Best Bluetooth calling smartwatch under 5000

 

Best Bluetooth calling smartwatch under 5000, AMOLED display, Heart rate sensor, Spo2, GPS, ப்ளூடூத் வழியாக அழைப்புகளை மேற்கொள்வது மற்றும் அழைப்புகளைத் தவிர்ப்பது, குறுந்தகவல் அனுப்புவது, வாட்ஸ்அப், ஃபேஸ்புக் போன்ற செயலிகள் நோட்டிபிகேஷன் அனைத்தையும் காண இயலும், ஸ்மார்ட் வாட்ச் மூலமாகவே கூகுள் அசிஸ்டன்ட் மற்றும் ஆப்பிள் ஸ்ரீ போன்றவற்றை செயல்படுத்துவது எனப் பல சிறப்புகளைக் கொண்டுள்ள மிகச் சிறந்த  ஸ்மார்ட் வாட்ச் தேர்வு செய்ய இதுவே சிறந்த நேரமாகும் ஏனெனில் தற்போது அமேசான் மற்றும் பிளிப்கார்ட் ஆகிய இணையதளங்களில் மிகக் குறைந்த விலையில் ஸ்மார்ட் வாட்ச் வழங்கப்படுகின்றன அந்த வகையில் உங்கள் தேவைக்கு ஏற்பச் சிறந்த ஸ்மார்ட் வாட்ச் தேர்வு செய்து தள்ளுபடி விலையில்  பெற்றுக்கொள்ள இதுவே சிறந்த நேரமாகும்

Realme Watch 3Pro

Display

ரியல் மீ 3 புரோ ஸ்மார்ட் வாட்ச் இல் 1.78 இன்ஸ் கொண்ட அனைத்திலும் சிறந்த AMOLED  டிஸ்ப்ளே பெற்றுள்ளது, இந்த டிஸ்ப்ளே ஆனது368×448 பிக்சல் ரேசொலியேசன் கொண்டு, 325 ppi  பிக்சல் அடர்த்தி பெற்றுள்ளது, 500nits பிரைட்னஸ் ஐ  கொண்டு உள்ளது  ஆனால் ஆட்டோ பிரைட்னஸ் இந்த ஸ்மார்ட் வாட்ச் இல் கொடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது,50HZ மற்றும் 60HZ வரையிலான புதுப்பிப்பு தன்மையைப் பெற்றுள்ளது, 

Best Bluetooth calling smartwatch under 5000

சிறந்த AMOLED டிஸ்ப்ளே என்பதினால் ஆல்வேஸ் ஆன் டிஸ்பிளே சிஸ்டம் இடம்பெற்றுள்ளது, இந்த டிஸ்ப்ளேவில் 100க்கு மேற்பட்ட முகபாவனைகள் அதாவது (watch face)கொண்டிருப்பதுடன் உங்கள்  புகைப்படங்களையும் இந்த ஸ்மார்ட் வாட்ச் டிஸ்ப்ளேவில் அமைத்துக் கொள்ள இயலும் அதற்கு ரியல் மீ, தரப்பில் பிரத்யேக செயலி ஒன்றை பதிவிறக்கம் செய்து பயன்படுத்த இயலும்

Design

செவ்வகம் வடிவிலான டிஸ்ப்ளே அமைப்பினை கொண்டிருப்பது உடன் 2.5D (Curved display) வளைந்த அமைப்புகளைக் கொண்டிருப்பது இதன் அழகை மேலும்   வலுபெற செய்கிறது, இந்த ஸ்மார்ட் வாட்ச்இல்

எஃகு மற்றும் பிளாஸ்டிக் என இரண்டையும் பயன்படுத்தி இதன் உடலமைப்பை வடிவமைக்கப்பட்டுள்ளது, பிசிகல் பட்டன் வலது புறமும் இடது புறம் ஸ்பீக்கர் மற்றும் பிரைமரி மைக்ரோபோன் இடம்பெற்றுள்ளது,

Best Bluetooth calling smartwatch under 5000

Heart rate sensor, spo2 ஆகிய இரண்டு ஆகிய இரண்டு சென்சார் களும் பின் பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது, 253.8 mm நீளமும்,136.8 mm  அகலத்தையும் பெற்று,11.7 mm தடிமனை கொண்டுள்ளது

Connectivite

Bluetooth 5.3 என்ற புதிய வெர்சன் இந்த ஸ்மார்ட் வாட்ச்இல் இடம்பெற்றிருப்பது மிகச் சிறப்பான ஒன்றாகும், ஏனென்றால் பழைய ப்ளூடூத் வெர்ஷன்னை காட்டிலும் மேம்படுத்தப்பட்ட விரைவான இணைப்புகள், குறைந்த அளவே பேட்டரியின் சக்தியைப் பயன்படுத்துவது எனப் பல சிறப்பம்சங்களைக் கொண்டுள்ளது.

Best Bluetooth calling smartwatch under 5000

ப்ளூடூத் வழியாக அழைப்புகளை மேற்கொள்வது,  பாடல்கள் கேட்கும்பொழுது அதனைக் கட்டுப்படுத்துவது, ஸ்மார்ட்போனில் உள்ள கேமராவின் ஷட்டர் பட்டனகவும்இந்த ஸ்மார்ட் வாட்ச்சை பயன்படுத்த இயலும்

Battery

நீண்ட ஆயுளும் நீடித்து உழைக்கக்கூடிய லித்தியம் அயன் கொண்ட 345Mah சிறந்த பேட்டரியை  பெற்றுள்ளது, இந்தப் பேட்டரிகளை முழுமையாக நிரப்புவதற்கு 2.5 மணி நேரங்கள் எடுத்துக் கொள்கின்றன

ஒரு முறை முழுமையாகச் சார்ஜ் செய்வதன் மூலம் பத்து நாட்கள்வரை நீடித்து இருக்கும் என ரியல்மீ தரப்பில் கூறப்படுகிறது,

ஆனால் நிச்சயமாக ப்ளூடூத் மற்றும் ஜிபிஎஸ் அழைப்புகளை மேற்கொள்வது நோட்டிபிகேஷன் போன்றவற்றை அதிகமாகப் பயன்படுத்தும்பொழுது   அதிகப்படியாக  ஐந்து நாட்கள்வரை மட்டுமே நீடித்திருக்கும் என்பது தான் உண்மை நிலவரம்,

Best Bluetooth calling smartwatch under 5000

இருப்பினும் ஐந்து நாட்கள் முழுமையாகக் கடந்து விடுகிறது ஒரு முறை சார்ஜிங் செய்வதன் மூலமாக, அப்படி எனில் நிச்சயமாக இது சிறந்த பேட்டரி லைப் வழங்குகிறது என்று கூறலாம் அழைப்புகளை மேற்கொள்வது மற்றும் ஜிபிஎஸ் ப்ளூடூத் நோட்டிபிகேஷன் போன்றவற்றை பயன்படுத்தியும் ஐந்து நாட்கள் நீடித்திருக்கும் எனில் நிச்சயமாகச் சிறந்த பேட்டரி ஆப்டிமஸ்  செய்யப்பட்டுள்ளது

Health

இதயத் துடிப்பை கண்காணிப்பது மற்றும் ரத்தத்தில் ஆக்சிஜன் அளவைக் கண்காணித்தல், இருபத்தி நான்கு மணி நேரமும் இதயத்துடிப்பை துல்லியமாகக் கண்காணிப்பது, நீர் அருந்துவதற்கான நேரத்தை நினைவூட்டுகிறது, அதிக நேரம் அமர்ந்து வேலை செய்பவர்கள் எனில் குறிப்பிட்ட நேரத்தில் எழுந்து நிற்கச் சொல்லி அல்லது நடக்க சொல்லியும் அறிவுறுத்துகிறது,

Best Bluetooth calling smartwatch under 5000

உறங்கும்  நேரத்தைக் கண்காணித்து நாள் ஒன்றுக்கு எத்தனை மணிநேரங்கள்  உறங்குகிறார்கள் என்பதையும் கண்காணிக்கிறது, இது போன்ற கண்காணிப்புகள் பற்றிய முழு தகவல்களையும் REAME LINK app என்ற செயலியைப் பதிவிறக்கம் அதன் மூலமாக உங்களது அனைத்து தகவல்களையும் இந்தச் செயலி மூலமாகவே காணலாம் 

110+விளையாட்டு சார்ந்த செயல்பாடுகள் கொண்டுள்ளன தங்களது விளையாட்டிற்கு  ஏற்றதை தேர்வு செய்து  பயன்படுத்திக் கொள்ள இயலும்

More future

 Music control ll stopwatch message notification, social media notifications, events, reminders, Find my phone, camera control, alarm, Bluetooth calling, GPS, calculator, female health, inbuilt speaker and microphone, IP67 water and dost resident, 100+watch face, 110 plus sports mode, app Support 

Flipkart

realme.com

Realme watch 3

Display

1.8இன்ஸ் கொண்ட TFT LCD கொண்ட ரியல் மீ  வாட்3 240×286பிக்சல் ரெசல்யூசன் கொண்டுள்ள இந்த டிஸ்ப்ளேவில், 203ppi பிக்சல் அடர்த்தியுடன் கூடிய, 500 nits பிரைட்னஸ் ஐ கொண்டுள்ளது

2.5D(Crowd display) வளைந்த டிஸ்ப்ளே அமைப்பைப் பெற்று, நீர் மற்றும் தூசு  புகாத் தன்மைக்கான IP68 சான்றிதழ் பெற்றுள்ளது 

Best Bluetooth calling smartwatch under 5000

Design

செவ்வக வடிவ அமைப்பைக் கொண்டுள்ள இந்த ஸ்மார்ட் வாட்ச் பட்டா பொருள் ஆனது (strap) சிலிக்கான் ஆல் உருவாக்கப்பட்டது என்பதனால் நீடித்து உழைக்கும் தன்மை கொண்டுள்ளது, இதன் மொத்த எடை 40g மட்டுமே  கொண்டுள்ளது, கருப்பு மற்றும் சாம்பல் ஆகிய கிடைக்கின்றன

Best Bluetooth calling smartwatch under 5000

COnnectivite

இணைப்புகளைப் பொருத்தவரை ப்ளூடூத் 5.3 புதிய வகையான ப்ளூடூத் கொண்டிருப்பது சிறப்பான ஒன்றாகும் ஏனென்றால் இதில் குறைந்த அளவே பேட்டரியின் சக்தியைப் பயன்படுத்தக் கூடியதாகவும் இணைப்புகளை மிக விரைவாகவும் இணைத்துக் கொள்ளும் தன்மையைக் கொண்டுள்ளது,

 மேலும் இந்த ஸ்மார்ட் கார்டில் ஜிபிஎஸ் இணைப்புகள் கொடுக்கப்படவில்லை, ப்ளூடூத் வழியாக  மியூசிக் கண்ட்ரோல், கேமரா கண்ட்ரோல், போன்ற பல சிறப்பம்சங்களைச் செயல்படுத்த முடியும்,

Best Bluetooth calling smartwatch under 5000

 இந்த ஸ்மார்ட் வாட்ச் ஆனது ஆண்ட்ராய்டு 5.1 முதல் ஸ்மார்ட்போன்களில் இணைத்துக் கொள்ள இயலும் அதேபோல் IOS இல் 11.0  மேற்பட்ட IOS ஸ்மார்ட் போன்களில்  பயன்படுத்திக் கொள்ள இயலும் 

Battery

நீண்ட ஆயுளுடன் நீடித்து உழைக்கக்கூடிய லித்தியம் அயன் கொண்டு உருவாக்கப்பட்ட 340mah பேட்டரி திறனைப் பெற்றுள்ளது இந்தப் பேட்டரி முழுமையாக நிரப்புவதற்கு குறைந்தபட்சம் 2.5 மணி நேரங்கள் எடுத்துக் கொள்கின்றன ஒருமுறை முழுமையாக நிரம்பிய பேட்டரியை 7 நாட்கள்வரை நீடித்திருக்கும் என ரியல்மீ தரப்பில் கூறப்படுகிறது,

Best Bluetooth calling smartwatch under 5000

இருப்பினும்  ப்ளூடூத் வழியாக அழைப்புகளை மேற்கொள்வது போன்றவற்றை பயன்படுத்துவதன் மூலமாகக் குறைந்த பட்சம் ஐந்து நாட்கள்வரை மட்டுமே நீடித்திருக்கும் 

Health

Heart rate sensor, spo2, drinking water reminder, trust, breathing, sleep monitor female health, running mode, jogging mode, indoor running, outdoor running, football, basketball yoga எண்ணற்ற சிறப்பம்சங்களைக் கொண்டுள்ள இந்த ஸ்மார்ட் வாட்ச் 110+ ஸ்போர்ட்ஸ் mode இணைக்கப்பட்டுள்ளது, இவை அனைத்தையும் realme link செயலியைப் பதிவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ள இயலும்

filpkart

realme.com

Dizo Watch R Talk

Display

1.3இன்ஸ் கொண்ட சிறந்த AMOLED டிஸ்ப்ளே கொண்ட DIZO WATCH R TALK ஸ்மார்ட் வாட்ச் இல் 360×360 அரிசியுடன்,392ppi பிக்சல்   அடர்த்தியுடன் கூடிய 500nits பிரைட்னஸ் கொண்டுள்ளது, AMOLED என்பதனால் ஆல்வேஸ் ஆண் டிஸ்பிளே சிஸ்டம்  கொண்ட இந்த டிஸ்ப்ளேவில் 2.5D  வளைந்த டிஸ்ப்ளே அமைப்பைப் பெற்றுள்ளது,

Best Bluetooth calling smartwatch under 5000

Design

Dizo watch r talk இன்  வட்டவடிவமைப்பு பெற்று வருகிறது, இந்தப் பக்கவாட்டில் உலோக வடிவமைப்பைக் கொண்டு இருப்பதனால் உறுதியான உடலமைப்பை பெற்றுள்ளது, பட்டா பொருள் ஆனது(strap) சிலிகான்  உருவாக்கப்பட்டவை, உள் அமைப்பில் ஸ்பீக்கர் மற்றும் மைக்ரோபோன் உடன் கூடிய கட்டமைப்பைக் கொண்டுள்ளது, இந்த  ஸ்மார்ட் வாட்ச் இன் மொத்த எடை 61g  மிகவும் லேசான எடையினை பெற்றுள்ளது, மற்றும் சாம்பல் என இரண்டு  வகை  வண்ணங்களில்  கிடைக்கின்றன

Connectivity

ஸ்மார்ட் போனுடன் இந்த ஸ்மார்ட் வாட்ச் இணைப்பதன் மூலமாக அழைப்புகளை இந்த  ஸ்மார்ட் வாட்ச் வழியாக அழைப்புகளை மேற்கொள்வது, அல்லது அழைப்புகளைத் தவிர்க்க, அழைப்புகள் வரும்பொழுது குறுந்தகவல்கள் அனுப்புவது எனப் பல சிறப்பம்சங்களை இந்த ஸ்மார்ட் வாட்ச் இல் இடம் பெற்றுள்ளன,

Best Bluetooth calling smartwatch under 5000

சிம் கார்டு அல்லது Esim எதுவும் கொடுக்கப்பட உங்கள் ஸ்மார்ட்போனில் ப்ளூடூத் இணைப்பதன் மூலமாக மட்டுமே அழைப்புகளை மேற்கொள்ள இயலும், அழைப்புகளை மேற்கொள்ளும்பொழுது  இரைச்சல் தவிர்க்கும் விதமாக noice Cancellation mic இடம் பெற்றுள்ளது,

Battery

நீடித்து உழைக்கக்கூடிய லித்தியம் அயன் கொண்டு உருவாக்கப்பட்ட 300mah பேட்டரி திறனை மட்டுமே கொண்டுள்ளது, இந்தப் பேட்டரிகளை முழுமையாகச் சார்ஜ் செய்வதற்கு இரண்டு மணி நேரங்கள் எடுத்துக் கொள்கின்றன,

ஒருமுறை முழு சார்ஜில் செய்தபின்பு 7 நாட்கள் நீடிக்கும் என dizo தரப்பில் கூறப்படுகிறது, ஆனால் நிச்சயம் அழைப்புகள் மற்றும் ஜிபி போன்ற பயன்படுத்தி மூன்று நாட்கள் முழுமையாக நீடிக்கும் 

Health

படி எண்ணுதல் (step counting),24மணி நேரமும் இடைவிடாது இதயத்துடிப்பை கண்காணிக்கக்கூடிய சென்சாரும் இடம்பெற்றுள்ளது, உறங்கும் நேரத்தைக் கண்காணித்தல், நீண்ட நேரம் அமர்ந்து இருக்கும் பட்சத்தில் சிறிது நேரம் நிற்கவோ அல்லது நடக்கவோ சொல்லி  நினைவூட்டுகிறது,

குறிப்பிட்ட நேரங்களில் நீர் அருந்த  நினைவூட்டுகிறது, மேலும் அலாரம், கேலண்டர், நினைவூட்டல், என இதன் சிறப்பம்சங்களில் சொல்லிக்கொண்டே போகலாம்

Best Bluetooth calling smartwatch under 5000

more future

150+மேற்பட்ட விளையாட்டு முறைகள் உள்ளன,100+ மேற்பட்ட மேற்பட்ட Display face இடம் பெற்றுள்ளன மேலும் ரிமைண்டர், கேலண்டர், கால்குலேட்டர்,Google Assistant, and Apple Siri Voice assistant supported பெண்களுக்கான பிரத்யேக செயல்முறை, மொபைலில் உள்ள கேமராவை கட்டுப்படுத்துவது, மியூசிக் கண்ட்ரோல், ஜிபிஎஸ், போன்ற எண்ணற்ற செயல்முறைகள் கொண்டுள்ளன

filpkart

Dizo.net

Dizo watch D talk

Display

1.8 இன்ச் TFT LCDடிஸ்ப்ளேவை கொண்டுள்ளது, 550nits  பிரைட்னஸ் கொண்டுள்ள இந்த டிஸ்ப்ளேவில்  203ppi  பிக்சல்  அடர்த்திஇணை கொண்ட, 2.5D வளைந்த டிஸ்ப்ளே அமைப்பைப் பெற்றுள்ளது,150+ watch face  இடம்பெற்றுள்ளது, நீர் மற்றும் தூசு புகை தன்மைக்காக IP68 சான்றிதழ் பெற்றுள்ளது, 

Best Bluetooth calling smartwatch under 5000

Design

செவ்வக வடிவ அமைப்பில் கொண்டிருந்தாலும் 2.5D வளைந்த டிஸ்ப்ளே என்பதனால் இதன் அழகை மேலும் கூட்டுகிறது, காண்போரை கவர்ந்து இழுக்கும் விதமாக இதன் வடிவமைப்பும்

  பக்கவாட்டில் பொருத்தப்பட்ட உலோகத்தால் ஆன உடலமைப்பும் கைகளில் அணியும்பொழுது விலை உயர்ந்த ஸ்மார்ட் வாட்ச் பயன்படுத்தும் உணர்வை அளிக்கிறது

அழைப்புகளை மேற்கொள்வதற்கு ஸ்பீக்கர் மற்றும் மைக்ரோபோன் உடன் கூடிய உள் கட்டமைப்புகள் அமைக்கப்பட்டுள்ளது 

Best Bluetooth calling smartwatch under 5000

conctivite

ப்ளூடூத் வழியாக அழைப்புகளை மேற்கொள்வது மற்றும் அழைப்புகளைத் தவிர்ப்பது, அழைப்புகளுக்குப் பதில் அளிப்பது, போன்ற செயல்முறைகளை ப்ளூடூத் வழியாகச் செயல்படுகிறது அதுமட்டுமின்றி

Best Bluetooth calling smartwatch under 5000

 மியூசிக் கண்ட்ரோல், ஸ்மார்ட் போனில் உள்ள கேமராவை கண்ட்ரோல் செய்வது, ஜிபிஎஸ், அழைப்புகளை மேற்கொள்ளும்பொழுது இரைச்சலை தவிர்க்கும் விதமாக noise cancellation mic இடம்பெற்றுள்ளது 

Battery

நீண்ட ஆயுளுடன் நீடித்து உழைக்கக்கூடிய லித்தியம் அயன் பேட்டரி கொண்டு உருவாக்கப்பட்ட 260mah பேட்டரி திறனைக்  கொண்டுள்ளது, இந்த பேட்டரியை முழுமையாக நிரப்புவதற்கு இரண்டு மணிநேரங்கள் முழுமையாக எடுத்துக் கொள்கின்றன

Best Bluetooth calling smartwatch under 5000

 ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தபின்பு ஏழு நாட்கள் வரை நீடிக்கும் என dizo தரப்பில் கூறப்படுகிறது 

Health

 Step count, sleeping hour, calorie burned, heart rate sensor, water drinking  reminder, SMS notification, received calls, music control , alarm clock, reminder, Timer, calculator, stopwatch,Google Assistant, and Apple Siri Voice assistant supported ,இதுபோன்ற சிறப்பம்சங்களை கட்டுப்படுத்துவதற்கு dizo தரப்பில் புதிய செயலி dizo fit app ஆக அனைத்து தகவல்களையும் முழுமையாக இந்த செயலி மூலமாக காணலாம்

filpkart

Dizo.net

Boat watch Xtend pro

Display

1.78 இன்ஸ் கொண்ட AMOLED டிஸ்ப்ளேவை பெற்றுள்ளது இந்த டிஸ்ப்ளேவில் AMOLED டிஸ்ப்ளே என்பதினால் ஆல்வேஸ் ஆன் டிஸ்ப்ளே அமைப்பைக் கொண்டுள்ளது, துல்லியமான திரைக் காட்சிகளை வழங்குவது மட்டுமின்றி100+ watch face கொண்டுள்ளது மேலும்  உங்கள் புகைப்படங்களையும் இந்த டிஸ்ப்ளேவில் பயன்படுத்திக் கொள்ள இயலும், மேலும் தூசு மற்றும் நீர்  புகாத் தன்மைக்கான IP68 சான்றிதழ் பெற்றுள்ளது

Best Bluetooth calling smartwatch under 5000

Design

செவ்வக வடிவில் கொண்டுள்ள இந்த டிஸ்ப்ளேவில் 2.5Dஇந்த வடிவமைப்பையும்  பெற்று இருப்பதனால் கைகளிலிருந்து தவறும் பட்சத்தில் திரைக்கு அதிகப்படியான பாதிப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவாக உள்ளது

 இதனுடன் அமைப்பானத  உலோகம் கொண்டு  இதனுடன் அமைப்பை உருவாக்கப்பட்டுள்ளது,  மெனு பட்டன்  ஒன்றும் அழைப்புகளை மேற்கொள்வதற்கு ஸ்பீக்கர் மற்றும் மைக்ரோபோன் இடம்பெற்றுள்ளது,

Best Bluetooth calling smartwatch under 5000

 கருப்பு சிவப்பு நீலம் பச்சை ஆகிய வண்ணங்களில் இதன் பட்டா(strap)  ஆகிய வண்ணங்களில் கிடைக்கப்பெறுகின்றன

connectivite

Boat watch xtentd pro ஸ்மார்ட் வாட்ச் இல்  ப்ளூடூத் வழியாக அழைப்புகளை மேற்கொள்ள இயலும், ப்ளூடூத் வழியாக மியூசிக் கண்ட்ரோல், கேமரா  ஷட்டர்  பட்டனாகப் பயன்படுத்துவது,

அழைப்புகளை மேற்கொள்வது, அழைப்புகளைத் தவிர்ப்பது,10 திற்கு மேற்பட்ட தொடர்பு எண்களை இந்த ஸ்மார்ட் வாட்ச் இல் பதிவு செய்து கொள்ள இயலும்,

Best Bluetooth calling smartwatch under 5000

குறும் தகவல்கள் அனுப்புவது, சோசியல் மீடியா நோட்டிபிகேஷன் காண்பது, எனப் பலவிதமான செயல்பாட்டினை எந்த ப்ளூடூத் வழியாகச் செயல்படுத்திக் கொள்ள இயலும்

Battery

நீடித்து உழைக்கக்கூடிய மிகச் சக்திவாய்ந்த சிறந்த 300mah பேட்டரி  அமைப்பினை கொண்டுள்ளது, இந்தப் பேட்டரியை நிரப்புவதற்கு வெறும் 30 நிமிடங்கள் மட்டுமே எடுத்துக் கொள்கின்றன

ஏனெனில் இந்த ஸ்மார்ட் வாட்ச் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு பெற்றுள்ளது, மற்றவர்கள் அதிகப்படியான இரண்டு மணி நேரங்கள் எடுத்துக் கொள்கின்றனர் ஆனால் இந்த ஸ்மார்ட் வாட்ச் வெறும் 30 நிமிடங்களில் முழு பேட்டியையும் நிரப்பி விடுகின்றன

Best Bluetooth calling smartwatch under 5000

100%நிரப்பிய பேட்டரியை ஏழு நாட்கள்வரை நீடித்து உழைக்கும் என BOAT தரப்பில் கோரப்படுகின்றன 

Health

Step counting, distance, call, find my phone, Music control, alarm clock, reminder, heart rate sensor, spo2, note notification, SMS notification, social media notification, Camera shutter button control, calculate, Android and iOS support, Amazon Alexa voice assistant support,700+ sports mode, female health monitor,

Best Bluetooth calling smartwatch under 5000

Amazon

boat-lifestyle.com

Firebolt visionary

Display

1.78இன்ச் கொண்ட சிறந்த டிஸ்ப்ளே அனுபவத்தை வழங்கக்கூடிய AMOLED டிஸ்ப்ளே பெற்று,368×448 பிக்சல் ரேசொலியேசன் உடன் 368ppi பிக்சல் அடர்த்திஇணை கொண்டுள்ள இந்த டிஸ்ப்ளே

ஆனது ஆல்வேஸ் ஆன் டிஸ்ப்ளே ஆதரவை வழங்குகிறது,2.5Dமறைந்த வடிவமைப்புடன் மிகக்குறைந்த Bezels மட்டுமே கொண்டிருப்பதனால் மிகப்பெரிய டிஸ்ப்ளேவை போன்ற காட்சிகளை வழங்குகிறது 

Best Bluetooth calling smartwatch under 5000

100க்கு  மேற்பட்ட watch face பெற்றுள்ள நிலையில், தூசு மற்றும் நீர் புகாத தன்மைக்கான IP68 சான்றிதழைப் பெற்றுள்ளது

 Design

செவ்வக வடிவ அமைப்பை கொண்டுள்ள இந்த ஸ்மார்ட் வாட்ச்  அவனது கண்ணாடி மற்றும் உலோகத்தால் ஆன உடல் அமைப்பை கொண்டு உள்ள நிலையில், வலது புறமாக பிசிகல் வட்டம் மற்றும் ஸ்க்ரோலிங் பட்டன் மற்றும் பிரைமரி மைக்ரோபோன் போன்றஅமைப்புகளை வலதுபுறமாக பெற்றுள்ளது 

Best Bluetooth calling smartwatch under 5000

கருப்பு, வெள்ளை, தங்கம் ஆகிய வண்ணங்களில் கிடைக்கின்றன,

Connectivite

ப்ளூடூத் வழியாக அழைப்புகளை மேற்கொள்வது, அழைப்புகளைத் தடுப்பது, குறுந்தகவல் அனுப்புவது, சோஷல் மீடியா நோடிஃபிகேஷன், கண்ட்ரோல், கேமரா கன்ட்ரோல், என எண்ணற்ற சிறப்பம்சங்களைக் கொண்டிருந்தாலும்

 

Best Bluetooth calling smartwatch under 5000மற்ற  ஸ்மார்ட் வாட்ச் இல் இல்லாத ஒரு சிறப்பம்சம்  என்னவென்றால்  இந்த ஸ்மார்ட் வாட்ச் உடன் TWS  இணைத்துக்கொள்ள இயலும் என்பதுதான் இதன் சிறப்பம்சம் ஆகும்,ஆண்ட்ராய்டு மற்றும் Appel IOS ஆகிய இரண்டு சாதனங்களிலும் பயன்படுத்திக் கொள்ள இயலும்

Health

Heart rate sensor, spo2 sensor, inbuilt speakers and mic, 128 MB inbuilt storage, SMS, email notification,

 

Best Bluetooth calling smartwatch under 5000 calculator, call history, 100+ sports modes, health monitor, yoga, cycling, outdoor cycling, GPS, Android, and IOS connectivity, 

Amazon

fireboltt.com

Noice color fit pro 4 max

1.8இன்ச் கொண்ட TFT LCD டிஸ்ப்ளேவை பெற்றுள்ளது,240×285 பிக்சல் ரெசல்யூசன் கொண்டுள்ள இந்த டிஸ்ப்ளேவில் 2.5D  வளைந்த டிஸ்ப்ளே அமைப்பைக் கொண்டு,207ppi  பிக்சல் அடர்த்தி பெற்றுள்ள இந்த டிஸ்ப்ளேவில் வளைந்த அதாவது 2.5D வளைந்த டிஸ்ப்ளே கைகளிலிருந்து கீழே தவறும்பட்சத்தில்  அதிகப்படியான எந்தவித பாதிப்புகளும் ஏற்படாமல் தவிர்க்க உதவுகிறது

Best Bluetooth calling smartwatch under 5000

noice color fit pro 4 max

Design

செவ்வக வடிவ அமைப்பை கொண்டுள்ள இந்த ஸ்மார்ட் வாட்ச் இல் பக்கவாட்டில் மட்டும்  உலோகம் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது பின் பகுதியில் பிளாஸ்டிக்கால் உருவாக்கப்பட்டுள்ளது, இதன் பட்டா பொருள் ஆனது  சிலிகான் பட்டா(strap),

Best Bluetooth calling smartwatch under 5000

noice color fit pro 4 max

 ஸ்பீக்கர் மற்றும் மைக்ரோபோன் இடம்பெற்றுள்ளன 

bettery

நீடித்து உழைக்கக் கூடிய 300mah பேட்டரி திறன் பெற்றுள்ளது,  இந்த பேட்டரி முழுமையாக நிரப்புவதற்கு 2 மணி நேரங்கள் எடுத்துக் கொள்கின்றன, ஒரு முறை முழு நிரப்பி வாழ்நாள் ஆனது 7 நாட்கள் வரை நீடிக்கும் என noice  தரப்பில் கூறப் கூறப்படுகிறது 

Best Bluetooth calling smartwatch under 5000

Heath & sports

Breath mode, spo2, step counting, calories burning, distance traveled, activity history, sleep monitor, steps monitor, female health tracking,

Best Bluetooth calling smartwatch under 5000

100+ sports mode, weather, stopwatch, timer, alarm, music control, do not disturb, Google Assistant, and Siri support, SMS reply, notification alert, social media notification

Amazon

Flipkart

Gonoise.com

Zebronics Iconic

Display

1.84 இன்ச் கொண்ட AMOLED டிஸ்ப்ளேவை பெற்று 368×448 பிக்சல் ரெசல்யூசன் கொண்டுள்ள இந்த டிஸ்ப்ளேவில் 315ppi பிக்சல் அடர்த்தி  பெற்றுள்ளது,

Best Bluetooth calling smartwatch under 5000

AMOLED டிஸ்ப்ளே என்பதினால் ஆல்வேஸ் ஆன் டிஸ்ப்ளே அமைப்பைப் பெற்றுள்ளது, மேலும்2.5D வளைந்த டிஸ்ப்ளே(CURVED DISPLAY) வைப்பெற்றுள்ள இந்த டிஸ்ப்ளேவில்,600 nits வரையிலான பிரகாசத்தை,

100+ முகபாவங்கள் (watch face) மற்றும் தேவைக்கேற்ப முகபாவங்களை மாற்றி அமைத்துக்கொள்ள இயலும்

Best Bluetooth calling smartwatch under 5000

Design

 உலோகத்தால் ஆன உடல் அமைப்பை கொண்டுள்ள இந்த ஸ்மார்ட் வாட்ச், ஸ்பீக்கர் மற்றும் மைக்ரோபோன் அழைப்புகளை மேற்கொள்வதற்கு இடம்பெற்றுள்ளன, மூன்று விதமான  பட்டா பொருள் வகைகளில் கிடைக்கின்றன

Metal strap, leather strap, மற்றும் silicone strap  ஆகிய மூன்று வெவ்வேறு விதமான பட்டா(strap) வகைகள் கிடைக்கின்றன உங்கள் தேவைக்கேற்ற பட்டாவை  தேர்வு செய்துகொள்ளலாம், 

Best Bluetooth calling smartwatch under 5000

மூன்று விதமான பட்டன் இடம்பெற்றுள்ளன crown key, Function key, physical menu button என மூன்று விதமான செயல்பாட்டிற்கு தனித்தனி பட்டன்கள் கொடுக்கப்பட்டுள்ளன

Battery

250mah பேட்டரி அமைப்பை மட்டுமே கொண்டுள்ளது இது மற்றவர்களுடன் ஒப்பிடும் பொழுது மிகக் குறைந்த அளவே உள்ளது,

ஒரு முறை முழுமையான சார்ஜ் செய்வதன் மூலமாக ஐந்து நாட்கள் வரை நீடிக்கும் என zebronic  தரப்பில் கூறப்படுகின்றன 

Health & sports

Heart rate sensor, spo2, BP Monitor, step counting, distance s, sleep monitor, speedometer, breathing, meditation, 100+ sports mode, Call, SMS, notification, calendar,

Best Bluetooth calling smartwatch under 5000

calculator music control, Google Assistant and IOS Siri support, dual menu, inbuilt 2 games,

Amazon

Zebronic.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *