Best smart phone under 10,000 in India 2022

Best smart phone குறைந்தவிலையில்  redmi,realme,poco,motorola,infinixஸ்மார்ட்போன் நிறுவனத்திடமிருந்து அதாவது10,000  ரூபாய் மதிப்பில் Best phone களும் தற்போது களமிறங்கவில்லை ஆனால் ஒரு சில ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் மட்டுமே இந்த 10 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான வெளியிடுகின்றன, ஸ்மார்ட்போன் தயாரிக்கக்கூடிய நிறுவனங்கள் அதிகமாக கவனம் செலுத்தக்கூடிய15,000 மதிப்பில் உள்ள ஸ்மார்ட் போன்களில் மட்டுமே அதிகமாக கவனம் செலுத்தி தயாரிக்க படுகின்றன ஆனால் பாமர மக்களின் தேவையான குறைந்த விலை  தற்போது இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் அதிகமாக வெளியிடுவதில்லை, தற்போது உள்ள ஸ்மார்ட் போன்களில் best phone பத்தாயிரம் ரூபாய் மதிப்பிலான ஸ்மார்ட் போன்களை தேர்வு செய்து அந்த ஸ்மார்ட்போன்களை பற்றிய முழு விமர்சனங்களையும் அதன் சிறப்பம்சங்கள் மற்றும் அதன் குறைகள் என அனைத்தையும் இந்த கட்டுரையில் முழுமையாக நாம் காணலாம் 

Redmi 10A

Display

IPS,LCD டிஸ்ப்ளே வினை பெற்று 6.6inch என்ற அளவில் 1080×2400 FULL HD பிக்சல் ரேசொலியேசன் கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போன் (405ppi) pixel per inch என்ற அளவினை பெற்று 90HZ  திரையில் புதுப்பிப்பு தன்மையை கொண்டுள்ளது, திரையின் பாதுகாப்பிற்கு கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது,

திரையின் மேல்  பகுதியின் மேல் மையத்தில் துலைஒன்றை பயன்படுத்தி  முன்பக்க கேமரா வை பொருத்தப்பட்டுள்ளது, இதன் வடிவம் பொருத்தவரை 15 ஆயிரம் ரூபாய்க்கு மேல் உள்ள ஸ்மார்ட் போன்களில் காணக்கூடிய அளவிற்கு நேர்த்தியான வடிவமைப்பில் பெற்றுள்ளது

 வலது பக்கமாக மேல் பகுதியில் வால்யூம் பட்டினம் அதனை அடுத்து பிங்கர் பிரிண்ட் சென்சார் கொண்ட பவர் பட்டன் இடம்பெற்றுள்ளது

இடது பக்கமாக இரண்டு சிம் கார்டுகள் மற்றும் ஒரு நினைவக அட்டை என பயன்படுத்துவதற்கான சிம் ஸ்லாட் கொண்டுள்ளது,

 

கீழ்பகுதியில் USB TYPE -C சார்ஜிங் போர்டு முதன்மை மைக்ரோபோன் மற்றும் முதன்மை  ஸ்பீக்கர்கள்  போன்றவற்றை இடம் பெற்றுள்ளன, மேல் பகுதியில்3.5mm ஆடியோ ஜாக்,IR  ரிமோட் சென்சார் இரண்டாம்நிலை ஸ்பீக்கர், இரண்டாம்நிலை மைக்ரோ போன் போன்றவற்றை இடம் பெற்றுள்ளன

 மேல் பகுதி மற்றும் கீழ் பகுதியில் இரண்டு வகையான ஸ்பீக்கர்கள் அமைப்பை பெற்றுள்ளதால் இந்த ஸ்மார்ட்போனில் ஸ்டீரியோ ஆடியோ வினை வெளிப்படுத்துகின்றன

IR  ரிமோட் சென்சார் மூலமாக,IR  ரிமோட் சென்சார் போன்ற எலக்ட்ரானிக் சாதனங்களை இந்த ரிமோட் மூலமாக கட்டுப்படுத்தலாம். இரண்டு சிம்கார்டுகள் அமைப்பை பெற்றுள்ள இந்த ஸ்மார்ட்போனில் ஒரே நேரத்தில் 4G ஆதரவை அளிக்கின்றன. இந்த ஸ்மார்ட்போனின் உயரம் 162mm, அகலம் 75.5mm, தடிமன் 8.9mm இந்த ஸ்மார்ட்போனின் மொத்த எடை 181g

Battrey

5000Mah  பேட்டரி திறனை பெற்றுள்ள இந்த ஸ்மார்ட்போன் 18W  ஃபாஸ்ட் சார்ஜர் உடன் வருகிறது, மேலும் இந்த ஸ்மார்ட்போனில் இருந்து மற்ற ஸ்மார்ட் போனை சார்ஜ் செய்வதற்கான        சிற்பம்த்சதையும்  பெற்றுள்ளது

மற்ற ஸ்மார்ட் போன்களை சார்ஜ் செய்யும் பொழுது 9W வரையிலான சக்தியினை வெளிப்படுத்துகின்றன

 இயக்குமுறை என்று வருகையில் ஆண்ட்ராய்டு os 11 மற்றும் MIUI 12.5 கொண்டு செயல்படுகிறது

Processer

மீடியா டெக் HILEO G88 என்ற  பிராஸ்ஸேர் பயன்படுத்தப்பட்டுள்ளது இந்த  பிராசஸர் (12nm) nano meter இல் உருவாக்கப்பட்டது.

இந்த பிராஸஸரை ஆதரிக்கும் வகையில்  ஆக்டாகோர்  2.0Ghz கிளாக் ஸ்பீட் வரை  செயல்படக்கூடிய CPU  பயன்படுத்தப்பட்டுள்ளது,Mali-G52 Mc2 என்ற GPU வை  பயன்படுத்தப்படுகிறது.

storeg

4GB+64GB  மற்றும் 4GB+128GB மற்றும்6GB+128GB என்ற மூன்று வகையான நினைவகத்துடன் கிடைக்கின்றன 

Rear camera

50mp,f/1.8 லென்சை கொண்ட PDAF முதன்மை கேமராவை இந்த  ஸ்மார்ட்போனில் பயன்படுத்தப்பட்டுள்ளது, இரண்டாவது கேமராவாக 8mp,f/2.2 லென்ஸ் கொண்ட அல்ட்ரா வைட் கேமராவை பயன்படுத்தப்பட்டுள்ளது இந்த  கேமராவை பயன்படுத்தி 120 டிகிரி வரையிலான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட பயன்படுத்தப்படுகிறது,

2mp,f/2.4 லென்ஸை கொண்டு(macro) கேமராவை பயன்படுத்தப்பட்டுள்ளது,2mp,f/2.4 லென்ஸ் கொண்டு(depth) கேமராவை பயன்படுத்தப்பட்டுள்ளது இந்த நான்கு வகையான கேமராக்களை பயன்படுத்தி 1080p வீடியோக்களை @30fps வரையிலான வீடியோவை பதிவு இடுகின்றன

Frond camera

8mp,f/2. 0லென்ஸை கொண்ட கேமராவினை பயன்படுத்தப்பட்டுள்ளது இந்த கேமராவை பயன்படுத்தி 1080p  இல் @30fps வரையிலான வீடியோக்களை பதிவு இடுகின்றன

audio

மேலும் ஸ்மார்ட்போனில் 3.5mm ஆடியோ ஜாக், எப்எம் ரேடியோ, ப்ளூடூத்5.1, ஸ்டீரியோ ஸ்பீக்கர், ஜிபிஎஸ், எலக்ட்ரானிக் காம்பஸ், வைபை, ஹாட்ஸ்பாட் போன்ற மேலும் பல வசதிகள் இடம் பெற்றுள்ளன

4gb+64gb இன் ஆரம்ப விலை

Realme narzo 30A

Display

இந்த ஸ்மார்ட்போனின் இந்த ஸ்மார்ட்போனில்6.5 இன்ச் IPS LCD HD டிஸ்ப்ளேவை பெற்று720×1600 என்ற பிக்சல் ரேசொலியேசன் உடன் (269ppi) pixel per inch  என்ற அளவையே பெற்றுள்ளது,570nits கொண்டிருப்பதனால் நேரடியாக சூரிய வெளிச்சம் படுகின்ற இடங்களில் பயன்படுத்தும் பொழுது சற்று கூர்ந்து கவனிக்க வேண்டும்,

 

இந்த டிஸ்ப்ளேவில் water drop noch வடிவமைப்பை பெற்ற டிஸ்ப்ளே ஆகும்.norzo 30A ஸ்மார்ட்போனின் வலதுபக்கம் பவர் பட்டன் மற்றும் வால்யூம் பட்டன்   இடம்பெற்றுள்ளது, கீழ்பகுதியில் 3.5mm ஆடியோ ஜாக்,type-C  சார்ஜிங் போர்டு, ஸ்பீக்கர் மற்றும் மைக்ரோபோன் போன்றவற்றை கீழ்பகுதியில் இடம்பெற்றுள்ளன,

desining

பின்பகுதியில்best phone கேமராவிற்கு  சதுர வடிவில் அமைக்கப்பட்ட வடிவமைப்பைக் கொண்டு அதில் இரண்டு வகையான கேமரா மற்றும் ஒரு எல்இடி கிளாஸ் இடம்பெற்றுள்ளது, பின் பகுதியின்  மையப்பகுதியில் ஒரு பிங்கர் பிரிண்ட் சென்சார் இடம்பெற்றுள்ளது 

வலது பக்கம் சிம் கார்டு மற்றும் நினைவக அட்டை பயன்படுத்துவதற்கான அமைப்பை பெற்று உள்ளது இந்த  ஸ்மார்ட்போனில் ஒரே நேரத்தில் இரண்டு கண்களிலும் 4G ஆதரவை வழங்கக்கூடியது அதே சமயத்தில் இரண்டு சிம்கார்டுகள் மற்றும் ஒரு நினைவக அட்டை என ஒரே நேரத்தில் பயன்படுத்தும் வசதியையும் இந்த ஸ்மார்ட்போனில் பெற்றுள்ளது 

இந்த ஸ்மார்ட்போனின் உயரம் 164.5mm, அகலம்75.9mm, தடிமன்9.8mm மொத்த எடை205g 

உடலமைப்பு என்று வருகையில் இந்த பட்ஜெட் ஸ்மார்ட் போனில் பிளாஸ்டிக் அமைப்பையே அனைத்து நிறுவனங்களும் வழங்குகின்றன அதேபோல் இந்த ஸ்மார்ட் போனிலும் பிளாஸ்டிக் உடலமைப்பை மட்டுமே பெற்றுள்ளது 

Storeg

LPDDR4Xஎன்ற RAM நினைவகத்தை பயன்படுத்தப்பட்டுள்ளது,3GB+4GB என்ற இரண்டு வகையான RAM வகைகளில் கிடைக்கின்றன, நினைவகத்தை பொருத்தவரை 32GB மற்றும் 64GB என்ற இரண்டு வகையான உள் நினைவகத்தை பெற்று இந்த ஸ்மார்ட்போன்கள் கிடைக்கப்பெறுகின்றன 

இயக்குமுறை என்று வருகையில் ஆண்ட்ராய்டு 10 மற்றும் Realme UI2.0 கொண்டு செயல்படுகிறது

processer 

மீடியா டெக் Helio G85 பிராசஸர் கொண்டு  ஆக்டாகோர் 2.0GHZ,cortex-A75 CPU வை பயன்படுத்தப்பட்டுள்ளது,Mali-G52 MC2  என்று GPU வையும் கொண்டுள்ளது.6000Mah பேட்டரி திறன்  பெற்ற இந்த best phone 18W ஃபாஸ்ட் சார்ஜர் கொண்டு உள்ளது, இந்த 6000 Mah பேட்டரி திறனை முழுமையாக  நிரப்புவதற்கு 1.25 மணி நேரங்கள் எடுத்துக்கொள்கின்றன

Rear camera

13mp,f/2.2 முதன்மை கேமராவை பெற்றுள்ளது, இரண்டாவது கேமராவாக 2mp,f/2.4 லென்சை கொண்டு depth கேமராவை பெற்றுள்ளது, இந்த கேமராக்களை பயன்படுத்தி 1080p வீடியோக்களை 30fps வரையில் மட்டுமே பதிவாகின்றன.

frond camera

முன்பக்கமாக 8mp,f/2.0 லென்சை கொண்ட கேமரா இடம்பெற்றுள்ளது, இந்த முன்பக்க கேமராவை பயன்படுத்தி HDR புகைப்படங்கள்  படுகின்றது. வீடியோ என்று வருகையில்1080P வீடியோக்களை பதிவிட முடியும்  அதுவும் 30fps வரையிலான வீடியோக்களை மட்டுமே பதிவாகின்றன.

More future

மேலும் இந்த best smart phoneஇல்,Dual-band Wi-Fi, hotspot,, GPS, FM radio, rear Mount fingerprint sensor, Acclero, proximity,compassபோன்ற சிறப்பம்சங்களை  பெற்றுள்ளது

Leser black,leser blueஎன்ற இரண்டு வகையான வண்ணங்களில் கிடைக்கின்றன

3GB+32GB

4GB+64GB 

Motorola G10

Display

6.5inch கொண்ட IPS LCD MAX visien HD+டிஸ்பிலே மினி உண்டு 720×1600 பிக்சல் ரேசொலியேசன் உடன்(269ppi)pixel per inch என்ற அளவில் பெற்றுள்ளது இந்த டிஸ்ப்ளேவில் water drop noch வடிவமைப்பை  உடையது. இந்த ஸ்மார்ட்போனில் வலதுபக்கம் பவர் பட்டன் வால்யூம் பட்டன் மற்றும் Google assistantக்கு  என்று  பிரத்தியேகமான தனிப்பட்ட அமைக்கப்பட்டுள்ளது.

 

Desining

மேல் பகுதியில்3.5mm ஆடியோ ஜாக் மற்றும்  மைக் போன்றவற்றை இடம்பெற்றுள்ளது, கீழ்பகுதியில் முதன்மை மைக்ரோபோன்,type-C சார்ஜிங் போர்டு, ஸ்பீக்கர் போன்றவற்றை கொண்டுள்ளது, இடது பக்கம் SIM பொருத்துவதற்கான  சிம் கார்ட் இடம்பெற்றுள்ளது, இந்த  சிம் கார்டில் இரண்டு சிம் அல்லது ஒரு சிம் ஒரு நினைவக அட்டை என பயன்படுத்த இயலும் இந்த இரண்டு சிம் கார்டுகளிலும் ஒரே நேரத்தில் 4G ஆதரவை வழங்க கூடியதாகும்

Motorola G10 ஸ்மார்ட்போனின் உயரம் 165.2mm, அகலம்75.7mm, தடிமன்9.2mm இதன் மொத்த எடை200g. இந்த ஸ்மார்ட்போன் பிளாஸ்டிக் உடலமைப்பை மட்டுமே பெற்றுள்ளது,

Oprating system 

இயக்குமுறை என்று வருகையில் ஆண்ட்ராய்ட் 11 இல் செயல்படுகிறது Pure Android OS என்பதினால் இதன் செயலாக்கம் மிகவும் சிறப்பாகவே இருக்கிறது. நினைவகம் என்று வருகையில் 4GB RAM+64GB உள்ளடக்க நினைவகம் என்ற ஒரே வகையில் மட்டுமே கிடைக்கின்றன.6000Mah பேட்டரி திறன் பெற்றுள்ள இந்த ஸ்மார்ட்போனில் 20W ஃபாஸ்ட் சார்ஜர்  உடன் கிடைக்கின்றன


Rear camera

48mp,f/1.7 லென்ஸ் கொண்ட இந்த கேமராவை முதன்மை கேமராவாக இங்கு பயன்படுத்தப்பட்டுள்ளது, இரண்டாவது கேமராவாக 8mp,f/2.2 லென்ஸ் கொண்ட அல்ட்ரா வைட் கேமராவை பெற்றுள்ளது

இந்த கேமராவை பயன்படுத்தி 118 டிகிரி வரையிலான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களைபதிவு இடுகின்றன ,

மூன்றாவதாக 2mp,f/2.4 லென்ஸ் கொண்ட மேக்ரோ கேமராவை பயன்படுத்தப்பட்டுள்ளது, நான்காவது கேமராவாக 2mp,f/2.4 லென்ஸ் கொண்ட (depth) கேமரா பயன்படுத்தப்பட்டுள்ளது

இந்த நான்கு வகையான கேமராக்களை பயன்படுத்தி 1080p வீடியோக்களை 30fps வரையிலான வீடியோவில் பதிவு இடுகின்றன 

Frond camera

8mp,f/2.2 லென்ஸ் கொண்ட முன்பக்க கேமரா மூலமாக HDR,போன்ற புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சிறப்பாக பதி விடுகின்றன 

மேலும் இந்த best smart phoneஇல் 3.5mm ஆடியோ ஜாக், பிளூடூத் 5.0, ஜிபிஎஸ், wi-fi,எப்எம் ரேடியோ, பின்பக்கம் அமைக்கப்பட்டுள்ள பிங்கர் பிரிண்ட் சென்சார்,

acceler meter, Gyroscope sensor, proximity sensor,போன்ற சிறப்பம்சங்களை பெற்றுள்ளது.Aurora Gray,Breeze Blueஎன்ற இரண்டு வகை வண்ணங்களில் கிடைக்கின்றன 

 இதன் ஆரம்ப விலை 4GB+64GB

Redmi 9A

Display

IPS HD LCDடிஸ்ப்ளேவை பற்றுள்ள இந்த best smart phoneஇல் 6.13 இன்ஸ்கொண்ட டிஸ்ப்ளேவை பெற்றுள்ளது,720×1600  இந்த டிஸ்ப்ளே 400nits பிரைட்னஸ்ஐ  கொண்டதாகும்.வெளிப்புறங்களில்( நேரடி சூரிய ஒளி படுகின்ற) இடங்களில் இந்த  ஸ்மார்ட் போன் பயன்படுத்துவதற்கு மிகச் சிறப்பானது என்று  சொல்லும் அளவிற்கு இல்லை, வெளிப்புறங்களில் பயன்படுத்தும் பொழுது சற்று கூர்ந்து காண வேண்டியதாக உள்ளது. 

Desining

இந்த ஸ்மார்ட்போனின் வலது பக்கம் பவர் பட்டன் மற்றும் வால்யூம் பட்டன் இடம்பெற்றுள்ளது, இடது பக்கமாக சிம் கார்டு மற்றும் நினைவக அட்டை பொருத்துவதற்கான சிம் ஸ்லாட் இடம்பெற்றுள்ளது, கீழ்பகுதியில் ஸ்பீக்கர், முதன்மை மைக்ரோபோன் மற்றும் type-C சார்ஜிங் போர்டு இடம்பெற்றுள்ளது,மேல் பகுதியில் 3.5mm ஆடியோ ஜாக் இடம்பெற்றுள்ளது.

இந்த ஸ்மார்ட்போனின் உயரம் 164.9mm, அகலம்77.1mm, தடிமன்9mm இதன் மொத்த எடை 196g என்ற  எடையினை  கொண்டது

Sim card

இரண்டு சிம் கார்டுகளில் ஒரே நேரத்தில் 4G ஆதரவை வழங்குகிறது அத்துடன் இரண்டு சிம்கார்டுகள் ஒரு நினைவக அட்டை  என ஒரே நேரத்தில் பயன்படுத்த இயலும். இதன் உடலமைப்பை பொருத்தவரை பிளாஸ்டிக் உடலமைப்பை மட்டுமே பெற்றுள்ளது 

 

Battery

5000mah பேட்டரி திறன் பெற்று 18W  சார்ஜர் கொண்டு வருகிறது. ஆண்ட்ராய்டு 10 மற்றும் MIUI 11 செயல்படுகிறது இந்த ஸ்மார்ட்போன்.

இந்துRedmi 9A ஸ்மார்ட் போன் 2GB+32GB என்ற ஆரம்ப நினைவகங்கள் இல் கிடைக்கப்பெறுகின்றன.நினைவக அட்டையை பயன்படுத்தி 512GB வரை நினைவகத்தை அதிகரித்துக் கொள்ளலாம்

Processor

 மீடியா டெக் Helio G25 பிராசஸர் பெற்றுள்ளது இந்த பிராசஸர் 12nm(nano meter) இல் உருவாக்கப்பட்டது மேலும் இந்த பிராஸஸரை ஆதரிக்கும் வகையில்

ஆக்டாகோர் 2Ghz கிளாக் ஸ்பீட் வரை செல்லக் கூடிய CPU பயன்படுத்தப்படுகிறது.GPU விற்கு Power VRGE8320 பயன்படுத்தப்பட்டுள்ளது 

Storeg

LPDDR4Xவகையைச் சார்ந்த RAM  பயன்படுத்தப்படுகிறது,UFS 2.2 உள் சேமிப்பு நினைவகம் இதற்கு பயன்படுத்தப்பட்டு 2GB +32GB என்ற ஆரம்ப RAM மற்றும்  உள் சேமிப்பு நினைவகத்துடன் கிடைக்கின்றன

Rear camera

பின்பகுதியில் 13mp ஒற்றை கேமராவை பயன்படுத்தப்பட்டுள்ளது இது f/2.2  லென்சை கொண்டது, இந்த கேமராவின் மூலமாக ஆட்டோ போகஸ், எச் டி ஆர், ஆட்டோ  பிளாஸ்,  ஃபேஸ்டெடிகேஷன், ஃபுல் ஹெச்டி வீடியோ(1920x1080p) 30fps வீடியோக்களை விடுகின்றன,

 Frond camera

முன்பக்கமாக 5mp,f2.2 கேமராவை கொண்டுள்ளது, இந்த கேமராவின் மூலமாக ஃபுல் ஹெச்டி வீடியோக்களை 30fps வரை பதிவிடுகின்றன 

more

மேலும் இந்த ஸ்மார்ட்போனில் wi-fi, ப்ளூடூத் 5.0, ஹாட்ஸ்பாட், ஜிபிஎஸ் யூ எஸ் பி ஓ டி ஜி, வைபை காலிங், 3.5 எம்எம் ஆடியோ ஜாக் போன்ற மேலும் சிறப்பம்சங்களை பெற்றுள்ளது

 இந்த ஸ்மார்ட்போனின் ஆரம்ப விலை 

Infinixs HOT 11 2022

Display

6.7inchகொண்ட Full HD+ IPS LCD டிஸ்ப்ளேவை பெற்று 2400×1080இன்ற பிக்சல் ரேசொலியேசன் கொண்டுள்ளது,இந்த டிஸ்ப்ளேவில் panch hole  கேமரா அமைப்பைப் பெற்றுள்ளது(.393ppi) pixel per inch என்றஅளவினை பெற்று 550 nits டிஸ்பிளே பிரைட்னஸ் ஐ பெற்றுள்ளது பிரைட்னஸ் பொருத்தவரை சற்று குறைவாகவே உள்ளது இருப்பினும் ஃபுல் ஹெச்டி டிஸ்ப்ளே என்பதால் அதன் குறைபாடுகள் தெரியவில்லை.

Designing

உடலமைப்பு என்று வருகையில் பிளாஸ்டிக் உடலமைப்பை மட்டுமே கொண்டுள்ளது, ஆனாலும் பின்பகுதியில்  வடிவமைப்பு ஒரு புதிய மாற்றத்தை வெளிப்படுகின்றது பார்ப்பதற்கு அழகான வடிவமைப்பை காட்சியளிக்கிற

USB Type-C சார்ஜிங் போர்டு மற்றும் ஸ்பீக்கர் மைக்ரோபோன் போன்றவற்றை இந்த ஸ்மார்ட்போனின் கீழ்ப்பகுதியில் இடம் பெற்றுள்ளன, வலது பக்கமாக வால்யூம் பட்டன் மற்றும் பிங்சர்ப்ரின்ட் சென்சர் உடன் கூடிய பவர் பட்டன் இடம்பெற்றுள்ளது, இடது பக்கமாக சிம் பொருத்தக் கூடிய sim slote இடம் பெற்றுள்ளது

sim card

HYBRID SIM Slot என்ற வகைகளில் மட்டுமே பயன்படுத்த முடியும் இந்த best smart phone ஒரே நேரத்தில்  இரண்டு 4G ஆதரவை வழங்குகிறது. இந்தHOT11 ஸ்மார்ட்போனில் 5G ஆதரவு இல்லை என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டிய ஒன்றாகும் 

இந்த ஸ்மார்ட்போனின் உயரம்166.75mm  அகலம் 76.6mm  தடிமன்9.05mm  இந்த ஸ்மார்ட்போனின் மொத்த எடை199.6g.

5000mah பேட்டரி திறன் பெற்றுள்ள இந்த ஸ்மார்ட் போனை சார்ஜ் செய்வதற்கு 10W சார்ஜர் கொடுக்கப்பட்டுள்ளது

 Processor

ஆண்ட்ராய்டு11 கொண்டு XOS 7.6 செயல்படுகிறது.UNISOC T610  என்ற பிராஸஸரை பயன்படுத்தப்பட்டுள்ளது, இந்த பிராசஸர் 12nm இல் உருவாக்கப்பட்டது இந்தப்பிராஸஸரை ஆதரிக்கும் வகையில் ஆக்டாகோர் 1.8Ghz cortex-A75 CPU  பயன்படுத்தப்படுகிறது GPU விற்கு Mali-G52 வழங்கப்படுகிறது.4GB+64GB  என்ற  நினைவகங்கள் கிடைக்கப்பெறுகின்றன

Rear camera

13mp,f/2.0 லென்சை கொண்ட கேமராவை முதன்மை கேமராவை பயன்படுத்தப்படுகிறது இரண்டாவது கேமராவாக 2mp,f/2.4 லென்சை கொண்ட(depth camera) கொண்டுள்ளது.

Frond camera

8mp,f/2.0 லென்சை  பெற்றுள்ள கேமராவை முன்பக்க செல்பி கேமராவாக  பயன்படுத்தப்படுகிறது, முன்பக்கம் மற்றும் பின்பக்கம் உள்ள கேமராக்களை பயன்படுத்தி 1080p 30fps வரையிலான வீடியோக்களை பதிவு செய்ய இயலும்

more  

மேலும் இந்த best smart phoneஇல்  3.5 எம்எம் ஆடியோ ஜாக், பை பை, ப்ளூடூத், ஜிபிஎஸ், ஹாட்ஸ்பாட்,

பவர் பட்டன் உடன் கூடிய பிங்கர் பிரிண்ட் சென்சார் போன்ற மேலும் பல சிறப்பம்சங்களை பெற்றுள்ளது

 

Auraro Green,polar black,sunset gold  என்ற மூன்று வகையான வண்ணங்களில் கிடைக்கப்பெறுகின்றன

 மேலும் இந்த ஸ்மார்ட்போனை பற்றி மேலே கண்ட அனைத்து ஸ்மார்ட் போன்களிலும் வெளிவந்து பல மாதங்கள்  கடந்து விட்டன,

ஆனால் இந்த infinix HOT 11ஸ்மார்ட் போன் இந்த மாதத்தில் வெளிவந்த புத்தம் புதிய ஸ்மார்ட்போன் ஆகும்

மேற்கண்ட அனைத்து ஸ்மார்ட் போன்களிலும் அனைத்து வகைகளிலும் சிறப்பானது என்று கூற இயலாது.

ஏனென்றால் இதன்  விலையும் குறைவு இதில் பயன்படுத்தப்பட்டுள்ள பிராசஸர் இன் தரமும் சற்று குறைவாகவே உள்ளது

ஆகையால் கேம் பிரியர்கள் இந்த ஸ்மார்ட் போனை தேர்வு செய்ய வேண்டாம்

சிறிய வகையான கேம் விளையாடுவதற்கு ஏற்ற ஸ்மார்ட்போன். அதிக கிராபிக்ஸ்  கொண்ட கேம்களை விளையாடும் பொழுது ஸ்மார்ட்போன் தடுமாறுவதை நீங்கள் உணரலாம்

ஆகையால்  இங்கு காணப்பட்ட அனைத்துஸ்மார்ட் போன்களிலும்  பேட்டரி  திறனில் சிறப்பாகவே செயலாற்றுகிறது  

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *