Best smartphons under 25000 in india (Apr2022) spec & cons price

 

Best smartphone under இருபத்து ஐந்தாயிரம் ரூபாயில் பட்ஜெட்டில்சிறந்த realme 9pro 5G+,samsung m52 5G, Xioomi 11lite 5G, Oneplus nord ce2 5G, Iqoo z5 5G, Redmi note 11 pro+ 5Gஸ்மார்ட்போன் வாங்க விரும்புகிறீர்களா? உங்கள் தேவைக்கு ஏற்ப எந்த ஸ்மார்ட் போன் வாங்கலாம் என்பதை நாங்கள் விளக்கம் அளிக்கிறோம்.

சிறந்த ஸ்மார்ட்போன்களை உங்கள் தேவைக்கேற்ப சிறந்த மொபைல்களை உங்களுக்கு இங்கு பட்டியலிட்டு காட்டுவதுடன் எந்த ஸ்மார்ட் போன்களில் என்னென்ன சிறப்பம்சங்கள் மற்றும் நிறை குறைகள் அனைத்தையும் உங்களுக்கு விளக்கம் அளிக்கின்றோம். தற்போது வந்துள்ள புதிய ஸ்மார்ட் போன்களில் இருந்து சிறந்த மொபைல்களை பட்டியலிட்டு இருக்கின்றோம் உங்கள் சந்தேகங்கள் அனைத்திற்கும் இங்கு தீர்வு காணலாம் 

Realme 9pro +

Display

Best smartphone under 25000ரூபாயில் பட்ஜெட்டில்சிறந்த realme 9pro+, Super AMOLED டிஸ்ப்ளேவை கொண்ட Realme 9pro+ 6.4  இன்ஸ் என்ற அளவை பெற்று (2400×1080) Full HD+ பிக்சல் ரேசொலியேசன் உடன் 90Hz திரையின் புதுப்பித்து திறனுடன் 360Hz திரையின் அளவை  பெற்ற இந்த ஸ்மார்ட்போன் திரையின் பாதுகாப்பிற்கு  கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பை பெற்றுள்ளது.

Realme 9pro+ மற்ற ஸ்மார்ட்போன்கள் உடன் ஒப்பிடும்போது இதன் தடிமன்  குறைந்த  அளவான 7.99mm பெற்றுள்ளது இதன் எடை 182g, உயரம் 160.2mm,அகலம் 73.3mm மட்டுமே இருப்பதனால்

கைகளில் பிடித்து பயன்படுத்தும் போது உங்களுக்கு மெலிதான அனுபவத்தையும் மற்றும் மிகவும் எடை குறைவான ஸ்மார்ட்போனை பயன்படுத்தும் அனுபவத்தை,

உங்களுக்கு வழங்குகிறது,அத்துடன் ஒரு கைகளில் பிடித்து பயன்படுத்துவதற்கு ஏதுவானதாக இருக்கிறது

 

AMOLED டிஸ்ப்ளே என்பதனால் இதில் ஆப்டிகல் இன் டிஸ்பிளே பிங்சர்ப்ரின்ட் சென்சர் அமைப்பை பெற்றுள்ளது.

Android 12உடன் realme UI 3.0 செயல்படும் இந்த ஸ்மார்ட்போன்,4500Mah  பேட்டரி திறனைப் பெற்று 60W Super dort chargerகொண்டு 15 நிமிடங்களில் 50 சதவீத பேட்டரியை நிரப்பி விடுகிறது

Processor

Realme 9pro+ மீடியாடெக் டைமன் சைட் 920 பயன்படுத்தப்பட்டுள்ளது இந்த பிராசஸர் 6nm கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது

இந்த  பிராஸஸரை ஆதரிக்கும் வகையில் ஆக்டாகோர் up to 2.5Ghz கிளாக் ஸ்பீட் வரையிலான CPU  பயன்படுத்தப்பட்டுள்ளது,Arm-mali-G68 mc4 GPUஆதரவை கொண்டுள்ளது

Rear camera

50mp sony IMX 766 இந்த கேமராவை முதன்மை கேமரா வகை பயன்படுத்தப்பட்டுள்ளது இந்த கேமராவில் Street photography 2.0,OIS,EIS இடம்பெற்றுள்ளது,8mp  கேமராவின் மூலமாக 119 டிகிரி வரையிலான பரந்து விரிந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் பதிவிட பயன்படுகிறது,2mp  பயன்படுத்தப்பட்டுள்ளது.

இந்த மூன்று கேமராக்களை பயன்படுத்தி Video recording, live HDR, bokeh effect, slow motion, AI portrait night video AI highlight videos போன்ற பதிவுகளை இந்த கேமராக்களை பயன்படுத்தி பதிவிட இயலும் 

Frond camera

முன்பக்க கேமரா வாக 16mp  கேமரா வை பெற்றுள்ளது இதன் மூலமாக சிறந்த ஏஐ செல்பி வீடியோக்கள் மற்றும் AI  புகைப்படங்களை  சிறப்பாக வழங்குகிறது,

அத்துடன் இந்த முன்பக்க கேமராவை பயன்படுத்தி திரையை திறப்பதற்காக பேஸ் அண்ட் லாக்  இந்த கேமராவின் மூலம் செயல்படுகிறது 

Sim card

இரண்டு சிம் கார்டுகளில் ஒரே நேரத்தில் 5G நெட்வொர்க்கை ஆதரிக்கின்றன ஆனால் ஐந்து வகையான 5Gநெட்வொர்க்மட்டுமே பெற்றுள்ளது.

சில ஸ்மார்ட் போன் நிறுவனங்கள்  தங்களது  ஸ்மார்ட் போன்களில்12 வகையான 5G  நெட்வொர்க்கை ஆதரிக்கும் வகையில் ஸ்மார்ட்போன்களை கலங்குகின்றன

More future

மேலும் இந்த ஸ்மார்ட் போனில் உள்ள சிறப்புகளை சுருக்கமாக காணலாம் Wi-Fi 6, Bluetooth 5.2 ஆடியோ வகைகளில் SBC, Apex , Aptech HD, LDAC, APTX-TWS, LHDC  போன்ற ஆதரவை பெற்றுள்ளது  இத்துடன் டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் டால்பி அட்மாஸ் ஆதரவை அளிக்கிறது

Best smartphone under 25000ரூபாயில் பட்ஜெட்டில்சிறந்த Realme 9pro+5G இல்X axis linear motor வழங்கப்பட்டு இருப்பதனால் கேம் பிரியர்களுக்கு இது  ஒரு சிறந்த அதிர்வு தன்மை அனுபவத்தை கொடுக்கக் கூடியதாக இருக்கும் .

மேலும் கேம் விளையாடும் போது அல்லது அதிக நேரம் கேமராவை பயன்படுத்தும் போது ஏற்படக்கூடிய வெப்பத்தை குறைப்பதற்காக  Vapour chamber cooling Technology இந்த ஸ்மார்ட்போனில் பயன்படுத்தப்பட்டுள்ளது

ஆகையால் அதிக நேரம் விளையாடும்போது அதிகப்படியான வெப்பத்தை குறைப்பதற்காகவே இது போன்ற  கூலிங் டெக்னாலஜி அமைப்புகளை பெற்றுள்ளது,6GB+128GB 8GB+128GBஎன்ற இரண்டு வகைகளில் கிடைக்கப்பெறுகின்றன

இந்த ஸ்மார்ட்போனில் நினைவக அட்டை பயன்படுத்த இயலாது என்பதை தெரிந்து கொள்ளுங்கள் அதாவது (மெமரி கார்ட்), ஒரே நேரத்தில் இரண்டு சிம் கார்டுகள் மற்றும் ஒரு நினைவக அட்டை என பயன்படுத்த இயலாது அதற்கு பதிலாக ஒரு சிம் கார்ட் ஒரு நினைவக அட்டை என பயன்படுத்திக் கொள்ள இயலும்மேலும் இந்த Realme 9pro+ ஸ்மார்ட்போனை பற்றி மேலும் தகவல் அறிந்து கொள்ள

இன் டிஸ்பிளே பிங்சர்ப்ரின்ட் சென்சர் சில நேரங்களில் சரியான முறையில் செயல் படுவதில்லை என்ற சில புகார்கள் வந்துள்ளன என்பதை  அறிந்து கொள்ளுங்கள்  

Samsung m52 5G

Display

6.7இன்ச் கொண்ட(1080×2400) full HD+ AMOLED plus டிஸ்ப்ளேவைபெற்றுள்ளது120Hz திரையின் புதுப்பிப்பு தன்மையுடன் பிளாஸ்டிக் உடலமைப்பை மட்டுமே பெற்றுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் பவர்  பட்டனில் பதிக்கப்பட்ட பிங்கர் பிரிண்ட் ஸ்கேனர் அமைப்பை பெற்றுள்ளது.7.4mm தடிமனை பெற்றுள்ளதால் கைகளில் பிடிப்பதற்கு மிகவும் மெலிதான  உடலமைப்பை கொண்டுள்ளதால்  கைகளில் பயன்படுத்துவதற்கு ஏதுவாக இருக்கிறது, இதன் உயரம்164.2mm என்ற அளவை  பெற்றுள்ளது 76.4mmஅகலத்தை கொண்டுள்ளது இதன் எடையைப் பொறுத்தவரை 173g கொண்டது

 

Battery

5000mah பேட்டரி திறனை  பெற்று 25W பாஸ்ட் சார்ஜர் உடன் வருகிறது ,

இந்த ஸ்மார்ட்போனில் இரண்டு சிம்கார்டுகள் பயன்படுத்த இயலும், இரண்டு சிம் காடுகளிலும் ஒரே நேரத்தில் 5G ஆதரவை அளிக்கிறது

ஆனால் ஒரே நேரத்தில் இரண்டு சிம்கார்டுகள் நினைவக அட்டை என ஒரே சமயத்தில் பயன்படுத்த இயலாது

அதற்கு பதிலாக ஒரு சிம் கார்ட்  ஒரு நினைவக அட்டை என பயன்படுத்த இயலும், நினைவக அட்டையை பயன்படுத்தி1TB வரையிலான நினைவகத்தை அதிகரித்துக் கொள்ள இயலும் 

Processor

Samsung m52 5Gஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்ட்ராகன் 778G என்ற ப்ராசசர் பயன்படுத்தப்பட்டுள்ளது, இந்த பிராசஸர் 6nm இல் உருவாக்கப்பட்டது.CPU பொருத்தவரை ஆக்டாகோர் இல் செயல்படுகிறது GPU 2.4Ghz  கிளாக் ஸ்பீடு  கொண்டுள்ளது

Rear camera 

Best smartphone under 25000ரூபாயில் பட்ஜெட்டில்சிறந்த Samsung m52 5G இல் 64mp f/1.8 லென்சை  கொண்டது,

இரண்டாவது கேமராவாக 12mp f/ 2.2 லென்சை கொண்டு 123 டிகிரி வரையிலான பரந்து விரிந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட கூடிய அல்ட்ரா கேமராவாக செயல்படுகிறது,

மூன்றாவதாக 5mp f/2.4 மேக்ரோ கேமரா பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த மூன்று வகையான கேமராக்களை பயன்படுத்தி டிஜிட்டல் 10x ஜூன்,OIS ஆதரவுடன் 4K வீடியோ ரெக்கார்டிங் ஆதரவையும் பெற்றுள்ளது

Frond camera

முன்பக்கமாக 32mp f/2.2 லென்ஸ் கொண்ட கேமராவை பெற்றுள்ளது இந்த கேமராவை பயன்படுத்தி UHD,4K வீடியோக்களை 30fps வரையிலான வீடியோக்களை பதி விடுகிறது.

முன்பக்க கேமரா மற்றும் பின்பகுதியில் பயன்படுத்தப்பட்டுள்ள கேமராக்கள் மூலமாக எடுக்கக்கூடிய வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் அனைத்தும் மிக சிறப்பான தோற்றத்தை வெளிப்படுத்துகின்றது

More future 

மேலும் சிறந்த டிஸ்ப்ளே அனுபவத்தை வழங்கக்கூடிய AMOLED டிஸ்பிளே பெற்றுள்ளதால்  வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் தன்மையை மேலும் மெருகேற்றுகிறது இதனுடன் ஸ்னாப்ட்ராகன் 778G பயன்படுத்தப்பட்டுள்ளது சிறப்பான செயல் திறனை வெளிப்படுத்துகிறது.

கேம் பிரியர்களுக்கு இந்த பிரவுசர் மிக சிறப்பான அனுபவத்தை அளிக்கக்கூடியது ஆனால் மற்ற சந்தர்ப்பங்களில் வழங்கக்கூடிய கூலிங் டெக்னாலஜி இந்த ஸ்மார்ட்போனில் எதுவும் பயன்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது 

Xiaomi 11lite

Display

6.55இன்ஸ் என்ற அளவை பெற்ற இந்த ஸ்மார்ட்போன்Full HD+ super AMOLEDடிஸ்ப்ளேவை பெற்று(2400×1080) பிக்சல் ரேசொலியேசன் கொண்டுள்ளது மேலும் இந்த டிஸ்ப்ளேவில் 10bit color depth கொண்டுள்ளதால் (color reprodecsun) வண்ணத்தைப் பிரதிபலிக்கும் தன்மை மிகவும் துல்லியமாக பிரதிபலிக்கிறது.HDR 10  உள்ளதால் OTT  தளங்கள் மற்றும் யூடியூப் போன்ற இணையதளத்தில் பயன்படுத்தக்கூடிய வீடியோக்களை HDR காணலாம்.

11Lite  திரையில் 60Hz முதல் 90Hz  வரையிலான திரையை புதுப்பிக்கும் தன்மையை பெற்றுள்ளது ,இதன் செயல்பாடுகள் நீங்கள் பயன்படுத்தக்கூடிய  செயல்பாட்டிற்கு ஏற்றார்போல் தானாகவே 60Hz முதல் 90Hz வரை தானாகவே மாற்றி அமைத்துக் கொள்கிறது. மேலும் sunlite mode 2.0,Reding mode 3.0 போன்ற சிறப்பம்சங்களை பெற்றுள்ளது

 திரையின் பாதுகாப்பிற்கு கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 வழங்கப்பட்டுள்ளது. இதன் உயரம்160.53mm சேலம்75.73mm, தடிமன் 6.81mm,157gஎன்ற எடையை  பெற்றுள்ளது.4250mah பேட்டரி உடன் கூடிய 33W type-C சார்ஜரை கொண்டு வருகிறது, ஆண்ட்ராய்டு 11 உடன்MIUI 13 கொண்டு செயல்படுகிறது.உயரம்160.53mm, அகலம்75.73mm, தடிமன்6.81mm

Battrey

4250Mah பேட்டரியை கொண்டு 33W type-C ஃபாஸ்ட்  சார்ஜர் உடன் வருகிறது இந்த ஸ்மார்ட்போன், ஆண்ட்ராய்டு11 உடன் MIUI 12 கொண்டு செயல்படுகிறது.

processor

இதன் ப்ராசசர் பொருத்தவரை குவால்காம் ஸ்னாப்ட்ராகன் 732G ஆகாச கருடன்kryo 470,2.3Ghz பிளஸ் டூ வரை செல்லக்கூடிய CPU பெற்றுள்ளது, குவால்காம் Adreno 618 வகையைச் சார்ந்தGPU வை பயன்படுத்தப்பட்டுள்ளது

storeg

LPDDR4X  RAM+UFS 2.2  ஸ்டோரேஜ் வகையை கொண்டு 6GB+128GB,8GB+128GB என்ற இரண்டு வகைகளில் கிடைக்கின்றன,RAM BOOST+ இருப்பதினால் இந்த ஸ்மார்ட்போனில் RAM நினைவகத்தை அதிகரித்துக்கொள்ளலாம்.

sim card

இரண்டு சிம் கார்டுகள் இடம்பெற்றிருக்கிறது இதில் 4G ஆதரவை ஒரே நேரத்தில் இரண்டு சிம்கார்டுகள் ஆதரிக்கின்றன.(Hybrid sim slot ) என்பதால் ஒரே நேரத்தில் இருந்தாலும் ஒரு நினைவக அட்டை என பயன்படுத்த இயலாது அதற்கு பதிலாக ஒரு சிம்கார்டு ஒரு நினைவக அட்டை மட்டுமே பயன்படுத்த இயலும்

 

rear camera

Best smartphone under 25000ரூபாயில் பட்ஜெட்டில்சிறந்த Xiaomi 11lite இல் 64mpமுதன்மை கேமராவை பெற்று f/1.79 லென்சை கொண்டுள்ளது,

இரண்டாவதாக 8mp அல்ட்ரா வைலட் f/2.2 லென்சை கொண்டு 119 டிகிரி வரையிலான புகைப்படங்களை வழங்குகிறது, மூன்றாவது கேமராவாக 5mp f/2.4  டெல மெட்ரோ கேமராவை பெற்றுள்ளது,

இந்த மூன்று வகையான கேமராக்களை பயன்படுத்தி 960fpsSlow motion video,720 video, 6movie effect, magic zoom, slow shutter, time freeze, night mode,starry sky,star trails,magic clone, freeze  4K 30fps 1080 p 60fps, 1080 p 30fps 720 30 FPS slow motion video, 120 FPS, 1080 p/ 720 p போன்ற வகையான சிறப்பம்சங்களை  கொண்டது

frond camera 

முன்பக்க கேமரா 16mp f/2.45 லென்ஸை கொண்டுள்ளது இதில் nigth mode,AIbeautty,HDRபோன்ற சிறப்பம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

 more future

பவர் பட்டன் இல் பொருத்தப்பட்ட சைடு மவுண்ட் பிங்கர் பிரிண்ட் சென்சார் இடம்பெற்றுள்ளது AI FACE UNLOCK செய்வதற்கு  முன்பக்க கேமராவை பயன்படுத்தப்படுகிறது.

மேலும் இதில் உள்ள சிறப்பம்சங்கள்,WI-FI 5, Bluetooth 5.1, dual speaker and stereo output, இந்த ஸ்மார்ட்போனில் 4G ஆதரவு மட்டுமே அளிக்கிறது என்பதை மனதில் கொள்ளவும்,

True color technologe  பயன்படுத்தப்பட்டுள்ளது அத்துடன்,10bit AMOLED டிஸ்பிலே டிஸ்பிலே,SKY scaping 3.0,HIGH-RES Audio,liquid cooling technologeபோன்ற சிறப்புகளை பெற்றுள்ளது

 

  கல்லூரி செல்லும் மாணவர்கள் மற்றும் அலுவலக செல்பவர்கள் தங்களது தனித்துவத்தை தனித்துக் காட்ட நினைப்பவர்கள் இந்த Best smartphone under 25000ரூபாயில் பட்ஜெட்டில்சிறந்த Xiaomi 11lite ஸ்மார்ட்போனை பயன்படுத்தலாம் ஏனெனில் இந்த ஸ்மார்ட்போனில் 6.8mm தடிமன் மட்டுமே உள்ளது

மற்ற ஸ்மார்ட்போன்கள் உடன் ஒப்பிடும்போது இந்த ஸ்மார்ட்போன் மிகவும் மெலிதாகவும் கைகளில் பிடித்து பயன்படுத்துவதற்கு சிறந்த  ஸ்மார்ட்போன் ஆகும் உங்களால் உணர முடியும்

இத்துடன் இதன் எடையும் மிகக் குறைவாகவே இருப்பதால் கைகளில் பிடித்து பயன்படுத்தும்பொழுது கைகளில் இந்த ஸ்மார்ட்போன் இருப்பதே தெரிவதில்லை மேலும் இந்த ஸ்மார்ட்போனில் பயன்படுத்தப்பட்டுள்ள ப்ராசசர் மிகவும் சிறந்த ப்ராசசர்

ஆகையால் விளையாட்டு பிரியர்களுக்கு ஏதுவானதாக வே இருக்கின்றன இத்துடன் கூடிய டெக்னாலஜி பயன்படுத்தப்பட்டு உள்ளதால் மேலும் சிறப்பை கூட்டுகிறது

 இதன்  ஆரம்ப விலையாக6GB+128GB  21,999 என்ற விலைகளில் தற்போது கிடைக்கின்றன

one plus nord CE 2

Display

6.43இன்ச் கொண்ட fluid AMOLED டிஸ்ப்ளே உடன்2400×1080  பிக்சல் ரேசொலியேசன் கொண்டுள்ளது 90 Hzதிரையின் புதுப்பிப்பு தன்மையுடன் HDR 10+ கொண்டதாகும் AMOLED டிஸ்ப்ளே கொண்டிருப்பதனால் இந்த டிஸ்ப்ளேவில் optical in display fingerprint sensor  கொண்டுள்ளது திரையின் மேல் பகுதியில் இடது பக்கமாக அமைக்கப்பட்டுள்ள Punch hole camera இடம்பெற்றுள்ளது 

Desining

Nord CE 2ஸ்மார்ட்போனின் உயரம் 16.6 mm, அகலம் 7.32mm, இதன் தடிமன் 7.8 mm இதன் மொத்த எடை 173g திரையின் பாதுகாப்பிற்கு கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 முன் பக்கமாகவும் பின் பகுதியில் பிளாஸ்டிக் உடலமைப்பை மட்டுமே பெற்றுள்ளது 

ஆண்ட்ராய்டு 11 மற்றும் ஆக்சிஜன் ஓஎஸ் 12 கொண்டு இயங்கும் இந்த ஸ்மார்ட்போன்  ஆண்ட்ராய்ட் அப்டேட்கள் இரண்டு வருடங்களுக்கு வழங்குகிறது 

Processor

Nord CE2  மீடியா டெக் டைமன் சைட் 900  ப்ராசசர் பயன்படுத்தப்பட்டுள்ளது இத்துடன் ARM mali G68 mc4 GPU பயன்படுத்தப்பட்டுள்ளது RAM நினைவிடத்திற்கு LPDDR4X  வகை சார்ந்த RAM  பயன்படுத்தபடுகிறது,உள்ளடக்க  நினைவகம் UFS 2.2 பயன்படுத்தபடுகிறது

இந்த  Best smartphone under 25000ரூபாயில் பட்ஜெட்டில்சிறந்த oneplus nord ce2 இல் 5G ஆதரவை அளிக்கக்கூடியது ஆகையால் இரண்டு சிம் கார்டுகளிலும் ஒரே நேரத்தில் 5G ஆதரவை  பெற்றுள்ளது.13வகையான 5G band வழங்குகிறது

நினைவக அட்டையை பயன்படுத்தி 1TB வரையிலான நினைவகத்தை அதிகரித்துக் கொள்ள இயலும் இரண்டு வகையான RAM இல் கிடைக்கின்றன 6GB மற்றும் 8GB ஆனால் உள்ளடக்க நினைவகத்தில்128GB  மட்டுமே  வழங்கப்படுகிறது

Battery

4500 Mah பேட்டரி திறனைப் பெற்று 65W Type-C super vooc சார்ஜர் கொண்டுள்ளது  இந்த சார்ஜர் மூலமாக 15 நிமிடங்களில் 65% பேட்டரியை நிரப்புகிறது

இந்த ஸ்மார்ட்போனில்3.5mm ஆடியோ ஜாக் மற்றும் ஸ்டீரியோ ஸ்பீக்கர்  இடம்பெற்றுள்ளது ஆனால் இந்த ஸ்மார்ட்போனில் டால்பி அட்மஸ்  ஆதரவு  வழங்கப்படவில்லை

 Rear camera

கேமரா என்று வருகையில் OMNI visaon 64mp f/1.79லென்சை கொண்ட முதன்மை கேமராவை பயன்படுத்தப்பட்டுள்ளது,8mp f/2.2  லென்ஸ் கொண்ட அல்ட்ரா லைட் கேமரா 119 டிகிரி வரையிலான எடுக்கக் கூடியது,2mp f/2.4மேக்ரோ கேமராவை மூன்றாவது கேமராவாக பயன்படுத்தப்பட்டுள்ளது 

4Kவீடியோக்களை 30FPS மற்றும் 1080P இல் 30fps மற்றும் 60fps பதி விடுகிறது, ஸ்லோ மோசன் வீடியோக்களை 1080p இல் 120fps வீடியோக்களை பதிவு இடுகிறது

 Frond camera

முன்பக்க செல்பி கேமராவிற்கு 16mp f/2.4 லென்ஸ் கொண்ட sony IMX 471 கேமராவை பயன்படுத்தப்பட்டுள்ளது இந்த கேமராவை பயன்படுத்தி 1080P இல்30fps வரையிலான வீடியோக்களை பதிவிடுவது 

More future

Best smartphone under 25000ரூபாயில் பட்ஜெட்டில்சிறந்த oneplus nord ce2 போன் அனைத்து வகைகளிலும் சிறப்பான அம்சங்களை பெற்றிருந்தாலும் ஒரு சில குறைகளை பெற்றிருக்கின்றன அந்த வகையில் இந்த ஸ்மார்ட்போனில் கொடுக்கப்பட்டுள்ள கேமராக்களில் இருந்து வெளிவரக்கூடிய புகைப்படங்கள் சிறப்பானதாக இல்லை என்பதே என்னுடைய கருத்தாகும் 

மேலும் இந்த ஸ்மார்ட்போனை பற்றி முழு விமர்சனங்களை  காண வேண்டும் என  விரும்பினால் இந்த LINK பயன்படுத்திக் கொள்ளவும்

IQOO Z5 5G

Display

IPS LCDடிஸ்ப்ளேவை கொண்டு 6.67 inch என்ற இந்த டிஸ்ப்ளேவில்1800×2400 பிக்சல் ரேசொலியேசன் கொண்டுள்ளது(,395ppi )அதாவது pixels per inchஎன்ற அளவிலே கொண்டதாகும். 120Hzஎன்ற அளவில் திரையின் வேகத்தை புதுப்பிக்கிறது, இந்த டிஸ்ப்ளேவில் HDR10+ஆதரவை அளிக்கிறது.டிஸ்ப்ளேவில் பாதுகாப்பிற்கு PANDA GLASS கொடுக்கப்பட்டுள்ளது ,டிஸ்ப்ளேவை பிரைட்னஸ் பொருத்த வரை 650nits வரையிலான பிரைட்னஸ் பெற்றுள்ளது

Designing

இந்த ஸ்மார்ட்போனின் உயரம் 164.7mm,அகலம்76.7mm தடிமன்8.5mm இதன் மொத்த எடை 193g,bezel-less டிஸ்ப்ளே என்பதால் panch-hole display அமைப்பை பெற்று உள்ளது,இதன் உடலமைப்பை பொருத்தவரை  பிளாஸ்டிக்கை மட்டுமே  கொண்டு  உருவாக்கப்பட்டுள்ளது

 

 Best smartphone under 25000ரூபாயில் பட்ஜெட்டில்சிறந்த iqoo z5 5g  ஸ்மார்ட்போனின் ஆண்ட்ராய்டு 11 கொண்டு funtoch os 12 உடன் செயல்படுகிறது

Processor

குவால்காம் நிறுவனத்தின் ஸ்னாப்ட்ராகன் 778G பிராசஸர் பயன்படுத்தப்பட்டுள்ளது இதை ஆதரிக்கும் வகையில் Adreno 642L GPUவை பயன்படுத்தப்பட்டுள்ளது,CPU விற்கு octa-core 2.4 GHZ Kryo 670 பயன்படுத்தப்படுகிறது, 

 

Storage

LPDDR5 வகையை சார்ந்த8GB RAM மற்றும்12GB RAMஎன்ற இரண்டு வகையான RAM வகை கிடைக்கும் நினைவகத்திற்குUFS3.1வகையை சார்ந்த 128GB+256GB என்ற இரண்டு வகைகளில் கிடைக்கின்றன மேலும் 12GB RAM+256GB  என்ற  மற்றொரு வகையில் கிடைக்கப்பெறுகின்றன

Rear camera

64mp f/1.8 முதன்மை கேமராவும் 8mp f/2.2 ஆண்ட்ராய்டு கேமராவும் 2mp f/2.4 மேக்ரோ கேமராவும் மொத்தம் மூன்று கேமராக்களை பின்பகுதியில் பெற்றுள்ளன

இந்த கேமராவின் மூலமாக 4K வீடியோக்களை30fps மற்றும்60fps வரையிலான 4k வீடியோக்களை பதிவிடுகின்றது 1080p(full HD)இல் EIS கொண்டுள்ளது இதன் மூலமாக30fps மற்றும்60fps வீடியோக்களை படுகின்றன

Frond camera

முன்பக்கமாக பயன்படுத்தப்பட்டுள்ள 16mp f/2.5 லென்ஸ் கொண்ட கேமராவின் மூலமாக HDR,1080P வீடியோக்களை30fps வரையிலான வீடியோக்களை பதிவிடுகிறேன் 

5000mahபேட்டரி  திறனைப் பெற்று 44W Type-c ஃபாஸ்ட் சார்ஜர் உடன் 50 சதவீத பேட்டரியை 26 நிமிடங்களில் நிரப்பி விடுகின்றன

 audio

மேலும் இந்த ஸ்மார்ட்போனில் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் இரண்டு ஸ்பீக்கர்கள் அமைக்கப்பட்டுள்ளது அத்துடன் 3.5mm இடம் பெற்றுள்ளது, வைபை ப்ளூடூத் 5.2,le,aptX HD,aptx adaptive,gps,side-mount fingerprint

more future

இந்த ஸ்மார்ட் போனின் வடிவமைப்பு மற்றும் சிறப்பம்சங்கள் அனைத்தும் சிறப்பான ஒன்றாகும் இருப்பினும் ஒரு சில குறைபாடுகளை காண முடிகின்றன இந்த ஸ்மார்ட்போனில்  நினைவக அட்டை பயன்படுத்த இயலாது,

மேலும் இந்த ஸ்மார்ட்போனில் 5ஜி பேண்ட் மிக குறைந்த அளவே கொடுக்கப்பட்டுள்ளன இந்த விலையில் மற்ற சமூகங்களுடன் ஒப்பிடும் பொழுது AMOLED டிஸ்ப்ளேவை கொடுத்திருந்தால் மேலும் சிறப்பாக இருந்திருக்கும்

 இதன் ஆரம்ப விலை 23,990என்ற விலைகளில் அமேசான்இல் கிடைக்கின்றன

Redmi note 11 pro+

Display

Best smartphone under 25000ரூபாயில் பட்ஜெட்டில்சிறந்த redmi note 11pro+இல் 6.67 இன்ஸ் கொண்ட fullHD+ AMOLED டிஸ்ப்ளேவை பெற்று waterdrop noch கொண்ட 120HZ திரையின் புதுப்பிப்பு தன்மை கொண்டுள்ளது அத்துடன்2400×1080பிக்சல் ரெசல்யூசன் கொண்டு DCI-P3கொண்டிருப்பதனால் Wide cilor gamut அதாவதுடிஸ்ப்ளேவில் காணக்கூடிய வண்ணங்களை மிக அழகாக பிரதிபலிக்கக் கூடியது. மேலும் reding mode 3.0,sunlight display போன்ற சிறப்புகளைப் பெற்றுள்ளது மேலும் 700nits  முதல் 1200 nits வரையிலான பிரைட்னஸ் கொண்டிருப்பதனால் சூரிய வெளிச்சம் படுகின்ற இடங்களில்கூட டிஸ்ப்ளேவில் எந்த தடையும் இன்றி பயன்படுத்த ஏதுவானதாகும்.

டிஸ்ப்ளேவின் பாதுகாப்பிற்கு கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 வழங்கப்பட்டுள்ளது, இந்த மொபைலின் பின்பகுதியில் கண்ணாடி உடல் அமைப்பை பெற்றுள்ளது,

IP53 சான்றிதழ் பெற்று இருப்பதனால் தூசி மற்றும் சிறு துளி நீர் புகா தன்மை கொண்டுள்ளது.ஆனால் தண்ணீரில் பயன்படுத்த  இயலாது ஏனென்றால் 

அதற்கு IP 57சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும் ஆனால் இந்த ஸ்மார்ட் போனில் IP53 சான்றிதழ் மட்டுமே பெற்று இருப்பதனால்

தூசி மற்றும் சிறு துளி நீர் பாதுகாக்கும் தன்மையை பெற்றுள்ளது என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும் .

simcard

இரண்டு சிம்கார்டுகள் ஆதரவைப் பெற்று இருக்கிறது இந்த ஸ்மார்ட்போன் , ஒரே நேரத்தில் இந்த இரண்டு சிம் காடுகளிலும் 5G ஆதரவை வழங்குகிறது

மேலும் நினைவக அட்டை பயன்படுத்த இயலும் அதே சமயத்தில் ஒரு சிம் கார்டு ஒரு நினைவக அட்டை என்ற வகைகளில் மட்டுமே பயன்படுத்த இயலும்.இந்த ஸ்மார்ட்போனின் உயரம் 163.7mm, அகலம் 7 6,2mm,தடிமன் 8.3mm இந்த ஸ்மார்ட்போனின் மொத்த எடை 204g.

 

Procesor

ஆண்ட்ராய்டு 11 உடன் MIUI 12.5 கொண்டு செயல்படும் இந்த ஸ்மார்ட்போன் மீடியாடெக் டைமன் சைட் 920 5G பிராசஸர் கொண்டு செயல்படுகிறது.

இந்த பிராசஸர் 6nm  உருவாக்கப்பட்டது ஆகையால் இதன் செயல்திறன் மிக சிறப்பாகவே இருக்கின்றன

இந்தப் பிராஸஸரை ஆதரிக்கும் வகையில் ஆக்டாகோர் 2.5GHZ கிளாக்  ஸ்பீடு கொண்டு CORTEX-A78 CPU வை பயன்படுத்தப்பட்டுள்ளது. MALI-G68 MC4 வகையைச் சார்ந்த GPU  இந்த NOTE 11PRO + ஸ்மார்ட்போனில் பயன்பட்டுள்ளது

storeg

LPDDR4Xவகையைச் சார்ந்த RAM  பயன்படுத்தப்படுகிறது உள்ளடக்க நினைவுகத்திற்கு UFS2.2 வகையைச் சார்ந்த நினைவகத்தை பயன்படுத்தப்படுகிறது.

இரண்டு வகையான RAM கலில் கிடைக்கின்றன 6GB மற்றும் 8GB, உள்ளடக்க 128GB மற்றும் 256GB  என்ற இரண்டு வகைகளில் கிடைக்கப்பெறுகின்றன 

battery

5000mahபேட்டரி திறனை பற்றி 67W type-C  turbo charging  தொழில்நுட்பத்தைக் கொண்ட சார்ஜர் உடன் வருகிறது,

இந்த சார்ஜரை பயன்படுத்தி 15 நிமிடங்களில் 51% பேட்டரியை நிரப்பிவிடலாம், 42 நிமிடங்களில் 100% பேட்டரியை நிரப்பி விடுகிறது என்று REDMI  தரப்பில் கூறப்படுகிறது

Rear camera

Best smartphone under 25000ரூபாயில் பட்ஜெட்டில்சிறந்த redmi note 11pro+இல் Samsung HM2சென்சாரை கொண்ட 108 MP f/1.9 லென்சை  பயன்படுத்தப்பட்டுள்ளது இரண்டாவது கேமராவாக8mp f/2.2 லென்ஸ் கொண்ட அல்ட்ரா வைட் கேமராவாக செயல்படுகிறது இந்த கேமராவின் மூலமாக 120 டிகிரி வரையிலான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதி விடுகின்றன, மூன்றாவதாக 2mp f/2.4 லென்சைகொண்ட மேக்ரோ கேமராவை பயன்படுத்தப்பட்டுள்ளது இந்த மூன்று கேமராக்களை பயன்படுத்தி  4K வீடியோக்களை 30fps,1080p வீடியோக்களை30/60/120fps வரையிலான வீடியோக்களை 720 இல் 960fps வீடியோ வைப்பது விடுகிறது

Frond camera 

முன்பக்கமாக16mp f/2.5 லென்சை  பெற்றுள்ளது இந்த கேமராவின் மூலமாக1080p இல் 30/60fps வீடியோக்களை பதிவு செய்கின்றன 

 

more future

மேலும் இந்த ஸ்மார்ட் போனில் உள்ள சிறப்பம்சங்கள்IR  ரிமோட் சென்சார்,JPL ஸ்டீரியோ ஸ்பீக்கர்,HI-RES ஆடியோ, ப்ளூடூத் 5.2 வைபை, ஹாட்ஸ்பாட், ஜிபிஎஸ்,

REDMI NOTE 11 PRO+ இன் ஆரம்ப விலை 6GB+128GB=20,999

8GB+128GB=22,999,8GB+256GB=24,999 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *