what is the speciality of nothing phone 2? “6.7” LTPO OLED டிஸ்ப்ளே,120Hz டைனமிக் ரெபிரஸ்ட்ரேட், 8+ ஜென் 1 (4nm), HDR 10+, Glyph LED, நத்திங் போன் (2) ஸ்மார்ட் போனில் சில முக்கிய மேம்பாடுகளை மேற்கொண்டுள்ளது, இது முந்தைய நத்திங் போன்(1) காட்டிலும் முதன்மை ப்ராசசர், சிறந்த கேமரா, வேகமான சார்ஜிங் மற்றும் சிறந்த செயல் திறன் உடன் கூடிய Glyph UI எல்இடி விளக்குகள் போன்றவற்றை மேலும் கூடுதல் சிறப்பம்சங்களும் மேம்படுத்தப்பட்டுள்ளது, இது முந்தைய தலைமுறை நத்திங் போன் (1) காட்டிலும் புதுமையான செயல்பாடுகள் கொண்டுவரப்பட்டுள்ளன என்பதை முழுமையாக இந்தப் பதிவில் காணலாம்
சிறு கண்ணோட்டமாக
what is the speciality of nothing phone 2?
- “6.7” LTPO OLED டிஸ்ப்ளே
- 120Hz டைனமிக் ரெபிரஸ்ட்ரேட், 5G ஆதரவு
- குவால்காம் ஸ்னாப்டிராகன் 8+ ஜென் 1 (4nm) பிளக்சிப் ப்ரா
- 500 நெட் பிரகாசம் முதல் 1600 வரையிலான பிரகாசத்தை வெளிப்படுத்தகின்றன
- 1080×2412 பிக்சல்
- 394 ppi பிக்சல் அடர்த்தி
- சசர்
- அக்டோ- கோர் 3.0
- அட்ரினோ 730 GPU
- ஆண்ட்ராய்ட் 13
- நத்திங் OS 2.0
- USB 3.1
- 50mp முதன்மை கேமரா
- 50mp அல்ட்ரா வைடு ஆங்கிள்
- 32mp முன்புற கேமரா
- 4K வீடியோ @30/60 fps
- 1080p @30/60 fps
- EIS
- HDR
- PDAF
- OIS
- 4700mah
- 45W வயர் வழியாகவும்
- 15W வயர்லெஸ் வழியாகவும் சார்ஜிங் ஆதரவை வழங்குகிறது
- 2 சிம் கார்ட் அமைப்புகள்
- வைஃபை 6
- NFC
- ஆப்டிகல் ஃபிங்கர் பிரிண்ட் சென்சார்
- 5W ரிவர்ஸ் ஒயர் சார்ஜிங்
- IP 53 இருந்து IP 54 முன்னேறி உள்ளது
- display
- Design:
- Nothing phone 2 design?
- battery:
- How waterproof is the nothing phone 2?
- What software Does nothing phone 2 run on ?
- Android updates
- What is the specialty of nothing phone 2 UI 2.0
- Gaming
- What is the specialty of nothing phone 2 camera
- Nothing phone 2 shoot in night mode?
- Nothing phone 2 have a sim card?
- Nothing phone 2 havea sd card?
- price
display
6.7” LTPO OLED தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தப்படுகிறது இது டைனமிக் புதுப்பிப்பு விகிதத்தைச் சுமார் 1Hz முதல் 120Hz வரை தானியங்கியாகச் செயல்படுகிறது, HDR 10+ மற்றும்10-பிட் ஆதரவை வழங்கக்கூடிய இந்த டிஸ்ப்ளேவில், 1600nits வரையிலான உச்சகட்ட பிரகாசத்தை வழங்குவதுடன் 240Hz வரையிலான புதுப்பிப்பு தன்மையினை வழங்குகிறது.
Design:
what is the speciality of nothing phone 2? நத்திங் போன்(2) இல் மறுசுழற்சி செய்யப்பட்ட அலுமினியத்தால் ஆன சட்டம் பொருத்தப்பட்டுள்ளது, டிஸ்ப்ளே பாதுகாப்பிற்கு எந்த வகையான கொரில்லா கிளாஸ் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதை நத்திங் தரப்பிலிருந்து உறுதியாக எதுவும் கோரப்படவில்லை,
பின்பகுதியில் கண்ணாடி உடல் அமைப்பைப் பெற்றிருந்தாலும் Glyph LED அமைப்புகள் பெற்று இருப்பதினால் நத்திங் போன் என்பதை தனித்துவமாகக் காட்சியளிக்கிறது.
நத்திங் போன்(2) பின் பகுதியில் சிறு மாற்றங்களை மேற்கொண்டுள்ளன அதில் எல்லா பகுதிகளிலும் சற்று வளைந்த கண்ணாடி அமைப்பைக் கொண்டுள்ளன இதனால் முந்தைய தலைமுறை நத்திங் போன்(1) உடன் ஒப்பிடும்பொழுது நத்திங் போன்(2) கைகளில் பிடித்துப் பயன்படுத்துவது மிகவும் எளிதாகிறது,
Nothing phone 2 design?
What is the specialty of nothing phone 2? இரண்டு விதமான கேமரா அமைப்புகளை மட்டுமே பெற்றுள்ளது இதனைச் சுற்றி உலோக வளையங்களைக் கொண்டுள்ளன மேலும் தரை அல்லது மேசை மீது வைத்துப் பயன்படுத்தும்பொழுது சமநிலையாக இருப்பதில்லை,
கேமராவினை பயன்படுத்தி வீடியோக்களைப் பதிவிடும்பொழுது பின் பகுதியில் சிவப்பு நிற LED விட்டு விட்டு ஒளிர்கின்றன,
இதன் செயல்பாடுகளைக் கேமரா அமைப்புகள் மூலமாக இயக்கவும் முடியும் நிறுத்தி வைப்பதற்கான அமைப்புகளைப் பெற முடிகின்றன,
கீழ்பகுதியில் இரண்டு சிம் காடுகள் பொருத்துவதற்கான சிம் கார்ட் ஸ்லாட்,
மற்றும் முதன்மை ஸ்பீக்கர், USB 3.1 Type-C, இடம்பெற்றுள்ளது, வலது புறமாகப் பவர் பட்டன் மட்டுமே இடம் பெற்றுள்ளன இடது புறமாக வால்யூம் ராக்கர்ஸ் பொருத்தப்பட்டுள்ளன.
battery:
முந்தைய தலைமுறை போன் (1) இல் 4500Mah பேட்டரி திறன் அமைப்பை மட்டுமே பெற்று இருந்தன, What is the specialty of nothing phone 2? ஆனால் நத்திங் போன் 2 இல் 4700mah கூடுதலான பேட்டரி அமைப்பைப் பெற்றுள்ளது,
33 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவை மட்டுமே பெற்று இருந்தன நத்திங் போன் 1 இல் ஆனால் இரண்டாம் தலைமுறை நத்திங் போன் இரண்டு இல் 45W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவை பெற்றுள்ளது,
இது PD 3.0 ஆதரவை வழங்கக் கூடியது, ஆனால் இந்த நத்திங் ஸ்மார்ட் போன் 2 இல் USB TYPE -C சார்ஜிங் கேபிள் மட்டுமே வருகின்றன, சார்ஜர் வழங்கப்படவில்லை,
மேலும் முந்தைய தலைமுறையில் இருந்த வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவு ஆன 15W மட்டுமே பெற்றுள்ளது வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவில் எந்த ஒரு முன்னேற்றத்தையும் பெறவில்லை,
மேலும் 5W வரையிலான ரிவர்ஸ் வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவையும் கொண்டுள்ளன.
How waterproof is the nothing phone 2?
முதல் தலைமுறை நத்திங் போன் ஆனது IP 53க்கு ஆனா சான்றிதழ் மட்டுமே பெற்று இருந்தன, what is the speciality of nothing phone 2? ஆனால் இரண்டாம் தலைமுறை நத்திங் போன் 2 இல் ஒரு படி முன்னேறி IP54 இக்கு ஆன சான்றிதழ் பெற்றுள்ளன,
இருப்பினும் நீர் எதிர்ப்புக்கான IP67 அல்லது IP 68 நீர் புகார் தன்மைக்கான சான்றிதழ் எதுவும் பெறவில்லை என்பது கூடுதல் தகவல்
What software Does nothing phone 2 run on ?
நத்திங் ஃபோன்(2) ஆனது நத்திங் OS 2.0 இல் ஆண்ட்ராய்டு13 கொண்டு இயங்குகிறது, கூகுள் பிக்சல் ஸ்மார்ட் ஃபோன்களை போன்ற அனுபவத்தை வழங்கினாலும் இது முற்றிலும் ஸ்டாக் ஆண்ட்ராய்டு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது,
நத்திங் OS 2.0 வில் தனித்துவமான விட்ஜெட், கடிகாரங்கள், வானிலை, அறிவிப்பு, நாள்காட்டி, விரைவான அமைப்புகள்,
என எண்ணற்ற புதுவிதமான தீம்ஸ் மற்றும் வால்பேப்பர்கள் போன்றவற்றை நத்திங் போன் வடிவமைப்பிற்கு ஏற்றவாறு புகுத்தியுள்ளன.
நத்திங் UI ஆனது நத்திங் ஸ்மார்ட் ஸ்மார்ட் போனின் வடிவமைப்பிற்கு ஏற்ற வரும் பின்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள எல்இடி விளக்குகளுக்கு ஏற்ற வரும் மிக அருமையாக வடிவமைக்கப்பட்டுள்ளது இதில் முகப்பு திரை மற்றும் பூட்டு திரை, சார்ஜிங் போன்றவற்றிற்கனவே புது விதமான விட்ஜெட் வடிவமைக்கப்பட்டுள்ளது மேலும்,
ஆல்வேஸ் ஆன் செயல்படுத்தும்போது திரையில் உள்ள வால்பேப்பர்களை மறைத்து நேரம் மற்றும் தேதி நோட்டிபிகேஷன் போன்றவற்றை காட்சிப்படுத்துகின்றன.
Android updates
முதல் தலைமுறை நத்திங் ஸ்மார்ட் போனில் ஆண்ட்ராய்டு அப்டேட்கள் மற்றும் செக்யூரிட்டி அப்டேட்டில் மிக விரைவாகவும் சிறப்பாகவும் செயல்படுத்தியது நத்திங் நிறுவனம்,
அதே போன்று தனது இரண்டாவது தலைமுறை நத்திங் போன் 2 ஸ்மார்ட் போன் இருக்கு மூன்று ஆண்டுகள் ஆண்ட்ராய்டு அப்டேட்கள் மற்றும் நான்கு வருடங்களுக்கான செக்யூரிட்டி அப்டேட்டுகள் வழங்கப்படும் என நத்திங் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டுள்ளன.
What is the specialty of nothing phone 2 UI 2.0
உங்கள் தேவைகளுக்கு ஏற்றவாறு led கிளிப் மாற்றி அமைத்துக் கொள்வதுடன், நோட்டிபிகேஷன், அழைப்புகளை வரும்பொழுது, சார்ஜிங் செய்யும்பொழுது, google assistant, ஊபர், போன்றவற்றை பயன்படுத்தும்பொழுது இந்த எல்இடி கிளிப் செயல்படுத்த முடியும்,
what is the speciality of nothing phone 2? நத்திங் ஃபோனை சார்ஜ் செய்யும்பொழுது எத்தனை சதவிகிதம் சார்ஜ் செய்யப்பட்டுள்ளது என்பதை இந்த எல்இடி விளக்குகள் தொடர்ந்து காண்பித்துக் கொண்டிருக்கும்,
அதேபோல், ஊபர் வாகனங்களைப் பதிவிடும்பொழுது நாம் இருக்கும் இடத்திலிருந்து எவ்வளவு தூரத்தில் உள்ளது என்பதை இந்த led விளக்குகள் மிகத் தெளிவாகக் காட்சிப்படுத்துகின்றன,
இந்த எல் இ டி கிளிக் நம்முடைய தேவைக்கு ஏற்றவாறு மாற்றி அமைத்துக் கொள்வதற்கான வசதியினை நத்திங் போன் 2 இல் வழங்கியுள்ளது இது மட்டுமின்றி 10 வகையான புதிய ரிங்டோன்களை இதில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன,
அத்துடன் நம்முடைய தேவைகளுக்கு ஏற்றவாறு புதிய வகையான ரிங்டோன்கள் மற்றும் எல்இடி ஒளிர்வது போன்றவற்றை தேவைக்கேற்றவாறு மாற்றி அமைத்துக் கொள்ளும் வசதியினையும் நத்திங் போன் 2ல் வழங்கப்பட்டுள்ளது,
Gaming
Nothing UI 2.0 எல் எல் இ டி விளக்குகளின் பிரகாசத்தை குறைத்துக் கொள்வது மற்றும் அதிகரித்துக் கொள்வது வசதியும் வழங்கப்பட்டுள்ளது, கேமிங் பிரியர்களை மேலும் உற்சாகப்படுத்தும் விதமாக இந்த LED விளக்குகள் செயல்படுகின்றன,
அதாவது கேமிங் விளையாடும்பொழுது விளையாட்டிற்கு ஏற்றவாறு இதன் LED விளக்குகள் ஒளிர்வது கேமிங் அனுபவத்தை மேலும் உற்சாகப்படுத்துகின்றன.
What is the specialty of nothing phone 2 camera
நத்திங் போன்(2) இல் இரண்டு விதமான கேமரா அமைப்புகளை மட்டுமே கொண்டுள்ளன, what is the speciality of nothing phone 2? இதில் முதன்மை கேமராவாக (sony IMX 890) 50mp f/1.88 aperture, இரண்டாவதாக (samsung JN1) 50mp சென்சார் f/2.2 apertureகொண்ட அல்ட்ராவைடு கேன் கேமராவையும் கொண்டுள்ளது,
வீடியோக்களைப் பதிவிடும்பொழுது துல்லியமான ஆடியோவை வழங்குவதற்கு மூன்று விதமான மைக்ரோ போன்கள் இடம் பெற்றுள்ளன,
நத்திங் போன் 1 ஸ்மார்ட்போனை காட்டிலும், நத்திங் போன் 2 இல் கேமரா பகுதி நல்ல முன்னேற்றத்தைப் பெற்றுள்ளது,
இதில் முதன்மை கேமரா பற்றிய முழுமையான விவரங்களைத் தற்போது காணலாம்,
Sony IMX 890 என்று சென்சார் பயன்படுத்தப்படுகிறது, இது 23mm f /1.88 ஆப்டிகல் ஸ்டெபிலைசர் லென்ஸ் கொண்டது, இது PDAF, OIS, HDR ஆதரவை வழங்கக்கூடிய இந்தச் சென்சார் ஆனது சராசரியாக 12.5mp இல் புகைப்படங்களைப் பதிவிடுகின்றன,
அல்ட்ரா வைட் கேமராவிற்கு சாம்சங் JN1 50mp பயன்படுத்தப்பட்டுள்ளது இது 114டிகிரி வரை விரிந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களைப் பதிவிடக்கூடியது இது சராசரியாக 12.5mp என்ற விதத்தில் புகைப்படங்களைப் பதிவிடுகின்றது,
ஆட்டோ போகஸில் மிகச்சிறப்பாகச் செயல்படக்கூடிய இந்த அல்ட்ரா வைடு கேமராவில் மேலும் ஒரு சிறப்பு உள்ளது,
ஆம் இந்த அல்ட்ரா வைட் கேமராவை பயன்படுத்தி 4cm வரையிலான மிக அருகில் சென்று புகைப்படங்களைப் பதிவிடக்கூடிய மேக்ரோ புகைப்படங்களை இந்த அல்ட்ராவைடு கேமராவின் மூலமாகவும் பதிவிட முடியும்.
Nothing phone 2 shoot in night mode?
நத்திங் போன் 1 காட்டிலும் நத்திங் போன் 2 இல் கேமரா அமைப்புகள் நல்ல முன்னேற்றத்தைக் கொண்டுள்ளன இதில் பயன்படுத்தப்பட்டுள்ள முதன்மை கேமராவான sony IMX 890 50Mp ஒரு மிகச் சிறந்த சென்சார் ஆகும்,
இதில் f/1.88 அளவிலான துளைஅமைப்பைபெற்றுள்ளது, ஆகையால் அதிகப்படியான வெளிச்சத்தை பெற்றுக்கொண்டு மிகச்சிறந்த மற்றும் துல்லியமான இரவு நேர புகைப்படங்களை வழங்குகிறது.
Nothing phone 2 have a sim card?
நத்திங் போன் 2 இரண்டு விதமான nano சிம்கார்டுகளை ஒரே நேரத்தில் பயன்படுத்த இயலும்,
ஆனால் இந்திய சந்தையில் இந்த ஸ்மார்ட்போனை வாங்கி இருந்தால் வெளிநாடுகளுக்கு சென்று பயன்படுத்த இயலாது,
ஏனென்றால் இந்தியாவில் வாங்கிய ஸ்மார்ட் போனில் இந்திய சிம் கார்டை மட்டுமே பயன்படுத்த இயலும் என்பதை மிகத் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது,
மேலும் சிம் கார்டை பொருத்தினால் மட்டுமே அடுத்த கட்ட செயல்பாட்டுகளை செயல்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
Nothing phone 2 havea sd card?
நத்திங் போன் 2 இல் இரண்டு விதமான சிம் கார்டு அமைப்பினை மட்டுமே பெற்றுள்ளன, கூடுதலாக நினைவக அட்டையைப் பயன்படுத்த இயலாது, ஆனால் இதன் தொடக்க நினைவகம் ஆனது 128gb முதல் தொடங்குகின்றன
price
8+128GB 44,999
12+256GB 49,999
12+512GB 54,999
card offer uo to 5000