WHICH IS THE BEST 5G PHONE UNDER 20000 RS

Which is the best 5G phone under 20,000 Rs

Best Phone under 20000 5G in india

best phone under 20000 5g in india வில் சிறந்த 5G Band  உடைய ஸ்மார்ட் போன்களை தேர்வு செய்வது மட்டுமின்றி அதன் சிறப்பம்சங்கள், மற்றும் நாம் கொடுக்கக்கூடிய விலைமதிப்பிற்கு,

சிறந்த 5G ஆதரவு மற்றும் இன்றி அதன் சிறப்பம்சங்களும் நன்றாக இருக்க வேண்டும் அல்லவா ?

நாம் வாங்கக்கூடிய ஸ்மார்ட் போன்களில் உள்ள சிறப்பம்சங்கள் மற்றும் குறைகள்  என அனைத்தையும் முழு விமர்சனமாகக் காணலாம் 

Redmi note 11 pro plus 5G

Display

6.67 இன்ச்  FHD+ (1080×2400) பிக்சல் ரேசொலியேசன் கொண்ட AMOLED டிஸ்ப்ளேவை கொண்டு,

120Hz புதுப்பிப்பு தன்மையைக் கொண்டிருப்பது  மற்றுமின்றி தானியங்கி ஆகவும் செயல்படுகிறது, விளையாட்டுகள் விளையாடுவது,

Which is the best 5G phone under 20,000 Rs

சோசியல் மீடியாபயன்படுத்துவது, இணையதளங்கள் போன்றவற்றை பயன்படுத்தும்பொழுது,

செயல்பாட்டிற்கு ஏற்றவாறு 60Hz,90Hz,120Hz, எனத் தானியங்கியாகச் செயல்படுகிறது.

மேலும் 360Hz  தொடுதல் மாதிரி விகிதம்,700 முதல் 1200 nits வரை அதிகப்படியான  பிரகாசம்,

20.9 தோற்ற விகிதம், கார்னிங் கொரில்லா கிளாஸ் 5,395ppi அடர்த்தி

DCI-P3,Reading mode 3.0,sunlight display, punch-hole display என பல சிறப்பம்சங்களை இந்த Redmi Note 11pro + டிஸ்ப்ளேவில் பெற்றுள்ளது.

Design 

164.19mmஉயரத்தையும்,76mm அகலத்தையும்,8.12mm தடிமனையும் கொண்ட  Redmi Note 11 pro + ஆனது 202g எடையினை கொண்டுள்ளது,

 பவர் பட்டன் உடன் கூடிய பிங்கர் பிரிண்ட் சென்சார், முன்பக்க கேமராவை பயன்படுத்தி AI  ஃபேஸ் லாக்,

 ஸ்டீரியோ  ஸ்பீக்கர்,3.5mm ஆடியோ ஜாக், IR ரிமோட் சென்சார், USB type-C,

 Hybrid sim slot, அமைப்பைக் கொண்டிருப்பதனால் இரண்டு சிம் கார்டு அல்லது ஒரு சிம் கார்ட்  ஒரு நினைவக அட்டை என்ற விகிதத்தில் மட்டுமே பயன்படுத்த முடியும்.

 கண்ணாடி உடலமைப்பை பெற்றுள்ள  note 11pro + IP53 தூசு புகத் தன்மைக்கான சான்றிதழ் பெற்றுள்ளது.

Battery

நீண்ட ஆயுளுடன் நீடித்து உழைக்கக்கூடிய li-polemer வகையைச் சார்ந்த 5000mah  பேட்டரி திறனைப் பெற்றுள்ளது,

இந்தப் பேட்டரியினை நிறுவுவதற் 67W TURBO ஃபாஸ்ட் சார்ஜர் வழங்கப்படுகிறது, 

இந்தச் சார்ஜரை பயன்படுத்தி 15 நிமிடங்களில் 50% பேட்டரியை நிரப்பி விடலாம், 45 நிமிடங்களில் 100% பேட்டரியினை முழுமையாக நிரப்பி விடலாம் 

Processor

 குவால்காம் ஸ்னாப்டிராகன்  695 5G எனும் சிறந்த செயல்திறனை வெளிப்படுத்தக்கூடிய பிராஸஸரை பயன்படுத்தப்பட்டுள்ளது,

Which is the best 5G phone under 20,000 Rs

CPU: ஆக்டா கோர் 2.2Ghz  கிளாக் ஸ்பீட் வரை செயல்படக்கூடியது,

GPU குவால்காம் Adreno 619  பயன்படுத்தப்பட்டு,7 வகையான 5G Band n1,n3,n5,n8,n28,n40,n78 ஆதரவை கொண்ட சிறந்த 5g  ஸ்மார்ட் போன்,

6nm இல்  கட்டமைக்கப்பட்ட இந்த பிராசஸர் நடுத்தரமான கேமிங் விளையாட்டுகளுக்கு மிகச்சிறந்த செயல் திறனை வெளிப்படுத்துகிறது 

மிகச்சிறந்த கேமிங் அனுபவத்தை வழங்குவதற்கு, சிறந்த ப்ராசசர், சிறந்த AMOLED  டிஸ்ப்ளே,120Hz  புதுப்புத்தன்மை,360Hz தொடுதல் மாதிரி விகிதம்,

என  விளையாட்டு  பிரியர்களுக்கு அத்தியாவசியமான அனைத்து சிறப்பம்சங்களும் கொண்டுள்ளன.

camera

Rear camera

முதன்மை கேமரா வாக சாம்சங் நிறுவனத்தின் தலைசிறந்த 108mp, HM-2 சென்சார் கொண்ட கேமராவை பயன்படுத்தப்பட்டுள்ளது

f/1.9 Aperture உடன் 9 in 1 pixel binning செய்வதன் மூலமாக மிகச் சிறந்த புகைப்படங்களை வழங்குகிறது

 இரண்டாவதாக 8mp f/2.2 லென்சை கொண்ட  அல்ட்ரா வைட் கேமராவை பயன்படுத்தப்பட்டுள்ளது இந்தக் கேமராவை பயன்படுத்தி 118டிகிரி வரையிலான புகைப்படங்கள் மற்றும் வீடியோ வைப்பதியப்படுகின்றன

Which is the best 5G phone under 20,000 Rs

2mp f/2.4 கேமராவை மூன்றாவதாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது, இந்த மூன்று வகையான கேமராக்களை பயன்படுத்தி

 குறைபாடற்ற புகைப்படங்கள் எடுப்பதற்கு மிகச் சிறந்த கேமரா வாக 108mp HM-2 சென்சார் செயல்படுகிறது.

(1080 × 1920) FHD மற்றும் (720 × 1280)HD  இல் வீடியோக்களைப் பதிவிடும்பொழுது @30fps வரையிலான வீடியோக்களை மட்டுமே பதிவிடுகின்றன,

 4Kவீடியோவை பதிவிட இயலவில்லை மற்றும்  ஃபுல் ஹெச்டி மற்றும் எச்டி யில் வீடியோக்களைப் பதிவிடும்பொழுது,

@30fps  வரையிலான வீடியோக்களை மட்டுமே பதிவிட முடிகிறது அதற்குப் பதிலாக @60 fps வரையிலான வீடியோக்களைப் பதிவிட அனுமதி கொடுத்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.

Frond camera

16mp,f/2.4 கொண்ட வைட் கேமரா அமைப்பைப் பெற்றுள்ளது, இந்தக் கேமரா மூலமாகச் சிறந்த புகைப்படங்களை  வெளிப்படுத்துவதுடன்

 ஃபுல் ஹெச்டி மற்றும் எச்டி இல் @30fps வரையிலான வீடியோக்களில் பதிவிட இயலும்.

Storage

LPDDR4X,RAM வகையும் UFS 2.2  வகை சார்ந்த உள் நினைவகம் பயன்படுத்தப்பட்டு

  • 6GB+128GB,
  • 8GB+128GB,
  • 8GB+256GB,

என மூன்று வகையான நினைவகங்கள் உடன் கிடைக்கின்றன.

  நினைவகஅட்டையை பயன்படுத்தி 1TB  வரை நினைவகத்தை அதிகரித்துக் கொள்ளலாம்

More future

best phone under 20000 5g in india வரிசையில் REDMI NOTE 11 PRO PLUS  ஸ்மார்ட் போனின் ஆரம்ப விலை 20,999 என்ற  விலையில் கிடைக்கின்றன,

வங்கி சலுகை, வங்கி அட்டை சலுகை பயன்படுத்தி குறைந்த விலையில் கிடைக்கின்றன.

ஆண்ட்ராய்டு 11 உடன் MIUI 13 கொண்டு செயல்படுகிறது, Which is the best 5g phone under 20,000 சிறந்த பிராசசர், நீடித்து உழைக்கக்கூடிய பேட்டரி  அமைப்பு,

  • 7 வகையான 5G அலைவரிசைகள் ஆதரவு, 
  • IR ரிமோட் சென்சார்,
  • 3.5 எம்எம் ஆடியோ ஜாக்,
  • 67W ஃபாஸ்ட் சார்ஜிங்,
  • இரண்டு மாதங்களுக்கான பிரீமியம் இலவசம்,
  • Xaxis linear vibration motor,
  • ஸ்லோ மோசன் வீடியோ,
  • பெஸ்ட் கேமிங் எக்ஸ்பீரியன்ஸ்,
  • பெஸ்ட் ரெஸ்பான்ஸ்,
  • OTG சப்போர்ட்,
  • எப்எம் ரேடியோ,
  • wi-fi -6,
  • ஹாட்ஸ்பாட்,
  • ஜிபிஎஸ்,
  • லைட் சென்சார்,
  • காம்பஸ்,  
  • ப்ரொக்ஷிமிட்டி சென்சார்

Realme 9 5G (SE) Speed edition

Display

6.6 Inch (1080×2412) FHD+ பிக்சல் ரெசல்யூசன் கொண்ட IPS LCD  டிஸ்ப்ளே அமைப்பைப் பெற்றுள்ளது,

மேலும் 400ppi பிக்சல் அடர்த்தி,600nits பிரகாசம்,96% NTSC,144Hzபுதுப்பிப்பு தன்மை,

Which is the best 5G phone under 20,000 Rs 

பயன்பாட்டிற்கு ஏற்றவாறு 40Hz,60Hz,90Hz,120Hz,144Hz என 6 விதமாகத் தானியங்கியாகச் செயல்பட்டு சிறந்த செயல் திறனை வெளிப்படுத்துகிறது

punch -hole display,20.9 தோற்ற விகிதம் எனப் பல சிறப்பம்சங்களை  கொண்டுஉள்ளது, AMOLED கொடுத்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். 

 design

164.4mm உயரமும் 75.8mm அகலமும் 8.5mm  தடிமனும் கொண்ட Realme 9 SE ஸ்மார்ட்போன் ஆனது 199g எடையைக் கொண்டுள்ளது.

 3.5 எம்எம் ஆடியோ ஜாக், USB TYPE-C, monoஆடியோவை வெளிப்படுத்தக்கூடிய ஒற்றை ஸ்பீக்கர் அமைப்பு,

 பவர் பட்டன் உடன் கூடிய பிங்கர் பிரிண்ட் சென்சார், பிளாஸ்டிக்கால் ஆன உடல் அமைப்பாக இருந்தாலும் சிறந்த வடிவமைப்பைப் பெற்றுள்ளது.

Starry Glow மற்றும் Azure Glow  என இரண்டு வகையான, வண்ணங்களில் இந்த ஸ்மார்ட்போன் கிடைக்கின்றன.

Battary

ஆயுளுடன் நீடித்து உழைக்கக்கூடிய லித்தியம் பாலிமர் கொண்டு உருவாக்கப்பட்ட 5000Mah பேட்டரி திறனைப் பெற்றுள்ளது,

 இந்தப் பேட்டரியை நிரப்புவதற்கு 30W Dart சார்ஜர் வழங்கப்படுகிறது, 5 அடுக்கு பாதுகாப்பு தன்மை கொண்ட இந்தச் சார்ஜரை பயன்படுத்தி,

Which is the best 5G phone under 20,000 Rs

 25 நிமிடங்களில் 50% பேட்டரியினை நிரப்பப்படுகிறது.

Processor

குவால்காம் ஸ்னாப்ட்ராகன் 778G என்ற தலைசிறந்த 5G ப்ராசசர் பயன்படுத்தப்பட்டுள்ளது, இந்த ப்ராசசர் ஆதரிக்கும் வகையில்,

 ஆக்டாகோர் 2.4Ghz கிளாக் ஸ்பீட் வரை செல்லக்கூடிய CPU உடன், குவால்காம் Adreno 642L GPU உடன் இணைந்து, 

மிகச்சிறந்த  செயல்திறனையும் அதிகப்படியான சக்தியை வெளிப்படுத்தக்கூடிய  மிகச்சிறந்த பட்ஜெட் கேமிங் ப்ராசசர்.

எந்த ஒரு கடினமான செயலையும் மிக எளிதாகவும் மென்மையாகவும் இயக்கும் தன்மை கொண்ட மிகச்சிறந்த பிராசஸர். 

  1. N1
  2. n28
  3. n41
  4. n77
  5. n78

என 5 வகையான 5G band வழங்கப்பட்டுள்ளது குறைந்த band வழங்கப்பட்டுள்ள.

ஆனால் முக்கியத்துவமான Band  மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

camera

Rear camera

48mp,f/1.8 கொண்ட முதன்மை கேமரா வினை இடம்பெற்றுள்ளது,2mp,f/2.4  macro மற்றும் 2mp,f/2.4 depth  கேமரா என மூன்று வகையான கேமராக்களை பெற்றுள்ளது.

 முதன்மை கேமரா மிகச் சிறப்பாகச் செயல்படுகிறது, எந்த ஒரு குறைபாடுகளும் இல்லாமல் சிறந்த புகைப்படங்களை வழங்குகிறது,

 4K,full HD, HD ஆகிய வீடியோக்களைப் பதிவிடும்பொழுது @30fps வரையிலான வீடியோவினை பதிவிடுகின்றன.

Frond camera

16mp,f/2.1 வைட்கேமரா அமைப்பைப் பெற்றுள்ளது இந்தக் கேமரா மிகச் சிறந்த புகைப்படங்களை வழங்குவதுடன்,

ஃபுல் ஹெச்டி மற்றும் எச்டி இல் @30fps வரையிலான வீடியோக்களைப் பதிவு செய்கின்றன.

Storage

LPDDR4X RAM வகையும் UFS 2.2  உள் நினைவகம் பயன்படுத்தப்பட்டு

  • 6GB+128GB,
  • 8GB+1228GB

என இரண்டு வகையான RAM  மற்றும் நினைவகங்கள் உடன் கிடைக்கின்றன

Which is the best 5G phone under 20,000 Rs

RAM  நினைவகத்தை 5GB வரை அதிகரித்துக் கொள்ள கூடிய DYNAMIC RAM வழங்கப்பட்டுள்ளது.

More future 

ஆண்ட்ராய்டு 11 மற்றும் ரியல் மீ UI 2.0 கொண்டு செயல்படுகிறது,5 வகையான 5G அலைவரிசைகளை வழங்கக்கூடிய சிறந்த 5G ஸ்மார்ட் போன்,

  • 3.5mm ஆடியோ ஜாக்
  • wi-fi-6
  • ஹாட்ஸ்பாட்
  • ப்ளூடூத்5.2
  •  ஜிபிஎஸ்
  • OTG ஆதரவு
  • லைட் சென்சார்
  • பிராக்சிமிடி சென்சர்
  • காம்பஸ்

best phone under 20000 5g in india வரிசையில்REALME 9 SE 5G ஸ்மார்ட் போனின் ஆரம்ப விலை 20,990 என்ற  விலையில் கிடைக்கின்றன வங்கி சலுகை, வங்கி அட்டை சலுகை பயன்படுத்தி குறைந்த விலையில் கிடைக்கின்றன

Moto G82 5G

Display

6.6இன்ஸ் (1080×2400) FHD+ POLED கொண்ட HDR,10bit ஆதரவை வழங்கக்கூடிய மிகச் சிறந்த டிஸ்ப்ளே ஆகும்,

Which is the best 5G phone under 20,000 Rs

399 ppi பிக்சல் அடர்த்தி,120 Hz புதுப்பிப்பு தன்மை,20.9 தோற்ற விகிதம்

Bezel-less உடன் கூடிய punch-hole டிஸ்ப்ளே,100% DCI-P3 கொண்டிருப்பதுடன், POLED டிஸ்ப்ளே என்பதினால் மிகச்சிறந்த வண்ணங்களைப் பிரதிபலிப்பதுடன் அடர்த்தியான வண்ணங்களை வழங்க, மிகச் சிறந்த டிஸ்ப்ளேவாகத் திகழ்கிறது.

Design

160.8mm உயரமும், 74.4mm அகலத்தையும், 7.9mm  தடிமனும் கொண்ட மிக மெலிதான moto G82 ஸ்மார்ட்போன் ஆனது 173g எடையினை மட்டுமே கொண்டுள்ளது

 பிளாஸ்டிக் உடலமைப்பை மட்டுமே பெற்றிருந்தாலும்,IP52  தூசு புகை தன்மைக்கான சான்றிதழ் பெற்றுள்ளது

  • USB TYPE-C,3.5mmஜக்
  • ஸ்டீரியோ ஸ்பீக்கர்
  • பவர் பட்டன் உடன் கூடிய பிங்கர் பிரிண்ட் சென்சார்

மிக மெலிதான மற்றும் நேர்த்தியான வடிவமைப்பைப் பெற்றுள்ள moto G82 ஸ்மார்ட்போன் ஆனது Meteorite gray, White lily என இரண்டு வகையான வண்ணங்களில் கிடைக்கின்றன 

Battery

நீண்ட ஆயுளுடன் நீடித்து உழைக்கக்கூடிய லித்தியம் பாலிமர் கொண்டு உருவாக்கப்பட்ட 5000mah பேட்டரி திறனைப் பெற்றுள்ளது,

 இந்த moto g82 ஸ்மார்ட் போனுடன் 30W tubo சார்ஜர்  வழங்கப்படுகிறது, இந்தச் சார்ஜரை பயன்படுத்தி 100%  பேட்டரி இணை  நிரப்புவதற்கு அதிகபட்சமாக 50 நிமிடங்கள் எடுத்துக் கொள்கின்றன.

Processor

குவால்காம் ஸ்னாப்டிராகன் 695 என்ற 5G பிராசஸர் வழங்கப்பட்டுள்ளது,

 இந்த ப்ராசசர் ஆதரிக்கும் வகையில் ஆக்டாகோர் 2.2Ghz கிளாக் ஸ்பீடு வரை செயல்படக்கூடியCPU வழங்கப்பட்டுள்ளது, இதனுடன்

 குவால்காம் Adreno 619 GPUகொண்டு சிறந்த செயல்திறனை வெளிப்படுத்துகின்றன.

Which is the best 5G phone under 20,000 Rs

6nm இந்த ப்ராசசர் கட்டமைக்கப்பட்டுள்ளது சிறந்த செயல்திறன், மற்றும் பேட்டரியின் சக்தியை மிகக் குறைந்த அளவை பயன்படுத்தி பேட்டரியின் ஆயுளை நீடிக்கச் செய்கிறது.       

இந்த moto G82 ஸ்மார்ட்போன் மிகச்சிறந்த 5G ஸ்மார்ட்போன் ஏனென்றால் ?

13  வகையான 5G அலைவரிசைகளைக் கொண்டுள்ளது, இந்தியாவில் பயன்படுத்தக்கூடிய அனைத்து வகையான 5G அலைவரிசை களையும் ஆதரிக்கும் தன்மை உடையது

Camera

Rear camera

முதன்மை கேமராவிற்காக 50mp,f/1.8   உடன் கூடிய OIS ஆதரவை வழங்க கூடிய கேமராவை பயன்படுத்தப்பட்டுள்ளது,8mp,/f2.2 வைட் ஆங்கிள்  கேமரா வழங்கப்பட்டுள்ளது,

இந்தக் கேமராவின் மூலமாக 118 டிகிரி வரையிலான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களைப் பதிவு செய்கின்றன,

Which is the best 5G phone under 20,000 Rs

2mp,f/2.4 கொண்ட macro என மூன்று வகையான கேமரா அமைப்பைப் பெற்றுள்ளன.

 AR ஸ்டிக்கர், முன்பக்க கேமரா மற்றும் பின்பக்க கேமரா வை ஒரே நேரத்தில் பயன்படுத்தி புகைப்படங்கள் மற்றும் வீடியோவைப் பதிவிடுவது,

இரவு நேர புகைப்படங்கள், HDR, புரோமோட், 50mp mode, என எண்ணற்ற சிறப்பம்சங்களைப் பெற்றுள்ளது.

 இந்தக் கேமராவிலிருந்து வெளிப்படுத்தக்கூடிய புகைப்படங்கள் நடுத்தரமானபுகைப்படங்களை மட்டுமே வழங்குகிறது.

Front camera

16mp,f/2.2கொண்ட செல்பி கேமரா அமைப்பைப் பெற்றுள்ளது, இந்தக் கேமராவின் மூலமாக

  • ஆட்டோ ஃபோகஸ்
  • குரூப் செல்ஃபி
  • எச்டி ஆர்
  • பியூட்டி
  • portrait mode

எனப் பல விதமான செயல்பாடுகள் கொண்டிருந்தாலும் ஒரு நடுத்தரமான புகைப்படங்களை மட்டுமே வழங்குகிறது.

Storage

LPDDR4X RAM வகையும் UFS 2.2  உள் நினைவகம் கொண்டு

  • 6GB+128GB
  • 8GB+128GB

என இரண்டு வகைகளில் மட்டுமே கிடைக்கின்றன 

நினைவக அட்டையைப் பயன்படுத்தி 1TB வரையிலான நினைவகத்தை அதிகரித்துக் கொள்ளலாம் 

best phone under 20000 5g in india வரிசையில் MOTOROLA G82 5G ஸ்மார்ட் போனின் ஆரம்ப விலை 19,999 என்ற  விலையில் கிடைக்கின்றன,

வங்கி சலுகை, வங்கி அட்டை சலுகை பயன்படுத்தி குறைந்த விலையில் கிடைக்கின்றன.

More future

  •   ஆண்ட்ராய்டு12
  • மூன்று வருடங்களுக்கான ஆண்ட்ராய்ட்  அப்டேட்
  • பியூர்ஆண்ட்ராய்டு
  • ஸ்டீரியோ ஸ்பீக்கர்
  • டால்பி ஆடியோ
  • சிறந்த 5G ஸ்மார்ட் போன்
  • 13 வகையான 5G அலைவரிசைகள்
  • ப்ளூடூத் 5.1
  • ஜிபிஎஸ்
  • ஹாட்ஸ்பாட்
  • wi-fi
  • ஹைபிரிட் சிம் ஸ்லாட்
  • பெஸ்ட் கேமிங் பர்பாமன்ஸ்
  • லைட் சென்சர்
  • பிராக்சிமிடி சென்சர்
  • காம்பஸ்

Oneplus nord CE 2 lite 5G

Display

6.59 inch (16.74 cm) கொண்ட FHD+(1080×2412) பிக்சல் ரெசல்யூசன் கொண்ட IPS LCD டிஸ்ப்ளே அமைப்பைப் பெற்றுள்ளது,

401 ppi பிக்சல் அடர்த்தியுடன்,120Hz புதுப்பிப்பு தன்மை, sRGB உடன் P3 கொண்ட டிஸ்ப்ளே அமைப்பு.

Which is the best 5G phone under 20,000 Rs

20.9 தோற்ற விகிதம், Punch-hole  வடிவமைப்பு, டார்க் மோட், ஆதரவு எனப் பல சிறப்பம்சங்களைக் கொண்டுள்ளது

Design

164.3mm உயரமும், 75.6mm  அகலமும், 7.8mm  தடிமனையும் கொண்டுள்ள, oneplus nord ce 2 lite 5G ஸ்மார்ட்போன் ஆனது 195g எடை கொண்டுள்ளது.

 இந்த ஸ்மார்ட்போனில் எடை மட்டுமே சற்று அதிகமாக  இருக்கின்றன, ஆனால் இதன் தடிமன் மிக மெலிதாகவும் கைகளில் பிடித்துப் பயன்படுத்துவதற்கு மிக எளிதாகவும் உள்ளது.

 உடலமைப்பை பொருத்தவரை கண்ணாடி உடலமைப்பை பெற்றுள்ளது.

பவர் பட்டன் உடன் கூடிய பிங்கர் பிரிண்ட் சென்சார், 3.5 எம்எம் ஆடியோ ஜாக் கொண்டிருந்தாலும்,

ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் பெறவில்லை என்பது ஒரு வகையான குறையாகத் தான் தெரிகிறது

Black dusk, Blue tideஎன இரண்டு வகையான வண்ணங்களில் கிடைக்கின்றன

best phone under 20000 5g in india வரிசையில் ONE PLUS NORD CE 2 LITE 5G ஸ்மார்ட் போனின் ஆரம்ப விலை 18,999 என்ற  விலையில் கிடைக்கின்றன.

வங்கி சலுகை, வங்கி அட்டை சலுகை பயன்படுத்தி குறைந்த விலையில் கிடைக்கின்றன.

Battarye

நீடித்து உழைக்கக்கூடிய லித்தியம் பாலிமர் வகை சார்ந்த 5000mah பேட்டரி திறனைக் கொண்டு, 33W SUPER VOOC வகை சார்ஜர் வழங்கப்படுகிறது,  

 இந்தச் சார்ஜரை பயன்படுத்தி 40 நிமிடங்களில் 100%  பேட்டரி இணை முழுமையாக  நிறப்ப முடியும்.

Processore

குவால்காம் ஸ்னாப்டிராகன் 695  என்ற 5G பிராசஸர் வழங்கப்பட்டுள்ளது,  

 இந்தப் பிரவுசரை ஆதரிக்கும் விதமாக, ஆக்டாகோர் 2.2Ghz கிளாக் ஸ்பீட் வரை செல்லக்கூடிய CPU வழங்கப்பட்டு.

 குவால்காம் Adreno 619 GPU கொண்டு செயல்படுகிறது.

6nm இல் கட்டமைக்கப்பட்ட மிகச்சிறந்த 5G பிராசஸர்,5 வகையான 5G அலைவரிசைகளை ஆதரிக்கக்கூடிய இந்தப் பிராசஸர்,

மிகக் குறைந்த அளவிலான பேட்டரியின் சக்தியைப் பயன்படுத்தி சிறந்த செயல்திறனை வெளிப்படுத்துகின்றன.

Camera

Rear camera

64mp,f/1.7 OIS கொண்ட முதன்மை கேமராவை பயன்படுத்தப்பட்டு, OIS மற்றுமின்றி PDAF ஆதரவையும் வழங்க வழங்குகிறது.

2mp, f/2.4 macro மற்றும்  2mp,f/2.4 depth  என மூன்று வகையான கேமரா அமைப்பைப் பெற்று இருந்தாலும்,

 முதன்மை கேமராவானம்  64mp மூலமாக எடுக்கக்கூடிய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் மிகச் சிறப்பாகவே உள்ளது.

Which is the best 5G phone under 20,000 Rs

 ஃபுல் ஹெச்டி மற்றும் ஹெச்டி வீடியோ வைப்பதிவிடும்பொழுது @30fps வரையிலான வீடியோக்களைப் பதிவிடுகின்றன.

 ஸ்லோமோஷனில் மட்டும் HD இல் 120fps வரையிலான வீடியோவைப் பதிவிடுகின்றன.

Front Camera

Sony IMX 471 என்ற கேமராவை செல்பி கேமரா வாகப் பயன்படுத்தப்பட்டு உள்ளது.

 இந்தக் கேமரா 16mp, f/2.0 கொண்டு முன்பக்க கேமரா மற்றும் பின்பக்க கேமரா என இரண்டையும் ஒரே நேரத்தில் பயன்படுத்துவது.

 இரவு நேர புகைப்படங்கள், பில்டர்ஸ், குரூப் செல்பி, portrait mode, எனப் புகைப்படங்களிலும்,

  ஃபுல் ஹெச்டி மற்றும் எச்டிஎல் வீடியோவைப் பதிவிடும்பொழுது @30fps வரையிலான வீடியோக்களைப் படுகின்றன .

Storage

LPDDR4X RAMவகையும்  UFS 2.2  உள் நினைவகம் உம் பயன்படுத்தப்பட்டு

  • 6GB+128GB
  • 8GB+128GB 

என இரண்டு வகையான  நினைவகளுடன் கிடைக்கின்றன.

 நினைவக அட்டையைப் பயன்படுத்தி 1TB  வரையிலான நினைவகத்தை அதிகரித்துக்கொள்ளலாம்.

More future

 ஆண்ட்ராய்டு 12 மற்றும் ஆக்சிஜன்OS 11 உடன் இணைந்து செயல்படுகிறது, இரண்டு வருடங்களுக்கான ஆண்ட்ராய்டு அப்டேட்கள்,

மற்றும் மூன்று வருடங்களுக்கான செக்யூரிட்டி அப்டேட் வழங்கப்படும், என ஒன் பிளஸ் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஸ்மார்ட் போனுடன் அலெக்சா வழங்கப்படுகிறது, இதனைப் பயன்படுத்தி, செயலிகளைத் திறப்பது, இசை பலகைகளைக் கட்டுப்படுத்துவது,

இருக்கும் இடத்தை map மூலமாகக் காண்பது, அழைப்புகளை மேற்கொள்வது எனப் பலவித செயல்பாட்டிற்கு பயன்படுத்தப்படுகிறது.

  •  ப்ளூடூத் 5.2
  • வைபை
  • ஜிபிஎஸ்
  • ஹாட்ஸ்பாட்
  • லைட் சென்சார்
  • பிராக்சிமிடி சென்சர்
  • காம்பஸ்

Infinix zero 5G

Display

6.78 inch (17.22 cm)FHD+(1080×2460)  பிக்சல் ரெசல்யூசன் கொண்ட LCD டிஸ்ப்ளேவை பெற்று, மிக மென்மையான 120Hz புதுப்பிப்பு தன்மை,240Hz  தொடுதல் மாதிரி விகிதம்,

500 nits பிரகாசம்,20.9 தோற்ற விகிதம், EYE care mode, என அனைத்து விதமான தேவைகளையும் பூர்த்தி செய்யும் விதமாக,

Which is the best 5G phone under 20,000 Rs

 அனைத்து சிறப்பம்சங்கள் இடம்பெற்றுள்ளன. ஆனால் LCD டிஸ்ப்ளே இல்லாமல் AMOLED  டிஸ்ப்ளே கொடுத்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.

Design

168.7mm உயரமும், 76.5mm அகலமும், 8.8mm தடிமனையும் பெற்றுள்ள infinix zero 5Gஸ்மார்ட்போன் ஆனது 199g எடையினை பெற்றுள்ளது

best phone under 20000 5g in india வரிசையில் INFINIX ZERO 5G ஸ்மார்ட் போனின் ஆரம்ப விலை 17,999 என்ற  விலையில் கிடைக்கின்றன.

வங்கி சலுகை, வங்கி அட்டை சலுகை பயன்படுத்தி குறைந்த விலையில் கிடைக்கின்றன.

infinix zero 5G ஸ்மார்ட் போன் உடல் அமைப்பானது பிளாஸ்டிக்கால் உருவாக்கப்பட்டிருந்தாலும் காண்பதற்கு  கண்ணாடி உடலமைப்பை பெற்றது போல் காட்சிகளை வழங்குகின்றன.

Which is the best 5G phone under 20,000 Rs

 நேர்த்தியான உடல் வடிவமைப்பைப் பெற்றுள்ள இன்பினிக்ஸ்,

 பவர் பட்டன் உடன் கூடிய பிங்கர் பிரிண்ட் சென்சார் USB TYPE-C போன்றவை இடம் பெற்றுள்ளன

  • Skylight orange
  • horizon blue
  • Cosmic block

என மூன்று வகையான வண்ணங்களில் கிடைக்கின்றன

camera

Rear camera

48mp,f/1.8 PDAF ஆதரவை வழங்கக்கூடிய முதன்மை கேமராவை பெற்றுள்ளது,13mp,f/2.5 telephotoமற்றும், 2mp  கேமரா என மூன்று விதமான கேமராக்களை இடம்பெற்றுள்ளன.

 இரண்டுவகையான எல்இடி பிளாஷ் லைட் கொண்டு AI இரவு நேர புகைப்படங்கள், ப்ரோமோட், portrait mode, 30x டிஜிட்டல் ஜூம் எனப் புகைப்படங்களிலும்,

 4K வில்  வீடியோவைப் பதிவிடும்பொழுது @30fps வரை, ஃபுல் ஹெச்டி மற்றும் ஹெச்டி வீடியோ வைப்பதிவிடும்பொழுது, @60 fps வரையிலான வீடியோக்களைப் பதிவு செய்கின்றன.

 இதுவரை நாம் கண்ட அனைத்து 5G ஸ்மார்ட் போன்களிலும் போன்கள் வரிசையில் இன்பினிக்ஸ் ஜீரோ 5G ஸ்மார்ட் போன் மட்டுமே, 4Kவீடியோவை வழங்கக்கூடியது என்பது குறிப்பிடத்தக்கது.

Front camera

16mp,f/2.0 வைக்கொண்ட செல்பி கேமராவை பயன்படுத்தப்பட்டுள்ளது,

 இந்தக் கேமராவை பயன்படுத்தி பின்பக்கமாக உள்ள கேமராவையும் முன் பக்கமாக உள்ள கேமராவையும் ஒரே நேரத்தில் பயன்படுத்தி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களைப் பதிவிட இயலும்.

Which is the best 5G phone under 20,000 Rs

 இரவு நேரங்களில் மிகச் சிறந்த செல்ஃபி  புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களைப் பதிவிடுவதற்கு

 முன்பக்கமாக  இரண்டு வகையான LED  இடம்பெற்றுள்ளது இதனைப் பயன்படுத்தி இரவு நேரங்களில் கூட மிகத் துல்லியமாக  புகைப்படம் பதிவிடுவது மற்றும் வீடியோக்களை ஏற்ற விதமாக அமையப்பெற்றுள்ளது.

ஃபுல் ஹெச்டிமற்றும் எச்டி யில் @30fps வரையிலான  வீடியோவைப் பதிவிட முடிகிறது.

Processore

மீடியாடெக் டைமன் சைட் 900 என்ற 5G ஆதரிக்கக்கூடிய மிகச்சிறந்த 5G பிராஸ்ஸேர்

 ஏனென்றால் இதில் 13 வகையான 5G  அலைவரிசைகளைப் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இதனால் எந்த ஒரு தடையுமின்றி 5G  அலைவரிசையில் உங்களால் கையாள முடியும்.

6nm கொண்டு கட்டமைக்கப்பட்ட இந்தப் பிராசசர், 2.4Ghz பிளஸ் டூ வரை செயல்படக்கூடிய CPU பயன்படுத்தப்பட்டு,Mali-G68 ml4 என்னும் GPU கொண்டு செயல்படுகிறது.

Storage

LPDDR 5, RAM வகையும்  UFS 3.1  உள் நினைவகம்  பயன்படுத்தப்பட்டு

  • 8GB+128GB,
  • 8GB+256GB 

என்ற இரண்டு வகையான  நினைவகங்கள் உடன் கிடைக்கின்றன

RAM நினைவகத்தை 5GB வரை கூடுதலாக அதிகரித்துக்கொள்ளலாம்,best phone under 20000 5g in india வரிசையில்,

INFINIX ZERO 5G ஸ்மார்ட் போனின் ஆரம்ப விலை 17,999 என்ற  விலையில் கிடைக்கின்றன வங்கி சலுகை, வங்கி அட்டை சலுகை பயன்படுத்தி குறைந்த விலையில் கிடைக்கின்றன

Battery

நீடித்து உழைக்கக்கூடிய லித்தியம் பாலிமர் கொண்டு உருவாக்கப்பட்ட 5000Mah பேட்டரி திறனைக் கொண்டுள்ளது

33W சார்ஜரை  கொண்டு 50 நிமிடங்களில் 100% பேட்டரியை நிரப்பி விடலாம்.

More future

சிறந்த கேமரா,

சிறந்த 5G ஸ்மார்ட்போன்,

  • 13 வகையான 5G 
  • அலைவரிசைகள
  • அதிவேகமான LPDDR5 RAM நினைவகம்
  • மிகச்சிறந்த UFS 3.1  உள் நினைவகம்
  • லிக்விட் கூலிங் டெக்னாலஜி
  • wi-fi-6
  •  இரண்டு சிம் காடுகளிலும் 5G ஆதரவை வழங்குகிறது
  • ஆண்ட்ராய்டு 12 மற்றும் Xos கொண்டு இயங்குகிறது
  • லைட் சென்சார்
  • காம்பஸ்
  • ப்ரொக்ஷிமிட்டி சென்சார்
  • USB TYPE-C 

Moto G 71 5G

Display

6.4 inch  (1080×2400) FHD+ பிக்சல் ரெசல்யூசன் கொண்ட AMOLED  டிஸ்ப்ளேவை கொண்டு 409ppi  பிக்சல் அடர்த்தி,60Hzபுதுப்பிப்பு தன்மை,

DCI-P3 ஆதரவு,20.9 தோற்ற விகிதம் கொண்ட, இந்த Moto G71 ஸ்மார்ட்போனின் டிஸ்ப்ளே வானது அடர்த்தியான கருப்பு வண்ணங்களையும்,

Which is the best 5G phone under 20,000 Rs

 கூர்மையான காட்சிகளையும் மிகச்  சிறந்த வண்ணங்களை வழங்குவதிலும் சிறந்த AMOLED டிஸ்ப்ளே விளங்குகிறது.

Design

161.19mmஉயரமும், 73.87mm அகலமும், 8.49mm தடிமனையும் பெற்றுள்ளMoto g 71  ஸ்மார்ட் போன்  ஆனது ஸ்மார்ட்போன் 179g  எடை பெற்றுள்ளது.

 8.49mm தடிமன் கொண்டிருப்பதனால், மற்ற ஸ்மார்ட் போன்களைகாட்டிலும்  சற்று தடிமன் அதிகமாகவே உள்ளது என்பதை உணர முடியும்.

Which is the best 5G phone under 20,000 Rs

 நேர்த்தியான உடலமைப்பைக் கொண்டிருந்தாலும் பிளாஸ்டிக்கால் ஆன உடல் அமைப்பைப் பெற்றுள்ளது,3.5mm ஆடியோ ஜாக், USB TYPE-C, பவர் பட்டன் உடன் கூடிய பிங்கர் பிரிண்ட் சென்சார், போன்றவற்றை இடம்பெற்றுள்ளன.

Battery

நீடித்து உழைக்கக்கூடிய லித்தியம் பாலிமர் கொண்டு உருவாக்கப்பட்ட 5000mah பேட்டரி  இடம்பெற்றுள்ளன

33W, TRBO சார்ஜர் கொண்டு வருகிறது, இந்தச் சார்ஜரை பயன்படுத்தி 45 நிமிடங்களில் முழு பேட்டரியையும் நிரப்பி விடலாம்.

நாள் முழுவதும் நீடித்து உழைக்கக்கூடிய தன்மை கொண்ட மிகச்சிறந்த பேட்டரி அமைப்பாகும்

Camera

Rear camera

50mm,f/1.8 PDAF  ஆதரவை கொண்ட முதன்மை கேமரா பயன்படுத்தப்பட்டுள்ளது,

8mp, f/2.2 கொண்ட அல்ட்ரா வைட் ஆங்கிள் கேமரா அமைப்புடன் 118 டிகிரி வரையிலான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களைப் பதிவு இடுகின்றன,

2mp,f/2.4 கொண்ட macro  கேமரா என மூன்று வகையான கேமராக்களை  பயன்படுத்தி,

Which is the best 5G phone under 20,000 Rs

 ஒரே நேரத்தில் முன்பக்க கேமரா மற்றும் பின்பக்க கேமரா என இரண்டு கேமராக்களையும் பதிவிடுவது, ஸ்லோ மோசன் வீடியோஸ் macro போட்டோகிராபி,

 ஃபுல் ஹெச்டி மற்றும் எச்டி இல், @30fps வீடியோக்கள் வீடியோக்களைப் பதிவிடுவது எனப் பல சிறப்பம்சங்களைக் கொண்டுள்ளன.

Front camera

16mp,f2.2கொண்ட செல்பி கேமராவை பயன்படுத்தி குரூப் செல்ஃபி, ஆட்டோ போகஸ், portrait mode, இரவு நேர புகைப்படங்கள், புகைப்படங்களை வடிகட்டுதல் மற்றும் 

ஃபுல் ஹெச்டி மற்றும்  எச்டி இல் @30 fps வரையிலான வீடியோக்களைப் பதிவிட்டு கின்றன

Processor

குவால்காம் ஸ்னாப்ட்ராகன் ஸ்நாப்ட்ரேகன் 695 எனும் 5G ப்ராசசர் பயன்படுத்தப்பட்டுள்ளது,13 வகையான 5G  அலைவரிசைகளை ஆதரிக்கக் கூடியது

Which is the best 5G phone under 20,000 Rs

ஆக்டாகோர் 2.2Ghz  கிளாக் ஸ்பீட் வரை செயல்படக்கூடிய CPU,  மற்றும் Adreno 619 GPU வைக்கொண்டு, மிகச்சிறந்த செயல்திறனை வெளிப்படுத்துகின்றன.

6nm  இல் கட்டமைக்கப்பட்ட இந்த ப்ராசசர்  சிறந்த 5G அலைவரிசைகளை ஆதரிக்கின்றன. 

Storage

LPDDR4X,RAM வகையும் UFS 2.2  உள் நினைவகம்  பயன்படுத்தப்பட்டு, பயன்படுத்தப்பட்டு

  1. 4GB +128GB
  2. 6GB+128GB
  3. 8GB+128GB

என மூன்று விதமான நினைவகங்கள் கொண்டுள்ளன,

best phone under 20000 5g in india வரிசையில் motorola G71 ஸ்மார்ட் போனின் ஆரம்ப விலை 16,999 என்ற  விலையில் கிடைக்கின்றன வங்கி சலுகை, வங்கி அட்டை சலுகை பயன்படுத்தி குறைந்த விலையில் கிடைக்கின்றன

நினைவக அட்டையைப் பயன்படுத்துவதற்கான வசதியினை கொடுக்கப்படவில்லை

More future

  • பியூர் ஆண்ட்ராய்ட் சிஸ்டம்,
  • ஆண்ட்ராய்டு 11  கொண்டு இயங்குகிறது
  • 13வகை 5G  அலைவரிசையின் ஆதரவு
  • IP 52 சான்றிதழ்
  • ப்ளூடூத் 5.0 
  • கூகுள் அசிஸ்டன்ட்
  • வாய்ஸ் ரெக்கார்டிங்
  • எப்எம் ரேடியோ
  • டால்பி அட்மாஸ்
  • Wi-Fi
  • ஹாட்ஸ்பாட்
  • ஜிபிஎஸ்
  • Ram boost

மூன்று விரல்களைப் பயன்படுத்தி ஸ்வைப்  செய்வதன் மூலமாக ஸ்கிரீன்ஷாட் எடுப்பது, போன்ற குறுக்குவழியை பயன்படுத்தி எண்ணற்ற செயல்களை மிக எளிதாகப் பயன்படுத்த முடிகிறது

Poco x4 pro 5G

Display

6.7 inch, Full HD+ (1080×2400)பிக்சல் ரெசல்யூசன் கொண்ட super AMOLED டிஸ்ப்ளேவை பெற்று,120Hz  புதுப்பிப்பு தன்மை,395 ppi  பிக்சல் அடர்த்தி,

700nits  முதல் 1200 nits வரை செல்லக்கூடிய பிரைட்னஸ்,20.9 தோற்ற விகிதம், கார்னிங் கொரில்லா கிளாஸ் 5  பாதுகாப்பு,

Which is the best 5G phone under 20,000 Rs

DCI-P3,360Hz தொடுதல் மாதிரி விகிதம், வாசிப்பு முறை 3.0 (reading mode), சன் லைட் டிஸ்ப்ளே.

 கண்களுக்குப் பாதுகாப்பு வழங்கக்கூடிய SGS சான்றிதழ், Punch-hole display, எனப் பல சிறப்பம்சங்களைக் கொண்ட மிகச்சிறந்த டிஸ்ப்ளேவை பெற்றுள்ளது. 

Design

164.2mm உயரமும், 76mm அகலமும், 8.1mm தடிமனையும் கொண்ட, POCO X4 PRO ஸ்மார்ட்போன் ஆனது 205g எடை கொண்டுள்ளது.

poco வின் தனித்துவமான வடிவமைப்புடன் பக்கவாட்டில் பிளாஸ்டிக் கொண்டு, பின்பகுதியில் கண்ணாடி உடலமைப்பை பெற்றுள்ளது.

USB TYPE-C, பவர் பட்டன் உடன் கூடிய பிங்கர் பிரிண்ட் சென்சார், ஸ்டீரியோ ஆதரிக்கும் விதமாக இரண்டு ஸ்பீக்கர் அமைப்புகள்,

IR ரிமோட் சென்சார், தூசு புகா தன்மைக்கான IP53 சான்றிதழ், 3.5 எம்எம் ஆடியோ ஜாக்.

best phone under 20000 5g in india வரிசையில் POCO X4 PRO 5G ஸ்மார்ட் போனின் ஆரம்ப விலை 18,999 என்ற  விலையில் கிடைக்கின்றன.

வங்கி சலுகை, வங்கி அட்டை சலுகை பயன்படுத்தி குறைந்த விலையில் கிடைக்கின்றன 

  1. Laser black
  2. laser blue
  3. poco yello

என மூன்று விதமான வண்ணங்களில் கிடைக்கின்றன

Battery

லித்தியம் பாலிமர் ஆல் உருவாக்கப்பட்ட 5000mah  மிகப்பெரிய பேட்டரி திறனைக் கொண்டுள்ளது.

67W Sonic ஃபாஸ்ட் சார்ஜர் கொண்டு,  இந்த 5000mah பேட்டரியை “0” முதல் 100% நிரப்புவதற்கு வெறும் 45 நிமிடங்கள் மட்டுமே எடுத்துக் கொள்கின்றன.

Camera

Rear camera

64mp,f/1.8 கொண்ட முதன்மை கேமரா அமைப்புடன், 8mp, f/2.2அல்ட்ரா வைட் கேமராவையும்,2mp macro கேமரா என மூன்று விதமான கேமராக்களை இடம்பெற்றுள்ளன

 இந்த மூன்று கேமராக்களின் பயன்படுத்தி ஆட்டோ ஃபோகஸ், AI portrait mode, இரவு நேர புகைப்படங்கள், ஸ்லோ மோஷன்,  ப்ரோமோட், எச்டி ஆர்,  எனபுகைப்படங்களிலும்

Which is the best 5G phone under 20,000 Rs

 ஃபுல் ஹெச்டி FHD,  மற்றும்  எச்டி HD  இல் வீடியோவைப் பதிவிடும்பொழுது @30 fps வரையிலான வீடியோக்களைப் பதிவு செய்கின்றன.

Front camera

16mp,f/2.45 லென்ஸை கொண்ட முன்பக்க கேமராவை பயன்படுத்தப்பட்டுள்ளது, இந்தக் கேமராவின் மூலமாக, 

  • ஆட்டோ ஃபோகஸ்
  • குரூப் செல்பி
  • HDR
  • AI portrait mode

எனப் புகைப்படங்களிலும்.

 ஃபுல் ஹெச்டி, மற்றும் எச்டி யில் @ 30 fps வரையிலான வீடியோக்களைப் பதிவு செய்கின்றனர் 

Processor

குவால்காம் ஸ்னாப்டிராகன் 695 என்ற 5G  பிராசஸர்  பயன்படுத்தப்பட்டுள்ளது, இந்த ஸ்மார்ட் போனுடன் 7  வகையான 5G  அலைவரிசைகளை ஆதரிக்கிறது.

 ஆக்டாகோர் 2.2Ghz கிளாக் வரை செயல்படக்கூடிய CPU வையும், Adreno 619 GPU வையும்  பயன்படுத்தப்பட்டு, மிகச்சிறந்த 5G  அலைவரிசைகளை ஆதரிப்பது மட்டுமின்றி,

 சிறந்த செயல் திறனையும் ஆற்றலையும் வெளிப்படுத்திக்கூடிய மிகச்  சிறந்த பிராசஸர். 

Storage

LPDDR4X, ரேம் வகையும் UFS 2.2 உள் நினைவகம் பயன்படுத்தப்பட்டு

  1. 6GB+64GB
  2. 6GB+128GB
  3. 8GB+128GB

என மூன்று விதமான நினைவகங்கள் உடன் கிடைக்கின்றன

6GB+64GBகொண்ட ஸ்மார்ட் போனில் 1GB RAM நினைவகத்தை அதிகரித்துக்கொள்ளலாம்,

6GB+128GB ஸ்மார்ட்போனில் 2GB RAM நினைவகத்தை அதிகரித்துக்கொள்ளலாம்,

8GB+128GB  கொண்ட ஸ்மார்ட் போனில்  3GB RAM நினைவகத்தை அதிகரித்துக்கொள்ளலாம்

 நினைவக அட்டை பயன்படுத்தி 1TB வரையிலான நினைவகத்தை   அதிகரித்துக்கொள்ளலாம்

More future

  • ஆண்ட்ராய்டு 11
  •  MIUI 13 கொண்டு செயல்படுகிறது
  • லிக்விட் கூலிங் டெக்னாலஜி பயன்படுத்தப்பட்டுள்ளது
  • IR ரிமோட் சென்சார்
  • 3.5mm ஆடியோ 
  • ஸ்டீரியோ ஸ்பீக்கர்
  • டால்பி ஆடியோஸ்
  • ப்ளூடூத் 5.1
  • Wi-Fi
  • ஹாட்ஸ்பாட்
  • ஜிபிஎஸ்
  • காம்பஸ்
  • லைட் சென்சார்
  • ப்ரொக்ஷிமிட்டி சென்சார்
  • AMOLED டிஸ்ப்ளே
  • பெஸ்ட் ஸ்மார்ட்போன்
  • 67W ஃபாஸ்ட் சார்ஜிங்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *