Under 20000 Best gaming PHONE & 5G PHONES In India(2022)

 

 

சிறந்த GAMING PHONE வாங்க வேண்டும் என்று நாம் வாங்கக்கூடிய ஸ்மார்ட்போன்களில் பல எதிர்பார்ப்புகள் இருந்து கொண்டே தான் இருக்கின்றது அந்த வகையில் 20,000 ஆயிரம் பட்ஜெட்டில் நாம் எதிர்பார்க்கக் கூடிய சிறந்த டிஸ்ப்ளே, சிறந்த பேட்டரி லைப், சிறந்த கேமரா, சிறந்த ப்ராசசர், நீண்ட நாட்கள் நீடித்து உழைக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களை மட்டுமே தேர்வு செய்வோம், ஆனால் தற்போது சிறந்த GAMING PHONE களத்தில் உள்ள நிறைய ஸ்மார்ட்போன்கள் காண்பதற்கு கண்கவரும் வண்ணமாகவே உள்ளது ஆனால் அதன் உள்கட்டமைப்புகள் மற்றும் அதன் கேமரா, பேட்டரி என அனைத்தையும் உற்று கவனிக்கும் போதுதான் எது சிறந்த ஸ்மார்ட்போன் என்று தெரிய கூடும்

 அந்த வகையில் நாங்கள்  தற்போது உள்ள20,000 ரூபாய் பட்ஜெட்டில் சிறந்த GAMING PHONE ஸ்மார்ட்போன்களை தேர்வு செய்து வரிசைப்படுத்தி உள்ளோம் அதுமட்டுமின்றி அதன் சிறப்பம்சங்கள், நிறை குறைகள் போன்ற அனைத்தையும் நமது தமிழ் மொழியில் அறிந்து கொள்ளலாம்

Redmi note 11pro

 Display

AMOLEDடிஸ்பிலேவை கொண்ட Redmi note 11 pro  ஆனது 6.67 inch கொண்ட டிஸ்ப்ளேவை பெற்று(panch hole) டிஸ்பிலே உடன் வருகிறது. 2400×1800 பிக்சல்  ரெசல்யூசன் கொண்டுள்ளது.120Hz புதுப்பிக்க தன்மையுடன் 700 Nits  முதல்1200nits செல்லக்கூடிய பிரைட்னஸ் அமைப்பை பெற்றுள்ளது. 395 (pixel per inch).Amoled டிஸ்ப்ளே என்பதால்(Always on)   சிறப்பும் Reading mode 3.0,Sunlight display mode DCI-P3  Wide color Gamut  போன்ற சிறப்பம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

Dimension;

 Redmi note 11 pro+ ஸ்மார்ட்போனின் உயரமானது 164.19 mm, அகலமும்76.1 mm தடிமன் 8.12 mm என்ற  விகிதத்தில் இடம்பெற்றுள்ளன. இதன் மொத்த எடையானது 202g. இந்த ஸ்மார்ட்போனின் பக்கவாட்டில்   மெட்டல் அமைப்பை கொண்டது.

இந்த மெட்டல் அமைப்பானது Box வடிவத்தைக் கொண்டது (I phone) போல. வலது பக்கம்பக்கவாட்டில் வால்யூம்  பட்டன் மற்றும் பிங்கர் பிரிண்ட் சென்சார் உடன்  கூடிய Power பட்டன் இடம் பெற்றுள்ளது.

கீழ்பகுதியில் Tyep-C போர்ட் முதன்மை மைக்ரோபோன் sim slot, முதன்மை ஸ்பீக்கர் இடம்பெற்றுள்ளது. மேல் பகுதியில் IR  ரிமோட் சென்சார், இரண்டாம் நிலை மைக்ரோபோன், இரண்டாம்நிலை ஸ்பீக்கர் மற்றும்3.5 mm  ஆடியோ ஜாக்  போன்றவற்றை கொண்டுள்ளது.

NOTE 11 PRO உடல் அமைப்பானது கண்ணாடி உடல் அமைப்பையே பெற்றுள்ளது. இந்த கண்ணாடி உடல்  அமைப்பின் பாதுகாப்பதற்காக  கார்னிங் கொரில்லா கிளாஸ்-5  பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

 

Security

இரண்டு வகையான செக்யூரிட்டி பாதுகாப்பு வழங்கப்படுகின்றன.power  பட்டன் உடன் கூடிய side mound finger print சென்சார் மற்றும் AI face Unlock இந்த face unlock  ஆனது முன்பக்கம் உள்ள கேமராவின் மூலம் ஆக செயல்படுகிறது.

Operating system

Redmi  இன் UI ஆனMIUI 13 பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த MiUI 13 இல் பல்வேறு சிறப்பம்சங்கள் நிறைந்துள்ளன.Android 11  மட்டுமே கொண்டுள்ளது. ஆண்ட்ராய்டு அப்டேட் பற்றி Redmi தரப்பின் எதுவும குறிப்பிடவில்லை.

Battarey

 வாழ்நாள் முழுவதும் நீடித்து உழைக்கக்கூடிய 5000mah  பேட்டரி அமைப்பை கொண்டு 67w ஃபாஸ்ட் சார்ஜர் உடன் கூடிய சார்ஜர் கொண்டுள்ளது. இந்த 67w பாஸ்ட் சார்ஜரை பயன்படுத்தி 5000mah பேட்டரியை 15  நிமிடங்களில் 50% பேட்டரியும் 42 நிமிடங்களில் 100%  பேட்டரியை நிரப்பிட இயலும். ஒரு முறை 100% நிரப்பி விட்டால் 2 நாட்கள் நீடித்து உழைக்கக்கூடிய பேட்டரி அமைப்பை பெற்றுள்ளது

Proccessor

   ஸ்னாப்ட்ராகன் 695 5G பிராசஸர்  பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த பிராஸஸரை ஆதரிக்கும் வகையில் அக்டோபர்(2.3GHz,Dual core kryo 660+1.7ghz)CPU பயன்படுத்தப்பட்டுள்ளன.

GPU qualcomm Andreno 619. ஸ்னாப்ட்ராகன் 695 5g  ஆன (6nm) இல் உருவாக்கப்பட்டுள்ளது ஆகையால் சிறந்த GAMING PHONE ஆகத் திகழ்கிறது

Maine camera

 சாம்சங் HM2  சென்சார் கொண்ட 108mp f/1.9  லென்ஸை கொண்ட PDAF கேமராவை  பயன்படுத்தப்பட்டுள்ளது.9 inch pixel binning செய்வதால் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் போன்றவற்றிலும் துல்லியமாக வழங்குகிறது.

மேலும் Dual native ios  கொண்டுள்ளதால்  இரவு நேரங்களில் கூட சிறப்பாக செயல்படுகிறது. 8mp f/2.2 லென்ஸை கொண்ட  அல்ட்ரா வைட் கேமராவைபயன்படுத்தப்பட்டுள்ளது.120 டிகிரி வரையிலான அல்ட்ரா வைட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் பதி விடுகிறது

2mp f/2.4 லென்ஸ் கொண்ட (macro) கேமராவை பயன்பட்டுள்ளது. இந்த கேமராவை பயன்படுத்தி 4k  வீடியோக்களை 30fpsலும் 1080p வீடியோக்களை @30/60/120 fps வரையிலும் 720p வீடியோக்களை @960 fps வரையிலும் பதி விடுகிறது,Led fiash,HDR போன்ற மேலும் சிறப்பம்சங்கள் பெற்றுள்ளன.

selficamera

16mp,f/2.5 லென்ஸை கொண்ட கேமராவை  பயன்படுத்தபடுகிறது இந்த கேமராவின் மூலமாக 1080p வீடியோக்களை @30/60/fps வரையிலும்  பதிவிட இயலும் .

Memory

LPDDR4X மற்றும் UFS 2.2 கொண்ட 6 GB+128,8 GB+128 GB,8 GB+256 GB என்ற வகைகளின் Ram மற்றும் உள் சேமிப்பு கிடைக்கின்றன.Ram Boost மூலமாக 11 GB வரை Ram சேமிப்பு  அதிகரித்துக்கொள்ளலாம்.

Sim slot

 இரண்டு சிம்  அல்லது ஒரு சிம் ஒரு நினைவக அட்டை என்ற வீதத்தில் மட்டுமே பயன்படுத்த இயலும் இரண்டு சிம் கார்டுகளில் இரண்டு 5Gஆதரவை வழங்குகிறது. நினைவக அட்டை பயன்படுத்தி 1TB  வரை நினைவகத்தை  அதிகரித்து கொள்ளலாம்.

Sound

3.5 mm ஆடியோ ஜாக் இடம்பெற்றுள்ளது.Stereo ஸ்பீக்கர்  அமைப்பை பெற்றுள்ளது.இந்த இரண்டு ஸ்பீக்கர்கள்  JBL  மூலம் Tuned செய்யப்பட்டது.24bit/192khz ஆடியோக்கள் Dolby  ஆதரவையும்  வழங்குகிறது.

More features

Wifi-6, ப்ளூடூத் 5.2,GPS ,IP52 சான்றிதழ்,IR ரிமோட் சென்சார்,FM ரேடியோ,USB Type-C 2.0போன்ற மேலும் சிறப்புகளை பெற்றுள்ளது. 

flipkart 20,346

Realme 9pro Speed edisan

Display

IPS LCD டிஸ்ப்ளே கொண்டு 6.6 இன்ஸ் என்ற அளவினை கொண்டு 2400×1080 பிக்சல்  ரெசல்யூசன் ஐ கொண்டு 144HZ  புதுப்பிப்பு தன்மையுடன் 6 விதமாக புதுப்பிப்பு தன்மையுடன் காணப்படுகிறது. தானியங்கியாக  செயல்படுத்தும் பொழுது 30,48,50,60,90,120,144 HZ 6 விதமாக செயல்படுகிறது.

144HZ தொடுதல்மாதிரி விகிதத்தையும் கொண்டுள்ளது.600 nits பிரைட்னஸ் உடன் வருகிறது. இந்த டிஸ்ப்ளே ஆனது ponch-hole display அமைப்பை பெற்றுள்ளது. டிஸ்பிலேவின் சிறப்புகள் அனைத்தும் சிறப்பாக உள்ளது

ஆனால் AMOLED டிஸ்பிலே மட்டும் கொடுக்கப்படவில்லை என்பது வருத்தத்தை ஏற்படுகிறது டிஸ்ப்ளே  பாதுகாப்புருக்கு (panda glass)பயன்படுத்தப்பட்டுள்ளது.164.4 mm உயரமும்,75.8 mm அகலமும்,8.5 mm  தடிமனை  பெற்று 199g  எடை கொண்டுள்ளது. பிளாஸ்டிக் உடலமைப்பை பெற்றுள்ளது.

Battery

வாழ்நாள் முதல் நீடித்து உழைக்கக்கூடிய Li-po 5000mah பேட்டரி அமைப்பு கொண்டுள்ளது. இந்த பேட்டரியை சார்ஜ் செய்வதற்கு 30w, Type-C சார்ஜ் கொண்டுள்ளது. இந்த சார்ஜரை கொண்டு 25 நிமிடங்களில்  50% பேட்டரி   நிரப்பிட இயலும்.

ஒருமுறை சார்ஜ் செய்வதன் மூலம் நாள் முழுவதும் நீடித்து உழைக்கக்கூடிய மற்றும் நீண்ட ஆயுளையும் கொண்ட பேட்டரி ஆக திகழ்கிறது 

MEMORY

LPDDR4X RAM வகையும் UFS 2.2 உன்  நினைவகம் கொண்டு பயன்படுத்தப்பட்டுள்ளது, 6 GB+128 GB,8 GB+128 GB,என இரண்டு வகை உள் நினைவகம் மற்றும் RAM ளில்  கிடைக்கின்றன

 8 ஜிபி கொண்ட ஸ்மார்ட் போனில் மட்டும் 5 GB RAM அதிகரித்துக் கொள்ள இயலும், நினைவக அட்டையை பயன்படுத்தி 1TB  வரையிலான நினைவகத்தை அதிகரித்துக் கொள்ள இயலும்

SIM CARD

 இரண்டு சிம்கார்டுகள் ஒரு நினைவக அட்டை என மூன்றையும் ஒரே நேரத்தில்  பயன்படுத்த இயலும், இந்த இரண்டு சிம் கார்டுகளிலும் ஒரே நேரத்தில் 5G ஆதரவை வழங்குகிறது, இந்த ரியல் மீ 9 ப்ரோ ஸ்பீட் எடிஷன் ஸ்மார்ட்போனில்  ஏழு வகையான 5G band வழங்கப்படுகிறது

 

 

SECURITY

 பவர் பட்டன் உடன் கூடிய  சைடு மவுண்ட் பிங்கர் பிரிண்ட் சென்சார் கொடுக்கப்பட்டுள்ளது,முன்பக்கமாக பயன்படுத்தப்பட்டுள்ள செல்பி  கேமராவின் மூலமாக பேஸ் அன்லாக் செயல்படுகிறது 

Processor

குவால்காம் ஸ்னாப்டிராகன் 778 5G பயன்படுத்தப்பட்டுள்ளது இந்த பிராசஸர் ஆனது 6 nm உருவாக்கப்பட்டது,778 5g பிராஸஸரை ஆதரிக்கும் வகையில் ஆக்டாகோர் 4×2.4GHZ  kryo 670 & 4×1.9GHZ kryo 670 CPUபயன்படுத்தப்பட்டுள்ளது,குவால்காம் Adreno 642 L, GPU வாக  பயன்படுத்தப்படுகிறது 

Platform

ஆண்ட்ராய்டு 11 மற்றும் ரியல் மீ UI 3.0 கொண்டு செயல்படும் இந்த  ஸ்மார்ட் போன் ஆண்ட்ராய்டு அப்டேட்கள் பற்றிய எந்த ஒரு தகவல்களையும் POCO  தரப்பில் அளிக்கப்படவில்லை 

CAMERA

ப்ரைமரி கேமராவாக 48mp ,f/1.8லென்சை கொண்ட PDAF கேமராவை பயன்படுத்தப்பட்டுள்ளது,2mp,f/2. 4லென்சை கொண்ட மேக்ரோ கேமராவும்,2mp,f/2 .4 லென்ஸ்கொண்ட(depth )கேமரா பயன்படுத்த பட்டுள்ளது இந்த மூன்று கேமராவை பயன்படுத்தி 4k வில் @30fps வரையிலும் 1080p இல் @30/60/120 fps வீடியோ பதிவிடுகிறது.

Selfi camera

16mp,f/2.1  லென்ஸ் கொண்ட கேமராவை பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த கேமராவின் மூலமாக 1080p இல் @30fps வரையிலான வீடியோக்களை பதி விடுகிறது.

Sound

 ஒற்றை ஸ்டிக்கர் அமைப்பை மட்டுமே பெற்றுள்ள நிலையில் 3.5 mm ஆடியோ ஜாக் கொண்டுள்ளது. ப்ளூடூத் வழியாக A2DP,LE,APFX,HD, போன்ற ஆடியோக்களை ஆதரிக்கின்றன.

 

More features

Wifi-6, ப்ளூடூத் 5.2,hotspot,gps,side mounted finger print,30W fast  சார்ஜிங். 7 வகையான 5G band.கேமிங் பிரியர்களுக்கு இந்த Realme 9pro speed  எடிசன் மிகச் சிறந்த ஸ்மார்ட்போன் ஆகும்.

ஏனென்றால்  ஸ்னாப்டிராகன் 778G வழங்கப்பட்டுள்ளது. இந்த பிராஸ்ஸார் சிறந்த கேமிங் அனுபவத்தை வழங்குகிறது ஆகையால் சிறந்த GAMING PHONEஆகத் திகழ்கிறது

மற்ற ஸ்மார்ட் போன்களில் ஒப்பிடும் பொழுது இந்த Realme 9pro speededisan சிறந்து விளங்குகிறது. குறை என்றால் டிஸ்ப்ளேவில் மட்டும் IPS LCD கொடுக்கப்பட்டுள்ளது அதற்கு பதிலாக AMOLED  டிஸ்பிலே கொடுக்கப்பட்டிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.

realme.com 19,999

flipkart 19,999

OnePlus Nord CE2 lite

Display

ஏப்ரல் 30 2022 இல் விற்பனைக்கு வந்த One plus nord ce2 lite  ஸ்மார்ட்போன் ஆனது 6.59inch கொண்ட IPS LCD டிஸ்ப்ளேவை பெற்று 120HZ  புதுப்பிப்பு தன்மையுடன் 1080×2412 பிக்சல்   ரெசல்யூசன்உடன் கூடிய டிஸ்ப்ளேவை பெற்றுள்ளது.409(PPI) pixel per inch என்ற அளவில் கொண்டுள்ளது .sRGB,P3 ஆதரவையும் வழங்குகிறது.

Dimension;

உயரம் 164.3 mm உயரமும் 75.6 mm அகலமும்,8.5 mmதடிமனையும் கொண்டுள்ளது. பிளாஸ்டிக் உடலமைப்பை மட்டுமே கொண்டுள்ளது. கீழ்பகுதியில் 3.5 mm ஆடியோ ஜாக் முதன்மை மைக்ரோபோன் USB Type-C போர்ட் ஸ்பீக்கர் இடம்பெற்றுள்ளது 195g எடையைக் கொண்டுள்ளது.

Platform

 ஆண்ட்ராய்டு 12 உடன்  ஆக்சிசன் os12.1 கொண்டு செயல்படுகிறது.மூன்று வருடங்களுக்கான ஆண்ட்ராய்டு அப்டேட்கள் மற்றும் செக்யூரிட்டி அப்டேட் வழங்கப்படுமென ஒன் பிளஸ் தரப்பில் கூறப்படுகிறது

 Processor

6 nm இல் உருவாக்கப்பட்ட ஸ்நாப்ட்ரேகன் 695 5G  பிராசஸர் பயன்படுத்தப்பட்டு உள்ளதால் சிறந்தGAMING PHONE அனுபவத்தை வழங்குகிறது, இந்த பிராஸஸரை ஆதரிக்கும் வகையில் ஆக்டாகோர்(2×2.2GHZ kryo 660 gold& 6×1.7 GHZ kryo660 silver) கொண்ட CPUபயன்படுத்தப்படுகிறது qualcomm Andreno 619 GPU வழங்கப்படுகிறது.

Storage

LPDDR4X மற்றும் UFS 2.2 உடன் கூடிய 6 GB+128 GB,8 GB+128 GBஎன்ற இரண்டு வகை Ram மற்றும் உள்சேமிப்பு கிடைக்கின்றன.

 

Sim card

இரண்டு அல்லது ஒரு சிம் ஒரு நினைவக அட்டை என்ற வீதத்தில் பயன்படுத்த இயலும் இரண்டு சிம்களிலும் ஒரே நேரத்தில் 5G  ஆதரவை வழங்குகிறது. நினைவக அட்டையை பயன்படுத்தி 1TB வரை நினைவகத்தை அதிகரித்துக் கொள்ளலாம்.

Main camera 

மூன்று வகையான கேமரா பயன்படுத்தப்படுகிறது முதன்மை கேமராவாக 64mp,f/1.7 லென்ஸ் கொண்ட கேமராவும் 2mp,f/2.4 லென்ஸ் கொண்ட (macro) கேமராவும் 2mp,f/2.4 லென்ஸ் கொண்ட Depth கேமராவும் பயன்படுத்தப்படுகிறது. இந்த மூன்று கேமராவை பயன்படுத்தி PDAF TCAF,6×200M 1080P வீடியோக்களில் @30fpsலும் 720 இல் slow motionஇல் @120fps வரை பதி விடுகிறது.

 

Selfie camera

Sony IMX,471 16mp,f/2.0கேமரா பயன்படுத்தப்பட்டுள்ளது இந்த கேமரா மூலம் Face unlock ,HDR,Portraitmode 1080p இல் @30fps வரையிலும் வீடியோக்களை பதி விடுகிறது.

Baterry

நீடித்து உழைக்கக்கூடிய 5000mah பேட்டரி உடன் கூடிய 33W Super vooc சார்ஜர் கொண்டு வருகிறது 

More

ப்ளூடூத் 5.2GPS, wi-fi-6, side mound fingerprint scanner,3.5 mmஆடியோ ஜாக் 4 வகையான 5G band போன்றவற்றை இடம்பெற்றுள்ளது. 

oneplus.in 19,999

flipkart 19,629

amazon 19,999

Samsung m33-5G

Display

6.6inchகொண்ட TFT டிஸ்ப்ளேவை பெற்று 1080×2408 பிக்சல் ரெசல்யூசன் உடன் 400(PPI) Pixel per inch அளவில் பிக்சல்  அடர்த்திணை கொண்டது.120hz புதுப்பிப்பு தன்மையை கொண்டது ponch- hole  டிஸ்ப்ளேவிற்கு  பதிலாக Water drop notch கொடுக்கப்பட்டுள்ளது

AMOLED  டிஸ்ப்ளே அளவிற்கு சிறப்பாக இல்லை என்றாலும் குறைகள் கூறும் அளவிற்கு ஒன்றும் இல்லை இந்த IPS LCD டிஸ்ப்ளேவில் பாதுகாப்பிற்கு கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

Design

 உயரும் 165.4 mm, அகலம்76.9 mm, தடிமன்9.4 mm, எடை215g, உடல் அமைப்பானது பிளாஸ்டிக் அமைப்பையே கொண்டுள்ளது. இதன் தடிமன் 9.4 mm மற்றும் எடை 215g இதற்கு காரணம் இந்த samsung m33-5G ஸ்மார்ட்போனின் பேட்டரி தான் காரணம்.

Baterry

 ஒருமுறை சார்ஜ்  செய்வதன் மூலம் இரண்டு நாட்கள் முழுவதும் நீடித்து உழைக்கக்கூடிய 6000mah பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது இந்த 6000mah பேட்டரியை சார்ஜ் செய்வதற்கு 25W Type-c சார்ஜர் கொண்டுள்ளது. 

Storage

LPDDR4 RAM வகையும் UFS 2.2 உள் சேமிப்பு படுத்தப்பட்டுள்ளது.6 GB+128 GB,8 GB +128 RAM என்ற இரண்டு வகைகளில் கிடைக்கின்றன. நினைவக அட்டையை பயன்படுத்தி 1TB வரை நினைவகத்தை அதிகரித்துக் கொள்ளலாம்.

 

Opprating sistem

 ஆண்ட்ராய்டு  12 உடன் Sasung One UI 4.0 வில் செயல்படுகிறது. ஆண்ட்ராய்ட் அப்டேட் குறைந்த பட்சம் இரண்டு வருடங்களுக்கு நிச்சயமாக கிடைக்கும் என சாம்சங் தரப்பில் கூறப்படுகிறது.

prosesar 

சாம்சங் நிறுவனத்தின் சொந்த பிராசஸர் ஆன் EXYNOS 1280 பிராசஸர் பயன்படுத்தப்பட்டு உள்ளதால் சிறந்தGAMING PHONE அனுபவத்தை வழங்குகிறது, Dual  ஆக்டாகோர்,cortex-A55 CPU மற்றும்Mali-G68 GPU பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த EXYNOS 1280 பிராசஸர் 5 nm உருவாக்கப்பட்டது. நாம் பட்டியலிட்ட ஸ்மார்ட்போன்களில் 6 nmஇல்

உருவாக்கப்பட்டது ஆனால் இந்த ஸ்மார்ட்போனில்  பயன்படுத்தப்பட்டுள்ள பிராசஸர் 5nm இல் உருவாக்கப்பட்டுள்ளது இதனால் பேட்டரியின் சக்தி மிகக் குறைந்த அளவே செலவிடுகிறது.

Camera

 ப்ரைமரி கேமரா 50mp,f/1.8 லென்ஸை கொண்டுள்ளது,5m p,f/2.2லென்சை கொண்டு அல்ட்ராவைட் கேமரா பயன்படுகிறது.

2mp,f/2.4 லென்ஸ் கொண்ட macro கேமராவும்,2mp f/2.4லென்சை கொண்ட Depth கேமரா என4 கேமராக்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன

இந்த நான்கு கேமராவை பயன்படுத்தி 4k வீடியோக்களை @30fpsலும் 1080p (Full HD)வீடியோக்களை @30FPS வரை வீடியோக்களை பதிவு விடுகிறது.

Selfi camera

முன்பக்கமாக 8mpf//2.2 லென்ஸை கொண்ட செல்பி கேமரா பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த கேமராவின் மூலமாக Full HDஇல் @30FPS வரையில் வீடியோக்களை பதிவிட இயலும்.

Sim card

 இந்த Samsung m33இல் 5G ஆதரவை வழங்குகிறது அதுவும் ஒரே நேரத்தில் இரண்டு  சிம்கார்டுகளிலும் வழங்குகிறது.

More

wi-fi-5,hotspot,GPS,ப்ளூடூத் 3.5 mm ஆடியோ ஜாக்,Dolby Atmos, போன்ற மேலும் பல வசதிகள் உள்ளன. 

amazon 17,999

flipkart 16,668

 

Poco X4 pro

Display

6.67inch கொண்ட Super AMOLED  டிஸ்பிளே பெற்று 1080×2400 (Full HD) பிக்சல் ரெசல்யூசன் 120HZ  தொடுதல் மாதிரி விகிதத்தை பெற்றுள்ளது.700 nits முதல் 1200 nits  வரை பிரைட்னஸ் கொண்டுள்ளது.(395PPI) (Pixel per inch) பிக்சல் அடர்த்தி  கொண்டுள்ளது,

360hz என்ற விகிதத்தில் தொடுதல் மாதிரி  விகிதத்தினை பெற்றுள்ளது.  டிஸ்ப்ளே பாதுகாப்பிற்கு  கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது ,Sunlight Display,SGS Eye care சான்றிதழ் Reading mode 3.0 போன் சிறப்பம்சங்களும் பெற்றுள்ளது.

Design

164.2 mm  உயரமும்,76.1 mm  அகலமும்,8.12 mm தடிமனும் கொண்டு 205g எடையினை பெற்றுள்ளது. இதன் உடல் அமைப்பானது பிளாஸ்டிக் அமைப்பையே கொண்டுள்ளது IP53 Dus+and splash resistant  சான்றிதழ் பெற்றுள்ளது.

 

Platform

 ஆண்ட்ராய்டு 11 மற்றும் MIUI 13 கொண்டு இயங்குகிறது ஆண்ட்ராய்டு அப்டேட் பற்றிய எந்த தகவல்களும் Poco  தரப்பின் அறிவிக்கப்படவில்லை.

Memory

LPDDR4X RAM மற்றும் UFS 2.2  உள் நினைவகத்தை  கொண்டு 6 GB+64 GB,6 GB+128 GB,8 GB+128 GB,8GB+256 GB என்ற நான்கு வகைகளில் கிடைக்கின்றன.

Processar

குவால்காம் ஸ்னாப்ட்ராகன் 695 5G (6nm) ப்ராசசர் பயன்படுத்தப்பட்டு உள்ளதால் சிறந்த GAMING PHONE அனுபவத்தை வழங்குகிறது, இந்த பிராஸஸரை ஆதரிக்கும் வகையில் ஆக்டாகோர் (2×2.2GHZ kryo 660 Gold & 6×1.7Ghz kryo 660 Silver) CPUவழங்கப்பட்டுள்ளது,குவால்காம் Adreno 619 GPU பயன்படுத்தப்படுகிறது. வெப்பத்தை தணிப்பதற்கு Liquid cooling Technologyபயன்படுத்தப்படுகிறது

Battery

வாழ்நாள் முழுவதும் நீடித்து உழைக்கக்கூடிய சிறந்த பேட்டரி ஆன LI-PO  கொண்ட 5000Mah பேட்டரி திறனை பெற்று 67W சார்ஜர் பயன்படுத்தி 22 நிமிடத்தில் 70% பேட்டரி  நிரப்பி விடுகிறது,41 நிமிடங்களில் 100% பேட்டரியும் நிரப்பி விடுகிறது.

Camera

முதன்மை கேமராவாக பயன்படுத்தப்பட்டுள்ளத.8mp,f/2.2  லென்ஸ் கொண்ட அல்ட்ராவைட் (118டிகிரி) கேமராவும்.2mp,f/2.4 கேமராவை macro கேமராவாக பயன்பட்டுள்ளது. மூன்று  கேமராவையும் பயன்படுத்தி 1080p இல் @30fps  வரை வீடியோவை பதிவிட இயலும்

Selfi camera

16mp,f/2.5 லென்ஸ் உடன் கூடிய கேமராவை பயன்படுத்தப்படுகிறது. இந்த கேமராவை பயன்படுத்தி 1080pஇல் @30fpsவரை வீடியோவை பதிவிட  இயலும்

Sound

Stereoஸ்பீக்கர் அமைப்பை கொண்டு உள்ளது மேலும் 3.5 mm ஆடியோ ஜாக்,HI-RES ஆடியோ சான்றிதழ் Dolby atmos,போன்ற சிறப்பம்சங்கள் கொண்டுள்ளது.

More feature

 ப்ளூடூத்-5.2,wi-fi-6, Gps, IR ரிமோட் சென்சார், USB Type-c, side-mounted fingerprint சென்சார், compass, FM radio, Dolby Dolby atmos, stereo speakers, போன்ற சிறப்பம்சங்கள் பெற்றுள்ளது

flipkart 17,999

poco.in 18,999

வரிசைப்படுத்தப்பட்டுள்ளன ஸ்மார்ட்போன்களில் அனைத்தும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஸ்மார்ட்போன்கள் ஆகும்

இருப்பினும் கேமிங் பிரியர்களுக்கு ஏற்ற  ஸ்மார்ட் போன்  என்றாள் முதல் இடத்தை பிடிப்பது ரியல் மீ 9PRO ஸ்பீடு எடிசன்

ஏனென்றால் இந்த ஸ்மார்ட்போனில் பயன்படுத்தப்பட்டுள்ள குவால்காம் ஸ்னாப்டிராகன் 778 ப்ராசசர் பயன்படுத்தப்பட்டுள்ளதுஅதுமட்டுமின்றி தொடுதல் மாதிரி விகிதம் 144 கொண்டிருப்பதனால் மேலும் சிறந்த கேமிங் அனுபவத்தை வழங்குகிறது 

சிறந்த பேட்டரி லைப் என்று வருகையில் சாம்சங் M33முதலிடத்தை பிடிக்கிறது என்றால் இந்த ஸ்மார்ட்போனில் 6000MAH பேட்டரி திறனை கொண்டுள்ளது

இந்த ஸ்மார்ட் போனை ஒரு முறை முழு சார்ஜ் செய்வதன்மூலம் குறைந்தபட்சம் இரண்டு நாட்கள் பயன்படுத்த இயலும்

மல்டிமீடியா மற்றும் சோசியல் மீடியா அல்லது அதிகப்படியான வீடியோக்கள் காண்பதற்கு AMOLED டிஸ்ப்ளே கொண்ட ஸ்மார்ட்போன்கள் சிறந்த அனுபவத்தை வழங்குகிறது

 உங்கள் தேவைக்கு ஏற்ப ஸ்மார்ட் போன்களை இனி நீங்கள் தேர்வு செய்து கொள்ளலாம்

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *