best 5g phone under 20000 பட்ஜெட்டில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 870, E4 AMOLED, 120Hz, HDR10+, 5000MAH, இவை அனைத்தும் பட்ஜெட் விலையில் கிடைக்கின்றன இவை அறிமுகப்படுத்தப்பட்ட போது இருந்த விலையை விட தற்போது 30 to 40% விலை குறைக்கப்பட்டு 20000 ரூபாய் பட்ஜெட்டில் கிடைக்கக்கூடிய அனைத்திலும் மிகச் சிறந்த ஸ்மார்ட் ஃபோன்களை தேர்வு செய்து வரிசைப்படுத்தி உள்ளோம், இந்த ஸ்மார்ட் போன்கள் அறிமுகப்படுத்தப்பட்டு பல மாதங்கள் ஆகின்றன ஆனாலும் இதில் கொடுக்கப்பட்டுள்ள சிறப்பம்சங்கள் அனைத்தும் பிளாக் ஷீப் ஸ்மார்ட் ஃபோன்களுக்கு ஈடானவை
Realme 10 pro 5G
திரை மற்றும் வடிவமைப்பு
17.06cm(6.72)திரை மற்றும் 93.76% ஸ்கிரீன் டு பாடி விகிதத்திற்கு நன்றி, மேலும் 120hz புதுப்பிப்பு வீதம் உங்களுக்கு அருமையான பயணர் அனுபவத்தை இந்த Realme 10 pro 5G மொபைல் வழங்குகிறது. கூடுதலாக இந்த ஸ்மார்ட் போன் அதன் 108mp ப்ரோலைட் கேமரா மூலம்மிகச்சிறந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிடுகின்றன,
தயாரிப்பு விளக்கம்
120hzபுதுப்பிப்புத்தன்மை கொண்ட இந்தச் சாதனத்தின் மிக மெலிதானது,93.76% ஸ்கிரீன் டு பாடி ரேஷியோவை கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது,
பெரிய திரைக்கு ஏற்றக் கச்சிதமான பிரேம் அமைப்புடன் கூடிய பெரிய திரை கொண்ட ரியல் மீ 10 ப்ரோ 5G சாதனம் உங்களுக்குச் சிறந்த அனுபவத்தை வழங்குவதும் மற்றுமின்றி,
120Hz என்ற விதத்தில் புதுப்பிப்பு தன்மையை உங்களுக்கு வழங்குகிறது, இந்தத் திரையில் மேலும் வலுவூட்டப்பட்ட கண்ணாடி பயன்படுத்துவதன் மூலமாகத் திரையின் ஆயுள் மேலும் உறுதி செய்யப்படுகிறது.
5G ப்ராசசர்
best 5g phone under 20000 பட்ஜெட்டில் Realme 10 pro 5G குவால்காம் ஸ்னாப்டிராகன் 695 என்ற 5g ப்ராசசர் பயன்படுத்தப்பட்டுள்ளது இந்த பிராசசர் ஆனது 6nm இல் உருவாக்கப்பட்டுள்ளது,
தற்போது எண்ணற்ற ஸ்மார்ட் ஃபோன்களில் இந்த பிராசசர் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது,
ஏனென்றால் பட்ஜெட் விலைகளில் இருக்கக்கூடிய ஸ்மார்ட் ஃபோன்களில் சிறந்த 5g அலைவரிசைகளை வழங்கக்கூடிய 5G பிராசசர் என்பதனால்,
இத்துடன் 8GB ரேம் மற்றும் 8GB விர்ச்சுவல் ரேம் வழங்கப்படுகிறது, கூடுதலாக இரண்டு சிம் கார்டுகளிலும் 5G அலை வரிசைகளை ஆதரிக்கக்கூடிய திறனைக் கொண்டுள்ளது,
கேமரா
108 எம்பி ப்ரோ கேமரா அமைப்பைக் கொண்ட ரியல் மி 10 ப்ரோ 5G ஆனது, “ProLight” கேமரா அமைப்புகளைக் கொண்டுள்ளதால் நீங்கள் எடுக்கக்கூடிய புகைப்படங்களின் துல்லியத்தை மேலும் அதிகரிக்க செய்கின்றன,
கேமரா அமைப்புகளில் ஹைப்பர் ஷார்ட் இமேஜ் ஆர்கிடெக்சர், போர்ட்ரைட் மோட், மற்றும் குரூப் போர்ட்ரைட்,
எனப் புதுமையான தொழில்நுட்பத்தின் மூலமாக இந்தச் சாதனம் உங்களுக்குச் சிறந்த புகைப்படங்களைப் பதிவிடக்கூடிய திறனை வழங்குகிறது உங்களுக்கு,
பேட்டரி
நாள் முழுவதும் நீடித்து உழைக்கக்கூடிய 5000Mah பேட்டரி அமைப்பைப் பெற்றுள்ளது, மேலும் இந்தப் பேட்டரியினை நிரப்புவதற்கு சூப்பர் ஃபாஸ்ட் சார்ஜ் தொழில்நுட்பத்தை ஆதரிக்கக்கூடிய சார்ஜர் வழங்கப்படுகிறது.
Oneplus nord ce 3 lite
திரை மற்றும் வடிவமைப்பு
5G இணைப்பு, பெரிய திரை, சக்தி வாய்ந்த பேட்டரி அமைப்பு, மிகச் சிறந்த கேமரா அமைப்புகள் கொண்ட ஸ்மார்ட்போன் ஒன் பிளஸ் தரப்பிலிருந்து கிடைக்காதா என எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த best 5g phone under 20000 பட்ஜெட்டில்
oneplus பிரியர்களுக்குப் பட்ஜெட் விலையில் நீங்கள் எதிர்பார்க்கக்கூடிய அனைத்து சிறப்பம்சங்களையும் கொண்ட Oneplus nord ce 3lite மிகப்பெரிய எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யும் விதமாகக் களம் இறங்கி உள்ளது.
மேலும், 6.72 இன்ச் எல் சி டி டிஸ்ப்ளே அமைப்பைக் கொண்டு 2400x1080p பிக்சல் ரெசொலேசனை கொண்ட இந்தத் திரையில் 120Hz புதுப்பிப்பு தன்மையுடன் வருகிறது,HDR10+ஆதரவையும் வணங்கக்கூடிய இந்தத் திரையில் மிருதுவான மற்றும் மென்மையான செயல் திறனை மிக எளிதாகச் செயல்படுத்துவதுடன் ஹச் டி ஆர் 10 ஆதரவையும் வழங்குகிறது,
பிராசசர்
இந்தச் சாதனமானது ஆனது ஸ்னாப் டிராகன் 695 பிராசசர் கொண்டு இயங்குகிறது, இது2.2Ghz கிளாக் ஸ்பீடு வரை செயல்படக்கூடிய ஆக்டோ கோர் கொண்டு செயல்படக் கூடியது, இந்தப் போனில் 8 ஜிபி ராம் மற்றும் 128 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் உள்ளது, மேலும் நினைவகத்தை அதிகரித்துக் கொள்ள நினைவாக அட்டையைப் பயன்படுத்தி 1TB வரையிலான நினைவகத்தை விரிவு படுத்த முடிகின்றன, இதனால் தேவைப்படும்பொழுது கூடுதலான நினைவகத்தை மிக எளிதாக உங்களால் பெற முடியும்,
பேட்டரி
இந்தத் தொலைபேசியில் 5000Mah பேட்டரி அமைப்பைக் கொண்டுள்ளது, இந்தப் பேட்டரியினை நிரப்புவதற்கு 67W SUPERVOOC தொழில்நுட்பம் கொண்ட,
பாஸ்ட் சார்ஜிங் ஆதரவை வழங்குகிறது, சார்ஜரை பயன்படுத்தி 30 நிமிடங்களில் முழு சார்ஜையும் நிரப்பி விட முடியும்,
கேமரா
இந்த OnePlus nord ce3 lite ஸ்மார்ட் போனில் 108 எம்பி முதன்மை கேமரா ஆகும் எட்டு எம்பி அல்ட்ரா வைட் கேமராவும் 2 எம்பி மேக்ரோ கேமரா, மற்றும் 2 எம்பி டெத் கேமரா என நான்கு விதமான கேமரா அமைப்புகளைக் கொண்டுள்ளது,
முதன்மை கேமராவை பயன்படுத்தி 3X வரையிலான டிஜிட்டல் ஜூம் மூலமாகச் சிறந்த தரத்தில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களைவழங்குகிறது,
போர்ட்ரைட், நைட் மோட் டூயல் வீடியோ, ஸ்லொவ்-மோஷ, எனக் குறிப்பிட்ட பல சிறப்பு அம்சங்கள் இந்தச் சாதனத்தில் இடம் பெற்றுள்ளது.
திரையின் மேல் இடது மூலையில் உள்ள துலையில் 16 எம்பி செல்பி கேமரா இடம் பெற்றுள்ளது இது போர்ட்ரைட் பயன்முறை மற்றும் எச்டிஆர் ஆதரவை வழங்கக்கூடியது.
மேலும்
ஆண்ட்ராய்டு 13 அடிப்படையில் ஆக்ஸிஜன் ஓஎஸ் 13.1 கொண்டு இயங்குகிறது, OnePlus பிரியர்களுக்கு இந்த ஆக்சிஜன் ஓஎஸ் ஒரு தனித்துவமான அனுபவத்தை வழங்கக் கூடியது.
நடுத்தரமான கேம் விளையாட்டுகளை மிக எளிதாகக் கையாள கூடியது இதில் கேமிங் டூல்ஸ் மற்றும் கேமிங் மோட் என இரண்டு விதமான அமைப்புகளைப் பெற்றுள்ளது,
3.5 எம்எம் ஆடியோ ஜாக் மற்றும் ஸ்டிரியோஸ்பிகர்களுக்கான இரண்டு ஸ்பீக்கர் அமைப்புகள் உடன் டால்பி அட்மாஸ் மற்றும் டால்பி ஆடியோக்களை ஆதரிக்கின்றன.
மேலும் இந்த OnePlus ஸ்மார்ட் போனில் பக்கவாட்டில் பொருத்தப்பட்டுள்ள கை ரேகை ஸ்கேனர் மற்றும் யுஎஸ்பி டைப் சி போர்ட் ஜிபிஎஸ், Wi-Fi, ஹாட்ஸ்பாட் உடன் 5G ஆதரவையும் வழங்குகிறது.
OnePlus Nord ce3 லைட் 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது இரண்டு வண்ணங்களில் கிடைக்கின்றன.
விலை
சில பிரிமியம் அம்சங்களைக் கொண்ட OnePlus இந்தச் சாதனம் குறைந்த விலையில் மக்களிடையே பெரும் மதிப்பைப் பெற்ற ஒன் பிளஸ்
அதிகாரப்பூர்வமான வலைத்தளம் மற்றும் Flipkart போன்ற இணையதளம் வழியாகவும் 19,999 என்ற ஆரம்ப விலைகளில் தற்போது கிடைக்கின்றன.
Moto G73
Motorola தரப்பிலிருந்து best 5g phone under 20000 பட்ஜெட்டில் பியூர் ஆண்ட்ராய்டு கொண்ட மோட்டோ ஜி 73 5G, நடுத்தர விலையில் ஒரு பிரிமியமான ஸ்மார்ட் போன் தரத்தை வழங்குகிறது இதைப் பற்றிய மேலும் பல தகவல்களைக் காணலாம்,
திரை
6.5 Full HD+ திரையைக் கொண்டு 120Hz புதுப்பிப்பு தன்மையுடன் உங்களுக்குப் பிடித்த கேம்களை மென்மையாகவும் அதிவேக செயல் திறனையும் வழங்கக்கூடிய,
இந்த டிஸ்ப்ளே IPS LCD வகை சார்ந்த டிஸ்ப்ளேவை பயன்படுத்தப்பட்டுள்ளது LCD டிஸ்ப்ளேவாக இருப்பினும் இதன் தரம் மிகத் துல்லியமாகவும் காட்சிகளை வழங்குகிறது.
6.5 mm கொண்ட இந்த டிஸ்ப்ளே வைச்சுற்றியுள்ள பெசல் மிக மெலிதாகவும் இருப்பதால், உங்களுக்கு ஒரு பிரீமியம் ஸ்மார்ட் ஃபோனை பயன்படுத்தும் உணர்வை அளிக்கிறது,
8.29mm மெல்லிய தடிமனை கொண்டிருந்தாலும், பின் பகுதியில் அக்ரிலிக் கண்ணாடி (PMMA) உடல் அமைப்புடன் மிக அருமையாக இருக்கின்றன.
ப்ராசசர்
வீடியோ டேக் டைமண்ட் சிட்டி 930 உடன் அல்ட்ரா செயல் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த ப்ராசசர் மிகச் சிறந்த செயல் திறன்,
மற்றும் கேமிங் பர்பாமன்ஸ் என அனைத்து விதத்திலும் உங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்யும்.
LPDDR4X ரேம் வகை சார்ந்த 8gb உடன் கிடைக்கின்றன இதனால் எந்த ஒரு செயலையும் மிக எளிதாகப் பயன்படுத்த முடிகின்றன,
128GB உள் நினைவகம் கிடைக்கின்றன, கூடுதலாக நினைவக அட்டையைப் பயன்படுத்தி 1TB வரையிலான கூடுதல் நினைவகத்தை அதிகரித்துக் கொள்ள இயலும்.
கேமரா
50mp முதன்மை கேமரா ஆகவும், 8mp அல்ட்ரா வைட் கேமரா என இரண்டு விதமான கேமராக்களை இங்குப் பயன்படுத்தப்பட்டுள்ளது இதன்,
முதன்மை கேமராவில் பதிவிடக்கூடிய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் மிகச் சிறப்பானதாகவும்,
4x மடங்கு சிறந்த ஒளி உணர்வுத் திறன் உடன் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் மிகச்சிறப்பாகப் பதிவிடுகின்றன,
8 mp அல்ட்ரா வைடு கேமராவின் மூலமாக அல்ட்ராவைடு, மேக்ரோ லென்ஸ், டெத் சென்சார், போர்ட் ரைட் மோட், எனப் பலவித செயல்பாடுகளை இந்த ஒற்றை கேமராவின் மூலமாகச் செயல்படுத்த முடிகின்றன.
5G அலைவரிசை
மோட்டார் தரப்பில் களம் இறக்கி உள்ள இந்த மோட்டோ ஜி 73 5g ஸ்மார்ட் போனில் 13 வகையான 5G அலைவரிசைகளை ஆதரிக்கக்கூடிய தன்மை உடையது இதனால் வரும் காலங்களில் எந்த ஒரு இடத்திற்கு சென்றாலும் அங்குள்ள 5G அலைவரிசைகளுக்கு ஏற்றவாறு தன்னை மாற்றி அமைத்துக் கொள்ளக்கூடிய திறன் பெற்றுள்ளது.
ஆடியோ தரப்பில் இரண்டு வித ஸ்பீக்கர் அமைப்புகளுடன் ஸ்டீரியோ ஆடியோவை ஆதரிக்கின்றன அத்துடன் டால்பி அட்மாஸ் ஆதரவையும் பெற்று, இந்த ஸ்பிக் இரண்டு ஸ்பீக்கர்கள் மூலமாக வெளிப்படுத்தக்கூடிய ஒலி மிகச் சத்தமாகவும் தரமான ஒலியினை வெளிப்படுத்துகின்றன
பேட்டரி
சக்தி வாய்ந்த 5000Mah பேட்டரி திறனைப் பெற்றுள்ளது இந்தmoto g 73 ஸ்மார்ட் போன் உடன் 30W டர்போ சார்ஜர் வழங்கப்படுகிறது, ஒரு முறை முழுமையாக நிரப்பியபின், நாள் முழுவதும் உங்களது கடினமான செயல்களைச் செயல்படுத்தினாலும் மிக எளிதாக உங்களுக்கு நாள் முழுவதும் துணையாக நிற்கின்றன.
தனித்துவமான சிறப்புகள்
நேர்த்தியான ஸ்டைல், பிரீமியமானவடிவமைப்பு மெலிதாகவும், 120Hz புதுப்பிப்புத்தன்மை, சிறந்த கேமரா அமைப்புகள், நீடித்து உழைக்கக்கூடிய பேட்டரி ஆயுள், IP52 க்கு ஆன சான்றிதழ், பியூர் ஆண்ட்ராய்டு சிஸ்டம், மோட்டரோலா தரப்பில் வழங்கக்கூடிய செக்யூரிட்டி ஆனா திங்க்ஃஷீல்ட் மூலமாக உங்கள் தனி உரிமைகளைப் பாதுகாக்கப்படுகின்றன எத்தனை சிறப்பம்சங்களைக் கொண்டுள்ள மோட்டோ ஜி 73 5G ஸ்மார்ட் போன் தற்போது விலை குறைக்கப்பட்டு என்ற விலையில் கிடைக்கின்றன
motorola.in 16,999
Redmi Note 12 5G
திரை
இந்திய ஸ்மார்ட் போன் சந்தையில் Redmi மக்களிடையே தனக்கென்று இடத்தைப் பிடித்துள்ளது அந்த வகையில் சிறந்த 5g ஸ்மார்ட் போன் மற்றுமின்றி அனைத்து வகையிலும் மிகச் சிறந்த best 5g phone under 20000 பட்ஜெட்டில் Redmi Note 12 5G ஆனது 6.67 இன்ச் கொண்ட சூப்பர் AMOLED டிஸ்ப்ளே அமைப்பின் பெற்றுள்ளது, இதன் கூர்மையான காட்சி அமைப்புகள் காண்போரை பிரமிக்க வைக்கின்றன, இத்துடன்120Hz புதுப்பிப்பு தன்மை வழங்கப்பட்டுள்ளது,
இந்த டிஸ்ப்ளேவில் ஆழமான கருப்பு வண்ணங்கள் மற்றும் அடர்த்தியான வண்ணங்களைப் பிரதிபலிக்கின்றன, தரமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இந்த டிஸ்ப்ளேவில் காணும்பொழுது மிக அற்புதமான காட்சிகளை வழங்குகின்றன.
5G
Redmi Note 12 5G ஸ்மார்ட் போனில் இரடை சிம் அமைப்புகளைப் பெற்றுள்ளன இதில், இரண்டு சிம் கார்டுகளிலும் ஒரே நேரத்தில் 5g ஆதரவை வழங்கக்கூடியது, அதிவேக இணையதளத்தை பயன்படுத்தி உயர்தரமான நொடிப் பொழுதில் பதிவிறக்கம் செய்யலாம்,
கேமரா
ரெட்மி நோட் 12 5g ஸ்மார்ட் போனில் மூன்று வித கேமரா அமைப்புகளைப் பெற்றுள்ளன இதில் முதன்மை கேமராவாக 48mp பயன்படுத்தப்பட்டு, 8 mp அல்ட்ராய்டு கேமராவும், 2mp மேக்ரோ கேமரா என மூன்று வித கேமரா அமைப்புகளைப் பெற்றுள்ளன இதில் முதன்மை கேமராவில் PDAF ஆதரவு வழங்கக்கூடியது, டூயல் எல்இடி டூயல் டோன் பிளாஷ், ஹச் டி ஆர் ஆதரவை வழங்குவதுடன் ஃபுல் HD இல் 30fps வரையிலான வீடியோக்களையும் பதிவிட முடிகின்ற,
முன்பக்க கேமராவிற்கு 13mp பயன்படுத்தப்பட்டு உள்ளது இதில் வீடியோ அழைப்புகளை மேற்கொள்வது மற்றும் சிறந்த செல்பி புகைப்படங்களைப் பதிவிடுவது, HDR, மற்றும் ஃபுல் ஹெச்டி யில் வீடியோக்களைப் பதிவிடுவது எனப் பலதரப்பான செயல்களைச் செயல்படுத்த முடிகின்றன.
ஸ்டோரேஜ்
4 ஜிபி ரேம் வழங்கும் இந்த ஸ்மார்ட்போன் ஆனது எந்த ஒரு குறிப்பிட்ட பின்னடைவுகளையும் அல்லது மிக மெதுவாகச் செயல்படுவது போன்ற பின்னடைவுகளை சந்திப்பதில்லை ஏனெனில் இதில் பயன்படுத்தப்பட்டுள்ள LPDDR4X வகை ரேம் பயன்படுத்தப்பட்டுள்ளது, நினைவகத்திற்கு 128 ஜிபி என்ற ஆரம்ப நிலைகளில் கிடைக்கின்றன.
பேட்டரி
நீடித்து உழைக்கக்கூடிய 5000Mah திறனைப் பெற்றுள்ள ரெட்மி நோட் 12 5g ஸ்மார்ட் போனில் 33W ஆன ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவையும் வழங்குகிறது, இந்தச் சார்ஜரை பயன்படுத்தி எளிதாகவும் விரைவாகவும் சார்ஜ் செய்து கொள்ள முடிகின்றன
விலை
குறைந்த விலையில் தரமான சாதனத்தை வழங்குவதில் பல ஆண்டுகளாக ரெட்மீ செயல்படுத்தி வருகிறது அந்த வகையில் தற்போது ரெட்மி நோட் 12 5g விலை குறைக்கப்பட்டு கூடுதல் சிறப்புச் சலுகைகள் உடன் தற்போது கிடைக்கின்றன
Vivo T2 5G
திரை
Vivo தரப்பில் சிறந்த மீட் ரேஞ் ஸ்மார்ட் ஃபோனை தேர்வு செய்ய வேண்டும் எனில் உங்களுக்கு Vivo T2 5Gஓர் சிறந்த தேர்வாக இருக்கும்.
இதன் வடிவமைப்பு காண்போரை ஈர்க்கக் கூடியதாகவும், எண்ணற்ற சிறப்பு அம்சங்கள் உடன் சிறந்த செயல் திறன் கொண்ட Vivo T2 5Gஆனது,
6.62inch Full hd+ கொண்ட Amoled டிஸ்ப்ளே அமைப்புடன் 120hz புதுப்பிப்பு தன்மை, HDR 10+ ஆதரவு 1300nits வரையிலான பிரைட்னஸ்,
398 ppi பிக்சல் அடர்த்தியென எண்ணற்ற சிறப்பம்சங்களை உள்ளடக்கியுள்ளது இந்த டிஸ்ப்ளேவில்.
பிளாக் ஷீப் பிராசசர்
best 5g phone under 20000 பட்ஜெட்டில் Vivo T2 5Gஆனது குவால்கம் ஸ்னாப் டிராகன் 870 5G சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இது ஒரு ஆக்டோகோர் செயலியாகும், சில வருடங்களுக்கு முன்பு வெளிவந்த பிளாக் ஷீப் பிராசசர்,
ஆகையால் கடினமான கேமிங் போன்றவற்றை மிக எளிதாகக் கையாளக்கூடியது,12GB RAM உடன் 256GB வரையிலான உள் நினைவகத்துடன் வருகிறது.
Vivo T2 5G சாதனத்தில் கூடுதல் நினைவகத்தை பயன்படுத்த முடியாது. ஆண்ட்ராய்டு 12 உடன் colour os கொண்டு செயல்படுகிறது
கேமரா
Vivo T2 5Gஸ்மார்ட் போனில் மூன்று விதமான கேமரா அமைப்புகளைக் கொண்டுள்ளது. முதன்மை கேமராவாக 64mp oisஆதரவை வழங்கக்கூடிய முதன்மை கேமரா அமைப்பும்,
8mp அல்ட்ரா வைடு கேமரா அமைப்பும்,2mp மேக்ரோ கேமரா என மூன்று விதமான கேமரா அமைப்புகளைப் பெற்றுள்ளன முதன்மை கேமராவின் மூலம் 4K வீடியோக்களை 30fps வேகத்தில் பதிவு செய்ய முடியும், மேலும் HDR, Panaroma,1080p வீடியோ ஆதரவையும் வழங்குகிறது.
ஆடியோ
Vio T2 5Gஇல் 24 பிட்/192KHZ ஆடியோ தரத்தை வழங்குகிறது.Dolby Atmos மற்றும் 3.5mm ஆடியோ ஜாக் இடம் பெற்றுள்ளது, இரட்டை ஸ்பீக்கர் அமைப்புடன் வீடியோ ஆடியோவை ஆதரிக்கின்றன.
BATTERY
4700mahபேட்டரி அமைப்பைப் பெற்றுள்ளது, இந்த பேட்டரியினை நிரப்புவதற்கு 80W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவை வழங்குகிறது இந்த சார்ஜரை பயன்படுத்தி 35 நிமிடங்களில் 100% பேட்டரியினை நிரப்பி விட முடியும்
More future
இந்த Vivo T2 5G இல் NFC, WIFI, GPS, ப்ளூடூத் எனப் பல சிறப்புகளை இந்த ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது.
IQOO Z7 5G
IQOO ஸ்மார்ட் போனில் சிறந்த டிஸ்ப்ளே மற்றும் செயல் திறனுடன் 5G ஆதரவை வழங்கக்கூடிய ஸ்மார்ட் போன் தேர்வு செய்ய வேண்டுமானால், IQOO தரப்பில் IQOO Z7 5G ஸ்மார்ட் போன் உங்களுக்குப் பட்ஜெட்டில் அடங்கும். ஏன்,
இந்த best 5g phone under 20000 பட்ஜெட்டில் IQOO Z7 5G போனை தேர்வு செய்ய வேண்டும் என்பதற்கான முக்கிய சிற்பம்சங்களை நாங்கள் உங்களுக்கு வழங்குகிறோம்.
வடிவமைப்பு மற்றும் டிஸ்ப்ளே
IQOO Z7 5G ஒரு நேர்த்தியான மற்றும் கண்களைக் கவரும் விதமான வடிவமைப்பு, பளபளப்பான உடல் அமைப்பைப் பெற்று காண்போரை கவரும் விதமாக இடம்பெற்றுள்ளது.
6.38 inch என்ற அளவிலான AMOLED டிஸ்ப்ளேவில் 1080×2400 Full HD+ ஆதரவை வணங்கக்கூடிய இந்த டிஸ்ப்ளே ஆப்டிகல் இன் டிஸ்ப்ளே பிரிண்ட் இடம்பெற்றுருப்பது,
மேலும் ஒரு சிறப்பு, 90hz புதுப்பிப்பு தன்மை கொண்டிருப்பதால் scroll மற்றும் கேமிங் செய்யும்போது, மிகமென்மையாகச் செயல்படுகிறது,
HDR+ ஆதரவை வழங்கக்கூடிய இந்தப் டிஸ்ப்ளேவில் 1300 nits வரையிலான பிரகாசத்தை வாங்குகிறது. நேரடி சூரிய ஒளியில் கூட மிக எளிதாகப் பயன்படுத்தப்படுகிறது.
5G
IQOO Z7 5G சாதனத்தில் இரட்டை நானோசிம் ஆதரவை வழங்குகிறது, அல்லது ஒரு சிம் கார்டு மற்றும் ஒரு நினைவக அட்டை என்ற விகிதத்தில் பயன்படுத்த முடியும். நினைவக அட்டையைப் பயன்படுத்தி 1TB வரையிலான கூடுதல் நினைவகத்தை அதிகரித்துக் கொள்ள முடியும்.
ஆடியோ
என்னற்ற ஸ்மார்ட் போன்களில் மிக அரிதாகக் காணக்கூடிய ஒன்று என்றால் அது 3.5mm ஆடியோ ஜாக் மட்டும் தான்,
ஆனால் IQOO Z7 5G சாதனத்தில் இந்த 3.5mm ஆடியோ ஜாக் இடம் பெற்று இருப்பது மிகச் சிறப்பு.
மேலும் இரண்டு விதமான தேக்கராமத்தை கொண்டு, ஸ்டிரியோ ஆடியோவை ஆதரிக்கின்றன, IQOO Z7 5G ஆனது MediaTek Dimensity 920 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது.
இது 6nm செயல்முறை அடிப்படையாகக் கொண்டது, மற்றும் இரண்டு cortex-A78 கோர்கள் 2.5ghz கிளாக் ஸ்பீட் மற்றும் 6.cortex-A55 கோர்கள் 2.0ghz கிளாக் ஸ்பீடு ஆக்டோகோர் CPU கொண்டுள்ளது.
Mali g68mc4 gpu வைக்கொண்டுள்ளது. இது உயர்தரமான கேம் கிராபிக்ஸ்கலை மிக எளிதாகக் கையாளக்கூடியது.
நினைவகம் (STORAGE)
இரண்டு விதமான உள் நினைவகத்துடன் வருகின்றன 6GB+128GB மற்றும் 8GB+128GB என இரண்டு விதமான நினைவகத்தை உங்களுடன் வழங்குகின்றன, நினைவு அட்டையினை பயன்படுத்தி மேலும் கூடுதல் நினைவகத்தை அதிகரித்துக் கொள்ளலாம்.
பேட்டரி
4500mahஎன்ற விகிதத்தில் நீடித்து முடிக்கக்கூடிய பேட்டரி அமைப்பைப் பெற்றுள்ளது, இந்தப் பேட்டரியினை சார்ஜ் செய்வதற்கு 44w பார்ட் சார்ஜர் வழங்கப்படுகிறது. இது 1 முதல் 50% வரை சார்ஜ் செய்வதற்கு 25 நிமிடங்கள் மட்டுமே எடுத்துக் கொள்கின்றன.
கேமரா
64mp முதன்மை கேமராவாக இடம் பெற்றுள்ளது இதில் PDAF மற்றும் OIS ஆதரவை கொண்டுள்ளன, இரண்டாவதாக 2mp டெப்த் சென்சாரெனத் தம் இரண்டு விதமான கேமரா அமைப்புகளைக் கொண்டுள்ளன.
இதில் HDR மற்றும் 4K வீடியோவை 30Fpsஇல் பதிவிடலாம்,1080p வீடியோக்களை 30Fps வரை வீடியோவாகப் பதிவிடலாம்.
மேலும் நைட் மோட் போர்ட்ரைட், HDR, எனப் பல்வேறு முறைகளில் மூலமாக மிகச் சிறப்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களைப் பதிவு செய்ய முடியும்.
முன் பகுதியில் உள்ள டிஸ்ப்ளே கேமராவில் 16 mp செல்பி கேமரா இடம் பெற்றுள்ளது.
இந்தக் கேமராவின் மூலம் நல்ல லைட்டிங் நிலையுள்ள இடங்களில் மிகச்சிறந்த புகைப்படங்களைப் பதிவிடுகின்றன,1080pஇல் 30Fps வரையிலான வீடியோவைப் பதிவிட முடியும்.
More future
Wifi, wifi direct,bluetooth5.2 எனப் பலவிதமான இணைப்புகளை வழங்குவதுடன் USB 2.0, OTG,5G,4G,NFC போன்ற இனிப்புகளையும் கூடுதலாகப் பெற முடியும்.
மிட்ரேஞ் பட்ஜெட்டில் IQOO Z7 ஒரு சிறந்த தேர்வாகும் இது தற்போது விலை குறைக்கப்பட்டு என்ற விலையில் கிடைக்கின்றன.
REALME GT NEO 3T 5G
பல மாதங்களுக்கு முன்பு வெளிவந்த அனைத்து விதமான மிகச் சக்தி வாய்ந்த மற்றும் மிகச் சிறந்த செயல் திறன் கொண்ட பிளாக் ஷீப் அமைப்பைப் பெற்று REALME GT NEO 3T 5G ஸ்மார்ட் போன் தற்போது விலை குறைக்கப்பட்டு,
குறைந்த விலையில் கிடைக்கக்கூடிய மிகச்சிறந்த பிளாக் ஷீப் பிராசசர் உடன் வருகிறது.
தற்போது இந்த best 5g phone under 20000 பட்ஜெட்டில் REALME GT NEO 3T 5Gவாங்குவதற்கு ஏற்றதா? என்பதை முழுமையாகக் காணலாம்.
திரை
REALME GT NEO 3T 5Gஆனது நேர்த்தியான மற்றும் ஸ்டைலான வடிவத்தைக் கொண்டுள்ளது. இது சாட் பிளாக், ஒயிட் மற்றும் பாஸ் எல்லோ என மூன்று வண்ணங்களில் கிடைக்கின்றன,
இது,6.62inch கொண்ட Amoled டிஸ்ப்ளே கொண்டுள்ளது இது சாம்சங் நிறுவனத்தின் மிகச்சிறந்த E4 Amoled டிஸ்பிலே ஆகும்.
மேலும் 1300nits பிரகாசமும் HDR 10+ஆதரவு, 120hz புதுப்பிப்பு தன்மை ஆப்டிகல் இன் டிஸ்ப்ளே பிங்கர் பிரிண்ட், டிஸ்ப்ளே பஞ்ச-ஹோல் செல்பி கேமரா அமைப்பு கொண்ட இந்த டிஸ்ப்ளே ஆனது கார்விங் கொரில்லா கிளாஸ் 5ஆல் பாதுகாக்கப்படுகிறது.
செயல் திறன்
கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த ஸ்னாப்டிராகன் 865+ இன் ஓவர்கிளாக் செய்யப்பட்ட ஸ்னாப்டிராகன் 870 5G ஷிப் ஆகும்.
இது 3.2 ghz கிளாஸ் ஸ்பீட் வரை செயல்படக்கூடியது, எட்டு வகையான கோர் கொண்டு செயல்படுவதுடன், Andreno 650gpu கிராபிக்ஸ் பயன்படுத்தப்பட்டுள்ளது.
நினைவகம் (STORAGE)
இரண்டு விதமான நினைவகங்கள் REALME GT NEO 3T இயக்கின்றன.6GBஅல்லது8GB+128GB மற்றும் 256GB என்ற நினைவகம் கிடைக்கின்றன,
உள் நினைவகத்திற்கு UFS 3.1 வழங்கப்பட்டிருப்பதநாள் மிக வேகமாகச் செயல்பட்டு மிக விரைவாக இயங்குகின்றன.
இயங்கு தளம்
இந்தச் சாதனம் ஆண்ட்ராய்டு 12 மற்றும் REALME UI 4.0 கொண்டு இயங்குகிறது. இது உங்களுக்கு மிகச் சிறந்த ஆண்ட்ராய்டு அனுபவத்தை வழங்குகிறது.
இதில் பயன்படுத்தப்பட்டுள்ள UI மூலமாக ஐகான்கள், தீம்கள், எழுத்துக்கள் மற்றும் கேம் ஸ்பேஸ், எனப் பலவிதமான செயல்பாடுகளை உங்கள் தேவைக்கு ஏற்றவாறு மாற்றி அமைத்துக் கொள்ளலாம்.
கேமரா
REALME GT NEO 3T ஆனது 64mp முதன்மை கேமரா அமைப்பைப் பெற்றுள்ளது,
8mp அல்ட்ரா வைடு கேமரா மற்றும் 2mp மேக்ரோ கேமரா என மூன்று மிதமான கேமரா அமைப்புகளைக் கொண்டுள்ளது.
முதன்மை கேமராவின் மூலம் எடுக்கக்கூடிய புகைப்படங்கள் சிறப்பானதாகவும் மேலும் நைட் மோட் , ப்ரோ மோட், பணறோமா, டைம் லேப்ஸ் மோட், மற்றும் ஸ்லோ மோஷன் எனப் பலவிதமான வகைகளில் புகைப்படங்களைப் பதிவிடலாம்,
4K வீடியோவை 30Fps வேகத்தில் 1080p வீடியோவை 60Fps வரையிலும் ஸ்லோ மோஷன் வீடியோக்களையும் பதிவிட முடியும் மேலும் “EIS” ஆதரவு கொண்டிருப்பதால் நிலையான வீடியோக்களைப் பதிவிடுகின்றன.
பேட்டரி
REALME GT NEO 3T இல் 5000mah பேட்டரி அமைக்கப்பட்டுள்ளது இந்தப் பேட்டரியினை நிரப்புவதற்கு 80w பார்த்துச் சார்ஜர் வழங்கப்படுகிறது, இது ஒரு மணி நேரத்தில் 0% முதல்100%வரை நிரப்புவதற்கு எடுத்துக் கொள்கிறது.
விலை
அனைத்துவிதத்திலும் மிகச்சிறந்த REALME GT NEO 3T ஸ்மார்ட் போன், அறிமுகப்படுத்தும்போது 30,000 ஆயிரம் பட்ஜெட்டில் களம் இறக்கப்பட்டது ஆனால் இப்போது 20,000 ஆயிரம் பட்ஜெட்டில் கிடைக்கின்றன.
ஒரு சில வருடங்களுக்கு முன்பு வெளிவந்த பிளாக் ஷீப் ப்ராசசர் ஆக இருந்தாலும் தற்போது உள்ள கடினமான செயல்கள் மற்றும் கடினமான செயலிகளைக் கூட மிக எளிதாகக் கையாளுகின்றது,
பிளாக் சிப்பில் ஒரு சிறந்த போன் வாங்க நினைப்பவர்களுக்கு REALME GT NEO 3T மிகச்சிறந்த தேர்வாகும்.