Best mobile Under 15000 Budget(2022) india

 

 

 

Beast mobileதேர்வு செய்வதில் நாங்கள் உங்களுக்கு உதவுகிறோம், best mobile போன்களை வரிசைப்படுத்துதல் அதன் சிறப்பம்சங்கள் மற்றும் pros & cons விரிவாக விமர்சிப்பது உடன் உங்கள் தேவைகளுக்கு ஏற்ற best mobile போன்களை வரிசைப்படுத்தி உள்ளோம்.₹15000 பட்ஜெட்டில் சிறந்த ஸ்மார்ட்போன்களை மட்டுமே தேர்வு  செய்வது மட்டுமின்றி, உங்களுக்கு பிடித்த  ஸ்மார்ட்போன்களை வரிசைப்படுத்துவது மட்டுமின்றி அதன் நன்மை தீமைகள் மற்றும் அதன் முழு விமர்சனத்தையும் விரிவாக காணலாம்.மேலும் உங்களுக்கு பிடித்த ஸ்மார்ட்போன்  நிறுவனத்தில்₹15000 பட்ஜெட்டில் உள்ள சிறந்த ஸ்மார்ட்போன்களை வரிசைப்படுத்தி உள்ளோம் 

Realme Narzo 50

Display

6.6 இன்ஸ் கொண்ட IPS LCD டிஸ்பிலேவை  பெற்றுள்ளது இந்த டிஸ்ப்ளேவில் 180×2400 (Full HD+) பிக்சல் ரேசொலியேசன் கொண்டு,(401PPI)ஒரு இன்ச் என்ற அளவில் 401 பிக்சல் அடர்த்தியை கொண்டுள்ளது.120Hzபுதுப்பிப்பு தன்மையைப் பெற்று உள்ளது இதில் ஆறு விதமான புதுப்பிப்பு தன்மை கொண்டுள்ளது 30HZ,40HZ,50HZ,60HZ,90HZ,120HZஎன ஆறு விதமாக செயல்படுகிறது

 

இந்த செயல்பாடு தானியங்கியாக செயல்படும் பொழுது மட்டுமே பயன்பாட்டிற்கு  ஏற்றவாறு   புதுப்பிப்பு தன்மையை மாற்றி அமைத்துக் கொள்கிறது.நிலையான 120HZ மற்றும் 90HZ இல் பயன்படுத்துவதற்கும் அனுமதி அளிக்கிறது ஆனால் இந்த 120HZ மற்றும் 90HZ இல் பயன்படுத்தும்போது புதுப்பிப்பு தன்மை மிக சிறப்பாக இருக்கும்

ஆனால் பேட்டரியின் சக்தியை சற்று அதிகமாகவே பயன்படுத்திக்கொள்கிறது பேட்டரியின் சக்தியை குறைந்த அளவே  பயன்படுத்த வேண்டும் என்றால் தானியங்கியாக பயன்படுத்தும் போது மட்டுமே பேட்டரியின் சக்தியை மிச்சப்படுத்துகிறது

 

180HZ தொடுதல் மாதிரி விகிதத்தினை பெற்றுள்ளது ஆகையால் கேமிங் பிரியர்களுக்கு சிறப்பான Touch Respons வழங்குகிறது 

உயரம் 164.1 mm, அகலம்75.5 mm, தடிமன்8.5 mm இதன் மொத்த எடை 194g. ஆண்ட்ராய்டு 11 உடன் Realme UI 2.0வில் செயல்படுகிறது

battery

5000MAh பேட்டரி திறனை பெற்றுள்ளது இந்த பேட்டரி சார்ஜ் செய்வதற்கு 33W DART  சார்ஜர் வழங்கப்படுகிறது இந்த சார்ஜர் ஆனது Tyep-C கேபிள் வழங்கப்படுகிறது

 sim card

மூன்று வகையான (Sim Slot) இடம்பெற்றுள்ளனஇதில் இரண்டு சிம்கார்டுகள் ஒரு நினைவக அட்டை என மூன்றையும் ஒரே நேரத்தில் பயன்படுத்த இயலும் இந்த இரண்டு சிம் கார்டுகளும் 4G ஆதரவை ஒரேநேரத்தில் வழங்கு தன்மையைப் பெற்றுள்ளது.

நிச்சயமாக இந்த Realme Narzo 50இல் 5G ஆதரவு இல்லை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டிய ஒன்றாகும்,நினைவக அட்டையை பயன்படுத்தி 1TB (1000GB)வரையில் நினைவகத்தைஅதிகரித்துக் கொள்ள இயலும்

storeg

LPDDR4X வகை சார்ந்த RAM பயன்படுத்தப்பட்டுள்ளது 4GB/6GB என்ற இரண்டு வகையான RAMகளில்  கிடைக்கின்றன.11GB RAM நினைவகத்தை அதிகரித்துக் கொள்ள இயலும்.இந்த சிறப்பம்சம்

Realme narzo 50 6 GB எனில் ஸ்மார்ட்போனில் உள்ள உள் நினைவகத்தில் 5 GB பயன்படுத்தி 11 GB என செயல்படுகிறது UFS2.1கொண்ட  64 GB/128 GB என்ற இரண்டு வகையான உள் நினைவகத்தை கொண்டுள்ளது

rear camera

Realme Narzo 50ஸ்மார்ட்போன் சாதனத்தில் மூன்று வகையான கேமராக்களை பயன்படுத்தப்பட்டுள்ளது அதில் முதன்மை கேமராவாக 50mp AI கேமராபயன்படுத்தப்பட்டுள்ளது,இந்த  கேமரா f/1.8 லென்சை கொண்டதாகும்

 

2mp,f/2.4 மேக்ரோ லென்ஸ் கொண்டு 4cm  இடைவெளியில் macro புகைப்படங்களை பதிவிடுகிறது,2mp,f2.4 லென்ஸ் கொண்ட B/W கேமரா பயன்படுத்தப்பட்டுள்ளது இந்த மூன்று கேமராக்களையும் பயன்படுத்தி

வீடியோ ரெக்கார்டிங், ஸ்லோ-மோஷன் விடியோ, Dual-View வீடியோ,50mp  அல்ட்ரா ஸ்டடி வீடியோ, நைட்mod, HDR,Time lapse, Ultra Micro, AI beauty,filters, Chroma boost,slow-motion. போன்ற புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவு இடுகிறது

front camera

 16mp,f/2.05 கொண்ட செல்பி கேமராவை பயன்படுத்தப்பட்டுள்ளது இந்த கேமராவை பயன்படுத்தி  அல்ட்ரா ஸ்டடி வீடியோ, நைட் மோட்,உருவப்பட முறை,HDR,Chroma boost,slow-motionபோன்ற புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிடுவது

1080p/720இல் @30fps வரையிலான வீடியோக்களை பதிவுகிறது,1080p ஸ்லோமோஷனில் 120fps வரை பதிவிடுகிறது 

மீடியா டெக்Helio G96 ப்ராசசர் வழங்கப்பட்டுள்ளது இந்த பிராஸஸரை ஆதரிக்கும் வகையில் ஆக்டாகோர் 2.05GHZ கிளாக் ஸ்பீட் கொண்ட CPU பயன்படுத்தப்பட்டுள்ளது,GPU விற்கு Mali G57 MC2 பயன்படுத்தப்பட்டுள்ளது 

more future

இந்த  பிராஸ்ஸேர்  செயல்திறனில் மிகவும் சிறந்த செயல்பாட்டினை வெளிப்படுத்துகிறது அத்துடன்  கேமிங் போன்றவற்றில் சிறந்த அனுபவத்தை அளிக்கிறது 180HZ தொடுதல் மாதிரி  விகிதத்தினை கொண்டிருப்பதனால்  கூடுதலான கேமிங் அனுபவத்தை வழங்குகிறது.3.5 mm audio jack, stereo speakers, USB type c 2.0, Bluetooth 5.1, Wi-Fi, hotspot,Side Mount fingerprint sensor போன்ற மேலும் பல சிறப்பம்சங்களை பெற்றுள்ளது

Amazon  12999

Flipkart 12999

Realme 9I

Display

6.6இன்ச் கொண்ட LCD  டிஸ்ப்ளேவை பெற்று1080×2400 (full HD) பிக்சல் ரேசொலியேசன் கொண்டுள்ளது (401PPI) ஒரு இன்ச்என்ற அளவில்  401பிக்சல் கொண்டதாகும்,90HZபுதுப்பிப்பு தன்மை கொண்டுள்ளது, மேலும் ஐந்து விதமான புதுப்பிப்பு தன்மையை கொண்டுள்ளது 30HZ/48HZ/50HZ/60HZ/90HZ என தானியங்கியாக செயல்படுகிறது,நிலையான 90HZஇல்புதுப்பிப்பு தன்மையை பயன்படுத்த இயலும்,

இருப்பினும் தானியங்கியாக செயல்படும் பொழுது பேட்டரியின் சக்தியை குறைந்த அளவே செலவிடுகிறது 180HZ தொடுதல் மாதிரி விகிதத்தினை கொண்டு  480nitsபிரைட்னஸ் ஐ கொண்டுள்ளது  இந்த சாதனத்தின் உயரம் 164.4 mm, அகலம்75.7 mm, தடிமன் 8.4 mm,  எடை190g.ஆண்ட்ராய்டு 11 இல் இயங்கும் இந்த ஸ்மார்ட்போன் ஆனது Realme UI2.0 வில் செயல்படுகிறது

Battery

5000MAH பேட்டரி திறனை பெற்று 33W DARTசார்ஜரை பெற்று வருகிறது இரண்டு சிம் கார்டு ஒரு நினைவக அட்டை என  மூன்றையும் ஒரே நேரத்தில் பயன்படுத்த இயலும்,இந்த இரண்டு சிம் கார்டுகளிலும் ஒரே நேரத்தில் 4G ஆதரவை வழங்கும் கூடியது மேலும் இந்த Realme 9I ஸ்மார்ட்போனில் 5G ஆதரவு இல்லை என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும்

நினைவக அட்டையை பயன்படுத்தி 1TB( 1000GB)வரையிலான நினைவகத்தை அதிகரித்துக் கொள்ள இயலும்

 Processor

குவால்காம் ஸ்னாப்டிராகன் 680 பிராஸ்ஸேர்பயன்படுத்தப்பட்டுள்ளது இந்த  பிராஸ்ஸேர் 6nm உருவாக்கப்பட்டது,பிறரை ஆதரிக்கும் வகையில் ஆக்டாகோர் 2.4GHZ கொண்ட CPU,பயன்படுத்தப்படுகிறது  இதற்கு Adreno 610 GPU பயன்படுத்தப்படுகிறது

 

 Storage

LPDDR4X வகை சார்ந்த 4 GB/6 GB RAM என இரண்டு வகையான RAM கலில் கிடைக்கின்றன,UFS 2.1 கொண்ட 64 GB/128 GB என்ற இரண்டு வகையான      உள் நினைவுகளுடன் கிடைக்கின்றன.6GB/128 கொண்ட சாதனத்தில் மட்டும் 11 GB RAM அதிகரித்துக் கொள்ள இயலும்

Rear camera

50mp,AI கேமராவினை முதன்மை கேமரா வைக்கப் பெற்றுள்ளது,F/1.8 லென்ஸ் உடன் கூடிய PDAF வை கொண்டுள்ளது,2mp,f/2.4 லென்சை கொண்ட மேக்ரோ கேமராவை பயன்படுத்தப்பட்டுள்ளது  இந்தகேமராவை பயன்படுத்தி 4cm அவரை மிக அருகில் சென்று புகைப்படங்களை பதிவிடுவது 

2mp,f/2.4 லென்சை கொண்ட B/W கேமராவை பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த மூன்று கேமராக்களை பயன்படுத்தி1080P இல்30fpsலும் 720 இல் @30fps மற்றும் ஸ்லோமோஷனில் 120fps வரையிலான வீடியோக்களை பதிவிட இயலும்

 புகைப்படங்கள் என்று வருகையில் 50mp mode, night mode, expert timelapse, portrait mode, slow motion,Super Text, Ultra macro, HDR,

போன்ற வகைகளில் இந்த மூன்று கேமராக்களை பயன்படுத்தி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட இயலும்

frond camera

 16 எம்பி,f/2.1 முன்பக்க கேமராவை பயன்படுத்தப்படுவது இந்த கேமராவின் மூலமாக Night mode, time lapse,portrait mode,AI beauty mode,புகைப்படங்களில் பதிவிடுகிறது அதுமட்டுமின்றி முன்பக்க கேமராவை பயன்படுத்தி Face unlock  செயல்படுகிறது செயல்படு.1080p/720இல் @30fps வரையிலான வீடியோக்களை பதிவு கிறது 

More future

மேலும் 3.5 mm ஆடியோ ஜாக், ப்ளூடூத் 5.1, wi-fi, ஹாட்ஸ்பாட், சைடு மவுண்ட் பிங்கர் பிரிண்ட் சென்சார் போன்ற சிறப்பம்சங்களை பெற்றுள்ளது, கேம் பிரியர்களுக்கு நல்ல ஸ்மார்ட் போன் என்று  கூறலாம், ஆனால் கேமிங் விளையாடுவதற்கு மிகச் சிறந்த ஸ்மார்ட் போன்  வேண்டாம்என்று எண்ணிவிட வேண்டாம்

Amazon  12990

Flipkart  14999 4GB+128GB

Oppo K10

Display

Oppo k10ஆனது 6.59 இன்ஸ் கொண்ட LCD டிஸ்ப்ளேவை பெற்று 1080×2412 fullHD பிக்சல் ரெசல்யூசன் கொண்டதாகும்,60HZ மற்றும் 90HZ புதுப்பிப்பு தன்மையை நிலையான செயல்படுகிறது,தானியங்கியாக செயல்படும் பொழுது ஐந்து வகையான செயல்பாட்டினை வெளிப்படுத்துகின்றது,

தானியங்கியாக செயல்படும் பொழுது பேட்டரியின் ஆயுள் காலத்தை அதிகப்படுத்துகிறது 180HZ தொடுதல் மாதிரி விகிதத்தினை பெற்று, சாதாரணமாக 480 nits முதல் 600 nits வரையிலான பிரைட்னஸ் கொண்டுள்ளது

401ppi  ஒரு இன்ச் என்ற அளவிற்கு 401 பிக்சல் அடர்த்தி பெற்றுள்ளது .OPPO K10சாதனத்தின் உயரமானது 164.40 mm, அகலம் 75.70 mm,தடிமன்8.40 mm கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போன் 189g இடைநிலை பெற்றுள்ளது

 ஆண்ட்ராய்டு பதினொன்றில் செயல்படும் k10 color OS11.2 இயங்குகிறது

Battery

5000MAH பேட்டரி திறனை பெற்று 33W சூப்பர் VOOC  ஃபாஸ்ட் சார்ஜர் உடன் வருகிறது இந்த சார்ஜர் ஆனது Type-C வகையாகும்

Sim card

 இரண்டு சிம்கார்டுகள் பொருத்துவதற்கான அமைப்புகளை பெற்று உள்ளது அல்லது ஒரு சிம் கார்டு ஒரு நினைவக அட்டை என்ற விதத்தில் மட்டுமே பயன்படுத்த இயலும் இரண்டு சிம்கார்டுகள் ஒரு நினைவக அட்டை என மூன்றும் ஒரே நேரத்தில் பயன்படுத்த இயலாது  என்பது குறிப்பிடத்தக்கது

 இந்த இரண்டு  சிம் கார்டுகளிலும் ஒரே நேரத்தில் 4G ஆதரவை வழங்கும் தன்மை பெற்றுள்ளது

Storage

LPDDR4X வகை சார்ந்த6 GB மற்றும் 8 GB என இரண்டு வகை RAMகளில் கிடைக்கின்றன,UFS 2.2 கொண்ட 128 GB ஒற்றை உள் நினைவகத்தை மட்டுமே கொண்டுள்ளது

Prossere

 குவால்காம் ஸ்னாப்டிராகன் 680 பயன்படுத்தப்பட்டுள்ளது இந்த  பிராசஸர் ஆதரிக்கும் வகையில்  ஆக்டாகோர் 2.4GHZ ,CPU பயன்படுத்தப்பட்டுள்ளது GPU adreno 610 வை பயன்படுத்தப்பட்டுள்ளது

Rear camera

முதன்மை கேமராவாக 50mp,f/1.8 லென்ஸ் கொண்ட கேமராவை பயன்படுத்தப்பட்டுள்ளது,2mp,f/2.4 லென்சை கொண்ட மேக்ரோ கேமராவை பயன்படுத்தப்படுகிறது,2mp,f/2.4 லென்சை கொண்ட AF bokeh  கேமராவை பெற்றுள்ளது

 இந்த மூன்று வகையான கேமராக்களை பயன்படுத்தி Photos, videos, night modes, export, portrait mode, time lapse, pictures, slow motion,போன்ற வகைகளிலும்,  வீடியோக்களில் 1080p/720 இல் 30fps  வரையிலான வீடியோக்கள் பதி விடுகிறது

 Frond camera

முன்பக்கமாக உள்ள 16mp செல்பி கேமரா மூலமாக ஸ்லோ மோஷன் வீடியோக்களில் @120fps  வரையிலும் Digitel ZOOMபயன்படுத்தும்போது 1080P/720 இல் @30fps வரையிலான வீடியோக்களை பதிவு செய்கிறது

 புகைப்படங்களில் Portrait mode, time lapse,  sticker, text scanner,slow motion, extra  HDR,முன்பக்க கேமராவை பயன்படுத்தி, பேஸ் அன்லாக் செயல்படுகிறது  போன்றவற்றை வழங்குகிறது

 More future

மேலும்  ஸ்டீரியோ ஸ்பீக்கர், 3.5 எம்எம் ஆடியோ ஜாக் ப்ளூடூத் 5.1, wi-fi, ஹாட்ஸ்பாட், சைடு  மௌண்ட் பிங்கர் பிரிண்ட் சென்சார் போன்றவற்றை வழங்குவதுடன்  செல்பி கேமராவில் மிகச்சிறப்பான புகைப்படங்களை வழங்குகிறது

மேலும்  கேம் பிரியர்களுக்கு இந்த ஸ்மார்ட் போன்  நல்ல ஸ்மார்ட்போன் ஆகும்,நீண்ட நேரம் கேம் விளையாடுவதற்கு ஏற்ற ஸ்மார்ட் போன் இல்லை என்பதை அறிந்து கொள்ள வேண்டும் ஏனென்றால் இதில் பயன்படுத்தப்பட்ட பிராசஸர் ஒரு  mid range 4gப்ராசசர் ஆகும் 

Flipkart  14999  6GB+128GB

Redmi Note 11

FULL HD+ AMOLED  டிஸ்ப்ளேவை கொண்டுள்ள NOTE 11 ஸ்மார்ட்போன் ஆனது 6.43 இன்ஸ் என்ற அளவில்  டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது,2400×1080 பிக்சல்  ரெசல்யூசன் கொண்டு,700 nits முதல் 1000nits வரையிலான பெற்றுள்ளது,DCI-P3 Wide Colore gamut கொண்டிருப்பதனால் டிஸ்ப்ளேவில் வண்ணங்களை மிகச் சிறப்பாகவே பிரதிபலிக்கின்றன

409ppi என்ற அளவில் பிக்சல் அடர்த்தி பெற்று,90HZ புதுப்பிப்பு விகிதத்தினை பெற்றுள்ளது,180HZ தொடுதல் மாதிரி விகிதத்தில் செயல்படுகிறது மேலும் ரீடிங் mode,sunlight டிஸ்ப்ளே போன்ற சிறப்பம்சங்கள் உள்ளன

NOTE 11 ஸ்மார்ட் போன் உயரமானது 159.8 MM, அகலம்73.87 mm,8.09 mm என்ற அளவில் தடிமனை பெற்று 179g எடை கொண்டுள்ளது

பவர் பட்டன் உடன் கூடிய சைடு மௌண்ட் பிங்கர் பிரிண்ட் சென்சார் பெற்று AI  ஃபேஸ் அன்லாக் கொண்டுள்ளது, ஆண்ட்ராய்டு 11இல்  செயல்படும் இந்த NOTE 11 ஆனது MIUI13 இணைந்து செயல்படுகிறது

Battery

5000MAH நீடித்து உழைக்கக்கூடிய பேட்டரி திறனைப் பெற்று 33W PRO பாஸ்ட் சார்ஜர் கொண்டுள்ளது இந்த சார்ஜர் ஆனது TYPE-C வகை சார்ந்ததாகும்.இரண்டு சிம் கார்டுகள் மற்றும் ஒரு நினைவக அட்டை என பயன்படுத்தும் வசதியினை பெற்றுள்ளது

Sim card

இந்த இரண்டு சிம் கார்டுகளிலும் ஒரே நேரத்தில் 4G  ஆதரவை வழங்குகிறது, நினைவக அட்டையை பயன்படுத்தி 1TB (1000GB) வரையிலான நினைவகத்தை அதிகரித்துக் கொள்ள இயலும் 

Audio

இரண்டு ஸ்பீக்கர் அமைப்புகளை பெற்று இருப்பதனால் ஸ்டீரியோ ஆதரவை அளிக்கிறது மேலும் HI-RES  ஆடியோ விற்கான சான்றிதழும் பெற்று உள்ளது ஆகையால் சிறந்த ஒளிக்கீற்றுக்கள் வெளிப்படுத்த இயலும் 

Storage

LPDDR4X வகை சார்ந்த 4 GB+6 GB இரண்டு வகையான RAM  வகைகள் கிடைக்கின்றன,USF 2.2 வகை சார்ந்த

4GB+ 64B/4GB+128GB/6GB+128GB என்ற மூன்று வகையான உள் நினைவகத்துடன் கிடைக்கின்றன 

Rear camera

50mp,f/1.8லென்ஸை கொண்ட முதன்மை கேமராவும்,8mp,f/2.2 ஆண்ட்ராய்டு கேமராவையும்,2mp,f/2.4 லென்ஸ் கொண்ட மேக்ரோ கேமராவும்,2mp,f2.4 லென்ஸ் கொண்ட depth கேமரா நான்கு வகையான கேமராக்களை பயன்படுத்த பட்டுள்ளது

இந்த கேமராவை பயன்படுத்தி 1080p/720 இல் 30fps வரையிலான வீடியோக்களை பதிவிட இயலும்

Frond camera

 முன்பக்கமாக செல்பி கேமராவிற்கு13mp,f/2.4 லென்ஸ் கொண்ட கேமராவை பயன்படுத்தப்பட்டுள்ளது இந்த கேமராவின் மூலமாக 1080p/720இல் 30fps வரையிலான வீடியோக்களை பதிவிட இயலும்

Processor

6nm(nano metar)இல் உருவாக்கப்பட்ட குவால்காம் ஸ்னாப்டிராகன் 680 பயன்படுத்தப்பட்டுள்ளது இந்த ப்ராசசர் ஆதரிக்கும் வகையில் ஆக்டாகோர்2.4GHZ CPUபயன்படுத்தப்படுகிறது,Adreno 610 GPU பயன்படுத்தப்படுகிறது

More future

மேலும் ப்ளூடூத்5.1, wi-fi, ஹாட்ஸ்பாட், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள்,ஃபேஸ் அன்லாக்  என மேலும் பல சிறப்பம்சங்களை பெற்றுள்ளன

 

நீங்கள் கொடுக்கக் கூடிய பணம் மதிப்பிற்கு ஈடான ஸ்மார்ட் போன் என்று கூறலாம் என்றால் இதில் கொடுக்கக்கூடிய சிறப்பம்சம் மற்ற ஸ்மார்ட் போன்களை விட சற்று  அதிகமான சிறப்பம்சங்களும் கொண்டுள்ளன,

ஒரு சில குறைகள் 5Gஆதரவு இல்லை என்பதுதான், இருப்பினும் நீடித்து உழைக்க உழைக்க கூடிய பேட்டரி திறன்,

மற்றும் சிறந்த டிஸ்ப்ளேவான AMOLED  டிஸ்ப்ளே பயன்படுத்தப்பட்டு உள்ளது ஆகையால் மல்டிமீடியா, வீடியோக்கள் காணும்பொழுது சிறந்த காட்சிகளை வெளிப்படுத்துவதுடன் ஸ்டீரியோ ஆதரவை வழங்குகிறது,

மேலும் கேமின் பிரியர்களுக்கு சிறந்த அனுபவத்தை வழங்கும் தன்மையை கொண்டுள்ளது, நீண்ட நேர கேமின் விளையாடும் பொழுது  சிறிது வெப்பத்தினை வெளிப்படுகிறது,

இருப்பினும் மிகப்பெரிய அளவிற்கு வெப்பத்தை வெளிப்படுத்தும்  என்ற கவலை இல்லை அனைத்து வகைகளிலும் சிறந்து விளங்குகிறது இந்த ரெட்மி NOTE 11  ஸ்மார்ட் போன் 

Amazon  13999 6GB+64GB

flipkart  12842

IQOO Z6

Display

அழகான தோற்றத்தைக் கொண்ட IQOO Z6 ஸ்மார்ட்போன் ஆனது 6.58 இன்ஸ் கொண்ட IPS LCD டிஸ்ப்ளேவை பெற்று 1080×2408 பிக்சல் ரெசல்யூசன் உடன் (401ppi)  அதாவது ஒரு இன்ச் என்ற அளவில் 401  பிக்சல் அடர்த்தி  கொண்டதாகும்

DCI-P3 Wide color gamut கொண்டிருப்பதனால் வண்ணங்களை(colors) மேலும் கூடுதலாக பிரதிபலிக்கிறது240HZ தொடுதல் மாதிரி விகிதத்தினை கொண்டுள்ளதால் கேம் விளையாடும் பொழுது ( Touch Response)மிகச் சிறப்பாக இருக்கும்

164mmஉயரமும்,75.8mm அகலமும்,8.3mm தடிமனையும் பெற்று 185g எடையை கொண்டுள்ளது, இந்த IQOO Z6 முழுவதும் பிளாஸ்டிக் உடலமைப்பை மட்டுமே கொண்டுள்ளது

Sim card

 ஹைபிரிட் சிம் அமைப்பையே கொண்டுள்ளது ஒரு சிம் கார்டு ஒரு நினைவக அட்டை அல்லது இரண்டு சிம்கார்டுகள் மட்டுமே பயன்படுத்த இயலும்,

இந்த இரண்டு சிம் காடுகளிலும் ஒரே நேரத்தில் 4G மற்றும் 5G ஆதரவு வழங்குகிறது

 ஆண்ட்ராய்டு 12 உடன் VIVO வின் Fonetouch OS12 உடன் செயல்படுகிறது

Storage

LPDDR4X வகை சார்ந்த RAM மற்றும் UFS 2.1 உள் நினைவகமாக செயல்படுகிறது.4GB+128GB,6GB+128GB,8GB+128GBஎன்ற மூன்று வகையான RAM மற்றும் உள் நினைவகத்துடன் கிடைக்கின்றன 

Processer

குவால்காம் ஸ்னாப்ட்ராகன் 695 5G ப்ராசசர் பயன்படுத்தபடுகிறது இந்த  ஸ்மார்ட்போனில் 5G ஆதரவு உள்ளது ஆனால் இரண்டு வகையான (BAND) மட்டுமே வழங்கப்படுகிறது இருப்பினும் இது ஒரு 5G  ஸ்மார்ட்போன் ஆகும்

Battery

நீடித்து உழைக்கக்கூடிய வகையில் 5000MAH  பேட்டரியை கொண்டுள்ளது இந்த பேட்டரியை சார்ஜ் செய்வதற்கு 18W சார்ஜர் உடன் வருகிறது இந்த சார்ஜர் ஆனது Type-C வகை சார்ந்தது

Frond camera

50mp,f/1.8 லென்ஸ் கொண்ட கேமராவை முதன்மை கேமராவாக பயன்படுத்தப்பட்டுள்ளது, இரண்டாவது கேமராவாக 2mp,f/2.4,f2.4கேமராவும் பயன்படுத்தப்பட்டுள்ளது ,2mp,f2.4கொண்ட depthபயன்படுத்தப்படுகிறது

Rear camera

 முன்பக்கமாக 16mp,f/2.0 எடுத்துக்கொண்ட செல்பி கேமராவை பயன்படுத்துகிறது 

பின்பக்கமாக உள்ள கேமராக்களை பயன்படுத்தி நைட் மோட்,Bokeh mode (4gb ram கொண்ட மொபைலில் மட்டும் இந்த இரண்டு சிறப்பம்சங்கள் இல்லை )போட்டோகிராபி, வீடியோ,ar ஸ்டிக்கர்ஸ், ஸ்டைலிஷ், லைட் பில்டர்ஸ் போன்றவற்றை பின்பக்கமாக உள்ள கேமரா மூலமாக பயன்படுத்திக் கொள்ள இயலும்

 பின்பக்கமாக உள்ள செல்பி கேமராவின் மூலமாக நைட் மோட்,Portrait, multi style Portrait,AR stickers, 

MORE

மேலும் ப்ளூடூத்5.1, wi-fi, ஹாட்ஸ்பாட், எப்எம் ரேடியோ,3.5mm ஆடியோ ஜாக்,usb type-C, Side Mount fingerprint sensor 

இதுவரை நாம் கண்ட அனைத்து ஸ்மார்ட் போன்களிலும் 4G ஆதரவை மட்டுமே வழங்கியது ஆனால் இந்த IQOO Z6 ஆனது 5G ஆதரவை வழங்குகிறது, இதில் பயன்படுத்தப்பட்டுள்ள பிராசஸர் மற்றும் கேமராக்களும் சிறந்த செயல்பாட்டினை வெளிப்படுத்துகிறது

இந்த ஸ்மார்ட்போனில் கூலிங் டெக்னாலஜியும் பயன்படுத்தப்பட்டுள்ளது ஆகையால் அதிகப்படியான விருப்பங்களை தவிர்த்து கூடிய தன்மையை கொண்டுள்ளது

Amazon  13999 

Motorola G52

Display

pOLED டிஸ்ப்ளேவை கொண்ட மோட்டோரோலாG52 ஆனது 6.6inchஅளவை பெற்று 1080×2400ஃபுல் ஹெச்டி பிக்சல் ரேசொலியேசன் கொண்டு (402ppi) pixel per inch90HZ  என்ற விகிதத்தில் புதுப்பிக்கும் தன்மையை கொண்டுள்ளது

160.98 உயரமும்,74.46mm அகலமும்,7.99mm தடிமனையும் பெற்றுள்ளது இதன்  மிகக்குறைந்த எடை 169g என்ற அளவினை கொண்டுள்ளது

5000mahபேட்டரி திறனைப் பெற்று உள்ளது இந்த பேட்டரி சார்ஜ் செய்வதற்கு 30W  ஃபாஸ்ட் சார்ஜர் வழங்கப்படுகிறது இந்த சார்ஜர் ஆனது type-C வகை சார்ஜர் ஆகும்

 இயக்க முறையில் ஆண்ட்ராய்டு 12 உடன் வருகிறது இந்த ஸ்மார்ட்போன்       ( Pure Android OS) என்பதால் இந்த மோட்டோரோலா G52 ஸ்மார்ட்போனில் அதிகப்படியான விளம்பரங்களை காண இயலாது என உறுதி அளிக்கப்படுகிறது

Processor

குவால்காம் ஸ்னாப்ட்ராகன் 680 பிராசஸர் பயன்படுத்தப்பட்டுள்ளது இந்த பிராஸஸரை  ஆதரிக்கும்  ஆக்டாகோர் 2.4GHZ கிளாக் ஸ்பீடு கொண்ட CPU பயன்படுத்தப்படுகிறது,adreno 610 GPU பயன்படுத்தப்பட்டுள்ளது

 ஒரே நேரத்தில இரண்டு சிம்கார்டுகள்  ஒரே நேரத்தில் 4G  ஆதரவை வழங்குகிறது 

Rear camara

50mp,f/1.8லென்சை கொண்ட PDAF கேமராவை பயன்படுத்தப்பட்டுள்ளது இரண்டாவது கேமராவாக 8mp,f/2.2  லென்ஸை கொண்ட அல்ட்ரா வைட் கேமராவை பயன்படுத்த பட்டுள்ளதுஇந்த கேமராவை பயன்படுத்தி118 டிகிரி வரையிலான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவு செய்ய இயலும்,

மூன்றாவது கேமராவாக 2mp,f/2.4 லென்ஸ் கொண்ட மேக்ரோ கேமராவை பயன்பட்டுள்ளது இந்த மூன்று கேமராக்களை பயன்படுத்தி 1080p/720இல் 30fpsவரையிலான வீடியோக்களை பதிவு செய்ய இயலும்,

Frond camera

முன்பக்க செல்பி கேமரா இருக்கு 16mp,f/2.5 நெஞ்சை கொண்ட செல்பி கேமரா வை பயன்படுத்தப்பட்டுள்ளது இந்த கேமராவை பயன்படுத்தி 1080/720 வீடியோக்களை 30fps வரையில் பதி விடுகிறது

 

More future

மேலும் இந்த  சாதனத்தில்  டூயல் பேன்ட் வைபை, ஹாட்ஸ்பாட், wi-fi, ப்ளூடூத் 5.0, ஜிபிஎஸ், யூஎஸ்பி டைப்-C,ஸ்டீரியோ ஸ்பீக்கர், டால்பி அட்மாஸ், போன்ற சிறப்பம்சங்கள் பெற்றுள்ளது

 நாம் கண்ட ஸ்மார்ட் போன் வரிசைகளில்  ஒவ்வொரு ஸ்மார்ட் போனிலும் ஒவ்வொரு விதமான சிறப்பம்சங்கள் கொண்டுள்ளன அந்தவகையில் இந்த motoro g52 ஆனது pOLED  டிஸ்பிலே வை பெற்று உள்ளது இந்த டிஸ்ப்ளே மிகச்சிறந்த டிஸ்ப்ளே வாங்கவும் திகழ்கிறது அதுமட்டுமின்றி மிகவும் 7.99mm ஸ்லிம்மான தோற்றத்தை பெற்று திகழ்கிறது.

கேமிங் பிரியர்களுக்கு  இந்த ஸ்மார்ட்போன் ஒரு நல்ல ஸ்மார்ட்போன் ஆகவே இருக்கிறது

Flipkart  14499 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *