Poco x4pro 5G V/S Samsung M33 5G Specifications and full Review

Poco x4pro 5G v/s samsung m33 5G Full HD+டிஸ்ப்ளே, 120Hz புதுப்பிப்புதன்மை,5nm பிராசஸர்,6GB ram,50+5+2mpகேமரா, நீடித்து உழைக்கக்கூடிய பேட்டரி 6000mah,சம்சங் எக்ஸிநோஸ் 1280,poco x4pro,full HD+, AMOLED,5000mah,64+8+2mpகேமரா மற்றும் விலையென அனைத்து விதத்திலும் ஒன்றுடன் ஒன்று சளைத்தது அல்ல இருப்பினும் இந்த இரண்டு ஸ்மார்ட் போன்களில் எந்த ஸ்மார்ட் போனை தேர்ந்தெடுப்பது எந்த ஸ்மார்ட்போன் மிகச்சிறந்த செயல்திறன் மற்றும் அதன் சிறப்பம்சங்கள் என அனைத்தையும் முழு விமர்சனமாகக் காணலாம்

 இந்த இரண்டு ஸ்மார்ட் போன்களில் உங்களுக்குப் பிடித்த ஸ்மார்ட் போன் எது?, உங்களுக்குப் பிடித்த ஸ்மார்ட்போன் நிறுவனம் எது? என்பதையும்எங்களுடன் பகிருங்கள் 

Poco x4pro

Display

POCO X4 pro 5G 6.67இன்ச் கொண்ட FHD+ AMOLEDடிஸ்பிலேவை பெற்று(2400 x 1080)பிக்சல் ரெசல்யூசன் உடன் 1200 nits டைட்னஸ் கொண்டு இருப்பதினால் நேரடியாகச் சூரிய ஒளி படுகின்ற இடங்களில்கூட எந்த ஒரு தடையும்இதை பயன்படுத்தக்கூடிய வண்ணம் அமைக்கப்பெற்றுள்ளது மேலும்120 HZ  திரையின் புதுப்பிப்பு தன்மை (refresh rate)கொண்டுள்ளது ஆகையால் உங்கள் பயன்பாட்டிற்கு ஏற்றார்போல் தானாகவே 60HZ முதல் 90HZ மற்றும் 120HZ எனத் தானாகவே மாற்றி அமைத்துக் கொள்கிறது

(எடுத்துக்காட்டாக)திரைப்படங்கள் காணும்பொழுது 60HZ லும் இணைத்தளம் (internet)பயன்படுத்தும்பொழுது  90HZ லும் கேம் விளையாடும்பொழுது 120HZஎன தானாகவே மாற்றி அமைத்துக் கொள்கிறது. 360HZதொடுதிரை இன் அளவை பெற்றிருப்பதினல் கேமின் விளையாடும் பொழுது திரையினை மிக அழுத்தமாகத் தொடவே இல்லை மிக லேசாகத் தொடுவதன் மூலமாக விரைந்து செயல்படக்கூடியது ஆகையால் கேமிங்விளையாடும்பொழுது உங்களுக்குச் சிறந்த கேமிங் அனுபவத்தை வழங்குகிறது

மேலும் REDING MOOD 3.0, sunlight display,sgs eyecar சான்றிதழ் பெற்றுள்ளது இதனால் அதிக நேரம் இந்த  x 4 Pro ஸ்மார்ட்போனை பயன்படுத்தும்போது உங்கள் கண்களுக்கு அதிகப்படியான பாதிப்புகள் ஏற்படுவதில்லையென POCO தரப்பில் குறிப்பிடுகிறது

Disigning

POCO X 4 Pro ஸ்மார்ட்போனின் உயரம் 164.19mm அகலம் 76.1mmதடிமன் 8.12mm இதன் மொத்த எடை 205 திரையின் பாதுகாப்பிற்கு கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது இந்தத் திரையின் மேல் பகுதி மையப்படுத்தி துறை ஒன்றை பயன்படுத்தி அதில் முன்பக்க கேமரா வைப்பதிக்கப்பட்டுள்ளது

பின் பகுதியில் பிளாஸ்டிக் உடல் அமைப்பைப் பெற்றுள்ளது கேமரா பகுதி 3 பகுதியாகப் பிரித்து அமைக்கப்பட்டுள்ளது இந்தப் பிளாஸ்டிக் உடலமைப்பின் புதுவிதமான வடிவமைக்கப்பட்டுள்ளது வெளிச்சம் உள்ள பகுதியில் எடுத்துச் செல்லும் போதுதான் இதனை உங்களால் உணர முடியும் வலது பக்க வாட்டில் வால்யூம் பட்டன் மற்றும் Fingerprint  உடன் கூடியPower பட்டன் இடம்பெற்றுள்ளது

கீழ்ப்பகுதியில் Type-cசார்ஜிங் போர்டு முதன்மை மைக்ரோபோன் மற்றும் முதன்மை ஸ்பீக்கர் போன்றவை இடம்பெற்றுள்ளன மேல் பகுதியில் இரண்டாம் நிலை மைக்ரோபோன் மற்றும் ஸ்டீரியோ கருடன் இரண்டாவது ஸ்பீக்கர் இடம்பெற்றுள்ளது.

battery

 5000 MAH  பேட்டரியை பெற்று 67W Turbocharger உடன் வருகிறது இந்தச் சார்ஜரை பயன்படுத்தி”O”முதல் 100%பேட்டரியை நிரப்ப 35 நிமிடங்கள் மட்டுமே எடுத்துக் கொள்கிறது என்று POCO தரப்பில் கூறப்படுகிறது.

processer

ஆண்ட்ராய்டுடன் ஆண்ட்ராய்டு 11 உடன் MIUI 13  இல் இயங்கும் இந்த X 4 Pro ஸ்மார்ட்போன்குவால்காம் ஸ்னாப்டிராகன் 695 பிராசஸர் இடம்பெற்றுள்ளது இந்தப் பிராசஸர் 5G நெட்வொர்க்கை ஆதரிக்கக் கூடியவை  2.2GHZ கிளாக் ஸ்பீட் வரை செல்லக்கூடிய ஆக்டாகோர் KRYO 660 CPU பயன்படுத்தப்பட்டுள்ளது Adreno 619 GPU  பயன்படுத்தப்பட்டுள்ளது

rear camera

108 mp f/1.9 லென்சை கண்ட முதன்மை கேமராவை பயன்படுத்தப்பட்டுள்ளது இரண்டாவதாக 8mp f/2.2 லென்ஸ் கொண்ட அல்ட்ரா வைட் கேமராவை பயன்படுத்தப்பட்டுள்ளது இதன் மூலம் 118 டிகிரி வரையிலான பரந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் பதிவிட பயன்படுகிறது மூன்றாவதாக 2 MP f/ 2.4லென்சை கொண்ட macro கேமராவை பயன்படுத்தப்பட்டுள்ளது 1080p இல் 30FPS வரையிலான வீடியோவையும் 720p இல் 30FPS வரையிலும் வீடியோக்களைப் பதிவிடலாம்.

frond camera

முன்பக்க கேமரா விற்கு 16mp f/2.4பயன்படுத்தி இதன் மூலமாக 1080p வரையிலும் 720இல் 30FPSவரையிலான வீடியோக்கள் பதி விடுகின்றன.

audio

மேலும் Bluetooth 5.1, Wi-fi protocol, GPS compass.Duo stereo speaker, Hi-Res audio Z-Axis linear vibration motor. Proximity sensor Ambient.  light sensor Accelerometer.IR Remote sensor, Gyroscope.

more future

நினைவக அட்டை என்று வருகையில் ஒரு சிம்கார்டு ஒரு நினைவக அட்டையென மட்டுமே பயன்படுத்த இயலும்

இரண்டு சிம் கார்டு அதேநேரத்தில் ஒரு நினைவக அட்டையென மூன்றையும் ஒரே நேரத்தில் பயன்படுத்த இயலாது

இதன் எடை சற்று அதிகமாகவே உள்ளது ஆகையால் கைகளில் பிடித்துப் பயன்படுத்தும்போது உணர முடியும்

 கேம் பிரியர்களுக்கு இது சிறந்த மொபைல் என்று கூறலாம் ஏனெனில் சிறந்த பிராசஸர் மற்றும் லிக்விட் கூலிங் டெக்னாலஜியை  இந்த ஸ்மார்ட்போனில் பயன்படுத்தப்பட்டுள்ளது

அத்துடன் சிறந்த வைப்ரேட் மோட்டார் ஆன Z-axis linear motor பயன்படுத்தப் பட்டுள்ளதால் கேமிங் அனுபவங்கள் மேலும் சிறப்பானதாக அமைகிறது

108mp கேமராவிலிருந்து வெளியிடக்கூடிய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சிறப்பானதாக உள்ளது ஆனால் x4 pro என்ற பெயருக்கு ஏற்றப் பிராசஸர் அமையவில்லை

ஏன் எனில்  இதற்கு முன்பு வெளிவந்த x3 pro  ஸ்மார்ட்போனில் ஸ்னாப்ட்ராகன் 865  ப்ராசசர் பயன்படுத்தப்பட்டுள்ளது

ஆனால் இந்த x4 pro  ஸ்மார்ட்போனில் PRO என்ற பெயருக்கு ஏற்றப் பிராஸ்ஸேர்  அமையவில்லை

இரண்டு சிம் கார்டுகளில் ஒரே நேரத்தில் 5G ஆதரவை பெற்றுள்ளது ஆனால் 7   வகையான Bands மட்டுமே இடம் பெற்றுள்ளது.

Samsung M33 5G

Display

6.6இன்ச் கொண்ட I PS LCDடிஸ்ப்ளேவை பெற்று 1080×2400  பிக்சல் ரேசொலியேசன் உடன் (400ppi) கொண்டுள்ளது.120Hz   திரையின் புதுப்பிப்பு தன்மையுடன்  கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது, இந்த ஸ்மார்ட்போனின் உயரம்165.4mm,அகலம்76.9mm, தடிமன்9.4, இதன் மொத்த எடை215g  இந்தியாவிற்கும் மற்ற நாடுகளில் 198g  என்ற எடையையும் கொண்டுள்ளது.

 பிளாஸ்டிக் உடலமைப்பை மட்டுமே கொண்டுள்ளது,9.4mm தடிமன் என்பதால் சற்று கனமாக தான் இருக்கிறது அதற்குக் காரணம் 6000Mah பேட்டரி ஆகும், ஆம் இந்த ஸ்மார்ட்போனில் மிகப் பெரிய பேட்டரி அமைப்பை பெற்றுள்ளது இந்தsamsung m33 ஸ்மார்ட்போணை சார்ஜ் செய்வதற்கு 25W  வரையிலான சார்ஜிங் ஸ்பீடை ஆதரிக்கிறது ஆனால் இந்த M33 5G  ஸ்மார்ட் போனுடன் சார்ஜர் கொடுக்கப்படவில்லை USB type -Cசார்ஜர் மட்டும் இந்த ஸ்மார்ட்போன்  உடன் கிடைக்கின்றன

battery

6000Mah பேட்டரி இருப்பதினால் மற்ற ஸ்மார்ட்போன்களை சார்ஜ் செய்வதற்கான ‘REVERS’சார்ஜிங் செய்வதற்கான அமைப்பைப் பெற்றுள்ளது

Biometric 

முன்பக்கமாக உள்ள செல்பி கேமராவை பயன்படுத்தி FACE UNLOCK  செயல்படுகிறது. பவர் பட்டன் உடன் இணைந்த  பிங்கர் பிரிண்ட் சென்சார் கொண்டுள்ளது.

sim slot

இரண்டு சிம்கார்டுகள் ஒரே நேரத்தில் 5G  ஆதரவை வழங்குகிறது, நினைவக அட்டையைத் தனியாகப் பயன்படுத்தும் வசதி கொடுக்கப்பட்டுள்ளது,

நினைவக அட்டை யைப்பயன்படுத்தி 1TB  வரையிலான நினைவகத்தை அதிகரித்துக் கொள்ளலாம்

 oprating system

ஆண்ட்ராய்டு 12 உடன் ONE UI 4.1 கொண்டுள்ளது இந்த M33 5G ஸ்மார்ட் போன், M33 5G  ஸ்மார்ட்போனில் இரண்டு வருடங்களுக்கான ஆண்ட்ராய்டு அப்டேட்கள் மற்றும் நான்கு வருடங்களுக்கான செக்யூரிட்டி அப்டேட்கள் கிடைக்குமெனச் சாம்சங் தரப்பில் கூறப்படுகிறது

storeg

6 GBமற்றும் 8GB என்ற இரண்டு வகை RAM  வகைகளில் கிடைக்கின்றன  உள்ளடக்க நினைவகத்தை பொருத்தவரை 128GB  வரையிலும் கிடைக்கின்றன.

இதனுடன் RAM நினைவகத்தை அதிகரித்துக் கொள்ளக்கூடிய(Virtual Ram)கொடுக்கப்பட்டுள்ளது இதன் மூலமாக 12GB  வரையிலான RAM நினைவகத்தை அதிகரித்துக் கொள்ளலாம்,

LPDDR4X வகையைச் சார்ந்த RAM  நினைவகத்தை பெற்றுள்ளது UFS2.2 உள்ளடக்கத்திற்கு பயன்படுத்தப்பட்டுள்ளது.

processor

SAMSUNG  நிறுவனத்தின் சொந்த பிராசஸர் EXYNOS 1280 பிரதர் பயன்படுத்தப்பட்டுள்ளது  இந்தப் பிராசஸர்  5nm கொண்டு உருவாக்கப்பட்டது இந்தப் பிராசஸர் ஆதரிக்க ஆக்டாகோர் 2.4GHZ கிளாக் ஸ்பீட் CORTEX-A78 CPU  கொண்டது, Mali G68 GPUவாக செயல்படுகிறது

 

rear camera

50mp f/1.8லென்சை கொண்ட PDAF  முதன்மை கேமராவை பயன்படுத்தப்பட்டுள்ளது,5mp f/2.2 லென்ஸ் கொண்ட அல்ட்ரா கேமராவாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது,

இந்தக் கேமராவில் 123 டிகிரி வரையிலான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களைப் பதிவிடும் தன்மை கொண்டுள்ளது,

2mp f/2.4  லென்ஸ் கொண்ட (Depth) கேமராவும்,2mp f2.4லென்சை கொண்ட (Macro) கேமரா என நான்கு வகையான கேமராக்களை பின்பகுதியில் இடம்பெற்றுள்ளன

4K வீடியோக்களை 30fps  வரையிலும்,1080p வீடியோக்களை 30fps வரை வீடியோக்களைப் பதிவு செய்கின்றன,

frond camera

8mp f/2.2 லென்சை கொண்ட கேமராவை முன்பக்க  செல்பி கேமராவை பயன்படுத்தப்பட்டுள்ளது இந்தக் கேமராவின் மூலமாக 1080p  வீடியோக்களை 30fps வரையில் வீடியோக்களைப் பதிவு செய்கிறது

more future

மேலும் இதில் உள்ள சிறப்பம்சங்கள் 3.5mm ஆடியோ ஜாக் இடம்பெற்றுள்ளது, டால்பி அட்மாஸ் ஆதரவை பெற்றுள்ளது, ஆனால் Earphone வழியாக மட்டுமே டால்பி அட்மாஸ் ஆதரவை பெறுகிறது, wi-fi, Bluetooth 5.1,hotspat, Reverse charging, NFC, voice focus, Face unlock, Knox security, Auto Sim data switching, 

comparison

இந்தpoco x4pro 5g v/s samsung m33 5g இரண்டு ஸ்மார்ட் போன்களில் எதைத் தேர்வு செய்வது என்பதை இன்னேரம் நீங்கள் யூகித்திருப்பீர்கள்

எங்களுடைய கருத்துக்களை பதிவிட நாங்கள் கடமைப்பட்டுள்ளோம் ஏனெனில் இந்த ஸ்மார்ட்போன்களில் ஒரு சில சிறப்புகளைப் பார்க்கும்பொழுது நன்றாகவே உள்ளது

ஆனால் சில குறைகள் இருக்கத்தான் செய்கிறது அதற்கு ஏற்றார்போல் தங்களுடைய தேவைக்கு ஏற்ப ஸ்மார்ட்போன் தேர்ந்தெடுப்பது மிக்க நன்றி உங்கள் தேவை சிறந்த கேமிங் பிரியர்கள் என்றால் நீங்கள் POCO X4 PRO 5G  தேர்வு செய்யலாம் நான் இந்தpoco x4pro 5g v/s samsung m33 5g இரண்டு ஸ்மார்ட் போன்களில் அதிகமாகக் கேம் விளையாடுவதில்லை எனக்குச் சிறந்த ஆண்ட்ராய்டு அனுபவங்கள் மற்றும் சிறந்த User interface வேண்டுமெனில் நீங்கள் சாம்சங் ஸ்மார்ட் போனை தேர்வு செய்யலாம்,

அதே சமயத்தில் இதற்கு மேலும் ஒரு சிறப்பம்சம் உண்டு என்னவென்றால் சாம்சங் தரப்பில் இரண்டு வருடங்களுக்கான ஆண்ட்ராய்ட் அப்டேட்கள்

மற்றும் நான்கு வருடங்களுக்கான செக்யூரிட்டி அப்டேட் உறுதியாக வழங்கப்படுமெனச் சாம்சங் தரப்பில் கூறப்படுகிறது,

ஆனால் POCO   ஆண்ட்ராய்டு அப்டேட்கள் பற்றிய எந்தத் தகவலும் அறிவிக்கப்படவில்லை சாம்சங் பரப்பில் விலை சற்று அதிகமாகத்தான் உள்ளது.

ஆனால் அதற்கேற்ற அப்டேட்கள் வழங்குகின்றன இது எங்களுடைய கருத்தாகும் இனி உங்கள் தேவைக்கு ஏற்ப ஸ்மார்ட்போனை தேர்வு செய்து பயன்படுத்துங்கள் 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *