2022 Upcoming Top 5 5G Smartphones

2022 Upcoming top 5 5G smartphones வரிசையில் Samsung S21 FE, Realme GT 2,Iqoo 9pro,oppo reno 7pro,தலைசிறந்த பிராசசர், ப்ரோ லெவல் கேமரா ஸ்பெக்ஸ், தரமான AMOLED டிஸ்ப்ளே, எனப் பல சிறப்பம்சங்களைக் கொண்டுள்ளது மாற்றங்களைப் பற்றிய முழு விபரங்களையும்,

வெளியிட வெளியிடக்கூடிய தேதியென, அனைத்து விதமான தகவலையும் இந்தக் கட்டுரையில் காணலாம் அதற்கு முன்பாக, நீங்க  இந்த 2022 புது வருட எந்த ஸ்மார்ட்போன் வரவுக்காகக் காத்திருக்கிறார்கள் என்பதை எங்கள் எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

  Samsung S21FE

இந்திய மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற சாம்சங் நிறுவனத்தின் சாம்சங் கேலக்ஸி S20FE (ரசிகர் பதிப்பு)அதன் வெற்றியைத் தொடர்ந்து 2021 ஜனவரி மாதம் புதிதாகக் களமிறங்க உள்ள சாம்சங் கேலக்ஸி s21FE அதன் சிறப்புகள் காணலாம்.ஏன் இந்த ரசிகர் பதிப்பில் ஸ்மார்ட்போனுக்கு இத்தனை வரவேற்பு என  உங்கள் சந்தேகம்  வரலாம், அதற்கு S21 போன்ற பிளாக்  ஸ்மார்ட் போன்களில் உள்ள சிறப்பம்சங்கள் முழுவதும்  இந்த S21 FE ஸ்மார்ட் போனில் கிடைக்கும் அதுவும் விலை குறைவாக ஆகையால் இந்த ரசிகர்  பதிப்புக்கு மக்களிடையே பெரும் வரவேற்பு உள்ள நிலையில் இந்த ஸ்மார்ட்போனில் உள்ள சிறப்பம்சங்கள் என்னென்ன உள்ளன என்பதை முழுமையாகக் காணலாம் 

Display

2022 Upcoming Top 5 5G Smartphones இல் samsung s21 fe இல் 6.4 இன்ச் ஃபுல் ஹெச்டி+ டைனமிக் super AMOLED,120 HZ புதுப்பிப்பு தன்மை உடன் கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டர் டிஸ்ப்ளே புரோடக்சன் கொண்டுள்ளது.120Hz புதுப்பிப்பு தன்மை   உடன் 403ppi பிக்சல் அடர்த்தி நிலை பெற்று,1200 nits பிரைட்னஸ் கொண்டுள்ளது இதனுடன் ஆப்டிகல் இன் டிஸ்ப்ளே பிங்கர் பிரிண்ட் சென்சாரும் இடம்பெற்றுள்ளது

 

155.7 mm உயரமும்,74.5 mm அகலமும்,7.9 mm தடிமனையும் கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போன் ஆனது 177g  எடை பெற்று உள்ளது, வெள்ளை, லாவண்டர்,  ஆலிவ் போன்ற வண்ணங்களில்  கிடைக்கப் பெரும் என எதிர்பார்க்கலாம் 

Camera

12mp, f/1.8 முதன்மை கேமராவாகப் பயன்படுத்தப்பட்டு உள்ளது இரண்டாவது கேமராவாக,12mp,f/2.2 அல்ட்ரா வைட் கேமராவும்,8mp,f/2.4 டெலி போட்டோ கேமரா என மூன்று வகையான கேமராக்களை பயன்படுத்தப் பட்டுள்ளது,

 இந்த மூன்று கேமராவையும் பயன்படுத்தி ஆட்டோ போக்கஸ், dual பிக்சல்ஆட்டோ போகஸ், IOS கண்ட்ரோல் செய்வது, OIS, எல்இடி ப்ளாஷ், எச்டிஆர், டிஜிட்டல் ஜூம், போன்ற சிறப்புகளைப் பெற்று

4Kவில் @60 fps மற்றும் ஃபுல் ஹெச்டி இல் 240fps வரையிலும்,  எச்டி இல் 960fpsவரையிலான வீடியோக்களைப் பதி விடுகின்றன, வீடியோவில் dual வீடியோவைப் பதி விடுகின்றன

 முன்பக்க செல்பி கேமராவிற்கு 32mp,f/2.2 wide angle உடன்குடி செல்பி  கேமராவை பயன்படுத்தபட்டு,4K மற்றும் ஃபுல் ஹெச்டி @30 fps வரையிலான வீடியோக்களைப் பதிவுடுகின்றன 

 Processor

இதன் மென்பொருள் ஸ்னாப்ட்ராகன் 888 அல்லது எக்ஸிநோஸ் 2100 உடன் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது, ஆனால் நிச்சயம் ONE UI 4.0 கொண்டு செயல்படும் என எதிர்பார்க்கப்படுகிறது

Battery

சராசரியாக 4500mah பேட்டரி திறன் உடன் 25W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு கொண்டிருக்க அதிகப்படியான வாய்ப்புகள் உள்ளன 

Storage

LPDDR5 RAM வகையும் UFS 3.1 உள் நினைவகம் கொண்ட 8G B+128 GB உடன் கூடிய உள் நினைவகம் வகைகளில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது 

More

ப்ளூடூத் 5.0, Wi-Fi, வைபை காலிங், ஹாட் ஸ்பாட், ஜிபிஎஸ், என் எஃப் சி, ஸ்டீரியோ ஸ்பீக்கர், டால்பி அட்மாஸ், போன்ற பல சிறப்பம்சங்களைக் கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது 

Oneplus 9RT

Diplay

2022 Upcoming Top 5 5G Smartphones இல் 9RT இல்Full HD+ AMOLED உடன் 6.62 இன்ஸ் என்ற அளவினை கொண்ட 1080×2400 பிக்சல் ரிசர்வேஷன் கொண்டுள்ள  இந்த டிஸ்ப்ளேவில்  எச்டி ஆர் 10+,120hzபுதுப்பிப்பு தன்மை,1300 nits பிரைட்னஸ்,398ppi பிக்சல் அடர்த்தி, இன் டிஸ்பிளே பிங்சர்ப்ரின்ட் சென்சர், கார்னிங் கொரில்லா கிளாஸ் 5, எனப் பல சிறப்பம்சங்களைக் கொண்ட இந்த டிஸ்ப்ளே ஆனது 20;9 என்ற தோற்றத்தினை கொண்டுள்ளது

162.2 mm உயரத்தையும்,74.6 mm அகலத்தையும் பெற்று,8.2 mm தடிமனை கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போன் ஆனது,198g எடையுடன் வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது 

Battery

4500mahபேட்டரி திறன் உடன் 65W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் வருவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது

Storage

LPDDR5 வகை RAM மற்றும் உள் நினைவகத்தில் UFS 3.1 கொண்டு 8 GB+128 என்ற  நினைவகத்துடன் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது

பிளாக் ஷீப் ப்ராசசர் ஆன குவால்காம் ஸ்னாப்ட்ராகன் 888 பிராசஸர் வருவதற்கான வாய்ப்புகள் மிக அதிகமாக உள்ளன

Camera

50+16+ 2MPஎன மூன்று வகையான கேமராக்கள் பயன்படுத்தப்படுகிறது இந்தக் கேமராவின் மூலமாக அல்ட்ரா புகைப்படங்கள் மற்றும் வீடியோ, HDR, டிஜிட்டல் ஜூம்,  இரண்டு எல்இடி ப்ளாஷ், IOS, EIS,4Kவரையிலான வீடியோ  பதிவு செய்வது எனப் பல சிறப்பம்சங்களைக் கொண்டுள்ளன

16mp செல்ஃபி கேமராவிற்கு பயன்படுத்தப்படுகிறது, இந்தக் கேமரா உனது சோனி கேமராவாக இருக்க கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது

இந்தக் கேமராவினை  பயன்படுத்தி, எச்டி ஆர், ஆட்டோ போகஸ், எச்டி வீடியோ ரெக்கார்டிங் எனப் பல சிறப்பம்சங்களைக் கொண்டிருக்கும்

இரண்டு  சிம் கார்டு அமைப்பைக் கொண்டுள்ள இந்த 9RT ஸ்மார்ட்போனில் இரண்டு சிம் காடுகளிலும் 5G ஆதரவை வழங்கும் தன்மை உடையது

 More

வைபை, ஹாட்ஸ்பாட், வைஃப் காலிங், ஜிபிஎஸ், பிளூடூத் 5.2, ஸ்டீரியோ ஸ்பீக்கர், டால்பி அட்மாஸ், இன் டிஸ்பிளே பிங்சர்ப்ரின்ட் சென்சர், எனப் பல சிறப்பம்சங்களை இந்த ஸ்மார்ட்போன்கள் பெற்றுள்ளன 

Realme GT2

Display

2022 Upcoming Top 5 5G Smartphones இல் GT 2 இந்த ஸ்மார்ட்போன்6.62  இன் கொண்ட AMOLED டிஸ்ப்ளேவை கொண்டு 1080×2400 பிக்சல் ரேசொலியேசன் உடன்,  எச்டி ஆர் 10+,1300 nits பிரைட்னஸ்,120hz  புதுப்பிப்பு தன்மை,398ppi  பிக்சல் அடர்த்தி, இன் டிஸ்பிளே பிங்சர்ப்ரின்ட் சென்சர், எனப் பலவித  சிறப்பம்சங்கள் கொண்ட இந்த டிஸ்பிலே  கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது

162.9 mm உயரமும்,75.8 mm அகலத்தையும் கொண்டு,8.6 mm தடிமனை பெற்றுள்ள நிலையில், 199.8gஎன்ற  எடையினை  கொண்டது,

 Processor

குவால்காம் ஸ்னாப்டிராகன் 888  பிராசஸர் கொண்டுள்ளது, இந்தப் பிராசஸர்ரை ஆதரிக்கும் வகையில் ஆக்டாகோர் 2.84Ghzகிளாக் ஸ்பீடு வரை செல்லக்கூடிய CPU பயன்படுத்தப்பட்டு, Adrno 660 என்ற GPU பயன்படுத்தப்படுகிறது. ஆண்ட்ராய்டு 12 உடன் ரியல் மீ UI 3.0 கொண்டு செயல்படுகிறது

LPDDR 5 RAM வகையும், UFS 3.1 உள் நினைவகத்திற்கு பயன்படுத்தப்பட்டு,8 GB+256 GB,12 GB+256 என்ற இருவேறு நினைவகங்கள்உடன் கிடைக்கின்றன.

இரண்டு சிம் கார்டு  ஆதரவை கொண்டுள்ள GT2 ஸ்மார்ட்போனில் ஒரே நேரத்தில்  இரண்டு 5G சிம் கார்டுகள் பயன்படுத்த இயலும், ஆனால் நினைவக அட்டை பயன்படுத்தும் வசதி கொடுக்கப்படவில்லை

Camera

50mp+8mp+2mpஎன மூன்றும் கேமராக்களை பயன்படுத்தி 4K வீடியோ பதிவிடுதல், மற்றும் ஃபுல் ஹெச்டி, எச்டி, ஸ்லோ மோஷன் போன்ற வீடியோக்களை EIS, மற்றும் OIS ஆதரவுடன் வீடியோக்களைப் பதிவிட இயலும் 

16mpகேமராவை செல்பி  கேமரா கேமராவாகப் பயன்படுத்தப்படுகிறது, இந்தக் கேமராவை பயன்படுத்தி 1080p மற்றும் 720 இல் @30fps வரை வீடியோவைப் பதி விடுகின்றன

More

5000mah பேட்டரி திறன் பெற்று 65W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் வருகிறது

 மேலும் ப்ளூடூத் 5.2, ஜிபிஎஸ், வைஃப் காலிங், Wi-Fi, ஹாட்ஸ்பாட், ஆப்டிகல் இன் டிஸ்பிளே பிங்சர்ப்ரின்ட் சென்சர்  எனப் பல சிறப்பம்சங்களைப் பெற்று வருகின்றன 

IQOO 9 PRO

Display

2022 Upcoming Top 5 5G Smartphones இல் Iqoo 9pro இந்த ஸ்மார்ட்போன், 6.78இன்ச் கொண்ட AMOLED டிஸ்ப்ளே பெட்ரோல் 1440×3200 பிக்சல் ரேசொலியேசன் கொண்டுள்ள இந்த டிஸ்ப்ளேவில் எச்டி ஆர் 10+,120hz, 518ppi பிக்சல் அடர்த்தியுடன் கூடிய 1500 nits  பிரைட்னஸ் கொண்டுள்ளது,20;9 என்ற தோற்றத்தினை பெற்றுள்ள இந்த டிஸ்ப்ளேவில், ஆப்டிகல் இன் டிஸ்பிளே பிங்சர்ப்ரின்ட் சென்சர் இடம்பெற்றுள்ளது

164.8 mm உயரமும்,75.2 mm அகலத்தையும் பெற்று,8.8 mm தடிமனை கொண்டுள்ள இந்த  ஸ்மார்ட் போன் 204g எடையினை கொண்டுள்ளது

Camera

50+50+16mp என மூன்று வகையான கேமராக்களை கொண்டுள்ளது இந்தக் கேமராக்கள் மூலமாக எச்டி ஆர், டிஜிட்டல் ஜூம், ப்ரோ கேமரா, போன்றவற்றுடன்

4K, ஃபுல் ஹெச்டி, மற்றும் எச்டி வீடியோவைப் பதிவிடும்பொழுது @30fps  வரை மட்டுமே வீடியோக்களைப் பதிவு கின்றன

16mp  செல்பி கேமராவிற்கு பயன்படுத்தப்பட்டு வைட் ஆங்கிள் லென்ஸ் உடன் கூடிய  புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள், எச்டி ஆர், ஆட்டோ ஃபோகஸ், மற்றும் வீடியோவில் ஃபுல் ஹெச்டி, எச்டி யில் @30fps வரையிலான வீடியோக்களைப் படுகின்றன

4700mahபேட்டரி திறன் உடன் 120W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவை வழங்குகிறது

Processor

புத்தம் புதிய ப்ளாக்  பிராசஸர் ஆன 8GEN 1 பிராசஸர் கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது

LPDDR 5 RAM  வகையும் UFS 3.1 உள் நினைவகம் பயன்படுத்தப்பட்டு 8 GB+ 128 GB என்ற ஆரம்ப நிலைகளில் கிடைக்கின்றன

More 

Wi-Fi, ஹாட்ஸ்பாட், ஜிபிஎஸ், வைபை காலிங், ஸ்டீரியோ ஸ்பீக்கர், டால்பி அட்மாஸ், எனப் பலவிதமான சிறப்பம்சங்களுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவர இருக்கின்றன 

OPPO Reno 7pro

Display

6.55 இன்ச் கொண்ட ஃபுல் ஹெச்டி+ super AMOLED டிஸ்ப்ளேவை பெற்று 1080×2400 பிக்சல் ரெசல்யூசன் உடன் 90Hz மற்றும் 60Hz  புதுப்பிப்பு தன்மையுடன், எச்டி ஆர் 10+, 500 முதல் 950 nits பிரைட்னஸ் கொண்டுள்ள இந்த டிஸ்ப்ளேவில் ஆப்டிகல் இன் டிஸ்பிளே பிங்சர்ப்ரின்ட் சென்சர் இடம்பெற்றுள்ளது, இந்த டிஸ்ப்ளேவை பாதுகாப்பதற்கு கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 வழங்கப்படுகிறது.

158.2 mm உயரத்தைப் பெற்று 73.2 mm  அகலத்துடன்,7.5 mm  தடிமனை கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போன் 180g எடையைப் பெற்று வருகிறது.

Processor

மீடியாடெக் டைமண்ட் சைட் 1200 max பிராசஸர் கொண்டு ஆக்டாகோர் 3.0Ghz கிளாக் ஸ்பீடு வரை செல்லக்கூடிய CPU பயன்படுத்தப்பட்டு, ARMG 77 MC9 GPU உடன் செயல்படுகிறது.ஆண்ட்ராய்டு 11 மற்றும்  கலர் ஓஎஸ் 12 கொண்டு செயல்படுகிறது. LPDDR5 RAM வகையும், UFS 3.1 உள் நினைவகத்திற்கு பயன்படுத்தப்பட்டு 8 GB+256 GB,12G B+256 GB என்ற இரண்டு வகையான நினைவகங்களுடன் கிடைக்கின்றன.

இந்த RENO 7PRO  ஸ்மார்ட்போனில் நினைவக அட்டையைப் பயன்படுத்தும் வசதி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Camera

50mp+8mp+2mp என மூன்று வகையான கேமராக்களை பயன்படுத்தப்பட்டுள்ளது, இந்தக் கேமராவின் மூலமாக 4k வீடியோ, ஃபுல் ஹெச்டி, எச்டி, ஸ்லோ மோசன் போன்ற வீடியோக்களை  @30/60/120fps வரை பதிவிடுகின்றன.

முன்பக்கமாக 32mp  செல்பி கேமரா பயன்படுத்தப்படுகிறது இந்தக் கேமராவின் மூலமாக, எச்டி ஆர், ஃபுல் ஹெச்டி, எச்டி, போன்ற வீடியோக்களை @30fps வரையிலான வீடியோக்களைப் பதிவிடுகின்றன.

more

4500mah பேட்டரி திறனைப் பெற்று 65W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவை பெற்று வருகிறது, இதனுடன் ரிவர்ஸ்  வயர் சார்ஜிங் ஆதரவையும் கொண்டுள்ளது

 Wi-fi,  ப்ளூடூத் 5.2, ஜிபிஎஸ், dual-band wi-fi, வைபை காலிங், ஸ்டீரியோ ஸ்பீக்கர், ப்ளூடூத் வழியாக aptx HD ஆடியோ ஆதரவையும் பெற்று வருகிறது 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *