how to choose 5G smartphone and who is the best 5g network

how to choose 5G smartphone and who is the best 5g network

How to choose 5G smartphone and  which is the best 5G network ?, 5G ஆதரவை கொண்ட ப்ராசசர், எத்தனை” band” ஆதரிக்கின்றன, எத்தனை வகையான band  பயன்படுத்தப்பட்டுள்ளது, நீங்கள் பயன்படுத்தக்கூடிய தொலைத்தொடர்பு நிறுவனம் எந்த வகையான band வகையினை ஆதரிக்கின்றன 

5G  அலைவரிசைகளில்  இரண்டு  வகை உண்டு, அதில் நீங்கள் பயன்படுத்தும் தொலைத்தொடர்பு நிறுவனம் எந்த வகையான 5G ஆதரிக்கின்றன என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும்

நீங்கள் தேர்வு செய்யும் ஸ்மார்ட்போனில் “Carrier aggregation” ஆதரிக்கின்றதா என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும்

 சிறந்த 5G ஸ்மார்ட் போன் மற்றும் 5G அலைவரிசைகளைத் தேர்வு செய்வதற்கு முன்பாக,

 நீங்கள் நகர வாழ்க்கை வாழ்கிறார்களா?, அல்லது கிராமப்புறங்களில் வசிக்கிறீர்களா என்பதையும் கவனிக்க வேண்டும்

சிறந்த 5G ஸ்மார்ட் போன்களை தேர்வு செய்வதற்கும்,  சிறந்த 5G அலைவரிசைகளை எப்படி தேர்வு செய்வது என்பதை பற்றியும் முழுமையான விளக்கங்கள் மற்றும் சிறப்பு பார்வைகளை இக்கட்டுரையில்  முழுமையாகக் காணலாம்

5G

இந்திய தொலைத்தொடர்பு தொழில்நுட்ப வளர்ச்சியில்  நாம் தற்போது நான்காம் தலைமுறையிலிருந்து ஐந்தாம் தலைமுறைக் முன்னேறிச் சென்று கொண்டிருக்கின்றோம் 

how to choose 5G smartphone and who is the best 5g network

இந்த ஐந்தாம் தலைமுறை இல் நமக்குக் கிடைக்கக்கூடிய பல நன்மைகள் எண்ணற்றவை ஆகும்

5G வகைகள்

நமது நாட்டில் இரண்டு வகையான 5G அலைவரிசைகளை மட்டுமே கொண்டுள்ளன” Stand alone” மற்றும் “non stand alone “

how to choose 5G smartphone and who is the best 5g network

 

இந்த இரண்டு வகையான அலைவரிசைகளை  ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஆகிய தொலைத் தொடர்பு நிறுவனங்கள் வழங்குகிறது 

இந்த மூன்று தொலைத்தொடர்பு நிறுவனங்கள் எந்தவகையான அலைவரிசைகளைப் பயன்படுத்துகின்றன என்பதை காணலாம் 

how to choose 5g smartphone and 5g network ? தேர்வு செய்வதற்கு முக்கியப் பங்குவகிப்பவை எவையெனக் காணலாம் 

இந்தியாவில் வழங்கக்கூடிய அதிர்வெண்கள்(frequency) 

                                             Low-frequncy

                  600MHz                         –                     n71

                  700MHz                         –                     n28

                  800MHz                         –                     n5

                  900MHz                         –                     n8

                                              Mid-frequency

                  1800MHz                       –                     n3

                  2100MHz                       –                     n1   

                  2300MHz                       –                     n40

                                             High-frequency

                 3300-3800MHz            –                      n78

                3300-4200MHz             –                      n77

                  4400-5000                 –                       n79

           26Ghz(24.25-27.5Ghz )  –                       n258  

 

What 3 companies will dominate 5G?

இந்தியாவில் மூன்று நிறுவனங்கள் 5G அலைவரிசையினை வழங்குவதற்கு தயாராக உள்ளன

how to choose 5G smartphone and who is the best 5g network

 ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஆகிய மூன்று நிறுவனங்களும் தற்போது முக்கிய நகரங்களில் தங்களது 5G network சோதனையில் ஈடுபட்டுள்ளனர் 

Which tealecommunications company has 5G technology?  

                                                                      JIO

ஜியோ நிறுவனம் 700Mhz,800Mhz,3300Mhz,26Ghz போன்ற அலைவரிசைகளை வழங்குகின்றது

 ஜியோ நிறுவனம் மட்டுமே 700Mhz (N28) அலைவரிசை பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது

 ஏனென்றால் இந்த 700Mhz (N28) இன் பயன் என்னவென்றால் நீண்டதூரம் அலைவரிசை எடுத்துச் செல்லக்கூடியது ஆனால் இணைய வேகம் சற்று குறைவாகத்தான் இருக்கும் இருப்பினும் நெடுந்தூரம் பயணிக்கும் தன்மை உடையது

 இதனால்  நகர்ப்புறங்களை போலவே கிராமப்புறங்களில் மிக எளிதாக 5G அலைவரிசை பெற இயலும் 

how to choose 5G smartphone and who is the best 5g network

கிராமப்புறங்களை விட  நகரங்களில்  3300-3800 (n78) band  பயன்படுத்தப்படுகிறது இதனால் வலுவான இணையதளத்தை மிக எளிதாகப் பெற முடியும்

இந்த n78 band  ஆனது நீண்ட தூரம் பயணிப்பதற்கு ஏற்றது அல்ல இருப்பினும் மிகச்சிறந்த வேகத்தை இணைய வேகத்தை வழங்குவதில் வல்லமை கொண்டதாகத் திகழ்கிறது 

Jio TRUE 5G

ஜியோ தொலைத்தொடர்பு நிறுவனம் மட்டுமே உண்மையான அலைவரிசையை வழங்குகிறது என்று பறைசாற்றிக் கொண்டு உள்ளது இதற்குக் காரணம் என்னவென்று தெரியுமா? 

STAND ALONE, NON STAND ALONE என்ற இரண்டு வகையான அலைவரிசைகள் உள்ளன

how to choose 5G smartphone and who is the best 5g network

 இதில் ஜியோ நிறுவனம் STAND ALONE  அலைவரிசை பயன்படுத்துகிறது புரியும்படியாகக் கூறினாள் 

5Gஅலைவரிசை கென்றே பயன்படுத்தக்கூடிய 5G உபகரணங்கள் மட்டுமே பயன்படுத்தி 5G  அலைவரிசையினை வழங்குகிறது ஜியோ

 இதன் மூலமாக 5G  இன் வேகமானது அதிகபட்சமாக 1GB வேகத்தை ஒரு நொடியில்  அடைகிறது

 இதனால் 5G  பயனாளர்களுக்கு மிகச்சிறந்த 5G  அனுபவத்தை வழங்க முடிகிறது

 அதுமட்டுமின்றி நீண்ட தூரம் பயணித்து மிதமான வேகத்தை வழங்கும் விதமாக N28 BAND ஜியோ தொலைத்தொடர்பு நிறுவனத்திடம் மட்டுமே பெற்றுள்ளது

 இதனால்  நகர்ப்புறங்களில் மட்டுமின்றி கிராமப்புறங்களில் முழுவதும் 5G  அனுபவத்தை முழுமையாக வழங்க முடியும்

AIRTEL

900MHz,1800MHz,1200MHz,2500MHz,3300MHz,26GHz,ஆகிய அலைவரிசைகளை ஏர்டெல் நிறுவனம் பெற்றுள்ளது

 அதிவேக அலைவரிசைகளை வழங்கும் வழங்கினாலும் நீண்டதூரம்  பயணம் செய்து 5G  வழங்கும் தன்மைகொண்ட BAND  எதுவும் ஏர்டெல்  நிறுவனத்திடம் இல்லை

how to choose 5G smartphone and who is the best 5g network

 ஆனால் நகர்ப்புறங்களில் மிக  எளிதாகவும் அதிவேகமாகவும் செயல்படக்கூடிய 3300MHz(n78)band இடம்பெற்றுள்ளது

 இதனால் நகர்புறங்களில் மிகச்சிறந்த 5G  அலைவரிசைகளை ஏர்டெல் நிறுவனத்தால் வழங்க முடியும்

 இருப்பினும்  ஏர்டெல் நிறுவனத்திலும் உள்ள  அலைவரிசைகள் நீண்ட தூரம் பயணித்துப் பயனாளர்களுக்கு 5G  அலைவரிசை வழங்குவதில்லை

 இதனால் நகரங்களில் மிக எளிதாக 5G அலைவரிசைகளைப் பயன்படுத்த முடியும் ஆனால் கிராமப்புறங்களில்  ஏர்டெல்  நிறுவனத்தின் 5G  அலைவரிசை கிடைப்பது சற்று கடினம்

AIRTEL 5G plus

ஏர்டெல் தொலைத்தொடர்பு  நிறுவனம் NON STAND ALONE அலைவரிசையை மட்டுமே கொண்டுள்ளது

 இதன் பயன் என்னவென்றால் 4G அலைவரிசையை மேம்படுத்தப்பட்டு 5G அலைவரிசையெனப் பயனாளர்களுக்கு வழங்கப்படுகிறது

 விரிவாகக் கூற வேண்டும் என்றாள் 4G அலைவரிசையின் மேம்படுத்தப்பட்டு 100% வேகத்தைப் பெறுகிறது  

how to choose 5G smartphone and who is the best 5g network

இதைத்தான் ஏர்டெல் நிறுவனம் AIRTEL 5G PLUS என்று அழைக்கப்படுகிறது

உண்மையில் கூற வேண்டுமென்றால் நான்காம் தலைமுறை ஆன (4G  அலைவரிசையின் முழுமையான வேகத்தை இதுவரை நாம் பயன்படுத்தியது இல்லை என்பதுதான் உண்மை

ஏனென்றால் எந்த ஒரு தொலைத் தொடர்பு நிறுவனமும் 4G இன்  முழுமை வேகத்தை அளிக்கப்படவில்லை) 

how to choose 5G smartphone and who is the best 5g network

900MHz(n8),1800MHz(n3),2100MHz(n1),3300MHz(n78),26GHz(n258) ஆகிய அலைவரிசைகளை ஏர்டெல் நிறுவனம் பயன்படுத்துகின்றன

VODAFONE 5G

வோடபோன் நிறுவனம் NON STAND ALONE அலைவரிசையை மட்டுமே கொண்டுள்ளது

1800MHz(n3),2100MHz(n1),3300MHz(n78),26GHz(n258) ஆகிய அலைவரிசைகளை வோடபோன் நிறுவனம் பெற்றுள்ளது

how to choose 5G smartphone and who is the best 5g network

 தற்போது வோடபோன் நிறுவனம் 5G  பற்றிய எந்த ஒரு அறிவிப்பையும் வழங்கப்படவில்லை

 வரும் காலங்களில் வோடபோன் தங்களது 5G  அலைவரிசைகளை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

What comapany has the fast 5G network?

ஜியோ நிறுவனம் ஆனது உண்மையான 5G வழங்கு கூறி கொண்டுள்ளது, ஆனால் ஏர்டெல் நிறுவனம் 5G plus என்று அழைக்கின்றது

 இதில் மிகச் சிறந்த இணைய வேகத்தை வழங்கும் நிறுவனம் என்று கேட்டால் நிச்சயமாக  ஜியோ நிறுவனம் முதல் இடத்தைப் பெறுகிறது அதற்குக் காரணம் 

how to choose 5G smartphone and who is the best 5g network

5G அலைவரிசைக்கென்று பிரதியாகச் சாதனங்களைப் பயன்படுத்தி உண்மையான 5G அனுபவத்தை வழங்குகிறது

 ஏர்டெல் நிறுவனம் மேம்படுத்தப்பட்ட 4G அலைவரிசையின் 100%முழுமையான வேகத்தை 5G  என்று அழைக்கப்படுகிறது 

வோடபோன் நிறுவனம் இதுவரை 5G  அலைவரிசை பயன்படுத்துகின்றோம் என்பதை பற்றிய எந்த ஒரு தகவல்களையும் அறிவிக்கப்படவில்லை 

வரும் காலங்களில் தங்களது 5G சேவையினை  தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

How to choose 5G network?

சிறந்த 5G ஸ்மார்ட் போன்களை தேர்வு செய்வதற்கு முதலில் நீங்கள் எங்கு வசிக்கிறீர்கள்? நகரங்களில் வசிக்கிறீர்களா? அல்லது கிராமப்புறங்களில் வசிக்கிறீர்களா?

how to choose 5G smartphone and who is the best 5g network

உங்களுக்குப் பிடித்த ஸ்மார்ட்போன் நிறுவனம் எது?

 உங்களுக்குப் பிடித்த ஸ்மார்ட்போன் இல்  “Carrier aggregation” வழங்கப்பட்டுள்ளதா என்பதை கவனிக்கவும்

“Carrier aggregation” 

நீங்கள் தேர்வு செய்யும் ஸ்மார்ட்போனில் கேரியர் எக்ரிக்ஷன் மிக முக்கிய பங்கு வகிக்கிறது 

ஒரு தொலை தொடர்புக் கோபுரம் வழியாக நமக்குக் கிடைக்கக்கூடிய சிக்னல் வலுவிழக்கும்போது

 அருகில் உள்ள தொலைத்தொடர்பு கோபுரம் வழியாகச் சிறந்த இணைய வேகமும் அழைப்புகளை மேற்கொள்வதற்கான சிறந்த சிக்னல் கிடைக்கும் பட்சத்தில்

how to choose 5G smartphone and who is the best 5g network

 இந்த  கேரியர் எக்ரிக்ஷன் தானாகவே எங்குச் சிறந்த இணைப்புகள் உள்ளதோ அந்தக் கோபுரத்திற்கு தானாகவே மாற்றி அமைத்துக் கொள்கிறது இதனால்

 தடையற்ற இணையதளத்தையும், அழைப்புகளை மேற்கொள்ள உறுதுணையாக உள்ளது

 ஆகையால் நீங்கள் தேர்வு செய்யக்கூடிய 5G  ஸ்மார்ட் போன்களில்  “Carrier aggregation” உள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவும்

Villagers

கிராமப்புறங்களில் வாழக்கூடிய  மக்களுக்கு 5G இணைப்புகள் கிடைப்பதற்கு குறைந்தபட்சம் ஒரு  வருடத்திற்கு மேல்  ஆகும்

 இருப்பினும் 5G ஸ்மார்ட்போன் வாங்க விருப்பம் இருப்பின் நீங்கள் தேர்வு செய்யக்கூடிய ஸ்மார்ட்போனில் அதிகப்படியான BAND இருக்க வேண்டும்

how to choose 5G smartphone and who is the best 5g network

 அதிலும் முக்கியமான N28,N78 BAND உள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவும் ஏனென்றால்N28 BAND இந்த வகையான அலைவரிசைகள் நீண்ட தூரம் பயணித்து நமக்கு 5G  அலைவரிசைகளை வழங்குகிறது

 இணையதளத்தை பயன்படுத்துவதற்கு நடுத்தரமான வேகத்தை மட்டுமே பெற்றிருக்கும் 

City peoples

நகரங்களில் வசிக்கக்கூடிய மக்கள் அனைத்து வகையான band ஆதரவை கொண்ட ஸ்மார்ட் போன்களை தேர்வு செய்துகொள்ளலாம் 

இருப்பினும் N78 band  முக்கிய பங்கு வகிக்கிறது என்றால் இந்த band  நீண்ட தூரம் பயணித்து இல்லை இருப்பினும் அதிவேக இணையதளத்தை செயல்படுகிறது

how to choose 5G smartphone and who is the best 5g network

 நகரங்களில் வாழக்கூடிய மக்கள் நிச்சயமாக இந்த N78 band உள்ளதா என்பதை உறுதிப்படுத்திக்  கொள்ள வேண்டும் 

சிறந்த 5G நெட்வொர்க் தேர்வு செய்வது எப்படி என்பதை தெரிந்துகொண்டோம் அடுத்ததாகச் சிறந்த 5G ஸ்மார்ட் போன்களை எப்படி தேர்வு செய்வது என்பதை பற்றியும் தெரிந்து கொண்டோம்

 தற்போது உள்ள  சிறந்த 5G  மாற்றங்கள் எவை என்பதை அடுத்த  கட்டுரையில் முழுமையாகக் காணலாம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *