BEST GAMING MOBILE UNDER 25,000

best phones under 25,000 best gaming & camera smartphones

 

Best phones under 25000 ரூபாய் பட்ஜெட்டில் சிறந்த ஸ்மார்ட்போன் வாங்க வேண்டும். என்று நினைப்பவர்களுக்கு இங்கு சிறந்த தீர்வு கிடைக்கும். நீங்கள் எதிர்பார்க்கும் best phones under 25,000அனைத்து சிறப்பம்சங்களும் உள்ளsamsung,oneplus,oppo,realme,motorola ,realmeபோன்ற சிறந்த ஸ்மார்ட்போன்களை தேர்வு செய்து வரிசை படுத்துவதுடன் best phones under 25,ooo ரூபாய் ஸ்மார்ட்போன்களின் சிறப்பம்சங்கள், செயல்திறன், கேமரா குவாலிட்டி கேம் விளையாடுவது,அதிக திறன் கொண்ட பேட்டரி என அனைத்து விதத்திலும்  சிறந்த ஸ்மார்ட்போன்களை பற்றி முழு  விபரங்களுடன் கூடிய தகவல்கள், சிறப்பம்சம் கொண்ட best phones under 25,000 ரூபாயில் சிறந்த ஸ்மார்ட் போன்களை தேர்வு செய்து வரிசைபடுத்துகிறோம்.உங்கள் தேவைக்கு எது சிறந்தது என்று நீங்கள் தேர்வு செய்யுங்கள். 

Samsung M52-5G

best phones under 25,000 பட்ஜெட்டில் சிறந்த samsung smart phone வாங்க வேண்டும் என்பவர்களுக்கு samsung m52-5G ஒரு சிறந்த ஸ்மார்ட்போன் ஆனால் m52 வரிசையில் புதிதாக வந்துள்ள m53 ஏன் கூறவில்லை என்று நினைக்க வேண்டாம் அதற்கு காரணம் m53 ஸ்மார்ட்போனை விட m52 அனைத்து விதத்திலும் சிறந்து விளங்குகிறது.

m52 பற்றிய முழு விவரங்கள் மற்றும் விவரக்குறிப்புகள் அனைத்தையும் காணலாம்.

Display

6.7 inch கொண்ட Super AMOLED plus டிஸ்ப்ளேவை பெற்று 1080×2400(Full Hd)  திரையின் தீர்மானத்தை பெற்றுள்ளது.393(PPI) என்ற விகிதத்தில் பிக்சல் அடர்த்திணை கொண்டுள்ளது( அதாவது ஒரு இன்ச் அளவில் 393 பிக்சல் அடர்த்திணை கொண்டது)120HZ புதுப்பிப்பு விகிதம் கொண்ட m52 ஸ்மார்ட்போனின் டிஸ்பிளேவில் punch-hole displayவினை பெற்றுள்ளது,

திரையின் பாதுகாப்பிற்கு கார்னிங் கொரில்லா கிளாஸ்-5 பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.     மல்டி மீடியா மற்றும் வீடியோக்களை காணும்பொழுது சிறந்த அனுபவத்தை வழங்கும் என்பதில் எந்த மாற்றங்களும் இல்லை.

Desing

உயரம் 164.2 mm, அகலம் 76.4 mm,தடிமன் 7.4 mm,எடை 173g,m52 உடல் அமைப்பானது முழுவதும் பிளாஸ்டிக் உடலமைப்பை மட்டும் கொண்டுள்ளது என்பது மட்டும் சற்று குறையாக தெரிகின்றது

இருப்பினும் 7.4 mm தடிமன் கொண்டுள்ளதால் கைகளில் பிடிப்பதற்கு சிறப்பாக இருக்கின்றன.Blazing Black மற்றும் ICY Blue என்ற இரண்டு வண்ணங்களில் கிடைக்கின்றன.

 

Batterry

நீடித்து உழைக்கக் கூடிய 5000 mah பேட்டரி திறனைபெற்று Type-C வகை சார்ந்த 25W ஃபாஸ்ட் சார்ஜர் உடன்  கிடைக்கின்றன.  ஒருமுறை சார்ஜ் செய்வதன் மூலம் இரண்டு நாட்கள் நீடித்து உழைக்கக்கூடிய தன்மை கொண்டதாகும்.

Storage

LPDDR4X RAM வகையும் UFS 2.2  உள்சேமிப்புக்கு பயன்படுத்தப்பட்ட 6 GB +128 GB மற்றும் 8 GB+128 GB என இரண்டு வகையான RAM களில்  கிடைக்கின்றன, நினைவக அட்டையை பயன்படுத்தி 1TB  வரையிலான நேரத்தை அதிகரித்துக் கொள்ளலாம்.

simcard

இரண்டு சிம் கார்டு மட்டும் நினைவு அட்டை என மூன்றையும் ஒரே நேரத்தில் பயன்படுத்த இயலாது அதே சமயம் இந்த இரண்டு  சிம் கார்டுகளும் ஒரே நேரத்தில் 5G ஆதரவை வழங்குவதுடன் 11 வகையான 5G band கொண்டுள்ளது.

 

Operating system

ஆண்ட்ராய்டு 11 மற்றும் One UI 3.0 கொண்டுள்ளது. சாம்சங் தரப்பில் மூன்று வருடங்களுக்கான ஆண்ட்ராய்ட் அப்டேட் வழங்கப்படும் என கூறப்படுகிறது.

processor

 குவால்காம் ஸ்னாப்ட்ராகன் 778G பிராசஸர் பயன்படுத்தப்படுகிறது. இந்தப்  பிராஸஸரை ஆதரிக்கும் வகையில் ஆக்டாகோர் (2.4ghz,single cone,kryo 670+2.2ghz tri-core,kryo 670+1.9ghz,quad core,kryo 670) CPU பயன்படுத்தப்படுகிறது. GPU விற்கு Adreno 642L பயன்படுத்தப்பட்டுள்ளது இந்த பிராசஸர் 6mn இல் உருவாக்கப்பட்டது.  ஸ்னாப்ட்ராகன் 778g என்பது சிறந்த கேமிங் அனுபவத்தை வழங்கும் என்பதில் எந்த மாற்றங்களும் இல்லை.

Camera

64MP,f/1.8 லென்ஸை கொண்டுள்ளது இந்த கேமராவின் மூலமாக 10x digital zoom பயன்படுத்தி இயலும்.12mp,f/2.2 லென்சை கொண்ட அல்ட்ராவைட் கேமராவும்,5mp,f/2.4 லென்ஸ் கொண்ட(macro) கேமராவும் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இந்த மூன்று கேமராவின் மூலம் எடுக்ககூடிய புகைப்படங்கள் மிக சிறப்பாக உள்ளது,HDR light mode,macro என அனைத்திலும் சிறந்த புகைப்படங்களை  வெளிப்படுத்துகின்றன.

வீடியோக்களில் 4k  மற்றும் Full HD  என இரண்டிலும் @30fps வரையிலான வீடியோக்களை பதிவிடுகின்றன.

Front camera

32mp,f/2.2 லென்ஸை கொண்ட செல்பி கேமரா மூலமாக, புகைப்படங்கள்,portait புகைப்படங்கள் low light புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் Full HD இல் @30fps வரையிலான வீடியோக்களை பதி விடுகிறது 

More

USB Type-C,டால்பி அட்மாஸ்,power பட்டன் உடன் கூடிய  பிங்கர் பிரிண்ட் சென்சார் 4G, 5G WI-FI ,hotspot,bluetooth 5.0, 3.5mm ஆடியோ ஜாக் கிடையாது.KNOC செக்யூரிட்டி போன்ற சிறப்புகளை கொண்டுள்ளது. 

One plus Nord CE 2-5G

Display

6.43 inch கொண்ட Fluid Amoled டிஸ்ப்ளேவை கொண்டு 1080×2400 பிக்சல்  ரெசல்யூசன் 90hz  புதுப்பிப்பு விகித தன்மையுடன்,409(PPI) பிக்சல் அடர்த்தி பெற்றுள்ளது, திரையின் பாதுகாப்பிற்கு கார்னிங் கொரில்லா கிளாஸ்-5 பாதுகாப்பு வழங்கப்படுகிறது. மேலும்  டிஸ்ப்ளேவில் உள்ள சிறப்புகள் HDR10+ சான்றிதழ், செயற்கை நுண்ணறிவு திறன்மூலம்  வண்ணங்களை கூடுதலாக பிரதிபலிக்கின்றன.(AI color ennacement),punch hole display,in display finger print sensor போன்ற சிறப்புகளைப் பெற்றுள்ளது.

Design

Nord CE2 ஸ்மார்ட்போனின் உயரமானது 160.6 mm, அகலம்73.2 mm, தடிமன்7.8 mm,எடை 173g பின் பகுதியில் பிளாஸ்டிக் உடல் அமைப்பைக் கொண்டுள்ளது,Gray mirror,bahama blue என்ற இரண்டுமே வண்ணங்களில் கிடைக்கின்றன.

Batterry

 நீடித்து உழைக்கக்கூடிய 4500mah  பேட்டரியை கொண்டுள்ளது இந்த பேட்டரியை சார்ஜ் செய்வதற்கு 65W super VOOC, Type-C சார்ஜர் கொண்டு வருகிறது,(2250+2250 dual cell) பேட்டரி அமைப்பை கொண்டுள்ளது.15 நிமிடங்களில் 65% பேட்டரியை நிரப்பி விடுகிறது. 

Storage

LPDDR4X RAM வகையும் UFS 2.2  உள் சேமிப்பு  பயன்படுத்தப்பட்டு 6 GB/8 GB+128 GB என்ற வகைகளில் கிடத்தி நினைவக அட்டையை பயன்படுத்தி 1TB  வரை  நினைவகத்தை அதிகரித்துக் கொள்ளலாம்

under 25000 ரூபாய் பட்ஜெட்டில் வாங்க நினைப்பவர்களுக்கு ஒன்பிளஸ் தரப்பில் NORD CE 2சிறந்த தேர்வாக இருக்கும் 

Simcard 

இரண்டு சிம் கார்டு ஒரு நினைவாக அட்டை என மூன்றையும் ஒரே நேரத்தில் பயன்படுத்த இயலும், இரண்டு   சிம் கார்டுகளில் ஒரே நேரத்தில் 4G மற்றும் 5G Band ஆதரவை கொண்டுள்ளது 

Opprating system

 ஆக்சிஜன் OS  கொண்டு ஆண்ட்ராய்டு 11 இல் செயல்படுகிறது. இரண்டு வருடங்களுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் வழங்கப்படுமென One plus தரப்பில் கூறப்படுகிறது.

processor 

 மீடியாடெக் dimensity 900 (m+6877)ப்ராசஸ்  பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த பிராஸ்ஸார் ஆனது 6 mn இல் உருவாக்கப்பட்டது. இந்தப்  பிராஸஸரை ஆதரிக்கும் வகையில் ஆக்டாகோர் (2.4ghz,dual cortex  A55) CPU, ARM mali G68 mc4 GPU பயன்படுத்தப்பட்டுள்ளது .

Camera

மூன்று வகையான கேமராக்களை பயன்படுத்தப்பட்டுள்ளது முதன்மை கேமரா 64mp,f/1.79 லென்சை கொண்ட Omini vison கேமராவை படுத்தப்பட்டுள்ளது.8mp, f/2.2 லென்சை  கொண்ட அல்ட்ரா வைட் கேமராவும் 2mp,f/2.4 லென்ஸ் கொண்ட macro கேமரா  பயன்படுத்தப்பட்டுள்ளது.

புகைப்படங்களில் ஆட்டோ போகஸ், டிஜிட்டல் ஜிம் HDR, Face detection,போன்றவற்றை பெற்றுள்ளது வீடியோக்களில் 4k மற்றும் Full HD (1080×1920)இல் @30Fps வரையிலான வீடியோக்களை பதி விடுகிறது

Front camera

 16mp,f/24லென்ஸை கொண்ட sony imx 471 என்ற கேமராவை பயன்படுத்தப்பட்டுள்ளது இந்த கேமராவின் மூலமாக Full HD (1080×1920) இல் @30fps  வரையிலான வீடியோக்களை பதிவிடுகின்றன 

More spec link

Oppo F21 pro

 கேமராவிற்கு முக்கியத்துவம் கொடுப்பவர்கள் ஆக இருந்தால் best phoneunder 25000 ரூபாயில் OPPO F21 PRO உங்களுக்கு சிறந்த தேர்வாக இருக்கும்.F21 proடிஸ்பிலேவானது 6.43inch  கொண்ட Amoled  டிஸ்ப்ளே ஆகும் (1080×2400) Full பிக்சல் ரெசல்யூசன் கொண்டு 90hz திரையின்  புதுப்பிப்பு  தன்மையை கொண்டுள்ளது 180hz தொடுதல் மாதிரி விகிதத்தினை கொண்டு 409( PPI)பிக்சல் அடர்திணை பெற்றுள்ளது.430 nits முதல் 600 nits வரையிலான பிரைட்னஸ் கொண்டுள்ளது.

Design

best phone under 25000,OPPO F21 PRO ஆனது 159.9 mm உயரமும்,73.2 mm அகலமும்,7.5 mm தடிமனையும் கொண்டது. இந்த மொத்த எடையானது 175g, F21 ஸ்மார்ட்போனை காண்பதற்கு Boxs வடிவம் கொண்ட (I Phone) போன்று,IPX4 சான்றிதழ் பெற்றுள்ளது,Cosmic black,sunset Orange என்ற இரண்டு வண்ணங்களில் கிடைக்கின்றன.

Batterry

நீடித்து உழைக்கக் கூடிய 4500mah பேட்டரி திறன் பெற்று Type-C வகை சார்ந்த super vooc 33W சார்ஜரை கொண்டுள்ளது, இந்த  சார்ஜரை பயன்படுத்தி 15 நிமிடங்களில் 31% பேட்டரி நிரப்பி விடுகிறது.

Storage

LPDDR4X வகை RAM  மற்றும் UFS,2.2 வகை சார்ந்த உள் சேமிப்பை பயன்படுத்தி 8 GB+128 GB என்ற வகையில் மட்டும் கிடைக்கின்றன.

Sim card

இரண்டு சிம் கார்டுகளையும் ஆதரிக்கின்றன இந்த இரண்டு சிம் கார்டுகளிலும் 4G  ஆதரவை மட்டுமே ஆதரிக்கின்றன. நினைவக அட்டை பயன்படுத்த 1TB வரை நினைவகத்தை அதிகரித்துக் கொள்ளலாம்.

Oprating system

ஆண்ட்ராய்டு 12 உடன் color OS UI கொண்டு செயல்படுகிறது. ஆண்ட்ராய்ட் அப்டேட் பற்றி எந்த தகவலும் அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Processor

குவால்காம் ஸ்னாப்டிராகன் 680 பயன்படுகிறது இந்தப் பிராஸஸரை ஆதரிக்கும் வகையில் ஆக்டாகோர்(2.Ghz quad core ,kryo 265+1.9ghz quad core,kryo 265) CPU,Anderno 610 GPU பயன்படுத்தப்பட்டுள்ளது.

இந்த பிராசசர் ஒரு 4G ப்ராசசர் ஆகும் 5G நெட்வொர்க்கை ஆதரிப்பது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Main camera

64mp,f/1.7லென்ஸை கொண்ட முதன்மை கேமராவும் 2mp ,f/3.3லென்ஸை கொண்ட மைக்ரோ ஸ்கோப் கேமராவும் 2mp,f/2.4(mono)லென்ஸை கொண்டுள்ளது  இந்த மூன்று கேமராக்களை பயன்படுத்தி,

naite mode, photo,portrait,slow motion,extra hd,macro, எனபலவிதமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதி விடுகின்றன

வீடியோக்களில் 1080 மாற்றம் 720இல் @30 fps வரை வீடியோக்களை பதி விடுகின்றன முன்பக்க கேமராவில் slow-motion  வீடியோ பதிவிட இயலாது.

Front camera

32mp,f/2.4 லென்சை sony Imx 709 சிறந்த, புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதி விடுகின்றன வீடியோக்களில் full HD  மற்றும் 720இல் @30fps வரை பதி விடுகின்றன.

More

Finger print sensor,கேமராவை சுற்றியும் ORBIT Lights,சிறந்த ஸ்பீக்கர் மேலும் பல சிறப்புகளை பெற்றுள்ளது இருப்பினும் கேமராவிற்கு முக்கியத்துவம் கொடுப்பதற்கு இது ஒரு சிறந்த ஸ்மார்ட்போன் ஆகும்.

Motorola G82

Display

Motorola பிரியர்களுக்கு best phones under 25.000 சிறந்த motorola G82 சிறந்த தேர்வாகும் இந்த ஸ்மார்ட்போனின் டிஸ்ப்ளே 6.6 inch கொண்ட p-OLED டிஸ்ப்ளேவைபெற்று (1080×2400) Full HDபிக்சல் ரெசல்யூசன் 309(PPI)பிக்சல் அடர்த்தி பெற்றுள்ளது.120hz திரையின் புதுப்பிப்பு தன்மையுடன் punch-hole டிஸ்ப்ளேவை பெற்று வருகிறது

மேலும் HDR உடன் p-OLED இணைத்து இருப்பதினால் HDR வீடியோக்களை காணும் பொழுது மிகச் சிறப்பாக இருப்பதற்கு மேலும் ஒரு சிறப்பம்சமாக DCI-P3 கொண்டுள்ளதால் 25% அதிகமான வண்ணங்களை (colors) சிறப்பாக பிரதிபலிக்கிறது.

Design

best phones under 25000 Motorola g82 உயரமானது 160.8 mm,அகலம்74.4 mm, தடிமன் 7.9 mm, எடை 173g  பெற்றுள்ளது.G82 வின்  உடல் அமைப்பானது பிளாஸ்டிக் உடல் அமைப்பை பெற்றுள்ளது, மேலும் ip-52 சான்றிதழ் பெற்றுள்ளது, சிறு துளி நீர் படும் பொழுது இந்த G82 ஸ்மார்ட்போன் இருக்கு பாதிப்புகள் ஏற்படுவதில்லை,meteorite gray,white lily ஆகிய இரண்டு வண்ணங்களில் கிடைக்கின்றன.

Battery

நீண்ட ஆயுள் கொண்ட 5000mah பேட்டரி திறன் பெற்ற Type-C  வகை சார்ந்த 30W Turbo சார்ஜரை கொண்டுள்ளது.100% பேட்டரியை சார்ஜ் செய்வதற்கு 2 மணி நேரத்திற்கு மேல் எடுத்துக் கொள்கிறது.

Storage

LPDDR4X வகை RAM  மற்றும் UFS 2.2 வகை உள்  நினைவகம் பயன்படுத்தி 6 GB+128 GB,8GB+128 GB என இரண்டு வகை RAM களில் கிடைக்கின்றன

உள் நினைவகம் மட்டும் 128 GB மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது. நினைவக அட்டையை பயன்படுத்தி 1TB வரை நினைவகத்தை அதிகரித்துக் கொள்ளலாம்.

Sound

இரண்டு ஸ்பீக்கர் அமைப்புகள் கொண்டுள்ளதால் ஸ்டீரியோ ஆடியோவை வெளிப்படுகிறது மேலும் 3.5 mm ஆடியோ ஜாக், டால்பி அட்மாஸ், எப்எம் ரேடியோ உடன் கூடிய ரெக்கார்டிங், ப்ளூடூத் வழியாக aacc,aptex,aptxHD,LDACபோன்ற ஆடியோ பதிவுகளை ப்ளூடூத் வழியாக ஆதரிக்கின்றனர் 

Sim card

HYBRIT சிம் கார்ட் வகைகளை சார்ந்தவை ஆகையால் இரண்டு சிம்கார்டுகள் அல்லது ஒரு சிம் கார்ட் ஒரு நினைவக அட்டை என மட்டுமே பயன்படுத்த  இயலும் 13 வகை 5G BAND வழங்குகிறது 

Operating Sysstem

ஆண்ட்ராய்டு 12 கொண்டு செயல்படும் இந்த G82 ஆனது Stock android என்பதினால்  பயன்படுத்துவதற்கு மிகவும் நன்றாக இருக்கின்றன.

இரண்டு அல்லது மூன்று வருடங்களுக்கான ஆண்ட்ராய்ட் அப்டேட் நிச்சயம் கிடைக்கும் என motorola தரப்பில் கூறப்படுகிறது. 

Main camera

50mp,f/1.8லென்ஸை கொண்ட கேமராவை பயன்படுத்தப்பட்டுள்ளது இந்த கேமராவில் (OIS) Optical image stabilization கொண்டுள்ளது, 8mp,f/2.2 லென்சை கொண்ட

அல்ட்ரா வைட் கேமராவை செயல்படுகிறது.2mp,f/2.4லென்ஸை கொண்ட macro கேமராவை பெற்றுள்ளது.

என மூன்று கேமராக்களை பயன்படுத்தி சிறந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவு செய்கிறது. வீடியோக்கள் Full HDஇல் @60/30 fps லும்,720இல் @30fpsவரையிலும் வீடியோக்களை பதிவு செய்கிறது.

Front camera

16mp ,f/2.2லென்சை கொண்டு இந்த கேமராவின் மூலம் சிறந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளிப்படுத்துகிறது வீடியோக்களில் Fll HDஇல் @30fps வரையிலான வீடியோக்களை பதிவிடுகிறது.

Processor

 குவால்காம் ஸ்னாப்ட்ராகன் 695-5G பயன்படுத்தப்படுகிறது. இந்த பிராஸ்ஸார் 6 nm இல் உருவாக்கப்பட்டது. ஆக்டாகோர் (2.2GHz,dual core,kryo 660+1.7ghz,hcx9 core,kryo660) CPUவை  பயன்படுத்தப்பட்டுள்ளது .Andreno 619 GPU  பயன்படுத்தப்படுகிறது. 

More

ப்ளூடூத் 5.1,GPS,NFC,FM Radio,Doldy Atmos 3.5mm ஆடியோ ஜாக், பவர்  பட்டன் உடன் கூடிய  பிங்கர் பிரிண்ட் சென்சார்,light sensor,proximity sensor,Accekerometer,compass,gyros cope 

Realme 9pro+

Display 

best phone Under 25000ரூபாய் பட்ஜெட்டில் சிறந்த Realme 9 pro வின் டிஸ்ப்ளே6.4 inch கொண்ட Super AMOLED டிஸ்ப்ளேவை பெற்று (1080×2400) Full HD+ பிச்சர் ரெசல்யூசன் 90Hz  திரையின் புதுப்பிப்பு தன்மை பெற்றுள்ளது.

360Hz தொடுதல் மாதிரி விகிதத்தினை பெற்று  411(PPI)பிக்சல் அடர்த்தி கொண்டுள்ளது  Punch-hole டிஸ்பிளே பெற்றுள்ளது. டிஸ்ப்ளே வின் பாதுகாப்பிற்கு கார்னிங் கொரில்லா கிளாஸ்-5 வழங்கப்பட்டுள்ளது. 

Design

Realme 9pro+இன் உயரமானது 160.2 mm,அகலம் 73.3 mm, தடிமன் 7.9 mm,எடை182g, 9pro+ இன்  உடல் அமைப்பானது கண்ணாடி உடல் அமைப்பை பெற்றுள்ளது.

sunrice blue,Auroro green,mid nite black ஆகிய மூன்று வண்ணங்களில் கிடைக்கின்றன. 

Battery

நீண்ட ஆயுள் கொண்ட 4500mah  பேட்டரி திறனைக் பெற்று,Type-C 60w Super dart சார்ஜர் கொண்டு வருகிறது. 4500mah  பேட்டரி 100%  நிரப்புவதற்கு 35 நிமிடங்கள் எடுத்துக் கொள்கின்றன.

 

Storage

LPDDR4X RAM வகையும் UFS 2.2  உள் சேமிப்பிற்கு பயன்படுத்தப்பட்டு 6 GB/8 GB+128 GB என்ற இரண்டு வகைகளில் கிடைக்கின்றன. நினைவக அட்டையை பயன்படுத்த இயலாது என்பது குறிப்பிடத்தக்கது.

Sim card

இரண்டு சிம்கார்டுகள் பயன்படுத்த இயலும், இரண்டு  சிம் கார்டுகள் ஒரே நேரத்தில் 4G மற்றும் 5G ஆதரவை வழங்குகிறது. நினைவகஅட்டை பயன்படுத்த இயலாது. 4 வகையான 5G Band மட்டுமே வழங்குகிறது.

Operating system 

ஆண்ட்ராய்டு 12 உடன் கூடிய Raelme UI 3.0 வை கொண்டு செயல்படுகிறது.ஆண்ட்ராய்ட் அப்டேட் பற்றி தகவல்கள் எதுவும் Raelme  தரப்பில் கூறப்படவில்லை. இருப்பினும் செக்யூரிட்டி அப்டேட் கிடைக்கும் என எதிர்பார்க்கலாம்.

Sound

ஸ்டீரியோ ஆடியோவை வெளிப்படுத்தும் விதமாக இரண்டு ஸ்பீக்கர் அமைப்பை பெற்றுள்ளது.3.5mm ஆடியோ ஜாக் இடம்பெற்றுள்ளது.

பிரைமரி மைக்ரோ போன் மற்றும்  நாய்ஸ்   கேன்ஸ்லேஷனுக்கு  என்று ஒரு மைக்ரோபோன் என இரண்டு மைக்ரோபோன் இடம்பெற்றுள்ளது.

இதுமட்டுமின்றி ப்ளூடூத் வழியாக SBC,AAC,APTX,APTXHD,LDAC,APTX-TWST LHDC போன்ற ஆடியோக்களை ஆதரிக்கின்றன.

Main camera

ப்ரைமரி கேமரவாக 50mp,f/1.8 லென்ஸை  கொண்ட sony IMX 766 கேமராவை பெற்றுள்ளது இந்த கேமராவில் OIS,Street photo graphy 2.0,ESIகொண்டுள்ளது.2mp,f/2.4 லென்சை கொண்ட macro  கேமராவுடன் EIS  இடம்பெற்றுள்ளது.8mp,f/2.2  லென்ஸை கொண்ட  அல்ட்ராவைட் கேமராவை பெற்றுள்ளது, இந்த கேமராவின் மூலம் 119 டிகிரி வரை புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதி விடுகிறது.

எண்ணற்ற வீடியோ mode  மற்றும் photo mode  பெற்றுள்ளது. புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களுக்கு  சிறந்த கேமராவாக திகழ்கிறது.

Selfie camera

16mp,f/2.4  லென்சை பெற்று அல்ட்ரா  ஸ்டெடி mode, a portrait mode, HDR, Nite mode, street mode என பலவிதமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட சிறந்த கேமராவை கொண்டுள்ளது.

Processor

மீடியாடெக் டைமன் செட் 920-5G பிராசசர்  பெற்றுள்ளது. இந்த  பிராசஸர் 6 nm  உருவாக்கப்பட்டது, இந்த பிராசஸர் ஆதரிக்கும் வகையில் 2.5Ghz  கொண்ட CPU, Arm mali-G68 mc4 GPU பயன்படுத்தப்பட்டுள்ளது.

More

ப்ளூடூத்-5.2,wifi,hotspot.USB Type-C,ஸ்டீரியோ ஸ்பீக்கர், dual-band-5G, GPS, X-Axis linear motor,என அனைத்து விதத்திலும் சிறந்து விளங்குகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *