1080 full HD+பிக்சல்  ரேசொலியேசன் பெற்று 409ppi பிக்சல் அடர்த்திஇணை கொண்டுள்ளது . அது என்ன409ppi  என்ற கேள்வி உங்களுக்கு வரலாம் அதாவது ஒவ்வொரு அங்குலத்திலும் 409 பிக்சல் அடர்த்தி கொண்டுள்ளது

அதனால் நமக்கு  திரையில் நாம் காணும் காட்சிகளை இந்த(ppi) அதிகம் அதிகமாகும்போது திரையின் தெளிவுத்திறன் அதிகரிக்கும். Reding mod 3.0 மற்றும் sun light display  போன்ற மேலும் சிறப்பம்சங்கள் பெற்றுள்ளது 

Designing

இந்த ஸ்மார்ட்போனின் உயரம் 159.87mm,73.87mmஅகலமும் கொண்டு 8.09mm தடிமன் உடன் 179g எடை பெற்று உள்ளது இந்த ஸ்மார்ட்போனில் வடிவமைப்பு 20;9 கொண்டு வருகிறது 

Storag

LPDDR4Xவகையைச் சார்ந்த RAM  பயன்படுத்தப்படுகிறது,  உள்ளடக்க நினைவுகத்திற்கு UFS 2.2 பயன்படுத்தப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் மூலமாக 1TB  வரையிலான நினைவகத்தை அதிகரித்துக் கொள்ள இயலும் 

 

 

LPDDR4X வகையை சார்ந்த RAM  பயன்படுத்தப்படுகிறது உள்ளடக்கத்திற்கு UFS 2.2 பயன்படுத்தப்படுகிறது, நினைவக அட்டை  பயன்படுத்தக் கூடிய வசதியை இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது

இந்த  நினைவக அட்டையை பயன்படுத்தி 1TB  வரையிலான நினைவகத்தை அதிகரித்துக் கொள்ள இயலும்

முதலில் இந்த ஸ்மார்ட்போன் 5G ஸ்மார்ட் போன் இல்லை என்பதை முதலில் தெரிந்துகொள்ள வேண்டும். இந்த ஸ்மார்ட்போனில் 2 சிம் கார்டுகள் ஒரு நினைவக அட்டை பயன்படுத்த இயலும் இரண்டு சிம் கார்டுகளில் ஒரே நேரத்தில்  இரண்டு 4G  ஆதரிக்கின்றது

 இந்த ஸ்மார்ட்போனில் 5G இல்லை என்பதை முன்பே கூறியிருந்தேன் அல்லவா, இந்த redmi note 11 v/s note 11s ஸ்மார்ட்போனில் இரண்டு  சிம் கார்டுகள்  ஒரு நினைவக அட்டை என மூன்றையும் ஒரே நேரத்தில் பயன்படுத்திக் கொள்ள இயலும்

இந்த இரண்டு சிம் காடுகளிலும் ஒரே நேரத்தில் 4G  நெட்வொர்க்  ஆதரவு அளிக்கிறது.

Processor

இந்த ஸ்மார்ட்போனில் 5G  கொடுக்காமல் இருப்பதற்கு முக்கிய காரணம் இதில் கொடுக்கப்பட்டுள்ள பிராசஸர் ஸ்னாப்டிராகன் 680 

ஆக்டா கோர் கொண்டு இயங்கும் இந்த பிராசஸர் 2.4Gz Clock speed வரை செல்லும்,GPU  பொருத்தவரை குவால்காம் நிறுவனத்தின் ADRENO 610 GPU பயன்படுத்தப்பட்டுள்ளது

Battery

இதன் பேட்டரி திறனை பொருத்தவரை 5000Mah வெற்றியை பெற்று 33W type-C சார்ஜர் உடன் வருகிறது இந்த சார்ஜரை கொண்டு ஒரு மணி நேரத்திற்கு உட்பட்ட நேரத்தில் பேட்டரி முழுவதும் நிரப்பி விடலாம் ,

இந்த ஸ்மார்ட்போனில்  ஸ்னாப்ட்ராகன் 680 கொடுக்கப்பட்டுள்ளது இந்த ப்ராசசர் 5G  ஆதரிக்கவில்லை என்றாலும் இது 6nm இல் உருவாக்கப்பட்ட பிராசசர் 

ஆகையால் பேட்டரியின் சக்தியை மிகக் குறைந்த அளவே செலவிடுகிறது பேட்டரியை 100%சார்ஜிங் செய்த  பின்பு உங்களுக்கு  ஒரு நாள் முதல் இரண்டு நாட்கள் வரை  நீடிக்கும் என்பதில் எந்த மாற்றங்களும் இல்லை

 

oprating system

Note 11ஸ்மார்ட்போனில் MIUI 13   கொண்டு Anroid 11 இல் இயங்குகிறது இந்த ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு அப்டேட்கள் கொடுப்பதை பற்றி ரெட்மி தரப்பில் எந்த ஒரு தகவலும் கொடுக்கப்படவில்லை ஆனால் செக்யூரிட்டி அப்டேட் மற்றும் MIUI  மட்டுமே உறுதியாக கிடைக்கும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை,

ரெட்மி ஸ்மார்ட் போனில் விலை குறைவதற்கான முக்கிய காரணம் இதில் வரக்கூடிய விளம்பரங்கள் என்றே கூறலாம், ஆனால் இந்த விளம்பரங்களை நிறுத்துவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது

அதை முறையாக செய்யும்பொழுது உங்களுக்கு விளம்பரங்கள் தடை செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது 

Rear camera

Redme note 11இல்  நான்கு வகையான கேமராக்களை பயன்படுத்தப்பட்டுள்ளது இதில் முதன்மை  கேமராவாக 50mp f/1.8 லென்ஸ் கொண்டுள்ளது இரண்டாவதாக 8mp f/2.2 லென்சை கொண்ட அல்ட்ரா வைலட் கேமரா பயன்படுத்தப்பட்டுள்ளது

இந்த அல்ட்ரா வைலட் கேமரா மூலம் 119 டிகிரி வரை டிகிரி வரை விரிந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட இயலும், மூன்றாவதாக உள்ள கேமரா 2mp f2.4  லென்ஸ் கொண்ட மேக்ரோ கேமராவை பயன்படுத்தப்பட்டுள்ளது, நான்காவதாக 2mp f/2.4 லென்ஸ் கொண்ட கேமராவாக பயன்படுத்தப்படுகிறது

இந்த கேமராக்களை பயன்படுத்தி 1080p  வீடியோக்களை 30fps இல் பதிவிட இயலும் ,720 இல் 30fps வரையிலும் வீடியோக்களை பதிவு செய்ய இயலும்.1080p வீடியோக்களை பதிவு செய்யும் பொழுது 30fps  மட்டுமே  பதிவிட இயலும்,

720 வீடியோ பதிவிலும்  அதே 30fps மட்டுமே பெற்றுள்ளது அதற்கு பதிலாக1080p வீடியோ பதிவில் 60fps கொடுத்திருக்கலாம் 720 இல் 30/60fps என கொடுத்திருக்கலாம்

 frond camera

முன்பக்க கேமரா 13mp f/2.4 கொடுக்கப்பட்டுள்ளது இதன் மூலமாக 1080p வீடியோக்களை 30fps இல் பதிவு செய்ய இயலும்,720 இல் 30fps வீடியோக்களை பதிவு செய்ய ஆதரிக்கிறது இந்த கேமராவை பயன்படுத்தி பேஸ் லாக் செயல்படுகிறது 

more future

இந்த ரெட்மி நோட்11 ஸ்மார்ட் போனில் மேலும் பல சிறப்பம்சங்கள் ஸ்டீரியோ ஸ்பீக்கர், இந்த ஸ்மார்ட்போனில் இடம்பெற்றுள்ளது.3.5mm ஆடியோ ஜாக், HI-RES  ஆடியோ சப்போர்ட், ப்ளூடூத் 5.0,IR  ரிமோட் சென்சார்

Redmi note 11s

Display

6.43inch கொண்ட AMOLED  டிஸ்ப்ளேவை கொண்டு 2400×1080 பிக்சல் ரேசொலியேசன் உடன் 90Hz குதிரையின் வேகத்தை பெற்று 180Hz தொடு திரையின் அளவை பெற்று வருகிறது. இதன் பிரைட்னஸ் பொருத்தவரை 700nits முதல் 1000nits வரையிலான பிரைட்னஸ் உடன்

(409ppi) பிக்சல் அடர்த்திஇணை பெற்று வருகிறது  reding mode 3.0,sunlight display.(indore&outdor) உட்புறம் மற்றும் சூரிய ஒளி படும் இடங்களில் கூட பயன்படுத்தும் பொழுது ஏற்ற டிஸ்ப்ளே உடன் வருகிறது 

Designing

இதன் உடலமைப்பு பிளாஸ்டிக் உடல் அமைப்பு பெற்று வருகிறது, கீழ்பகுதியில் usb type-C சார்ஜிங் போர்டு முதன்மை மைக் மற்றும் முதன்மை ஸ்பீக்கர் கொண்டு உள்ளது,

மேல் பகுதியில் 3.5mm ஆடியோ ஜாக்,IR ரிமோட் சென்சார் மற்றும் இரண்டாம்நிலை ஸ்பீக்கர், ஆம் இதில் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் கொண்டு வருகிறது,

வலதுபக்க பக்கவாட்டில் வால்யூம் பட்டன் மற்றும் பவர் பட்டன் கொண்டுள்ளது இந்த பவர் பட்டன் இன் பதிக்கப்பட்ட பிங்கர் பிரிண்ட் சென்சார் கொண்டுள்ளது,

இந்த ஸ்மார்ட்போனின் உயரம் 159.87mm, அகலம்73,87mm, கணம்8.09mm, இதன் எடை 179g கொண்டுள்ளது 

Battery

5000Mah பேட்டரி திறனைப் பெற்று 33W பாஸ்ட் சார்ஜர் உடன் வருகிறது,33w ஃபாஸ்ட் சார்ஜர் ஐ பயன்படுத்தி சார்ஜ் செய்யும் பொழுது 1 மணி 100% பேட்டரி பேட்டரியை நிரப்பி விடுகிறது

sim card

note 11sஇல்  இரண்டு சிம் கார்டுகள் மற்றும் ஒரு நினைவக அட்டை என மூன்றையும் ஒரே நேரத்தில் பயன்படுத்த இயலும். இந்த இடத்தில் இதை ஏன்  சொல்கிறீர்கள்? என்று நீங்கள் நினைக்கலாம் ஆனால் சொல்லித்தான் ஆக வேண்டும்

ஏனென்றால் சில ஸ்மார்ட் போன் நிறுவனங்களில் இரண்டு சிம்கார்டுகள் மற்றும் நினைவக அட்டை இவை மூன்றையும் ஒரே நேரத்தில் பயன்படுத்த முடிவதில்லை

அதற்கு பதிலாக இரண்டு சிம்கார்டுகள் மட்டுமே பயன்படுத்த இயலும் அல்லது ஒரு சிம்கார்டு ஒரு நினைவக அட்டை என பயன்படுத்த முடியும் இதன் காரணமாகத்தான் கூறுகிறேன்

இந்த ஸ்மார்ட்போன்களில் நினைவாக அட்டையை பயன்படுத்தி 1TB வரை நினைவகத்தை அதிகரித்துக்கொள்ளலாம்

 Processer

முக்கிய அறிவிப்பு NOTE 11S ஸ்மார்ட்போனில் 5G நெட்வொர்க் ஆதரிப்பது  இல்லை  என்பது தான் தெரிந்து கொள்ள வேண்டிய ஒன்றாகும். இதற்கு காரணம் இதில் பயன்படுத்தப்பட்டுள்ள பிராசஸர் 4G மட்டுமே  ஆதரிக்கிறதுஇந்த note 11s  இல்  ஆக்டாகோர் பிராசஸர் 2.05Hz கிளாக் ஸ்பீட் வரை CPU செயல்படுகிறது,GPU பொருத்தவரை ARM mali-G57 mc2 பயன்படுத்தி  மீடியா டெக்  HELIO G96 பிராசஸர் பயன்படுத்தப்பட்டுள்ளது

இந்த பிராசஸர் 6nm உருவாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.6nm  உருவாக்கப்பட்டதால் பேட்டரியின்  சக்தியை மிகக் குறைந்த அளவே செலவிடுகிறது ஆகையால் நமக்கு ஒன்று முதல் இரண்டு நாட்கள் வரை கூடுதலாக பேட்டரி சக்தி  நீடிக்கும்

Storeg

 நினைவகத்தை பொருத்தவரை LPDDR4X வகையைச் சார்ந்த RAM பயன்படுத்தப்படுகிறது, உள்ளடக்கத்திற்கு UFS 2.2 பயன்படுத்தப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனில் விர்ச்சுவல் RAM ஆதரவை பெற்று வருகிறது

இதன் மூலமாக உங்கள் ஸ்மார்ட்போனில் உள்ள உள்ளடக்க  நினைவகத்தை பயன்படுத்தி 4GB RAM  என்பதை6GB RAM  எனவும் 6GB RAM என்பதை 8GB RAM என அதிகரித்துக் கொள்ள இயலும்

Rear camera

Samsung நிறுவனத்தின் கேமராவான 108mp HM2 வகையைச் சார்ந்த கேமராவாகும் இந்த கேமரா F/1.9 லென்ஸ் கொண்டு வருகிறது இந்த கேமராவை முதன்மை கேமராவாக பயன்படுத்தப்படுகிறது. இரண்டாவதாக 8MP F/2.2 லென்ஸ் கொண்ட அல்ட்ரா வைட் கேமரா பயன்படுத்தப்படுகிறது இந்த கேமராவின் மூலமாக 118 டிகிரி வரை விரிந்து புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவு செய்ய  இயலும். 

மூன்றாவதாக 2mp f/2.4 லென்ஸ்  கொண்ட  மேக்ரோ கேமராவை பயன்படுத்தப்பட்டுள்ளது, நான்காவதாக 2mp f/2.4 லென்ஸ் கொண்ட depth  கேமரா பயன்படுத்தப்படுகிறது

இந்த  கேமராக்களை பயன்படுத்தி 1080p பிக்சல் ரேசொலியேசன் உடன் 30fps இல் வீடியோக்களை பதிவிட இயலும்,720 இல் 30fps பதிவு இயலும் இதில் 4K வீடியோக்களை பதிவு செய்ய இயலாது,

ரெட்மி நிறுவனம் கேமராவில்  கவனக் குறைவாக இருப்பது போல் தெரிகிறது ஏனென்றால் 1080P  வீடியோக்களை 60fps இல்   பதிவு செய்ய இயலாது

அதேபோல் 720 இல் 30fps மட்டுமே பதிவு செய்ய முடியும் அதற்கு பதிலாக60/120fps வரையிலான வீடியோக்களை பதிவு செய்ய அனுமதி அளித்து இருக்கலாம் 

frond camera

முன்பக்கமாக Punch hole camera வில் 16mp f/2.4 லென்ஸ் கொன்றுள்ளது இதில்1080p வீடியோக்களை30fps இல்  பதிவு செய்யலாம்

மற்றும் 720 இல் 30fps வரையிலான வீடியோக்களை பதிவு செய்ய இயலும். இந்த கேமராவை  பயன்படுத்தி ஃபேஸ் லாக் செயல்படுகிறது

oprating system

Note 11s இல் MIUI 13 உடன் ANDROID 11  கொண்டு செயல்படுகிறது, ஆண்ட்ராய்ட் அப்டேட் பற்றி எந்த ஒரு தகவலும் கொடுக்கப்படவில்லை ரெட்மி தரப்பில் மற்றபடி

செக்யூரிட்டி அப்டேட் மற்றும் MIUI  அப்டேட்கள் நிச்சயமாக கிடைக்கப்பெறும் என தெரிகிறது 

more future

இந்த ஸ்மார்ட்போன் நடுத்தரமான கேம் விளையாடுவதற்கு எந்த ஒரு தங்குதடையின்றி செயல்படுகிறது ஆனால் ஹை கிராஃபிக்ஸ் கேம்களை செயல்படுத்தும் பொழுது சற்று தாமதமாகவே செயல்படும்

மற்றபடி இந்த ஸ்மார்ட்போனில் மல்டிமீடியா போன்ற பயன்பாட்டிற்கு சிறந்த ஸ்மார்ட்போன் என்றே கூறலாம் 

இதன் ஆரம்ப விலை 6GB+64GB  16,499 என்ற விலைகளில் கிடைக்கின்றன 

redmi note 11 v/s note 11s இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களும்  கிட்டத்தட்ட ஒரே மாதிரியான வடிவமைப்பு மற்றும்  டிஸ்ப்ளேவை பெற்றுள்ளது 

ஆனால் எந்த இடத்தில் மாற்றம் தெரிகிறது என்றால்  இரண்டு ஸ்மார்ட் போன்களிலும் பிராசஸர் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

ஆனாலும் இந்த ஸ்மார்ட்போன்கள் வெவ்வேறு  பிராசஸர் பயன்படுத்தப்பட்டாலும்  இந்த இரண்டு ஸ்மார்ட் போன்களும் ஒரே மாதிரியான செயல்பாட்டை மட்டுமே பெறுகிறது 

புகைப்படங்கள் என்று வருகையில் இதன் செயல் திறன்கள் ஏறத்தாழ  இரண்டும்  ஒரே மாதிரியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அளிக்கிறது

\வெவ்வேறு கேமரா சென்சார்கள் பயன்படுத்தி இருந்தாலும் NOTE 11Sஇல்  சாம்சங் HM 2 சென்சார் பயன்படுத்தப்பட்டுள்ளது இந்த சென்சார் ஓரளவிற்கு சிறந்த புகைப்படங்களை அளிக்கிறது 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *