Realme norzo 50a prime v/s motorola g53 இந்த இரண்டு ஸ்மார்ட் போன்கள் உடன் ஒப்பிடும்போது மோட்டோரோலா g 53, 6.6இன்ஸ், p-OLED டிஸ்ப்ளேவை பெற்றுள்ளது. ரியல்மி 50A பிரைம் ஸ்மார்ட்போனில் 6.6இன்ஸ் IPS டிஸ்ப்ளேவை பெற்றுள்ளது.டிஸ்ப்ளேவில் இத்தனை மாற்றங்களைப் பெற்றுள்ள இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களும் ஏறத்தாழ ஒரே விலையில் விற்பனை செய்யப்படுகிறது ஆனாலும் Realme norzo 50a prime v/s motorola g53 இந்த இரண்டு ஸ்மார்ட் போன்களில் எது சிறந்தது? எந்த ஸ்மார்ட்போனில் மிகச்சிறந்த செயல்திறன்? பேட்டரி திறன்? சிறந்த கேமரா? சிறந்த பேட்டரி லைஃப்? போன்ற பல விதமான சந்தேகங்களை இந்தக் கட்டுரையின் மூலமாக முழு விமர்சனமாகவும் உங்கள் சந்தேகங்களைத் தீர்க்கும் விதமாகவும் அமைய உள்ளது இந்த இரண்டு ஸ்மார்ட் போன்களில் உங்களது தேர்வு எதுவாக இருக்கும்?
realme norzo 50a prime
Display
6.6இன்ச் கொண்ட IPS FHD+திரையினை பெற்று 2408×1080 பிக்சல் ரேசொலியேசன் கொண்டுள்ளது,180HZ தொடுதல் மாதிரி விகிதம் (touch Symbol rate)என்ற அளவினைப் பெற்றுள்ளது,
401ppi (pixel per inch).பிரைட்னஸ்ஐ பொருத்தவரை 600nits அளவைக் கொண்டுள்ளது,90.7% என்ற விகிதத்தில்(screen to bady)அமைப்பைப் பெற்றுள்ளது, உடலமைப்பை பொருத்தவரை பிளாஸ்டிக் உடலமைப்பை மட்டுமே பெற்றுள்ளது,
Designing
இந்த ஸ்மார்ட்போனின் கீழ்பகுதியில் 3.5 எம்எம் ஆடியோ ஜாக், பிரைமரி மைக்ரோபோன், usb type-C சார்ஜிங் போர்டு மற்றும் ஸ்பீக்கர் அமைப்பை இந்த ஸ்மார்ட்போனின் கீழ் பகுதியில் இடம்பெற்றுள்ளது, வலது பக்கம் பிங்கர் பிரிண்ட் சென்சார் உடன் கூடிய பவர் பட்டன் இடம்பெற்றுள்ளது,
இடது பக்கமாகச் சிம் கார்டு மற்றும் நினைவக அட்டை பொருத்துவதற்கான சிம் ஸ்லாட் இடம்பெற்றுள்ளது அதனை அடுத்து வால்யூம் பட்டன் இடம்பெற்றுள்ளது
Narzo 50A Prime ஸ்மார்ட்போனில் KEVLAR SPEED TEXTURE என்ற வடிவமைப்பைப் பின் தொகுதியில் பெற்றுள்ளது இதனால் இந்த ஸ்மார்ட்போன் கைகளில் பிடிக்கும்பொழுது கைகளை விட்டு நழுவிச் செல்வது மிகக் குறைவாகவே இருக்கிறது மற்றும் கைரேகைகள் பதிவு மிகக்குறைவாக இருக்கும் என ரியல்மி தரப்பில் குறிப்பிடப்படுகிறது
sim card
இரண்டு சிம் கார்டுகள் மற்றும் ஒரு நினைவக அட்டையென மூன்றையும் ஒரே நேரத்தில் பயன்படுத்தக்கூடிய வசதியினை இந்த ஸ்மார்ட்போனில் அமையப்பெற்றுள்ளன, ஒரே நேரத்தில் இரண்டு சிம்கார்டுகள் 4G ஆதரவை வழங்குகின்றன மேலும் நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை என்னவென்றால் இந்த ஸ்மார்ட்போனில் 5G ஆதரவு இல்லை என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும், இந்த ஸ்மார்ட்போனின் 4G நெட்வொர்க் மட்டுமே ஆதரிக்கிறது
Ultra slime smartphone என ரியல் மீ ,தரப்பில் கூறப்படுகிறது அதற்குக் காரணம் 8.11mm தடிமன் கொண்ட இதன் வடிவம் கைகள் வசதி வடிவமைப்பு என்று கூறுகிறார்கள் ரியல் மீ, தரப்பில் இந்த ஸ்மார்ட்போனின் உயரும் 164.4mm, அகலம்75.6mm, தடிமன்8.1,189gஎன்ற எடையினை பெற்றுள்ளது
bettery
5000mah பேட்டரியை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன், இந்தப் பேட்டரியை நிரப்புவதற்கு 18W QUICK charging டெக்னாலஜி பயன்படுத்தப்பட்டு உள்ளது.ஆண்ட்ராய்டு11 செயல்படுகிறது இத்துடன் இணைந்து செயல்படுவதற்கு ரியல் மீ UI R பதிப்பைப் பெற்றுள்ளது
processer
Unisoc (Tiger) T 612 ப்ராசசர் பயன்படுத்தப்பட்டுள்ளது இந்தப் ப்ராசசர் ஆதரிக்கக்கூடிய ஆக்டாகோர் (2×1.8Hhz cortex A-75)(6×1.8Ghz cortex-A55) CPU பயன்படுத்தப்பட்டுள்ளதுMali-G57 GPU வினை பயன்படுத்தப்பட்டுள்ளது
storeg
4GB ram+64GB,4GB RAM+128GBஎன்ற இரண்டு வகையான உள்ளடக்க நினைவகத்துடன்கிடைக்கின்றனLPDDR4Xவகை RAM பயன்படுத்தபடுகிறது, உள்ளடக்கநினைவத்திற்கு UFS2.2 பயன்படுத்தப்பட்டுள்ளது
Rear camera
50mp AI முதன்மை கேமராவை பெற்றுள்ளது இந்தக் கேமரா F/1.8 லென்சை கொண்டு உள்ளது, இரண்டாவதாக 2mp,f/2.4 லென்ஸ் கொண்ட(macro) கேமராவை பெற்றுள்ளது, மூன்றாவதாக 0.3mp,f/2.8 லென்சை கொண்ட (depth மற்றும்B/W) கேமராவை பெற்று வருகிறது இந்த மூன்று வகையான கேமராக்களை பயன்படுத்தி 50mp mode, ultra macro mode, B&W portrait modeபோன்ற மேலும் பல வசதிகள் கொண்டுள்ளன. வீடியோக்களில் 1080p வீடியோவை விடுகிறது 30fps மட்டுமே
Frond camera
முன்பக்கமாக அமைக்கப்பட்டுள்ள 8mp,f/2.0 லென்ஸ் கொண்டு, HDR புகைப்படங்கள் மற்றும் 720P வீடியோவினை 30fps இல் வீடியோவினை பதி விடுகிறது
மேலும் Dual band Wi-Fi, hotspot, Bluetooth 5.0, A2DP, LE, GPS, AGPS, side Mount fingerprint sensor, போன்ற மேலும் பல வசதிகளைப் பெற்றுள்ளது
Black, Blue என்ற இரண்டு வகையான வண்ணங்களில் கிடைக்கப்பெறுகின்றன, இதன் ஆரம்ப விலையாக
4GB+64GB 11,499
4GB+128GB 12,499என்ற இரண்டு வகையான விலைகளில் கிடைக்கின்றன
Motorola G52
Display
6.6 இன்ஸ் கொண்ட pOLED டிஸ்ப்ளேவை கொண்டு 90HZ என்ற விகிதத்தில் புதுப்பிக்கும் தன்மையைக் கொண்டது, இந்த டிஸ்ப்ளே (1080×2400)பிக்சல் ரேசொலியேசன் கொண்டு 402ppi(pixel per inch )என்ற விகிதத்தில் பிக்சல் அடர்த்தி கொண்டது .G52 ஸ்மார்ட்போன் முழுவதும் பிளாஸ்டிக் உடலமைப்பை மட்டுமே பெற்றுள்ளது.
Designing
பின் பகுதியில் பிளாஸ்டிக் அமைப்பைப் பெற்றிருந்தாலும் அதில் PMMA தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இருப்பதனால், பிளாஸ்டிக் உடலமைப்பு கண்ணாடிபோல் காட்சி அளிக்கிறது. கண்ணாடி போன்ற உடல் அமைப்பைப் பெற்று இருப்பதனால் கைரேகைகளை தாராளமாகப் பதிவு செய்கிறது.
160.98mm உயரத்தை பெற்று 74.46mm என்ற அளவில் அகலத்தையும்,7.99mm தடிமனையும் கொண்டுள்ளது,
இதன் மொத்த எடை 169gதற்போது பயன்பாட்டில் உள்ள ஸ்மார்ட் போன்களில் இந்த ஸ்மார்ட்போன் மட்டுமே மிகக் குறைந்த எடையைப் பெற்றுள்ளது
7.99mm தடிமனை கொண்டிருப்பதற்கு காரணம் இதில் பயன்படுத்தப்பட்டுள்ள pOLED டிஸ்ப்ளே ஆகும், இந்த டிஸ்ப்ளே பிளாஸ்டிக் OLED என்பதே இதன் பொருள், OLED டிஸ்ப்ளே என்றால் கண்ணாடியைப் பயன்படுத்தி அமைக்கப் பெற்றதாகும் ஆனால் இந்த டிஸ்ப்ளேவில் பிளாஸ்டிக்கை கொண்டு டிஸ்ப்ளேவை உருவாக்கப்பட்டதால் pOLED என்று அழைக்கிறார்கள்
கண்ணாடியைக் கொண்டு வடிவமைக்கும்போது டிஸ்ப்ளே வின் தடிமன் சற்று பெரிதாகக் கொண்டிருக்கும்,
ஆனால் பிளாஸ்டிக்கை பயன்படுத்தி வடிவமைக்கும்போது அதன் தடிமன் மிகவும் குறைவாகவே இருக்கின்றது இதுதான் இந்த ஸ்மார்ட்போன் மிகவும் மெலிதான ஸ்மார்ட் போன் ஆக இருப்பதற்கு முக்கிய காரணமாக உள்ளது
இந்த ஸ்மார்ட்போனின் கீழ்ப்பகுதியில் பிரைமரி மைக்ரோபோன்type-C சார்ஜிங் போர்டு 3.5 எம்எம் ஆடியோ ஜாக் முதன்மை ஸ்பீக்கர்கொண்டுள்ளது, வலது பக்கமாக வால்யூம் பட்டன்
மற்றும் பிங்சர்ப்ரின்ட் சென்சர் உடன் கூடிய பவர் பட்டன் இடம்பெற்றிருந்தது, இடது பக்கமாக இரண்டு சிம்கார்டுகள் பொருத்துவதற்கான சிம் ஸ்லாட் கொண்டுள்ளது
Sim card
இந்தச் சிம் கார்டில் இரண்டு சிம் கார்டுகள் அல்லது ஒரு சிம் கார்ட் ஒரு நினைவக அட்டையென மட்டுமே பயன்படுத்த இயலும்
இரண்டு சிம் கார்டுகள் மற்றும் ஒரு நினைவக அட்டையென மூன்றையும் ஒரே நேரத்தில் பயன்படுத்த இயலாது
Battery
5000mah பேட்டரி திருடிய கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போனில் 30W ஃபாஸ்ட் சார்ஜர் கொண்டுள்ளது, இந்தச் சார்ஜர் type-A to type -C என்ற வகையில் சார்ஜர் கொண்டதாகும்
IP 52 (water-repellent) சான்றிதழ் பெற்றுள்ளது, இதனால் சிறு துளி நீர் இந்த ஸ்மார்ட்போனில் விழும்பொழுது எந்த விதமான பாதிப்புகளும் ஏற்படாமல் இருப்பதற்கான சான்றிதழ் பெற்றுள்ளது,
ஆனால் நீர் புகாத தன்மை என்பதற்கான சான்றிதழ் பெறப்பட வில்லை என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும்
Operating system
ஆண்ட்ராய்டு 12 உடன் வருகிறது இது (Pure Android OS )இது உங்களுக்கு முழுமையான ஆண்ட்ராய்டு அனுபவத்தை வழங்கக் கூடியதாகும், பியூர் ஆண்ட்ராய்ட் ஐஓஎஸ் என்பதால் இந்த G52 ஸ்மார்ட்போனில் விளம்பரங்கள் எதுவும் அனுமதிப்பதில்லை ஆகையால் உங்களுக்கு மேலும் சிறந்த ஆண்ட்ராய்டு அனுபவத்தை வழங்குகிறது
மூன்று வருட ஆண்ட்ராய்ட் அப்டேட்களும், நான்கு வருடங்களுக்கான செக்யூரிட்டி அப்டேட் வேணும் உறுதியாக வழங்கப்படும் என மோட்டோரோலா தரப்பில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது,
சில நிறுவனங்கள் இது போன்ற ஆண்ட்ராய்ட் அப்டேட்கள் சரியான முறையில் வழங்கப்படுவதில்லை ஆனாலும் மோட்டோரோலா தரப்பில் மூன்று வருடங்களுக்கு ஆண்ட்ராய்ட் அப்டேட்கள் வழங்குவது வரவேற்கத் தக்க ஒன்றாகும்
Processor
குவால்காம் SM6225 ஸ்னாப்ட்ராகன் 680 என்றப்பிராசஸர்பயன்படுத்தப்பட்டுள்ளது இது (6nm) nano meeter இல் உருவாக்கப்பட்டது,
இந்த ப்ராசசர் ஆதரிக்கும் வகையில் ஆக்டாகோர் (4×2.4GHZ) Kryo 265-Gold &(4×1.9GHZ)Kryo 265 silver CPU பயன்படுத்தப்பட்டுள்ளது GPU விற்கு Adreno 610 பயன்படுத்தப்பட்டுள்ளது
மேலும் நீங்கள் அறிந்து கொள்ள வேண்டிய ஒன்று என்னவென்றால் இந்தப் பிராசஸர் 4G ஆதரவை மட்டுமே வழங்குகிறது
ஆகையால் இந்த ஸ்மார்ட்போனில் 5G ஸ்மார்ட்போன் இல்லை என்பதை நீங்கள் அறிந்து கொள்ளுங்கள்
Biometric
இந்த ஸ்மார்ட்போனில் சேமிக்கப்பட்ட தகவல்களைப் பாதுகாப்பதற்கு முதலில் பிங்கர் பிரிண்ட் சென்சார் மற்றும் பேஸ் அன்லாக் பாதுகாப்பு வழங்கப்படுகிறது,
இந்த வகையான பாதுகாப்பு எல்லா வகையான ஸ்மார்ட் போன்களிலும் வழங்கப்படுகிறது ஆனால் இந்த ஸ்மார்ட்போனில் மேலும்
THINKSHILD என்ற பாதுகாப்பு அம்சத்தைப் பெற்றுள்ளது, இதனால் இந்த ஸ்மார்ட் போனில் உள்ள தகவல்களைப் பாதுகாக்க உதவுகிறது
Rear camera
50mp,f/1.8 லென்சை கொண்ட PDAF பயன்படுத்தப்பட்டுள்ள முதன்மை கேமராவும், இரண்டாவது கேமராவாக 8mp,f/2.2 லென்ஸை கொண்ட அல்ட்ரா லைட் கேமராவும் இடம்பெற்றுள்ளது,
இந்தக் கேமராவின் மூலமாக 118 டிகிரி வரையிலான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் பதிவிட இயலும், மூன்றாவது
கேமராவாக 2mp,f/2.4 லென்ஸ் கொண்ட மேக்ரோ கேமராவை பயன்படுத்தப்பட்டுள்ளது இந்த மூன்று வகையான கேமராக்களை பயன்படுத்தி 1080p வீடியோக்களை 30@fps வரையிலான வீடியோக்களைப் பதிவு விடுகிறது
frond camera
முன்பக்க கேமராவிற்கு 16mp,f/2.5 நெஞ்சை கொண்ட செல்பி கேமரா பயன்படுத்தப்பட்டுள்ளது இந்தக் கேமராவை பயன்படுத்தி 1080p வீடியோக்களை 30@fps வரையில் பதிவிடுவது
மேலும் இந்த ஸ்மார்ட்போனில் ஸ்டீரியோ ஸ்பீக்கர், 3.5 எம்எம் ஆடியோ ஜாக், டூயல் பேன்ட் wi-fi, ஹாட்ஸ்பாட், ப்ளூடூத் 5.0, A2DP, ஜிபிஎஸ், பிராக்சிமிடி சென்சர்,
எனப் பல சிறப்பம்சங்களை இந்த ஸ்மார்ட்போனில் இடம்பெற்றுள்ளதுஇதன்
ஆரம்ப விலை 4GB+64GB 13,499
realme narzo 50a prime v/s motorola g53 comparison
என்னுடைய கருத்து மேலே கண்ட ரியல் மீ ஏ50a பிரைம் காட்டிலும் மோட்டோரோலா G52 ஸ்மார்ட்போனில் நிறைய சிறப்பம்சங்கள் கொண்டுள்ளன
ஆனால் அதற்கு ஏற்றவாறு மேலும் 2000 ரூபாய் செலவிட வேண்டும், இந்த விலைக்கு மோட்டோரோலா G52 ஏற்ற ஸ்மார்ட்போன் என்றே கூறலாம்
ஏனென்றால் இதில் பயன்படுத்தப்பட்டுள்ள டிஸ்ப்ளே பேட்டரி திறன் மற்றும் இதன் வடிவமைப்பு ஆண்ட்ராய்டு அப்டேட்கள் என அனைத்திலும் மிகச் சிறப்பாகவே இருக்கின்றன
நீங்கள் கொடுக்கக்கூடிய அதிகபட்ச பணத்திற்கு மேலான சிறப்பம்சங்கள் இந்த ஸ்மார்ட்போனில் அமைந்திருக்கின்றன
இந்த G52 ஸ்மார்ட்போனில் குறை என்று கூறினாள், இந்த ஸ்மார்ட்போனில் 4G ஆதரவை மட்டுமே வழங்குகிறது,
இதற்கு முன்பு வெளிவந்த G51 ஸ்மார்ட்போனில் 480+ என்ற 5G பிராசஸர் பயன்படுத்தப்பட்டிருந்தது
ஆனால் தற்போது வெளியான G52 ஸ்மார்ட்போனில் 4G ஆதரவை மட்டுமே வழங்குகிறது என்பது தான் இதன் குறை என்றே கூறலாம்
என்னுடைய விருப்பத்தை இங்குக் கூறிவிட்டேன் ஆனால் உங்களுடைய தீர்வு எதுவாக இருக்கும்?